கொல்கத்தாவில் மறைக்கப்பட்ட உண்மைகள் | அடையாளம் காட்டிய மருத்துவர்கள் | Kolkata Doctor Case | CBI

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @AnithaAyer
    @AnithaAyer 2 місяці тому +15

    அந்த மருத்துவமனைக்கும் அங்குள்ள மருத்துவர்களுக்கும் இந்த குற்றத்தில் தொடர்பு உண்டு, இப்படித்தான் செய்திகள் வருகிறது,. அதிகாரத்தை பணத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்கத்தான் பார்ப்பார்கள். நீதி கிடைப்பது சந்தேகம்தான். சிபிஐ நேர்மையாக செயல்பட்டால் மட்டுமே நீதி கிடைக்கும்.பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • @AnithaAyer
    @AnithaAyer 2 місяці тому +8

    ஆம் நீங்க சொல்வது முற்றிலும் சரி, தெரிந்து செய்த தப்பிற்கு குற்றவாளியை கொன்று விடவேண்டும்.

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 2 місяці тому +3

    SUPER BRO

  • @ramananrajappan5771
    @ramananrajappan5771 2 місяці тому +1

    Well said

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 місяці тому +1

    இதுக்காக மருத்துவர்கள் மட்டுமே போராடும்போதே தெரியவில்லையா, நம் மக்களிடம் ஒற்றுமை இல்லையென்று? அவனவன் வீட்டுல யாருக்காவது இப்படி நடந்தால்தான் ஒவ்வொருவருக்கும் அந்த வலி புரியுமா???? இது ஒட்டுமொத்த இந்திய மக்களுமே ஒன்றுபட்டு போராடவேண்டாமா ????? அப்படிப்போராடினால்தான் இதற்கு ஒரு முடிவு பிறக்கும், இனிமேலும் இப்படி ஒரு கொடூரம் நடக்காது என்று கொஞ்சமாவது நம்பிக்கை வரும். இல்லையேல் இப்பொழுது நடக்கும் விசாரணை, வழக்கம்போல ஒரு பெரிய கண்துடைப்புதான்

  • @raihan7545
    @raihan7545 2 місяці тому +6

    Don't you think the killing method on Srimathi in Kaniyamur Sakthi School was similar to the murder method on this Kolkata lady doctor.

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 2 місяці тому

    You right sir

  • @anvitharaju7370
    @anvitharaju7370 2 місяці тому +7

    Punishment should .be .high
    So that crime will be reduced.

    • @geethaalagu6674
      @geethaalagu6674 2 місяці тому

      Mamtha bhanaji yai best chief minister appadinnu solranga. But she is always makes drama to West Bengal people. She is not good chief minister.

  • @anthonygerald8234
    @anthonygerald8234 2 місяці тому

    I am very sorry to watch the full video.

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf Місяць тому

    Kandu pudika evlo poratam ethana varsham venalum poratam panlam

  • @ememakasthuri2349
    @ememakasthuri2349 Місяць тому

    Cbi waste timewaste thookulaipodunga
    Wellcome

  • @JoJothi-kh8op
    @JoJothi-kh8op 2 місяці тому

    Brother neenga solluvadhil oru thelivana vishayam purigiradhu,idhu,oruvan bodhaila seidha rap mattum illai,indha ponnu unmaiyai,angu nadandhu yedhavo thavarai parthirukkiradhu,
    Kolla vendum Endru thittamite seidhirukkirargal

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf Місяць тому

    Thoku veda vera thandana venum super a soninga

  • @alliswell8662
    @alliswell8662 2 місяці тому +1

    18 age 13 ah mathanum sir 13 age mela thappu Panna thandanai nu irukanum

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 2 місяці тому

    Antha hospital oru mens veda kudeathu doctor evena irnthalum sari

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 2 місяці тому +8

    அந்த பெண் அனுபவித்த சித்ரவதையை குற்றவாளிகளும் அனுபவித்து சாக வேண்டும்
    ஒருவன் எப்படி அடுத்த உயிரை பறிக்கிறானோ அதே முறையில் தான் குற்றவாளியின் உயிரும் பறிக்கப்பட வேண்டும்

  • @annesmedia627
    @annesmedia627 2 місяці тому

    சக மாணவர்கள்?

  • @perumalartist6327
    @perumalartist6327 2 місяці тому

    neenga yen bro sarakadicha maariye pesuringa... atha konjam maathikonga.. nalla illa... kindly request... neenga pesurathe apdi thaana nu theriyala,,, illa video kaaga pesuringala nu theriyala.. naan kalaaikala.. neenga pesurathu apdi feel aaguthu bro.. athaan soldren.. thavaraa ninaika vendaam..

  • @RaphaelAlphonsa
    @RaphaelAlphonsa 2 місяці тому +1

    Yeanda pechu pottyaa vaikiranga nee aadura dance thaan athigama irukku.oru uyir poi irukku..dance aadaama sollu.

  • @muthualbert1980
    @muthualbert1980 2 місяці тому

    Hindenburg

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 2 місяці тому

    Kolla kudathu Ivana sithravatha pannanum anthaponnu anubavachi Vali evlo irukkum athukku Ivan anubavikkanum