இன்று பெலிக்ஸ் நாளை யாருக்கும் நடக்கும்! | படுத்துறங்கும் பத்திரிக்கையாளர்கள்!|அசுரன் | சரவணன் |

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #திமுக #felix #savukkushankar #arrest
    ‪@Asuranonline‬

КОМЕНТАРІ • 221

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Місяць тому +60

    அராஜகத்தின் உச்சம் தி.மு.க

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz Місяць тому +61

    திமுக ரவுடி தணம்

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Місяць тому +26

    சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறோம்.
    தமிழர்களின் தலையெழுத்து.

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 29 днів тому +8

    ஊடக துறை யில் இன்னேரு ஆண்மகன்
    வாழ்த்துக்கள் அசுரன்

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Місяць тому +13

    பத்திரிக்கையாளர்கள் திராவிட கஞ்சா அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணையும் நேரம் இது.

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp Місяць тому +23

    சிறையில் சவுக்கு சங்கர் கையை உடைத்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்

    • @indraprema3205
      @indraprema3205 23 дні тому

      Such a thing not happened, he was sent to hospital,taken X ray and cleared. Didn't you read that news?

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Місяць тому +4

    மிக அருமையான கேள்விகள் பதில் சொல்லுமா பத்திரிகையாளர்கள் சங்கங்கள் நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைதான்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Місяць тому +22

    திமுக சுடர்விட்டு எறிவது போல் தெரிகிறதே
    ஆம் அது அனையபோகிரது என்று அர்த்தம்

  • @nagarajanu2907
    @nagarajanu2907 29 днів тому +5

    வணக்கம் உங்களை அரணையூரில் சந்தித்தேன் கைகுலுக்கினேன்.சத்தியத்தைப் பேசுகிறார் சரவணன் .வாழ்த்துக்கள்.

  • @anandeditz4354
    @anandeditz4354 Місяць тому +32

    சாட்டை சரவணன் அண்ணே அந்த அக்கா மட்டும் தடுக்காமல் இருந்து இருந்தால் பெலிக்ஸ் அவர்களும் கஞ்சா வழக்கில் சிக்கி இருப்பார் அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து இருக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @suppiahmarithamuthu6783
      @suppiahmarithamuthu6783 29 днів тому

      செந்தில் குமார் திமுக கால் நோக்கி. தீமைக்கு தந்தை தண்டனை விரைவில்கிடைக்கும்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Місяць тому +30

    அதிகாரம் ‌உள்ளவரை ஆட்டம்.. காலம் பதில் சொல்லும் விரைவில்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Місяць тому +22

    சிறப்பான பதிவு தம்பி நன்றிகள் நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Місяць тому +5

    சரவணன், சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி, நாதக ❤👍

  • @vishganvisha6623
    @vishganvisha6623 Місяць тому +5

    we are supporting savukku and Flex

  • @_27035
    @_27035 Місяць тому +7

    இது மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகள் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்
    Felix வெளியே வரவேண்டும்
    இந்த நிலையில் நாளைய யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Місяць тому +9

    அன்பு சகோதரர், மிக சிறப்பான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sivac9369
    @sivac9369 Місяць тому +8

    மாற்றத்திற்கான பத்திரிகையாளர்கள் என்று ஒரு குழு இருக்கும் அவர்கள் எங்கே காணாமல் போனவர்கள் என்று தெரிய வில்லை...?

  • @user-zt4so2fl5g
    @user-zt4so2fl5g Місяць тому +7

    Super 👌 speech

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Місяць тому +3

    clean speech

  • @user-rs9my1ms8b
    @user-rs9my1ms8b Місяць тому +8

    அரசு ரவுடிதனம் செய்கிறதா?

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Місяць тому +7

    நீங்கள் தலைப்பில் சொல்வது சாட்டையை தானே? சிறப்பு தம்பி. கூட்டாளியாகவே்இருந்தாலும் அவர் அறமற்று போகும் போது இடித்துக் கூறும் பண்பு பாராட்டத் தக்கது.

  • @user-nv3sk7fu5t
    @user-nv3sk7fu5t Місяць тому +9

    We are support only for truth.

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 29 днів тому +4

    பொம்மை முதல் அமைச்சர் எதுவும் தெரித ஒரு முதல் அமைச்சர் இந்த விடியா திமுக ஆட்சி யின் முதல் அமைச்சர் என்று சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் அவர் சொன்னது நூறு சதவீதம் உண்மை தானே தமிழக பத்திரிகை யாளர் சங்கம் ஊடாக நண்பர்கள் அனைவரும் திமுக ஆட்சி க்கு ஆதரவு தருவது நூறு சதவீதம் உண்மை👌👌✅✅

  • @nathanrao8692
    @nathanrao8692 Місяць тому +6

    Naam Tamilar ❤❤❤

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr Місяць тому +6

    அனியாயம் அட்டுழியம் என்று ஒழியும்?

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa7228 Місяць тому +5

    அசுரன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் சாட்டை உடைய பேச்சிவிட உங்க பேச்சி சூப்பர் நீங்க நீங்க இந்த மாட பத்தி சொல்லும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு எனக்கு சூப்பரா பேசுறீங்க

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 Місяць тому +3

    Sir you speak openly. The true journalism thank you !

  • @arivazhagana568
    @arivazhagana568 Місяць тому +5

    எல்லை மீறி பொய்யை திரும்பி திரும்பி சொன்னால் இது தான் நிலைமை.

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Місяць тому +3

    super saravana

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 Місяць тому +5

    சூப்பர் சரவணன்

  • @saravananr7170
    @saravananr7170 Місяць тому +3

    நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்கள் நேர்மையாக செயல்திறன் இல்லை இதுதான் உண்மை

  • @nan9172
    @nan9172 Місяць тому +2

    Well said . I feel your passion towards this issue.

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 Місяць тому +2

    Good sir

  • @KannanKannan-cm3yh
    @KannanKannan-cm3yh Місяць тому +5

    சட்டை இதுபோல் நீயாகமாக பேசினால் நன்றாக இருக்கும்

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 Місяць тому +4

    நாம் தமிழர்

  • @vishganvisha6623
    @vishganvisha6623 Місяць тому +2

    we are stand with you brother

  • @SprakashSprakash-in7js
    @SprakashSprakash-in7js Місяць тому +2

    அருமையான பதிவு நன்றி சார்❤
    18:37

  • @vm-yo2pe
    @vm-yo2pe Місяць тому +8

    நீதி பாதிரியார் சுடலைக்கு மிகவும் வேண்டியவர் இந்த கொடுமைகள் றெம்ப நாள் நீடிக்காது

  • @murali6171
    @murali6171 29 днів тому +4

    தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பத்திரிக்கையாளர்கள் பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆளுங்கட்சி அஞ்சி ஜால்ரா அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறன்னர் என்பது தமிழக மக்களின் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

  • @jmcjlm9622
    @jmcjlm9622 Місяць тому +2

    I am supporting news journalist government should stand honest

  • @parvathi6744
    @parvathi6744 Місяць тому +4

    super bro பெலிஸ்க் wife gu வாழ்த்துக்கள்

  • @pattimanje6352
    @pattimanje6352 Місяць тому +5

    💪💪💪💪🐯🐯🐯🐯

  • @mahendran7735
    @mahendran7735 Місяць тому +23

    DMK லா பல பிரச்சினைகள் வருகிறது
    2026 👎

  • @user-nq8gn2ki9k
    @user-nq8gn2ki9k Місяць тому +3

    Super na

  • @srisairam738
    @srisairam738 Місяць тому +1

    ஹி ஹி ஹி ஹி ... அரசாங்கம் சரியா தான் நடக்குது...

  • @user-rx1ux5oo4j
    @user-rx1ux5oo4j Місяць тому +2

    Good 🎉🎉🎉

  • @ganesandsp4200
    @ganesandsp4200 Місяць тому +10

    அப்ப, தமிழ் நாட்டில், கஞ்சா விற்கப்படுவதை அரசு, ஒப்புக்கொள்கிறதா?
    காவல்துறை என்ன செய்கிறது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 29 днів тому +1

    நீதி? பதி? ஒரு வெங்காயமும் கிடையாது!

  • @covaigovinth1164
    @covaigovinth1164 29 днів тому +1

    திராவிட மாடல் என்பது பழிவாங்கும் மாடல்.

  • @praveenc.a8735
    @praveenc.a8735 Місяць тому +2

    Bro superb

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Місяць тому +5

    இனிசூரசம்காரம்தான்

  • @subramaniyansrikanth490
    @subramaniyansrikanth490 29 днів тому +1

    We stand with சவுக்கு

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +1

    Great job brother 👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @dharanidevendren6781
    @dharanidevendren6781 29 днів тому +2

  • @goobiie
    @goobiie Місяць тому +1

    Thanks

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 29 днів тому +1

    பத்திரிகை சுதந்தரம் இன்று ? மனித உரிமை மீரல், சட்டம் ஒழுங்கும்?

  • @sarvamathimathiyazhagan6231
    @sarvamathimathiyazhagan6231 24 дні тому

    Vazhga Valarga. excelant

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Місяць тому +2

    One man vs entire govt.......if savukku wins this battle he will come back more stronger........dmk how much sacred of single man......intha party eppudi vilangum........

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa7228 Місяць тому +2

    மாடு பத்தி பேசும்போது அந்த நாட்டு மாடு பத்தி பேசும்போது ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு

  • @saraspublication5281
    @saraspublication5281 29 днів тому +1

    Super Keep it up

  • @user-qk9rv3db3q
    @user-qk9rv3db3q Місяць тому +1

    👍🙏

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 20 днів тому

    I Agree All ,Spoken of ASURAN❤❤❤❤❤❤

  • @elayarajas4176
    @elayarajas4176 28 днів тому

    Nalla pathivu

  • @KesavanKesavan-sl3bc
    @KesavanKesavan-sl3bc Місяць тому +2

    Wari,god,speesh

  • @bagathur
    @bagathur Місяць тому +8

    திராவிட மூடல்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Місяць тому +1

    🎉🎉🎉

  • @kk57792
    @kk57792 Місяць тому +5

    நல்ல பதிவு திராவிட மாடல் தேவை இல்லை திருட்டு கேடிங்க.

  • @vinotharivazhagan-yk7gw
    @vinotharivazhagan-yk7gw Місяць тому +1

    Indian army tamilnatu makalai kaparta veandum. Help panuga indian army

  • @ramachandran453
    @ramachandran453 29 днів тому +2

    அறிவில்லாத குஞ்சிகள்....

  • @sabastinraj8328
    @sabastinraj8328 27 днів тому

    Supertohga

  • @thenmozhik6756
    @thenmozhik6756 27 днів тому

    பாவம் சங்கர் சார் அவர் மீது வீண பழி போடறீங்க போலீஸ்காரர்கள் உங்களுக்கு குடும்பம் இருக்கு

  • @SUBRAMANIV-mj9qu
    @SUBRAMANIV-mj9qu 28 днів тому

    Super

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Місяць тому +2

    Ellarum kolai aayitaanga.........

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Місяць тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @murugan.k1975
    @murugan.k1975 26 днів тому

    Good

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 29 днів тому +1

    DMK WILL cry soon

  • @nagarajanu2907
    @nagarajanu2907 29 днів тому +1

    அசுரன்..டா.

  • @mk_ji_connect
    @mk_ji_connect Місяць тому +8

    தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @user-nq8gn2ki9k
    @user-nq8gn2ki9k Місяць тому +2

    Anna thintukkal liyoni aptithan pesinaru avara onnum pannala

  • @eswaranm5428
    @eswaranm5428 Місяць тому +1

    Niethithurai.illai.aninithurai.thuraithan.irukku.

  • @prabakaran4345
    @prabakaran4345 Місяць тому +2

    Police kitta poruppa oppadachi vittu Cm tamil nadu vittu veliyeralam

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Місяць тому +1

    Gavanam nalai neengalaga irukkum

  • @Nano665
    @Nano665 29 днів тому +1

    Senisakkarai sithappa etta eduthu nakkappa.

  • @simply_time_pass362
    @simply_time_pass362 29 днів тому +1

    திமுக இப்ப இல்ல 30 வருஷமா இதுதான் நடந்துட்டு இருக்கு 50 வருஷம

  • @nagarajanu2907
    @nagarajanu2907 29 днів тому +1

    சப்பாணி அரசு..

  • @manivannan1087
    @manivannan1087 Місяць тому +1

    Thimuka aliue arampam akividadu alindhuvidum

  • @ansure11
    @ansure11 Місяць тому +2

    இவ்வாறு வீடியோ வெளியிட்டது தவறென்றால் பொறுப்பற்ற முறையில் வக்கிர புத்தியுடன் நித்யானந்தா-ரஞ்சிதா படுக்கையறை காட்சியை வெளியிட்ட மிகப்பெரிய ஊடகமான சன் தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே!!!!!

  • @alagappan8786
    @alagappan8786 28 днів тому

    NTK MAS🎉🎉🎉🎉🎉

  • @praveenc.a8735
    @praveenc.a8735 Місяць тому +2

    Dmk money playing in social media for savukku

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Місяць тому +1

    Let Annamalai be cm in 2026 dravida game over

  • @praveenc.a8735
    @praveenc.a8735 Місяць тому +2

    Savukku pera kedukuranga bro all r creating scene

  • @gajendiranvanjore9204
    @gajendiranvanjore9204 28 днів тому

    திட்டமிட்ட விபத்து சதி

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Місяць тому +2

    Kaasu vaangittu pesaama irukura broker nu solluringa........apdi paathaal sand scam pesaama irukka evlo per approach pannirukaanga......he never compromise at any situation........

  • @SenthilPanti-rh3lz
    @SenthilPanti-rh3lz 28 днів тому

    🎉😢🎉🎉

  • @sakthivideos2034
    @sakthivideos2034 29 днів тому +1

    இவர்கள் பத்திரிகையாளர்களா நீ எதுக்கு கூவிக் கொண்டு இருக்கிறாய்

  • @simply_time_pass362
    @simply_time_pass362 29 днів тому +1

    நீ நேத்து நான் பாத்தியா அய்யய்யோ கூப்பிட்டாலும் பண்ணு

  • @mars-cs4uk
    @mars-cs4uk Місяць тому +6

    பத்திரிக்கையாளர் என்றால் யார்? இருந்தால் தானே அவர்களுக்கு ரோஷம் வரும்

  • @user-hq3yg2em8r
    @user-hq3yg2em8r Місяць тому +1

    ThanmuraikeadagaolukakeadagairundhukonduAduthavaraimuraikeadagaolukakeadagairukirarEndruSollaSatathiledamillai

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 25 днів тому

    What about spl.DGP RAJESH DOSS, and the complaint against him and the conviction, appeal confirmed the conviction by high Court. This is a complaint filed by women ips officer against the top police officer.

  • @RVIKRAM-dc1wx
    @RVIKRAM-dc1wx 29 днів тому +1

    ஏன்டா சவுக்கு சங்கர் பத்திரிகையாளனா எந்த பத்திரிகைல வேலை செஞ்சான்டா கஞ்சா வழக்கில் கைதானவனுக்கு இன்னொரு கஞ்சா குடிக்கி ஆதரவா