பதற்றத்தில் தொழிலாளர்கள்: உதவிக்கு வரும் வழக்கறிஞர் | tirunelveli | manjolai estate

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • மாஞ்சோலை எஸ்டேட் மூடல்
    7 ஆயிரம் பேர் நிலை என்ன?#மாஞ்சோலை #Tirunelveli #MamjolaiEstate

КОМЕНТАРІ • 16

  • @gskumar6220
    @gskumar6220 Місяць тому +9

    அரசும் வனத்துனையும் மக்களுக்கு செய்யாத இடைஞ்சல் கிடையாது

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 Місяць тому +15

    அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மலையை வெட்டி எடுத்து வியாபாரம் செய்ய போறானுங்க

  • @sermanmathi6043
    @sermanmathi6043 Місяць тому +14

    திமுகவின் சொத்து

  • @balagopal1786
    @balagopal1786 Місяць тому +3

    கலைஞர் தொழிலாளிகளுக்கு செய்த பாவத்திற்கு ஸ்டாலின் அவர்கள் பரிகாரம் தேட வேண்டும் என்றால் அவர்களுக்கு நாலு சென்ற இடத்தை வேறு இடத்தில் கொடுத்து உதவ வேண்டும்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Місяць тому +9

    கோபாலபுர குடும்ப சொத்தாக மாறாமல் இருந்தாலே போதும்

  • @alwarv6857
    @alwarv6857 Місяць тому +2

    Ean cehntral&manilla arsukal
    Athay vivasayathai 100 days thidathin keel konduvanthal vivasayam & turisam varuvayi
    Arusukkum makalukum kidaikkum 🇮🇳🇮🇳🇮🇳💯👪👪🌱✌️🌱✌️💪🗝️🕛2026🌱✌️👪👪💯💪🇮🇳🇮🇳🇮🇳🌴💚🌿🌳🎉💪

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 27 днів тому

    கொத்தடிமை ஒழிப்பு என்றார்கள் ஆனால் மாஞ்சோலை எஸ்டேட்டில் நான்கு தலைமுறை யாக கொத்தடிமை யை விட மோசமாக நடத்தப் பட்டு வந்தது பெரும் வேதனை

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan Місяць тому

    மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வேறு இடத்தில் நிலம் வழங்கி விட்டு எஸ்டேட் முழுவதும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வரும் போது தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி அதிகமாகி தடையற்ற நீர்வரத்து கிடைக்கும்,அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

  • @ilaiyarajailaiyaraja1769
    @ilaiyarajailaiyaraja1769 Місяць тому +2

    Iyarkai valaththai vetti yedunga ,
    Naadu nallaa irukkum,
    Makkal naasamaakattum😢😢😢

  • @ashokkumar.mashokkumar6079
    @ashokkumar.mashokkumar6079 Місяць тому

    This property was singampatti jamin property

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z Місяць тому +3

    அப்படியே உதயநிதி பெயரில் எழுதி வைத்துவிடுங்கள்

  • @sureshramanathan4424
    @sureshramanathan4424 Місяць тому +4

    Annamalaiji Please find out how these people are taken care and also very important DMK should not be allowed to takeover these hills and sell it off or sell sand and rocks Dangerous DMK as well other corrupt politicians should be kept away sell off this estate