சித்ராவின் அறையில்... சித்ராவின் துப்பட்டாவில்... தந்தை மரணம்...மர்மம் உடைத்த தாய் பரபரப்பு பேட்டி!

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @masamasa7064
    @masamasa7064 2 дні тому +703

    அவனுக்கு இதை விட மோசமான சாவு வரும் உங்களின் கண்ணீர் அவனை நிம்மதியாக வாழ விடாது

    • @vkmarimediya4112
      @vkmarimediya4112 2 дні тому +3

      அவன் தவறு செஞ்சது தெரியுமா?

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 дні тому +846

    அம்மா உங்க கண்ணீர் அவனை சும்மா விடாது😢😢😢😢😢

    • @MathiGopal-o2j
      @MathiGopal-o2j 2 дні тому +27

      Ipavellam aniyayam pannuravanga dhan nalla iruganga

    • @divyasambath2208
      @divyasambath2208 2 дні тому +13

      Adhulam ela thappu panuravanga jolly ya panitae than erupanga.

    • @mylsamyg5190
      @mylsamyg5190 2 дні тому +2

      😢😭😭😭

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K 2 дні тому +412

    என்ன பொறுத்த வரை இவர் செய்தது கோழைத்தனம் பெத்த புள்ளைய கொன்றவன கொன்றுட்டு இவரு போயிருகணும் அப்போ தான் சித்ரா ஆத்மா சாந்தி அடன்ஜிருகும் இப்போ இந்த அம்மா தனி நிலமைக்கு வந்துட்டாங்க😢😢

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 дні тому +575

    பாவம் மகளுக்கு நீதி கிடைக்கல அதான் மகள் இறந்த அதே டிசம்பர் மாதம் இந்த முடிவை எடுத்திருக்கிறார்😢😢😢😢😢

  • @subsind1481
    @subsind1481 3 дні тому +423

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் .............உங்களுக்கு செய்ததை அவனும் அவன் குடும்பமும் பிள்ளை குட்டிகளும் பரம்பரையும் அனுபவிக்கும் என்பது ஆண்டவன் கணக்கு . .....................அதை அவன் இந்த பிறவியிலேயே அனுபவிப்பதை, அதுவும் உங்கள் கண் முன்னால் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா ............

    • @ganeshram509
      @ganeshram509 3 дні тому +4

      We don't know what really happened.

    • @JessicaAmmu-uj1mn
      @JessicaAmmu-uj1mn 2 дні тому +11

      Ethuku next Gen ah solringa thapu seinja person ku punishment kidaikanu

    • @subsind1481
      @subsind1481 2 дні тому

      @@JessicaAmmu-uj1mn adhudhaan karma............aduthavanga pen kulandhaiku aniyaayam senjavan avanoda pen kulandhaiku adhe nadapadhai paarpaan...........indha thaayin vali appadiye avanum anubavikanum illa?........kadavul kanakil oru podhum paarapatcham kidayaadhu.........

  • @jaganathan.t0616
    @jaganathan.t0616 3 дні тому +229

    அவனும் அவ குடும்பமும் நல்ல இருக்கமாட்டார்கள் 😢

  • @devanathanm7028
    @devanathanm7028 2 дні тому +318

    கவலை படாதீங்க அம்மா.. தைரியமா இருஙக. இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்

    • @mj585
      @mj585 2 дні тому +12

      மண்ணாங்கட்டி,,சாமி இல்லை, bootham தான் இருக்கு😢

    • @SSan-v5m
      @SSan-v5m 2 дні тому +6

      Eppadi nanba kavalai padama iruka mudiyum pullaiyum illa husband illa

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 дні тому +187

    ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @SaleemSaleem-k6m
    @SaleemSaleem-k6m 2 дні тому +220

    மனைவிக்காக வாழ்ந்து இருக்கலாம் 😢 இப்ப ஆதரவு இல்லாமல் இருப்பது

  • @ahmedmeeranoffl
    @ahmedmeeranoffl 2 дні тому +13

    God rest his soul and give strength to her 🙏

  • @gurubagavan_devi
    @gurubagavan_devi 3 дні тому +142

    😭😭😭😭amma aruthal kuda sollamudiyathu ena kodumaiyana valkai pavam oru familyae onnum illama poiduchae😭

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx 3 дні тому +268

    சி இந்த உலகத்துல நீதி நேர்மைக்கு நியாயம் இல்ல இது என்ன உலகம் இது? என்ன நாடு இது

  • @krishkrish-m8y
    @krishkrish-m8y 3 дні тому +78

    😢romba kastama eruku 😢😢😢Ada kadavulaye 😢😢😢

  • @umabalaji3120
    @umabalaji3120 2 дні тому +45

    சித்ரா, சித்ரா என்று அந்தத்தாய் கதறும் போது மனது வலிக்கிறது.

  • @gorgeouscollections1946
    @gorgeouscollections1946 2 дні тому +5

    Middle class orthodox family ponnunga first indha field ku varakoodadhu...chithra nalla padichi edhavadhu job poi irundha indha family kum indha ammakum indha nilamai vandhu irukkadhu...paavam Amma😢😢😢Amma kadharuvadhu paarkumpodhu enakkum azhugai varudhu😢😢😢ungala indha nilamaikku kondu vandha andha padupavi nichayam anubavipaan...
    Amma neenga azhadheenga...nichayam Avan azhivai neenga unga kannala paarpeenga kaadhula ketpeenga...vinai vaidhaithavan nichayam vinai aruppan...ungalukkaga naanga kadavulai vendikarom Amma...😢🙏🙏

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 2 дні тому +72

    என்ன தீர்ப்பு இது??? நல்ல எண்ணம் கொண்ட மக்கள் இந்த உலகில் வாழ முடியல 😢😢😢..

    • @PJMKumar
      @PJMKumar День тому +1

      இதுதான் இந்திய சட்டங்கள்

  • @srividhya1926
    @srividhya1926 3 дні тому +55

    Amma romba Pavam 😢😢😢

  • @parameshwarid6822
    @parameshwarid6822 3 дні тому +50

    பாவம்.அம்மா

  • @reshmalr4515
    @reshmalr4515 3 дні тому +42

    Romba paavam Amma 😢😢

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 дні тому +41

    ஒரு பெண் காதலில் விழுந்ததால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது

    • @sharmilavinoba9956
      @sharmilavinoba9956 2 дні тому

      Truw

    • @LastSamurai-l7
      @LastSamurai-l7 15 годин тому

      Oru Aan unmaiyaga kadhalil vizhunthal Avan varunkalame Naragam aagividugirathu. Athalam summa ippalam pengal than athigam mosam seigirargal😢

  • @Kavitha12-t7h
    @Kavitha12-t7h 2 дні тому +18

    எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. ரொம்பவே கொடுமையா இருக்கு. கடவுள் தான் இந்த அம்மாவை பார்த்துக்கணும்

  • @ram.k7310
    @ram.k7310 2 дні тому +17

    Oru ponnu nallavana marraige pannalana ....evlo problem parents veetu side anubavikanum ma ...aioo kadavuleay 😢😢

  • @Screenstoriestamil-r4r
    @Screenstoriestamil-r4r 2 дні тому +15

    அம்மா நடந்தது நடந்துருச்சு ஆனா தயவு செய்து நீங்களும் இந்த மாதிரி பண்ணிடாதிங்க அம்மா பிளீஸ் 🥺😭😭😭 உங்க வேதனை உங்களுக்கு துரோகம் செய்த யாரையும் சும்மா விடாது😭😭😭

    • @sharmilavinoba9956
      @sharmilavinoba9956 2 дні тому

      Enna keata ipdi thaniya vazharadhuku andha mudivae sari...paavam pa ivanga...

    • @Screenstoriestamil-r4r
      @Screenstoriestamil-r4r 2 дні тому

      @sharmilavinoba9956 mmm 😔😔but ivangalum illanaa chithu ooda thambiya yaar paakurathu

  • @ChitraDevi-n3i
    @ChitraDevi-n3i 2 дні тому +22

    😢😢😢 kastama irukku

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 дні тому +3

    இந்த தாயின் கண்ணீர் இவனையும் இவனை சார்ந்தவர்களையும் சும்மா விடாது.😭😭😭😭😭😭😭

  • @krithikasuren5929
    @krithikasuren5929 3 дні тому +30

    No words for this mothers pain

  • @ThihaSasi
    @ThihaSasi 2 дні тому +31

    அம்மா அல்லாதீங்க அம்மா கண்டிப்பா அவனுக்கு கடவுளால தண்டனை உண்டு உங்களுக்கு கடவுள் மட்டுமே துணை அழாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பாக்கைக்குள்ள

  • @katesblog....6750
    @katesblog....6750 2 дні тому +14

    Heart breaking 😢

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 2 дні тому +16

    Sad God what's happening

  • @girijagirija305
    @girijagirija305 2 дні тому +26

    Aiyooooooo amma....😢😢😢😢....

  • @ManiMani-l8y7z
    @ManiMani-l8y7z 2 дні тому +11

    பாவம் ஒரு குடும்பமே நிற்கதியில்லாம போயிடுச்சி இதெல்லாம் பெரிய பாவம்😢😢😢😢😢😢

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 дні тому +3

    Romba kastama iruku💔💔💔💔

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 2 дні тому +56

    ஆணோ பெண்ணோ...வாழ்கை துணையை பணம் etc..nu பாக்காம நல்லவனா, நல்லவளா nu பாத்து விசாரிச்சு time எடுத்து தேர்ந்து எடுக்கலன்னா விளைவுகள் அதை தொடர்ந்தே போகும்

    • @MathiGopal-o2j
      @MathiGopal-o2j 2 дні тому +1

      Avanga kooda pranthavangalum marriage life failure aga oru reason . Western country mathri yarum yarilaiyum thangi iruga kooda

  • @radhamurali7638
    @radhamurali7638 2 дні тому +10

    Romba paavam😢

  • @devisubramaniam9689
    @devisubramaniam9689 2 дні тому +5

    Dont cry ma. Stay strong. Very painful 😢

  • @sangeethar868
    @sangeethar868 2 дні тому +14

    Ada pavamey 😢

  • @sujathakrishnan2035
    @sujathakrishnan2035 2 дні тому +2

    Aama..rombo kastama iruku

  • @maharanimaharani1353
    @maharanimaharani1353 2 дні тому +3

    அம்மா..........
    ........

  • @karthimg3589
    @karthimg3589 2 дні тому +17

    இப்போது நிதி இருந்தால் நீதிமன்றம் விலைக்கு வாங்கி கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளது ஓவ்வொரு நீதிமன்றத்தில் ஓரு வக்கீல் ஏஜெண்ட் களமாக உள்ளனர் கண்டுபிடித்து அந்தப் வக்கீல்கள் மூலம் இதுதான் நடக்கிறது அனைத்து இடங்களிலும் இதுதான் நிலை

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 дні тому +5

    அம்மா 🙏.

  • @meenragu9147
    @meenragu9147 День тому

    Pavam kastama irukku kandippa oru nalla mudivu kidaikkanum kadavule

  • @rebecca1907
    @rebecca1907 3 дні тому +9

    💔💔💔💔

  • @sulochanaj3309
    @sulochanaj3309 2 дні тому +8

    Ayyo pavam

  • @banuammachikitchen
    @banuammachikitchen 2 дні тому +10

    So sad ....nermaiku idhu tan parisa ... kadavule neenga irukeengala?

  • @geethasubramaniam4154
    @geethasubramaniam4154 2 дні тому +13

    Kadavul yen thaan ungala ipudi kasta paduthararo therialayae

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 дні тому +19

    இந்த அம்மா பாவம்...

  • @PriyankaD-dt9dh
    @PriyankaD-dt9dh 2 дні тому +1

    Amma azhuvathinka amma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @diviyakannan2214
    @diviyakannan2214 2 дні тому +5

    Plz intha time la avangala disturb pannathinga media team.

  • @Viratrathinam
    @Viratrathinam 3 дні тому +39

    புத்திர சோகம் ரொம்ப கொடுமை வாழ்வும் முடியாது சாகவும் முடியாது நான் இந்த நிலையில் இருக்கும் ஒரு தாய்

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 3 дні тому +3

      தைரியமாக இருங்கள்

    • @SARAN--1153
      @SARAN--1153 3 дні тому +3

      புத்திர சோகம் மட்டும் சோகம் இல்லை அம்மா, அம்மா அப்பா இல்லாததும் சோகம் தான். இந்த நிலையில் இருக்கும் ஒரு மகள் நான். அம்மா அப்பா இல்லை என்பதால் நிரகரிக்க பட்டு இருக்கேன்

    • @praveenab4058
      @praveenab4058 3 дні тому

      Naanum en 11 maatha kulandhaiya elandhaval... Vaalavum mudila saagavum mudila...

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw 3 дні тому

      Enna aachu sis

    • @mercelchandru8794
      @mercelchandru8794 2 дні тому

      Enna seiya romba pavamo my God

  • @naveena_Rana
    @naveena_Rana 2 дні тому +3

    Don't worry god is watching

  • @banurekha9590
    @banurekha9590 2 дні тому

    Omg ❤❤really very much painful dad and chitra left mom cry and feel.

    • @banurekha9590
      @banurekha9590 2 дні тому +2

      Girls should be bold and don't believe any man . Even if he is king.

    • @meenanarayanan1408
      @meenanarayanan1408 2 дні тому

      Correct​@@banurekha9590

  • @AmeenaMercy
    @AmeenaMercy 2 дні тому

    😮so 😭💔 sad இறைவா

  • @subaselvam5690
    @subaselvam5690 15 годин тому

    Unga tear avana kollumm😢😢😢😢
    So sad ma

  • @Frpunlock2102
    @Frpunlock2102 Годину тому

    இங்க நீதி ரெண்டு பேருக்கு மட்டும்தான் கிடைக்கும், 1.பணம் 2.அதிகாரம், நமக்குல்லாம் கிடைக்காது 😢😢😢😢😢😢

  • @almightygod300
    @almightygod300 День тому

    Kasu erutha etha ulahgam ellam maraipaga nandri katava serakama sagamata ana romba kastapaduva .

  • @KambathuPonnu
    @KambathuPonnu 2 дні тому +3

    Chitra's father Kamaraj was saddened that the person responsible for his daughter's death was released, so committed suicide by hanging himself. RIP sir.ஒரு மிடில் கிளாஸ் அப்பா தோத்துட்டார்.இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.. பாவம்.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 2 дні тому

    😢😢😢😢😢😢😢😢...

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 2 дні тому +19

    Avanga Avlo azhuranga oruthar kuda arudhal sollana avanga kathari azharadha vedika paakurengale neengalum manushanga dhana

  • @m.karthika6322
    @m.karthika6322 2 дні тому +2

    😢😢😢😢unnaipathu ennaku alugayavaruthu😢😢

  • @jayanthiprakash4603
    @jayanthiprakash4603 21 годину тому

    So sad

  • @PriyankaD-dt9dh
    @PriyankaD-dt9dh 2 дні тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢rompa shocking a erukku

  • @LashimiLashimi-p3k
    @LashimiLashimi-p3k 2 дні тому

    ரொம்ப கஷ்டமாஇருக்கு.அம்மா

  • @shubhasks
    @shubhasks День тому

    ஒரு குடும்பத்தையே இப்படி நாசம் பண்டாங்ளே... 😢😢😢

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 2 дні тому

    God has to give peace and tolerance to bear these problems. Feeling sad.

  • @PattuPattu-hi4do
    @PattuPattu-hi4do 3 дні тому +6

    ,😢😢😢😢

  • @SportsmaricarG
    @SportsmaricarG 2 дні тому +11

    Avangalae antha Aandavan kandippa thandippaan Amma

    • @sowmiyak3340
      @sowmiyak3340 2 дні тому +3

      Aandavan irukkananae doutaa irukku idhula aandavanaa aandavan adhu irundhalum kettavanga pakkamdaa nalladhu pannum

  • @ethirajbabu2138
    @ethirajbabu2138 3 дні тому +2

    Very feeling

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 3 дні тому +5

    RIP appa😭💐

  • @Abdulrashiya
    @Abdulrashiya День тому

    Iraivan oruthavan irukkan yellavatrayum pathutu irukkan ...thagundha thandanai kandippa kidaikum adhurku konjm time edukkum.

  • @TheCrazy55555
    @TheCrazy55555 2 дні тому +1

    Feel sad...

  • @blackyrose6705
    @blackyrose6705 2 дні тому +3

    Y dad too left n went.cant tolerate.speechless

  • @diwa.devotionalvlogs
    @diwa.devotionalvlogs 2 дні тому

    Let us pray for her. Amma Meenakshi 😢please help her.

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 18 годин тому

    ஆறுதல் எத்தனை பேர் சொன்னாலும் இழந்தவர்களுக்குத்தான் தெரியும் இழந்ததில் எத்தனை எத்தனை வலி இருக்கும் என்று இது என் அனுபவம்😢

  • @psoniyasoni2792
    @psoniyasoni2792 3 дні тому +4

    😢😢😢😢

  • @princlynprince3620
    @princlynprince3620 3 дні тому +2

    😢😢😢😢😢😢

  • @RojaRoja-ho7fc
    @RojaRoja-ho7fc 2 дні тому +1

    Very sad

  • @coolbuddy98
    @coolbuddy98 2 дні тому

    Last year last minute sad news 😢pavam intha family all ways misss u chitra 😢

  • @girijadg5211
    @girijadg5211 2 дні тому +1

    மனசு கஷ்டமா இருக்கு

  • @jeevithajeevitha5681
    @jeevithajeevitha5681 2 дні тому

    Next avaga amma eathu vairukum nega eathum panna porathu illa ava nala iruka 😢😢😢😢😢

  • @dineshv3107
    @dineshv3107 2 дні тому

    Pavam 😢

  • @gunaguna2422
    @gunaguna2422 2 дні тому

    😭😭😭😭😭💔💔💐

  • @rajalakshmi276
    @rajalakshmi276 2 дні тому

    ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Sujathal1234
    @Sujathal1234 2 дні тому +1

    கடவுள் தண்டனையிலிருந்து அவன் தப்பிக்க முடியாது 😢😢

  • @GayathriMohan-o5x
    @GayathriMohan-o5x 2 дні тому +3

    நீங்க வளர்த்த விதம் தவறு அம்மா..சித்ரா படிக்காத பெண் அல்ல நன்கு cycology படித்தவர் அவருக்கு ஏன் இந்த நிலமை..காரணம் நீங்கள் தான் அம்மா சுதந்திரம் என்ற பெயரில் பெண் பிள்ளைகளை வளர்க்கிறோம் இறுதியில் அந்த சுதந்திரத்தினு அடிப்படையில் வாழ்க்கைதுணையை தேர்வு செய்கிறார்கள் அந்த துணை பொறுத்தமானவரா இல்லையா என்று நீங்கள் கவனித்து இருக்க வேண்டும் இந்த அளவு படித்த பெண்கள் ஏன் இப்படிபட்ட அயோகியனிடம் செல்கிறார்கள்...என்றுமே வளர்ப்பு தான் தீர்மானிக்கும்...நீங்கள் முன்பே கவனித்து சரி செய்திருக்கலாம்

  • @Thoughts51997
    @Thoughts51997 2 дні тому

    Serial konjam nadichu kaasu vanthona rich ana family thedi pona itha vilaivu...
    Olungha normal ana family la nala mapulaya pathuruntha ippudi akirukuma
    Aasai alivai theditharum...😢

  • @shaktirajan939
    @shaktirajan939 2 дні тому

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jasmistephen427
    @jasmistephen427 2 дні тому

    Amma un kaneer orunaalum veenaagathu🙏🙏

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 3 дні тому +6

    Rip

  • @nithyashri4755
    @nithyashri4755 2 дні тому

    😢😢😢😢😢😢😢

  • @AnuJagan-yt9ww
    @AnuJagan-yt9ww 2 дні тому

    Nasma pouduvan ma avan yezhu jenmam illa avan yethana jenmam yeduthalu. Avan naraga vethanai anubavipan ma kavala padathenga ma😢

  • @revathib6536
    @revathib6536 День тому

    Intha pavam avanga summa vidathu. Avan kolai panala ana Chithra savuku karanam Avan than karma Vela seiyum. Yarum illama anathaya nippan.

  • @ramayudhaai7750
    @ramayudhaai7750 16 годин тому

    Police kudumpathu ke intha nalama na public eppadi nayam ketpathu ?😢

  • @VMMuzik
    @VMMuzik 3 дні тому +3

    O my god god

  • @Ttv_hajirabanu_ammk
    @Ttv_hajirabanu_ammk 2 дні тому +3

    வேதனை

  • @revathip1242
    @revathip1242 2 дні тому

    Kodumai😢😢😢

  • @freejobalerttamil9651
    @freejobalerttamil9651 День тому

    பணம் இருந்தா எதையும் வாங்கலாம். போலீஸாக இருந்தும் நீதியை பெற முடியவில்லை என்ற கவலை.
    😢

  • @srivarshinithiyagarajan5563
    @srivarshinithiyagarajan5563 2 дні тому

    Rip😭😭😭😭😭😭

  • @rithikaJana-u7n
    @rithikaJana-u7n День тому

    Jesus will be there 😢😢for u ma

  • @BashilaShayaan
    @BashilaShayaan 2 дні тому

    Nallave eruka matan mammmm...itha sothanai yaarukum varakooathuma

  • @rrjgannath9365
    @rrjgannath9365 2 дні тому

    She appears fake. 1 no tears only sound 2. Very logical for someone who is in sudden shock and immense grief. Police should confirm that there is no foul play in his death.