Very much moved to see this young guy showing so much love and affection to Granny best wishes to both of them humanity is still very much live and gives all of us a new hope and lesson thanks for this video
தமிழ் நாட்டில் சேனல் வைத்து தேவையே இல்லாத விசயம் பேசும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத சேனல்கள் இந்த தம்பி தனிமை முதியவருக்கு உதவும் விதமாக செயல்படுகிறார் இவரால் நம் உறவுகள் படும் கஸ்டம் நமக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு என்பதையும் இந்த பாட்டிக்கு ஒரு சந்தோசம் நல்ல பணி செய்கிறார் தம்பி வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
அந்த அம்மா இருளில் வாழ்வது மின்சாரம் இல்லாமல் மிக கடினம்.ஒரு சிறிய சோலார் விளக்கு அமைத்து உதவினால் மிகுந்த பயனளிக்கும்.அம்மா மனசு,நேர்மை,எல்லாம் பாராட்ட வேண்டும்
உண்மையாகவே தனிமை மிக மிகக் கொடுமை. இந்நிலையை பாவம் இந்த பாட்டி சமாளித்து வாழ்றாங்க. ஆனாலும் மனதில் அநேக கவலைகள் நிச்சயம் இருக்கும். இவுங்களுக்கு உதவி செய்த உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா
ஆடு கோழி நன்றாக வளர்கின்றார் அதற்கான வாழிடம் சீர் செய்யவும்... மழை காலத்தில் பாதுகாப்பாக அந்த உயிர்களும் வாழ்வதற்கு... பாட்டிக்கு கடவுளின் அருள் ஆசிர்வாதம் எப்போதும் இருப்பதாக..
மீண்டும் பாட்டியை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அளிக்கிறது 😊😊 உண்மையில் பாட்டி தான் சிங்க பெண் . பாட்டியின் பேச்சு தம்பி பாட்டியிடம் பேசும் விதம் அருமை❤❤❤ பாட்டிக்கு உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களும் கடவுளாக தோன்றுகிறது . வாழ்த்துகள் 🎉🎉💐🎉🥀🥀.🙏🙏🙏🙏🙏🙏
பாட்டியின் எதிர்மறை சிந்தனை இல்லாத நேர்மையான பேச்சும் இயல்பான வாழ்க்கையும் அவருக்கு உதவுகின்ற நல்லெண்ணம் படைத்த அன்பு உள்ளங்களும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது தனிமையில் இருக்கும் பாட்டிக்கு அளவுக்கு அதிகமாக வசதி ஏற்படுத்திக் கொடுத்து கள்வர் பயம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று என் மனம் பயப்படுகிறது பாட்டிக்கு மழைக்கு ஒழுகாத ஆட்டுக் கொட்டகையும் பாம்பு கொசு அதிகம் வராத அடக்கமான வீடும் சோலார் மின்சாரமும் வாழ்க்கையை சீராக ஓட்ட வங்கியில் சிறிது பணமும் வேண்டும்
இந்த வயதிலும் பாட்டியின் உழைப்பையும் தைரியத்தையும் பார்க்க வியப்பாக இருக்கிறது பாட்டி நீடுழிகாலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤ மற்றும் உதவி செய்த அண்ணனுக்கும் தம்பி பிரகலாதனுக்கும் பாட்டியை அறிமுகம் செய்த சகோதரிக்கும் மிக்க நன்றிகளும் கடவுள் ஆசிர்வாதமும் உருத்தாகட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
பாட்டியம்மா இன்றும் உங்களை பார்த்தது சந்தோஷம் அம்மா எப்போதும் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻உதவிய சுரேஷ் அண்ணாவுக்கு நன்றி தம்பிகளுக்கும் தங்கவுக்கும் என் சார்ந்த நன்றி❤❤❤
பாட்டியை அறிமுகப்படுத்தியது அருமை. பாட்டி நீடூழி வாழ வாழ்த்துக்கள். இந்த வயது வரை நாம் வாழ்வோமாக என்று நமக்கு தெரியாது. பாட்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இந்த பாட்டியம்மாவை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤. இந்த பாட்டியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு.... ஐந்தறிவு ஜீவன்களையும் தன் பிள்ளையாக பார்த்து பராமரிக்கும் கருணையான பாட்டியம்மா😍.i love this lion lady very much... best role model for teenagers and all people... god bless u பாட்டியம்மா... i pray for ur long&healthy life பாட்டியம்மா...
உதவியை கேட்டு பாட்டிக்கு உதவிய உங்களைப்போல் எங்களது தமிழ் நாட்டில் யாரும் இல்லை. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். ரெ.மணிவண்ணன். வேதாரண்யம் வட்டம், தமிழ்நாடு.
என் உடன்பிறவா அன்பு சகோதரன் சுரேஷ் என் அன்பு சகோதரனே நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒரு தொகை பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை வேலைகளுக்கு கொடுத்து அவர்களின் சிரிப்பில் நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர் உங்களையும் என்னையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சீரும் சிறப்புடனும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
இப்பதான் 2 டேஸ் வீடியோஸ் பார்த்துகிட்டு இருக்கேன் ❤i love பாட்டி தம்பி உன்னை பாராட்டுகிறேன்❤ இந்த வயதிலும் மனஉறுதியாக இருக்கிற பாட்டிக்கு❤ வாழ்த்துக்கள் from தமிழ்நாடு
பாட்டி நீங்க அழகா பேசுறீங்க ❤ தனிமை மிகவும் கொடுமையானது பாட்டி 😢😢 உங்கள் மன தைரியத்தை பாரட்டுரோம்👏👏 சூப்பர் பாட்டி நீங்க❤ அந்த ரேடியோ வாங்கினதும் உங்க சந்தோசம் இருக்கே பார்க்க அழகாக இருந்தது❤💞😍🥰
பிரகலாதன் you're great, இப்படிப்பட்ட செயல்களை செய்யவும் மனசு வேண்டுமய்யா, உம்மால் இந்த ஈழ்த்தில் பலரது இன்னல் மறைய வேண்டும், அவர்கள் வாழ்வின் மலர்ச்சி உண்டாக வேண்டும், அதற்காக இறைவன் உமக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை தந்தருள என்றும் பிரார்த்தனை செய்வேன், தொடருட்டும் உமது தொண்டு, வாழ்த்துகள், நன்றி,
பாட்டிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பாட்டி நீங்கள் 100வயதையும் தாண்டி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤நீங்க தான் உண்மையான சிங்கபெண் பாட்டி❤
உறவுகளை இழந்தவர்களுக்குதான் அதன் அருமை புரியும் உண்மையிலே உங்களை போன்ற இளைய சமுதாயத்தை பார்க்கின்ற போது இன்றய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழி நினைவுக்கு வருகின்றது நன்றி தோழரே நலம் விரும்பும் தாயகம் ❤
Real iron Lady hats off paati👏👏நம்மை போல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனது இயல்பான பேச்சு அழகு😍💓 உழைப்பு உயிர்களிடத்து அன்பு சிலிர்க்க வைத்தது என்னை பிரகலாதன் பணி சிறக்க வாழ்த்துகள்🎉🎊
வாழ்த்துக்கள் நண்பா ஒரு இறைவன் மனித ரூபத்தில் வருவான் இறைவனே நேரில் வருவதில்லை மனிதர் மூலமாகத்தான் வருவார் நண்பா அதை நீங்களாக இருக்கலாம் வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்
தம்பிகளா !! உங்கள் பணி தொடரட்டும்.கஷ்டத்தின் மத்தியிலும் யாரின் உதவியையும் எதிர்பாக்காமல் தன்நம்பிக்கையுடன் வாழும் பாட்டி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். தம்பிகளா இப்படியான பாட்டிகளை கண்டு உதவி செய்யுங்கள்.
Really great Deivaniyamma.. big inspiration for women. உங்கள நேரில் பார்த்து பேசனும்.. எங்கள் குடும்பத்தில் சேர்த்து வைத்து கொள்ள ஆசை அம்மா. இல்லாதவர்க்கு தான் கஷ்டம் புரியும்.
மனம் நெகிழ்ந்து போனேன்...ஆனால் அதே சமயம் அழுகையாக வருகிறது...வேறு வழியின்றி தனிமையின் கொடுமையில் வாழ்கிறார்....அவரை தனிமையில் விடாதீர்கள் இனியாவது...பாவமாக இருக்கிறது..🙏🙏🙏
பாட்டியம்மா நீடூளிகாலம் நல்லபடியாக வாழவேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன்!🙏 உதவிசெய்த நல்உள்ளத்திற்கு கோடானுகோடி நன்றி! 🙏🙏🙏 பிரகலாதன் உங்கள் சேவையை தொடர்ந்து நல்லபடியாக செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️
❤ வார்த்தை வரிகளில் சொல்லிவிடமுடியாது அந்த சகோதரிக்கும் உங்களுக்கும் உதவிய நல்உள்ளங்களுக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏 ஒரே ஒரு வருத்தம் தான் என்னவென்றால் இவ்வளவு நாள் தனிமையில் இருந்த பாட்டியை ஏன் இனிமேல் சகமனிதர்கள் வாழும் இடத்தில் இடமாற்றம் செய்யக்கூடாது
இந்த பாட்டி அம்மாவுக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் மா பெருமாள்
அழகான பதிவு 🎉🎉பாட்டியம்மா கள்ளம் கபடம் அற்ர அம்மா 🎉🎉🎉ஏ❤❤❤ தம்பிமார்கள் உங்களால்த்தான் இப்படியானவர்கள் காட்டில் வாழும் வாழ்க்கையை பார்க்க கூடியதாக உள்ளது உலகுக்கு காட்டியமைக்கு நன்றிகள் 🎉🎉🎉 பணுதவியை வழங்கிய ஐம் சொந்தங்களுக்கும் நன்றிகள் 🔥🙏🏻🔥🙏🏻🔥🙏🏻
தம்பிகளா நீங்கள் நல்லா இருக்க வேண்டும்.நீங்கள் நல்லா இருந்தால் ஏழைகளும் நல்லா இருப்பார்கள் அந்த பாட்டிக்கு நன்மை செய்வதற்கு மிக்க நன்றி 🙏 தமிழ் நாட்டில் இருந்து நான்.
I have always thought that I'm living alone in a foreign country leaving all my relatives in India. But this paati taught me the simplicity of life, that being self-sufficient, and being a companion with yourself and almighty is sufficient. Thank you for showing such an useful video.
நாட்டில் தனியாக வாழ்வது பெரிய சாதனையில்லை. காட்டில் தனியாக வாழ மிகுந்த தைரியம் தேவை இந்த தைரியத்தை நாமும் கற்றுக்கொள்ள வேணடும். நல்லா இருங்க அம்மா🎉🎉🎉🎉❤
பாட்டிக்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
Walga thampi
Shiwani ammatharyasali
Gpay panlama
1
தமிழ் நாட்டில் இருந்து சுந்தரமூர்த்தி உங்கள் கருணை தொடர வாழ்த்துக்கள் சகோதரர் பாட்டியின் உழைப்பு மிகவும் பிடித்துள்ளது
பாட்டியை உலகத்திற்கு காட்டிய இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்❤
Very much moved to see this young guy showing so much love and affection to Granny best wishes to both of them humanity is still very much live and gives all of us a new hope and lesson thanks for this video
@@arumugamvimaladevi571உண்மையா உணர்ந்து சொல்லி இருக்கீங்க சகோதர நன்றி.
தமிழ் நாட்டில் சேனல் வைத்து தேவையே இல்லாத விசயம் பேசும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத சேனல்கள் இந்த தம்பி தனிமை முதியவருக்கு உதவும் விதமாக செயல்படுகிறார் இவரால் நம் உறவுகள் படும் கஸ்டம் நமக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு என்பதையும் இந்த பாட்டிக்கு ஒரு சந்தோசம் நல்ல பணி செய்கிறார் தம்பி வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
பாட்டியை மீண்டும் பார்ததில் மகிழ்ச்சி❤❤
பாட்டி ❤❤❤❤❤
Super grandma❤
பாட்டிக்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
இந்த பாட்டிக்கு
உதவி கரம் கொடுத்தவர்களுக்கும்
இந்த பாட்டியை அறிமுகம்
செய்தவர்க்கும் பாராட்டுகள்
அடுத்த பிறவி இருந்தால்
இவருக்கு மகளாக பிறந்து சேவை செய்ய வேண்டும் ❤
நன்றிகள் நீங்கா நினைத்தது நடக்க. வாழ்த்துக்கள்
ஒரு தூய்மையான அம்மாவிற்கு அன்புக் கரம் நீட்டிய பிரகிக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
Last வீடியோ 922K பார்த்து இருக்காங்க ❤️🩹❤️🩹 எல்லோருக்கும் பிடித்து இருக்கு இந்த பாட்டியை
Kandippa
Enakum rompa pidichruku
பாட்டி அருமையான உரையாடல்,.....
பாட்டி நீடுழி வாழ்க🙏🇫🇰
Yes
@@roypillai356 yeah
தெய்வான அம்மா தெய்வபிறவிதான்😊.ரேடியோ வாங்கினது பாட்டி ரொம்ப மகிழ்ச்சி 😅😅😅தெளிவான பேச்சி😊
பாட்டிக்கு உதவும் சகோதர சகோதரிக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்திக்கிறேன்
Neinga ethavathu help pannalamlae inga
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
தமிழ்நாட்டில் இருந்து வாழ்த்துகள் சகோ உங்களுக்கும் தெய்வானை அம்மாவிற்கும்
அந்த பாட்டி யை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றலாமே
பாட்டி அம்மாவையும் அவங்க பேசும்போதும் அருமை. பாட்டி நல்ல நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ❤️🙏🏽
பாட்டியை கண்டு பிடித்த bro க்கு வாழ்த்துக்கள்.... பாட்டிக்கு உதவி செய்த brother க்கும் கோடி புண்ணியம் கிடைக்கட்டும்👌👌👌
வைராக்கியத்தின் உதாரண புருஷியை உலகத்துக்கு காட்டிய அக்கா தம்பிகளுக்கு நான் தலை வணங்கி பாராட்டுகிறேன்❤😊😊😊
Super grandma ❤
அம்மாவின் பேச்சு மிகத் தெளிவாகவும் கேட்க பிரமாதமாக வரும் உள்ளது.இவரின் வாழ்க்கை முறை உண்மையாகவும் மற்றவர்களுக்கு மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.
பாட்டி க்கஞ உதவி செய்த தம்பி .தங்கை. கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சுரேஷ் தம்பபிக்
மிகுந்த மன நிறைவு பிரகலாதன்❤
சுரேஷ் நீங்கள் தமிழாய் தலைவர் புகழாய் நீடு
வாழ்க❤💐
அந்த அம்மா இருளில் வாழ்வது மின்சாரம் இல்லாமல் மிக கடினம்.ஒரு சிறிய சோலார் விளக்கு அமைத்து உதவினால் மிகுந்த பயனளிக்கும்.அம்மா மனசு,நேர்மை,எல்லாம் பாராட்ட வேண்டும்
Neinga yarum help pannitathinga help panravanae help pannitu erukanuma nga neingalum konjam help pannalam
Ivlo silringaley..... neenga help pannalam la
😂
@@KalaiKalai-up3fl உதவி செய்யக்ககூடிய நிலையில் இருந்தால் செய்வாரே
நன்றி என் சகோதரமே
உண்மையாகவே தனிமை மிக மிகக் கொடுமை. இந்நிலையை பாவம் இந்த பாட்டி சமாளித்து வாழ்றாங்க. ஆனாலும் மனதில் அநேக கவலைகள் நிச்சயம் இருக்கும். இவுங்களுக்கு உதவி செய்த உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா
இப்படி நல்ல உள்ளம் கொண்ட பிள்ளைகள் இருப்பது அரிதுமிக்க மகிழ்ச்சி
தெய்வான அம்மா தெய்வபிறவிதான்😊.ரேடியோ வாங்கினது பாட்டி ரொம்ப மகிழ்ச்சி நன்றி RJ TAMILA CHANAL
ஆடு கோழி நன்றாக வளர்கின்றார் அதற்கான வாழிடம் சீர் செய்யவும்... மழை காலத்தில் பாதுகாப்பாக அந்த உயிர்களும் வாழ்வதற்கு... பாட்டிக்கு கடவுளின் அருள் ஆசிர்வாதம் எப்போதும் இருப்பதாக..
இந்த அம்மாவை எங்கள் கண் முன் கொண்டு வந்த சகோதரி சகோதர நன்றி அம்மா ஆடுக்குட்டிடம் கதைக்கிறது தனி அழகு மிக்க நன்றி இந்த காணேழிக்கு.
திரும்பவும் இந்த அம்மாவ பார்த்ததில் என் அம்மாவப் பார்த்த ச்தோசம் நன்றிகள் பல தம்பிகளா🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தெய்வத்தை நேரில்.பார்த்த.சந்தோசம்.என்றும்.உங்கலுக்கு.நூருவருசம்.வாழனும்.தாயே.
மீண்டும் பாட்டியை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அளிக்கிறது 😊😊 உண்மையில் பாட்டி தான் சிங்க பெண் . பாட்டியின் பேச்சு தம்பி பாட்டியிடம் பேசும் விதம் அருமை❤❤❤ பாட்டிக்கு உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களும் கடவுளாக தோன்றுகிறது . வாழ்த்துகள் 🎉🎉💐🎉🥀🥀.🙏🙏🙏🙏🙏🙏
தம்பி பிரகலாதன் பல்லாண்டு வாழ்க தங்களின் இச் தெய்வ சேவை தொடரட்டும்
பாட்டியின் எதிர்மறை சிந்தனை இல்லாத நேர்மையான பேச்சும் இயல்பான வாழ்க்கையும் அவருக்கு உதவுகின்ற நல்லெண்ணம் படைத்த அன்பு உள்ளங்களும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது தனிமையில் இருக்கும் பாட்டிக்கு அளவுக்கு அதிகமாக வசதி ஏற்படுத்திக் கொடுத்து கள்வர் பயம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று என் மனம் பயப்படுகிறது பாட்டிக்கு மழைக்கு ஒழுகாத ஆட்டுக் கொட்டகையும் பாம்பு கொசு அதிகம் வராத அடக்கமான வீடும் சோலார் மின்சாரமும் வாழ்க்கையை சீராக ஓட்ட வங்கியில் சிறிது பணமும் வேண்டும்
பாட்டியை உலகத்திற்கு காட்டிய உள்ளங்களுக்கு நன்றி உதவிய உள்ளங்களுக்கும் கோடி புண்ணியம் வரட்டும் பாட்டியின் தன்னம்பிக்கைகும்
தைரியத்துக்கும் வாழ்த்துக்கள்
இந்த வயதிலும் பாட்டியின் உழைப்பையும் தைரியத்தையும் பார்க்க வியப்பாக இருக்கிறது பாட்டி நீடுழிகாலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤ மற்றும் உதவி செய்த அண்ணனுக்கும் தம்பி பிரகலாதனுக்கும் பாட்டியை அறிமுகம் செய்த சகோதரிக்கும் மிக்க நன்றிகளும் கடவுள் ஆசிர்வாதமும் உருத்தாகட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
பாட்டியம்மா இன்றும் உங்களை பார்த்தது சந்தோஷம் அம்மா
எப்போதும் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻உதவிய சுரேஷ் அண்ணாவுக்கு நன்றி
தம்பிகளுக்கும் தங்கவுக்கும்
என் சார்ந்த நன்றி❤❤❤
பாட்டியை அறிமுகப்படுத்தியது அருமை. பாட்டி நீடூழி வாழ வாழ்த்துக்கள். இந்த வயது வரை நாம் வாழ்வோமாக என்று நமக்கு தெரியாது. பாட்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
பாட்டிக்கு உதவி செய்கின்றன அனைவருக்கும் நன்றி உதவி செய்கின்றவர்கள் நல்ல மனது கடவுள் அருள்புரிவார்
இந்த பாட்டியம்மாவை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤. இந்த பாட்டியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு.... ஐந்தறிவு ஜீவன்களையும் தன் பிள்ளையாக பார்த்து பராமரிக்கும் கருணையான பாட்டியம்மா😍.i love this lion lady very much... best role model for teenagers and all people... god bless u பாட்டியம்மா... i pray for ur long&healthy life பாட்டியம்மா...
❤
True
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏❤️ මෙවන් උදව් කරන ඔබ හැමට කරන කියන රැකීරක්ෂාවන් දියුණුවෙන් දියුණුවට,පත්වේවා, වාසනාවන්ත,අනාගතයක්,හා සියලු දෙවි දේවතාවුන් වහන්සේලාගේ පීඨ ආරක්ෂාව පතමී තෙරුවන් සරණින් දීර්ඝ ආයු ලැබේවා❤❤❤❤🙏🙏🙏🙏
உதவியை கேட்டு பாட்டிக்கு உதவிய உங்களைப்போல் எங்களது தமிழ் நாட்டில் யாரும் இல்லை. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். ரெ.மணிவண்ணன். வேதாரண்யம் வட்டம், தமிழ்நாடு.
தமிழ் நாட்டில் வக்கத்தவன்வாத்தியார் திரு சீனிவாசன் என்பவர் முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்
என் உடன்பிறவா அன்பு சகோதரன் சுரேஷ் என் அன்பு சகோதரனே நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒரு தொகை பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை வேலைகளுக்கு கொடுத்து அவர்களின் சிரிப்பில் நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர் உங்களையும் என்னையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சீரும் சிறப்புடனும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
பாட்டி பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா neenga vera level anna help laa pannuringa... 🙏🙇♂️
கோடான கோடி மக்கள் இந்த அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் நானும் அதுல ஒரு ஆள்
பாட்டி உங்கள் நேர்மைக்கு படைத்தவனே படிஅளப்பான் வாழ்க வழழுடன்
மிக்க மகிழ்ச்சி,உதவிய சுரேஸ் அண்ணாக்கு மனமார்ந்த நன்றி 🙏
தன்னம்பிக்கையுடன் உழைக்கும் உயிர்க்கு உதவிய இதயங்களுக்கு ஆத்ம நன்றிகள் கடவுள் துணை அருள்வார்
75 வயது தெய்வீகம் வந்து குடிகொண்டுள்ளுது உதவி செய்யும் அனைவரும் தெய்வ குழந்தைகள்
பிரகலாதன் ! மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மீண்டும் பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாட்டி வாழ்க வளமுடன்
இப்பதான் 2 டேஸ் வீடியோஸ் பார்த்துகிட்டு இருக்கேன் ❤i love பாட்டி தம்பி உன்னை பாராட்டுகிறேன்❤ இந்த வயதிலும் மனஉறுதியாக இருக்கிற பாட்டிக்கு❤ வாழ்த்துக்கள் from தமிழ்நாடு
பாட்டி நீங்க அழகா பேசுறீங்க ❤ தனிமை மிகவும் கொடுமையானது பாட்டி 😢😢 உங்கள் மன தைரியத்தை பாரட்டுரோம்👏👏 சூப்பர் பாட்டி நீங்க❤ அந்த ரேடியோ வாங்கினதும் உங்க சந்தோசம் இருக்கே பார்க்க அழகாக இருந்தது❤💞😍🥰
எல்லையற்ற இலக்கு....ஆதரவின் இலக்கணம்... இல்லை என்போர் இல்லாதிருக்கட்டும்.. உங்கள் முயற்சியின் எல்லையில் 🎉🎉🎉🎉🎉
பிரகலாதன் you're great,
இப்படிப்பட்ட செயல்களை செய்யவும் மனசு வேண்டுமய்யா,
உம்மால் இந்த ஈழ்த்தில் பலரது இன்னல் மறைய வேண்டும், அவர்கள் வாழ்வின் மலர்ச்சி உண்டாக வேண்டும்,
அதற்காக இறைவன் உமக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை தந்தருள என்றும் பிரார்த்தனை செய்வேன்,
தொடருட்டும் உமது தொண்டு, வாழ்த்துகள், நன்றி,
பாட்டிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பாட்டி நீங்கள் 100வயதையும் தாண்டி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤நீங்க தான் உண்மையான சிங்கபெண் பாட்டி❤
உறவுகளை இழந்தவர்களுக்குதான் அதன் அருமை புரியும்
உண்மையிலே உங்களை போன்ற இளைய சமுதாயத்தை பார்க்கின்ற போது இன்றய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழி நினைவுக்கு வருகின்றது நன்றி தோழரே
நலம் விரும்பும் தாயகம் ❤
பிரகாலதான் வாத்துகள் உங்கள் பயணம் தொடரட்டும் 👍👍👍👍👍👍👍
இந்த பூமியில் இருக்கும்வரை சந்தோசமா உங்களின் அடிப்படை தேவை கிடைத்து எந்த குறையும் இல்லாமல் மகிழ்வுடன் வாழுங்க அம்மா தம்பிக்கு ஒரு பெரிய ,🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டிக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏❤️
பாட்டிக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்🙏🏽
நீங்கள் கடவுளின் மறு உருவம், வாழ்க வளர்க.......
பாட்டிக்கு உதவிய அண்னாவுக்கும் RJ தமிழா குடும்பத்துக்கும் நன்றிகள்
❤❤
Real iron Lady hats off paati👏👏நம்மை போல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனது இயல்பான பேச்சு அழகு😍💓 உழைப்பு உயிர்களிடத்து அன்பு சிலிர்க்க வைத்தது என்னை
பிரகலாதன் பணி சிறக்க வாழ்த்துகள்🎉🎊
வாழ்த்துக்கள் நண்பா ஒரு இறைவன் மனித ரூபத்தில் வருவான் இறைவனே நேரில் வருவதில்லை மனிதர் மூலமாகத்தான் வருவார் நண்பா அதை நீங்களாக இருக்கலாம் வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்
அவங்களுக்கு நீங்க உதவி செயரத விட அவங்க கிட்ட அன்பா பேசுர வார்த்தைகள் பொக்கிசமா இருக்கும். ❤
தம்பிகளா !! உங்கள் பணி தொடரட்டும்.கஷ்டத்தின் மத்தியிலும் யாரின் உதவியையும் எதிர்பாக்காமல்
தன்நம்பிக்கையுடன் வாழும் பாட்டி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.
தம்பிகளா இப்படியான பாட்டிகளை கண்டு உதவி செய்யுங்கள்.
You are rock star man good job do well we blessed you
Really great Deivaniyamma.. big inspiration for women.
உங்கள நேரில் பார்த்து பேசனும்.. எங்கள் குடும்பத்தில் சேர்த்து வைத்து கொள்ள ஆசை அம்மா. இல்லாதவர்க்கு தான் கஷ்டம் புரியும்.
பாட்டி போல மனசுஇருந்தா இந்த உலகத்தில அனைவரும் உதவுவாங்க.
பாட்டிக்கு உதவிய அனைத்து உள்ளங்களும் வாழ்க வளமுடன்🎉🎉🎉
பாட்டியின் வீடியோவினைத்தான் எதிர்பார்த்தோம். நன்றி தம்பி உதவி செய்கின்ற உறவுகளுக்கு ரோம்ப நன்றி.சந்தோசமாக இருக்கு.
மனம் நெகிழ்ந்து போனேன்...ஆனால் அதே சமயம் அழுகையாக வருகிறது...வேறு வழியின்றி தனிமையின் கொடுமையில் வாழ்கிறார்....அவரை தனிமையில் விடாதீர்கள் இனியாவது...பாவமாக இருக்கிறது..🙏🙏🙏
பிள்ளைகள் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்.உஙகள் அன்பு பாட்டியின் உண்மைத்தன்மை திட நம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கின்றது.👍👌
பாட்டி பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது 😊
இன்று தான் பாட்டியை நீங்கள் முதலில் சந்தித்த வீடியோ பார்த்தேன்.... அந்த ஈரம் காயும் முன்னமே இந்த வீடியோ.... மிக்க மகிழ்ச்சி சகோ.... சேவை தொடரட்டும் ❤❤
பாட்டியம்மா நீடூளிகாலம் நல்லபடியாக வாழவேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன்!🙏
உதவிசெய்த நல்உள்ளத்திற்கு
கோடானுகோடி நன்றி! 🙏🙏🙏
பிரகலாதன் உங்கள் சேவையை தொடர்ந்து நல்லபடியாக செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️
❤ வார்த்தை வரிகளில் சொல்லிவிடமுடியாது அந்த சகோதரிக்கும் உங்களுக்கும் உதவிய நல்உள்ளங்களுக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏 ஒரே ஒரு வருத்தம் தான் என்னவென்றால் இவ்வளவு நாள் தனிமையில் இருந்த பாட்டியை ஏன் இனிமேல் சகமனிதர்கள் வாழும் இடத்தில் இடமாற்றம் செய்யக்கூடாது
வணக்கம் பிரகலாதன் அருமையான உதவித்திட்டங்கள் உதவிய சுரேஸ் உறவுக்கும் உங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
பிரகலாதன் வாழ்த்துகள்🎉🎉👍👍👌👌👌👌👌👌
ர தலைவன் நல்ல வழி காட்டவில்லை என்றால் மக்கள் இப்படித்தான் சிரமம் படவேண்டிய இருக்கும் பாட்டிக்கு உதவி செய்கின்ற இந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பிரபா மீண்டும் பாட்டியைப் பார்த்தமைக்கு சந்தோஷம் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
உன்மையில் சிங்க பெண் இந்த பாட்டி அம்மாதான் நல்ல விசயம் தம்பி உங்கள் பயணம் பாட்டி போல் உள்ளவர்கள் பார்க்க தோடரட்டும்
இந்த பாட்டி அம்மாவுக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் மா பெருமாள்
சிறியவர்களாய் இருந்தாலும் உங்கள் பனி மிக பெரியது தம்பிகளா..என்னால் முடிந்த உதவியை எப்படியும் ஒரு நாள் உங்கள் மூலமாக செய்வேன் தம்பி.
பாட்டி நீங்க என்னறால் என்னக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
அழகான பதிவு 🎉🎉பாட்டியம்மா கள்ளம் கபடம் அற்ர அம்மா 🎉🎉🎉ஏ❤❤❤ தம்பிமார்கள் உங்களால்த்தான் இப்படியானவர்கள் காட்டில் வாழும் வாழ்க்கையை பார்க்க கூடியதாக உள்ளது உலகுக்கு காட்டியமைக்கு நன்றிகள் 🎉🎉🎉 பணுதவியை வழங்கிய ஐம் சொந்தங்களுக்கும் நன்றிகள் 🔥🙏🏻🔥🙏🏻🔥🙏🏻
சொந்த பேரன் மாதிரி இந்த தம்பி ரேடியோ வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர் வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாட்டிலிருந்து
Patti is an inspiration for this generation really there are many things we have to learn from her 😊
தம்பிகளா நீங்கள் நல்லா இருக்க வேண்டும்.நீங்கள் நல்லா இருந்தால் ஏழைகளும் நல்லா இருப்பார்கள் அந்த பாட்டிக்கு நன்மை செய்வதற்கு மிக்க நன்றி 🙏 தமிழ் நாட்டில் இருந்து நான்.
சேவை தொடரட்டும் உங்கள் பணி
பாட்டியை பார்க்கும் போது மனதில் தைரியம் தோன்றுகிறது. உழைப்பின் உன்னதம் புரிகிறது. 🥰
நல்ல குணம் நல்ல மனம் படைத்த கடவுள் நன்றி நண்பரே 🙏🙏🙏
அம்மா நீங்கள் ஒர் தைரியமான பென் வல்ல அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு என்ரைக்கும் இருக்கும் ,இன்ஷா அல்லாஹ்
I have always thought that I'm living alone in a foreign country leaving all my relatives in India. But this paati taught me the simplicity of life, that being self-sufficient, and being a companion with yourself and almighty is sufficient. Thank you for showing such an useful video.
Salute to all who came forward to help the lonely paati. God bless you all abundantly.From Malaysia.
👌👌👌👌👌👌👌👌👌💓💓பாட்டிக்கு உதவிய சுரேஷ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤
உதவும் நீங்கள் செய்யும் செயல் உலகில் சாலச்சிறந்தது
நாங்களும் கைகோற்க்கிறோம் நண்பரே
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
அம்மாளின் தைரியம் படிக்கும்
பாட்டிக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
பாட்டி😢😢😢 கஷ்டமா இருக்கு😢 ப்ரோ உங்களுக்கு ரொம்ப நன்றி😢 உங்க காலுல கூட விழலாம் ப்ரோ😢🙏🙏👍🙏👍
தம்பி உனக்கு நல்வாழ்த்துக்கள் இப்படி உதவி செய்யற மனசு கடவுள் உன் உள்ளத்தில் பார்க்கிறோம்.
அம்மா..உங்களுக்கு..கடவுள்..கருணை.உண்டு.அம்மா..நீங்க.நல்ல.இருக்வேண்டும்
நாட்டில் தனியாக வாழ்வது பெரிய சாதனையில்லை. காட்டில் தனியாக வாழ மிகுந்த தைரியம் தேவை இந்த தைரியத்தை நாமும் கற்றுக்கொள்ள வேணடும். நல்லா இருங்க அம்மா🎉🎉🎉🎉❤
இயற்கையோடு வாழ்ந்த பாட்டி🌧️💦
இயற்கை பாட்டியின் வீட்டை பார்த்தால் அந்த காலம் எப்படி வாழ்ந்தார்கள் என்று இந்த காலாத்தினருக்கு தெரிந்து இருக்கும்..