விவேக் வாழ்ந்த தெருவின் தற்போதைய நிலை இதான்..! தெரு மக்கள் Emotional பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2022
  • சின்னக்கலைவாணர் விவேக்கின் நினைவாக அவர் வசித்து வந்த சென்னை பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயரை 'சின்னக்கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறித்து தெருமக்கள் பேட்டி
    #Chinnakalaivanar #actorVivek #Behindwoods #BehindwoodsO2
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 60

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Germany-824
    @Germany-824 2 роки тому +33

    விவேக் ஐயா, மற்றும் எஸ்பிபி நம்ம பாடும் நிலா இருவருடைய இழப்பும் தாங்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. ரொம்ப நல்லவர்களை கடவுள் நிறைய காலம் வாழ விட்டதில்லை.😢😢😢🙏🙏....

  • @nirmalanagarajan6257
    @nirmalanagarajan6257 2 роки тому +32

    இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று கண்ணதாசன் எழுதிய வரிகள் விவேக் சாருக்கு பொருத்தம்

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +4

    சின்ன கலைவாணர் ..விவேக் மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து என்றும் வாழ்வார்...இது தான் உன்னமான கலைஞனின் வாழ்கை பயணம்.. மகன் பிரசன்னா குமாரின் தனிமையே போக்க அவரும் உடன் சென்று விட்டார்..

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 роки тому +1

    மறைந்தும் மறையாத மனிதன்.🙏🙏

  • @shaikalaudeen3012
    @shaikalaudeen3012 2 роки тому +1

    இறந்தும் வாழும் மனிதர் சின்ன கலைவாணர் விவேக்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 роки тому +8

    வாழ்ந்த இந்த மனிதன் மாதிரி வாழனும்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +9

    Vivek sir never dies he's live with us forever .

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 роки тому +18

    Super 👍. இதேமாதிரி SPB Sir வீட்டின் Street கும் பெயர் வைத்தால் ரொம்ப பெருமையா இருக்கும்..அவரும் மிகப்பெரிய Legend. அவர் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது தான்.

    • @bommeruncleofficialchennal2105
      @bommeruncleofficialchennal2105 2 роки тому +2

      ஒரு பாடகர்ரூம் சமூக சீர்திருத்தவாதி

    • @arunulaganathan3802
      @arunulaganathan3802 2 роки тому +3

      He did any social activities?

    • @KP-om9fj
      @KP-om9fj 2 роки тому

      They can put that name in Telangana not here in Chennai

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 2 роки тому +1

    The people close to is house also very nice people like vivek sir. love for everyone ⚓🇲🇾

  • @priyam7329
    @priyam7329 2 роки тому +1

    Miss u sir

  • @Vaishabi
    @Vaishabi 2 роки тому +7

    Great Salute to Vivek Sir ☺🙏🙏🙏🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +2

    மாபெரும் நடிகனை இழந்து விட்டோம், நீங்கள் மறைய வில்லை.

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 2 роки тому +3

    Great man vivek sir chinna kalaivanar vivek sir neengal seekiram marainthathu innum jeeranika mudiyavillai vivek sir neengal ivlo seekiram intha ulagathai vittu poiirukka kudathu

  • @venkatraman1106
    @venkatraman1106 2 роки тому +5

    திரைத்துறையில் இருக்கும் ஒரே சிறந்த மனிதர்😭😭😭

  • @arunas4232
    @arunas4232 2 роки тому +1

    Really great soul namma Vivek sir romba nalla manasen avaru pera vachathuku happy ah iruku

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +5

    We really genuinely miss you Vivek sir

  • @drummingstudio3869
    @drummingstudio3869 2 роки тому +2

    அவர் உயிருடன் இருக்கயில் அவர் பெருமைகள் தெரியவில்லை. அவரை ஒரு காமடியனாகவே ஏதோ கலாம் follower என நினைத்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு நல்லவரா. மன்னிக்கவும் விவேக் சார். தலைவணங்குகிறோம் கண்ணீருடன்.

  • @ilovemom6604
    @ilovemom6604 2 роки тому +1

    ellarukum help panna nalla manasu eyarkaya romba nesikira vivek sirra yarukellam pudikum

  • @AtulSingh-jw8pu
    @AtulSingh-jw8pu 2 роки тому +1

    Very good job done by TN government 👍🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 роки тому

    Me.Gentlemen vivek sir
    Janangalin kalaingan

  • @sanjithpragath
    @sanjithpragath 2 роки тому +5

    Super my hero vivek sir

  • @sudhakarnckdragon7797
    @sudhakarnckdragon7797 2 роки тому +1

    Vivek Anna, ugea padam pakurethey yellea Anna, because I can't stop my emotions. Rest in Peace Anna. 😳😳😳😳

  • @eeswarannivas2036
    @eeswarannivas2036 2 роки тому +3

    வருங்கால நகைச்சுவை நடிகர்களுக்கு அவரின் பெயரில் விருது வழங்கினாள் நன்றாக இருக்கும் மற்றும் அவர் விட்டுச்சென்ற மரக்கன்றுகளை நாம் கவனித்துக் கொண்டாள் அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றியாக இருக்கும்

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 роки тому +29

    சின்னக் கலைவாணர் இல்ல சின்ன அப்துல் கலாம்

  • @durga3756
    @durga3756 2 роки тому +1

    Theruvula naraiya peruku oru poramai erukum but intha vishayathula yaarukumay erukathu makkalukum nanri sollanum unmaiya solldrathukum oru manasu venum

  • @mumtajbegum4995
    @mumtajbegum4995 2 роки тому +2

    Misyousir

  • @santhoshsandy9812
    @santhoshsandy9812 2 роки тому +3

    Miss you sir🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @thirukkuraliofficial
    @thirukkuraliofficial 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 2 роки тому +2

    🙏🙏🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +1

    Chennai Light house needs to be named after Actor Vivek that would be real honour for him

  • @srinithisri9909
    @srinithisri9909 2 роки тому +1

    Vivek sir is great aana entha UA-cam arambichacha sila par panra alappara thanga mudiyala pa

  • @balakovai
    @balakovai 2 роки тому +1

    Legend...

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 2 роки тому +1

    👌👌🙏

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 роки тому +1

    Super

  • @geethabs2237
    @geethabs2237 2 роки тому +2

    Still whenever I watch his movie I can't believe his death.bwhat a great human

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 роки тому +1

    I miss you sir

  • @nirmalselvamanand5888
    @nirmalselvamanand5888 2 роки тому +2

    Thanks CM MKS

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 роки тому +1

    Pbuh"💐💐💐

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 роки тому +2

    😭😭🙏🙏🙏 .

  • @ArunKumar-yf9cl
    @ArunKumar-yf9cl 2 роки тому +2

    Spb park in my village ..
    Pachapalayam Coimbatore

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 2 роки тому +2

    Rip

  • @aathieditz14
    @aathieditz14 2 роки тому +1

    விவேக் சார் நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருக்கிறீர்கள்

  • @EstherMary-ei7so
    @EstherMary-ei7so 2 роки тому +2

    CM CM than👍

  • @janakim2682
    @janakim2682 2 роки тому +1

    அவர்வீட்ல மறுபடி கண்டிப்பா பிறப்பால்.

  • @SenthilKumar-se8yd
    @SenthilKumar-se8yd 2 роки тому +1

    Kadavuluku kannane ella eppadi pattavargalai seekkiram kupidikura

  • @zamvithu4420
    @zamvithu4420 2 роки тому +1

    Hi Anna plz intha comment ah padinha, I'm vithusha from srilanka.
    Naan Oru 4, 5 UA-cam channel ku intha msg anupirukkan. Ippudi sollala koodatha sollalama endum enakku theriya, naan Indian UA-cam channel ondu "Manitham thedum payanam" endathula Oru kulanthaida video pathan atha pathathila irunthu aluthu aluthu saapuda kooda I'lla fever vera . Ennala entha help m inha irunthu seiya mudiyatha nilama. Ippudi podura msg ah pathu endalum antha video va paathu endalum... Neenha ethavathu uthavi seivinha Thane. Ithu varaikum antha kulanthaikku government aalayo vera ethum Media valayo entha help m kidaikra I'lla endanha antha kulanthaida Amma plz plz plz Oru Mura ore Oru nimisam selabu panni paarunha

    • @zamvithu4420
      @zamvithu4420 2 роки тому

      @San Raasathy Eelathamilachi yes but naan Tamil la type pannina ellarum padippanhala avangalukku tamil theriuma enda Oru santhegathula... Ippudi type pannina. ...

    • @zamvithu4420
      @zamvithu4420 2 роки тому

      @San Raasathy Eelathamilachi 😌♥️

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 роки тому +3

    நாட்டு முன்னேற்றத்திற்கு மிக முக்கிய முடிவு எடுத்துள்ளது திமுக அரசு. போதுமடா சாமி விளம்பர அரசியல்.

    • @gokulakrishnanr9376
      @gokulakrishnanr9376 2 роки тому +3

      நீ எல்லாம் எங்க இருந்துடா

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 2 роки тому +1

      @@gokulakrishnanr9376 உள்ளதை சொன்னா உடம்பு வலிக்குதா?

    • @ravindrankannaiyan6108
      @ravindrankannaiyan6108 2 роки тому

      Dei u not even realise what vivek do ..podda de

  • @OLINERYTV
    @OLINERYTV 2 роки тому

    ua-cam.com/video/cozQbebsx08/v-deo.html
    இந்த லிங்க்கை ஓபன் செய்து பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் அன்புள்ளங்களே.

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 2 роки тому +2

    Miss u sir