Episode 37 - துரோணாச்சாரியாருடன் கௌரவர்கள் மந்திர ஆலோசனை

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @senthilk5201
    @senthilk5201 Рік тому +7

    என்ன. அற்புதமாக. பாரதம். சொல்ராங்க. விவரிக்க. வார்த்தைகள். இல்லை. 👌👌👌👌👌

  • @srk8360
    @srk8360 Рік тому +4

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏
    மிகவும் அருமை..
    (Ringtone) பற்றி குறிப்பிட்டு சொன்னது
    இறைவன் திருவடி நிழலைப் பற்றி விளக்குகிறது மிகவும் அருமை.🙏மனதைநெகிழவைத்தப் பதிவு.... இனிமையான தமிழில் தங்கள் குரலில்
    இந்த புண்ணிய கதைகளைகேட்க வாய்ப்பு கிடைத்ததே
    மிகப்பெரிய புண்ணியம் தான் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை அம்மா.
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐🙏🌺🌺🌺🌺🌺🌺💞

  • @duraisamyparsuvanathan8558
    @duraisamyparsuvanathan8558 Рік тому +3

    அருமை அருமை நன்றி நன்றி ❤❤

  • @rameshnithya5576
    @rameshnithya5576 6 місяців тому +8

    உங்களின் பேச்சு எங்கள் மனதை பண்படுத்துகிறது.தவறான பாதையிலிருந்து நல்ல வழியில் செல்ல பெரிதும் உதவுகிறது அம்மா.

  • @varnikhashree2256
    @varnikhashree2256 Рік тому +1

    Nandrigal kodi amma

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Рік тому +3

    சிவாயநம....

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 Рік тому +17

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கதை நன்றி அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +3

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому

    அம்மா உங்களது கணீர் குரலில் பாரதம் கேட்பது இனிமையாக உள்ளது தெளிவான விளக்கம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @rathna3516
    @rathna3516 Рік тому +1

    Nanri amma

  • @jayashree2496
    @jayashree2496 Рік тому +1

    Appa apppa Enna Arumaiyana pathiuv supero super

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому +1

    Amma kaalai vanakkamamma vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +1

    Very good morning sister. Have a great day ahead. Nice to hear your voice. ❤

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому

    வாழ்க்கையில்எப்படிவாழவேண்டும்என்பதைபடம்பிடித்துகாட்டியுள்ளார்.கள்.சகோதரிஉங்களுக்குநன்றிகள்எவ்வளவுசொன்னாலும்தகும்.உங்களின்குரல்,சொல்லும்விதம்,எல்லாமேநன்றுநன்று.

  • @jayashree2496
    @jayashree2496 Рік тому +1

    Vazyha vayathilaii Amma vanagugirom

  • @santhamuthusamy9386
    @santhamuthusamy9386 Рік тому +1

    Radhekrishna

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl Рік тому +1

    I am waiting 38🙏🙏🏻

  • @sarala3406
    @sarala3406 7 місяців тому

    வணக்கம் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 7 місяців тому

    உங்களைப்போல அழகாக, செழிப்பாக, வளம்மாக, அறிவாக தமிழ் பேச என்ன செய்ய வேண்டும் அம்மா? மிக அருமையாக சொற்பொழிவு செய்துள்ளீர்கள்.

  • @kickbansoft6265
    @kickbansoft6265 Рік тому +1

    Good morning amma

  • @vanajamurali7054
    @vanajamurali7054 Рік тому

    அம்மா கார்த்திகை மாத சிறப்புகள் பற்றி ஒரு வீடியோ
    போடுங்கம்மா pl ma

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Рік тому

    மிகுதி பகுதியை அனுப்பிவைக்கவும் நன்றி

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 Рік тому +1

    Good morning mam 🙏🏻

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl Рік тому +2

    🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Рік тому

    துர்தாட்சனை போல. எங்ககுடும்பத்திலயும் ஒருத்தன் இருக்கான்

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Рік тому +1

    ❤🙏🙏🙏அம்மாஉங்கள்பேச்சுஅற்புதம்கேட்டுக்கொண்டேயிருக்லாம்

  • @Shanthi-w5p
    @Shanthi-w5p 3 місяці тому

    அம்மா episode எல்லாம் விட்டு விட்டு வருகிறது தொடர்ச்சி யாக கேக்க ஆவலாக உள்ளது

  • @shivamani8817
    @shivamani8817 Рік тому +4

    வணக்கம் அம்மா.

  • @muthukamakshi4925
    @muthukamakshi4925 Рік тому +2

    இந்த பதிவில் கடவுளின் அருள், தன்னடக்கம், தர்ம சங்கடமான சூழலுக்கு ஏற்ப நடப்பது, பொருட்கள் மீது பற்று இல்லாத வாழ்க்கை ஆகியவை தெரிந்து கொள்ள வேண்டியதற்கு நன்றி தாயே ❤❤❤❤❤

  • @AASUSID
    @AASUSID Рік тому

    😀🤗

  • @ambighaaa170
    @ambighaaa170 Рік тому

    அம்மா உங்கபோன்நம்பர்கூறுங்கள்அம்மா

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +1

    Very good morning sister. Have a great day ahead. Nice to hear your voice. ❤

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +1

    Very good morning sister. Have a great day ahead. Nice to hear your voice. ❤

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +2

    Very good morning sister. Have a great day ahead. Nice to hear your voice. ❤