இராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி தினசரி ரயில் இல்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @DHANUTWEEENCRAFT3345
    @DHANUTWEEENCRAFT3345 Рік тому +15

    கன்னியாகுமரி, கூடங்குளம், உவரி,உடன்குடி,குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர்,தூத்துக்குடி,ராமேஸ்வரம்,தஞ்சாவூர்,வேளாங்கண்ணி, கடலூர்,சிதம்பரம், புதுச்சேரி,கல்பாக்கம்,மாமல்லபுரம், சென்னை வரை கோவில் நகரங்கள்,தொழில் நகரங்கள் என பல முக்கியமான ஊர்கள் உள்ளது எனவே இந்த மார்க்கங்களில் புதிய ரயில் வழி தடங்கல் ஏற்படுத்த வேண்டும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      👍

    • @DIAMOND_CROSSING
      @DIAMOND_CROSSING Рік тому

      அதை இவன் கிட்ட ஏன் சொல்லுற?😂

    • @arulrajarulraj3261
      @arulrajarulraj3261 Рік тому

      Mysour to tiruchandur nearadeyaga rail lai Veda vandum a.jeba shalomi krishnagiri

    • @Abc13223
      @Abc13223 28 днів тому

      ​@@DIAMOND_CROSSINGமரியாதையா பேசக் கத்துக்க விருந்தாளிக்கு பொறந்தவனே

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому

    உங்கள் அருமையான தகவலுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் விருதுநகர் சுப்புராஜ்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +2

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு 👏👏👏🙏🙏🙏

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +2

    நல்ல பயனுள்ள/யாராலும் இவ்வளவு தெளிவாக கொடுக்க முடியாத... தகவல்கள்! ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி டிக்கெட் எடுத்து மாற்று வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை! நாம் புறப்படும் ஸ்டேஷனிலேயே, நேரிடையாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவல் சிறப்பு! ஆனால், முன்பதிவு செய்ய இயலாது போலும்! தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்!!

  • @g.shanmugam6434
    @g.shanmugam6434 Рік тому +4

    வித்தியாசமான கோணங்களில் யோசித்து தகவல் தெரிவிக்கிறீர்கள். அது ரயில் பயணிகளுக்குப் பயனுள்ளதாகவே அமைகிறது. பாராட்டுக்கள்!

  • @saranyarajeshvlogs2468
    @saranyarajeshvlogs2468 Рік тому

    அருமையான பகிர்வு

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 Рік тому +1

    Arumai iyya pani thodarattum

  • @gajendranm7373
    @gajendranm7373 Рік тому +2

    Very useful information sir keep it up 👍

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 Рік тому

    நன்றி அய்யா

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! 🙏

  • @arulrajarulraj3261
    @arulrajarulraj3261 Рік тому +1

    திருச்செந்தூர் முதல் திருச்செந்தூர் முதல் மைசூர் வரையிலான நேரடியான ரயில் வண்டி வி‌‌ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி 😊😊😊😊❤❤

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov Рік тому

    நன்றி ஐயா

  • @suresha9863
    @suresha9863 Рік тому +8

    கோவில்பட்டி ரயில் நிலையம் அதிக வருமானம் கொடுத்தாலும் பெரும்பாலான ரெயில்களை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முன் வருவதில்லை இதற்கு என்ன காரணம் சார் பன்னிரண்டு ரயில் கள் கோவில்பட்டி நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது

    • @krishnans7787
      @krishnans7787 Рік тому +1

      Number of passengers booking destination there is very less.

    • @Vickyvignesh5891
      @Vickyvignesh5891 Рік тому +1

      கோவில்பட்டியில் நிற்காத ரயில்கள்
      1.மதுரை-புனலூர்
      2.செங்கோட்டை - தாம்பரம்
      3.சென்னை - கன்னியாகுமரி, திருசெந்தூர். சென்னையில் இருந்து வரும் போது மட்டும் நிற்காது.
      நின்றால் மட்டும் டாப்ல வருவிங்க போல😒

    • @readyjute6161
      @readyjute6161 Рік тому +1

      ராமேஸ்வரம் என்றவுடன் அண்னமயில் அயோத்தி படம் பார்த்தேன் அதில் வரும் காட்சிகள் மனதில் அப்படியே நிற்கின்றன...

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 Рік тому

    Super sir

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    வணக்கம் ஐயா

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 Рік тому

    Super dir

  • @Vickyvignesh5891
    @Vickyvignesh5891 Рік тому +2

    திருச்செந்தூர்க்கு போகனும்னா தூத்துக்குடி வாங்க 45நிமிடம் தான் பேருந்தில்

  • @jerrynissi
    @jerrynissi Рік тому +1

    Create video about MEMU Trains Sir. Thank you 🙏.

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 Рік тому

    Super sir 🎉🎉🎉

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    சார் இந்த இராமேஸ்வரத்தில் இரயில்வே pit line வருமா?அதேபோல கோவை to இராமேஸ்வரம் இரவு நேர இரயில் இயக்குவார்களா? இந்த ட்ரெயின் விட்டால் கோவை மோகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி🙏

  • @VimalS-xs7bo
    @VimalS-xs7bo 5 місяців тому

    சேலத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல ரயில் ticket எவ்வளவு

  • @prashanthe2608
    @prashanthe2608 Рік тому +1

    Sir I have enquired retiring room for Tirunelveli for this month at Tambaram station they didn't give any enquiry about that in online i have confirmed ticket but the site has shown u have not slot pls tell me sir what to do book retiring room at Tirunelveli and next at madurai both has same issue

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +1

      Slot...means Time slot..eg.7.00....19.00
      select any time slot..then book.

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    வணக்கம் ஐயா இராமர் கோயில் எப்போது கட்டிமுடிக்க படும் எப்போது கும்பாபிஷேகம் நடக்கும் தகவல்கள் தெரிந்தால் தெரியபடுத்தவும் நன்றி🙏💕

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Рік тому +3

    Rameswaram ku best option from madurai & tiruchi

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    சார் இந்த இராமேஸ்வரத்தில் இரயில்வே பிட் line

  • @blessing8886
    @blessing8886 Рік тому

    When will they prepare chart for Early morning trains

  • @devasagayam7060
    @devasagayam7060 Рік тому

    Katpadi to Kanyakumari yeppadi povadhu sir

  • @pushkaranib1040
    @pushkaranib1040 Рік тому

    Triupati triweekly train number sollunga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      அனைத்து இந்திய ரயில்களின் விவரம் உங்கள் கையில்.
      ua-cam.com/video/o-987O1RRtY/v-deo.html

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому

    Welcome sir 🎉

  • @kathiravansajini7572
    @kathiravansajini7572 Рік тому

    Pls Mangalore to mayloaduri vandi irukka via Thanjavur Kumbakonam I live in Kannur Kerala pls ayya

  • @vijays6821
    @vijays6821 Рік тому +2

    வணக்கம் அய்யா அன் ரிசர்வ் டிக்கெட்டில் கூட்ட நெரிசில் காரணமாக ரிசர்வ் கோச்சில் பயணம் செய்து கொள்ள முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுங்கள் அய்யா

    • @sureshmakesh2576
      @sureshmakesh2576 Рік тому

      Hmm sir soulung

    • @krishnans7787
      @krishnans7787 Рік тому

      Athuku ttr ah than paakanam.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Current booking பற்றி இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன், இதை செய்யலாம்.
      ua-cam.com/video/-URsrPYAIxs/v-deo.html

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      500/- fine கட்ட தயார் எனில் ஏறிக்கொள்ளலாம் அப்போதும் நிரந்தர இருக்கை கிடையாது. அவ்வப்போது காலியான இடமே கதி..

  • @karthicks1076
    @karthicks1076 Місяць тому

    MS>>RMM
    RMM>>>MDU
    MDU>>>TEN
    TEN>>>TCN
    TCN>>>TEN
    TEN>>>NCJ
    CAPE>>>MS