🔴 என்னை சுட்டுக்கொல்லத்திட்டம் Doctors க்கு எதிரானவன் / Ramanathan Archchuna / Chavakachcheri

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • 🔴 என்னை சுட்டுக்கொல்லத்திட்டம் Doctors க்கு எதிரானவன் / Ramanathan Archchuna / Chavakachcheri
    #Chavakachcheri
    #chavakachcheribasehospital
    #jaffnahospital
    #srilanka
    #injaffna
    #hospitalissues

КОМЕНТАРІ • 47

  • @piravahinypiravahiny8344
    @piravahinypiravahiny8344 3 місяці тому +17

    உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.

  • @King-kw8op
    @King-kw8op 3 місяці тому +6

    பவி,பதிவுக்கு நன்றி. மருத்தவர் அருச்சுணா உங்கள் காணொளியை பார்த்தேன் மிக மிக கவலையாக இருக்கின்றது. மக்களுக்கு நன்மை செய்ய போய் இவ்வளவு துன்பத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் முகம் கொடுக்கின்றீர்கள், உங்கள் மனதைரியத்தை பார்த்து வியக்கின்றேன். கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு நடக்கும் எல்லா அநியாயத்தையும் மக்கள் உன்னிப்பாகா கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உங்கள் நல்ல மனதிற்க்கு எந்த பாதகமும் உங்களுக்கு நடக்காது. கடவுளின் துணை என்றும் உங்களுக்கு இருக்கும். நேர்மையாக நடந்தால் இந்த உலகில் குற்றமா? மனச்சாட்சியற்று நடக்கும் மனிதர்களைப் பாரத்து கேடகின்றேன், மனித நேயம் இல்லாது உங்கள் மீது உள்ள பிழையை மறைப்பதற்க்காக ஒரு நல்ல மனிதனை தேவை இல்லாது துரத்தித்துரத்தி தண்டிக்கின்றீர்களே உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் நீங்கள் செய்வது சரியா?அதில் என்ன சந்தோஷத்தை காணுகின்றீர்கள்? மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஆயுட்காலம் 100 வருடங்களே. அந்ந 100 வருடத்தில் நல்லதை சிந்தித்து உங்களைப் போன்று சக மனிதர்களை மதித்து நீங்களும் நன்றாக இருந்து மற்றவர்களையும் நன்றாக இருக்க விடலாமே? நான் சொல்வது சரியா என்பதை சற்று சிந்தியுங்கள். உலகம் சொர்க்க பூமியாகும்.

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 3 місяці тому +2

    நீங்கள் தான். எங்களின் தமிழ். மண்ணின் டொக்ரர் உங்களின் சேவை மேலும் வளர வேண்டுகிறேன்🙏

  • @piravahinypiravahiny8344
    @piravahinypiravahiny8344 3 місяці тому +7

    தயவு செய்து கவனமாக இருங்கள்.அர்ச்சுனா

  • @sivaranganikunasingam3092
    @sivaranganikunasingam3092 3 місяці тому +3

    God bless you , don't worry

  • @MuthuRajah-mc9td
    @MuthuRajah-mc9td 3 місяці тому +1

    Doctor Plz plz plz Come Jaffna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaratna9927
    @krishnaratna9927 3 місяці тому +14

    உங்களைபோன்றவர்கள் எங்கள் நாட்டுக்கு வேண்டும் ஜெர்மனிக்கு வரவும் வாருங்கள் தம்பி

  • @rajalakshmiappadurai2922
    @rajalakshmiappadurai2922 3 місяці тому +1

    God bless you Sir. Please take care of yourself 🙏.

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 3 місяці тому +1

    Makkaluku ninga seiyavendiyarhu niraiya Iruku thambi, go Ahead ❤

  • @SivaDevi-b6n
    @SivaDevi-b6n Місяць тому

    டொக்டர் சாகவேண்டும் என்பதை நிறுத்துங்கள் எங்கள் எல்லோருக்கும் நீங்கள் வேணும் முக்கியமாக உங்கள் பிள்ளைக்கு

  • @uma8600
    @uma8600 3 місяці тому

    Take care Dr.ARCHUNA be safe
    God bless you .

  • @BaminiJeganathan
    @BaminiJeganathan 3 місяці тому +1

    You are the one and only deserving candidate to serve people 😢 take care

  • @masterkobi6697
    @masterkobi6697 2 місяці тому

    Very nice ❤❤❤❤❤ very nice

  • @yogaeugene4154
    @yogaeugene4154 3 місяці тому +1

    Sad to hear all these things, but what ever happen ,your smile always shines.stay safe

  • @BaminiJeganathan
    @BaminiJeganathan 3 місяці тому +1

    We are with you great man❤

  • @packipacki163
    @packipacki163 3 місяці тому +3

    பயப்பட வேண்டிய அவசியமில்லை Doctor

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 місяці тому

    நீங்கள் கட்டாயமாக அரசிலுக்கு வரவேண்டும் ❤.

  • @uma8600
    @uma8600 3 місяці тому

    Take care take care take care.

  • @எங்கள்பயணங்கள்ENGALPAYANANGAL

    🫡 வரலாறு மாற்ற நிச்சயம் யாராலையும் முடியாது ஆனால் அடுத்த தலைமுறைக்கு மாற்றி கற்பிக்கலாம் அது தான் சாதாரன குடும்பங்களில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள் விழித்துக்கொள்ளுங்கள்.

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 3 місяці тому +12

    செத்திருவேன் என்று அடிக்கடி சொல்வதை நிறுத்துங்கள்.
    உங்களால் நடக்க வேண்டி ய வேலை எவ்வளவோ இருக்கிறது .
    ஏன் அப்பிடி கதைக்கிறீர்கள் தயவு செய்து அப்பிடி கதைக்காதீர்கள் தம்பி.

    • @uma8600
      @uma8600 3 місяці тому

      True pl go to any country. First safe your life
      Lot of people are waiting for you.

  • @joyroyston6632
    @joyroyston6632 3 місяці тому

    Prayer for you sir. Watch you words before you talk sir pls.

  • @mohamedsaleem9459
    @mohamedsaleem9459 3 місяці тому

    Unkalukkaaga allahvidam piraarththikkiean sir I am saleem

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 3 місяці тому

    18:26 மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார துறை இங்கு மட்டும் அல்ல பல இடங்களில் போதிய வசதிகள் இருந்தும் செயல்படாமையாகவும் அல்லது மிக தாமதமாகவே செயல்படுகிறது. அந்த குறைபாடுகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரம் உள்ள சுகாதார அதிகாரியாக வைத்தியர் அர்ச்சுனன் அவர்களையும் அதே போல் நேர்மை திறமை துணிவும் கொண்டவர்களுக்கு சந்தர்ப்பம் அழித்தால் நல்ல ஒரு மாற்றம் வரும். 18:26

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 3 місяці тому

    Doctor dont worry! We are here

  • @vikramvikram-u5e
    @vikramvikram-u5e 3 місяці тому +1

    vanakkam doctor ippa unkalukku kedaiththu irukkera santharppam.intha pathavi. inaththukku thurakam seipavarkalai kelle kekkamudijum unkal patavi mukkeyam.satharana manithar solvathai yarum kavanaththil eadukka maddarkal eealaththil anaiththu mavaddaththilum ulla maruththuvamanaikalelum ivarana pilaikal nadakkuthu.tamil pakuthikalel singalam ul pukunthuddu ivarkalel silar eamathu inaththukku nallathu seivarkala.

  • @R.VIJAYAVIJAYA-hi6ft
    @R.VIJAYAVIJAYA-hi6ft 3 місяці тому +1

    Brother happy neenga payappada vendam.neethikkaga pooraduringa kadavul udayiruppar.❤❤❤❤❤❤unkalukkaga preyar panram.

  • @kannambalsriskanthakumar8450
    @kannambalsriskanthakumar8450 3 місяці тому

    Om sri Mahapriyava patham thunai 🙏

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 2 місяці тому

    கவணம்

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 3 місяці тому

    முள்ளை முள்ளால்தான் எடுக்க வேணும் என்று சொல்வார்கள், அதன் படி அரசியலில் இறங்கி உள்ளால விளையாடுங்கள் ,

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 3 місяці тому

    Thambi appadi onnum nadakathu, ninga makkaluku ethu nallathu nu ninaicha athai seiyunga thambi, my opinion is u can stand for election. we need u in politics

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 3 місяці тому

    🙏

  • @vadivambalrajakumar7482
    @vadivambalrajakumar7482 3 місяці тому

    Neenga vaithila kursnthavar yen thankalai kelvi kekamudiyathu entru ninaikirakal forigen la iPad illa

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 3 місяці тому

    😢😢😢

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

    😨😨

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty 3 місяці тому

    They trapped theirselve

  • @CupTea-h7c
    @CupTea-h7c 3 місяці тому

    😢😢😢😢😢😢

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 місяці тому

    😍😍😍🤳💪🦾🙏

  • @kethararavi2149
    @kethararavi2149 3 місяці тому

    ஐயா! தயவு செய்து அமைதி படுங்கள்! உங்களை இப்படி பார்க்க மனம் மிகவும் கனத்துப் போகிறது! உண்மைக்காக ஊழலுக்கு எதிராக தனிய நின்று போராடிக் போராடிக் கொண்டிருக்கிறாய் மகனே!!
    மனம் தளர்ந்து விடாதே!
    உன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அதை தமக்கு சாதகமாக அந்த ஊழல் கும்பல் பயன்படுத்திவிடும்! ஐயா சற்று அமைதி காக்கவும்!
    இப்போது உங்கள் மனநிலை எல்லோருக்கும் புரியும்!
    மிகவும் அவதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டிய நேரம் இது!
    தப்பி தவறி கூட உங்கள் வாயிலிருந்து தன்னிலை மறந்து எதுவும் பேசி விடாதீர்கள் ஐயா! நீங்கள் படும் வேதனை தனி ஒருவனாக எல்லாரிடமும் சென்று கதைப்பதும்,
    நீதி கேட்பதும் பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது! ஆனாலும் நீங்கள் படித்தவர்.
    அந்த நரி குள்ளர்கள் உங்கள் பதிவுகளையே உங்களுக்கு எதிராக திருப்பி விடக்கூடும். கவனம் ஐயா!
    நம் எல்லோருடைய பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு🙏🏼
    அமைதியாக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்! உறுதியாக இருங்கள்! நேரடியாக உங்களோடு மோத முடியாதவர்கள் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சந்தோஷப்படுகிறார்கள்!
    அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்கின்றோம்!
    நீதி வெல்லும் அப்போது நாங்கள் முரசடித்து கொண்டாடுவோம்! அதுவரை இந்தப் பச்சோந்தி களுக்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை!
    ஐயா தயவு செய்து இவர்களின் சதிவலைக்குள் சிக்குண்டு விட வேண்டாம்! அமைதியாக இருங்கள்! ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் நீதிக்காக தொடர்ந்து போராடுங்கள்!
    வாழ்க தமிழ்!!!!!

  • @u.km.r7299
    @u.km.r7299 3 місяці тому

    😅😅😅😅

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 3 місяці тому

    😂