விருச்சிகம் - AMT Special Personalities || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2022
  • #விருச்சிகம் #Viruchigam #சிறப்புஆளுமைகள் #AMTSpecialPersonalities #AMTalltime
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    Kindly Follow us & Give your Support to our New Channels :
    AMT Positive
    / @amtpositive
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...
  • Розваги

КОМЕНТАРІ • 158

  • @sabenabegam4204
    @sabenabegam4204 2 роки тому +49

    அனுஷம் பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை என்று அனுபவத்தில் புரிந்து கொண்டேன் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @smartofficialuse334
    @smartofficialuse334 2 роки тому +24

    என்னடா ரொம்ப நாள் ஆச்சே...வாரத்துக்கு நாலுவாட்டி விருச்சிகத்த திட்டாம இவருக்கு தூக்கம் வராதேன்னு பாத்தேன்....சார் ரெகார்டா மாத்துங்க ரொம்ப கீறல் விழுந்துருச்சு

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +56

    விருச்சிகம் அன்பு பாசம் உள்ளவர்கள் ஆனால் அந்த அன்புக்கு அங்கீகாரம் இல்லாவிட்டால் கொட்டும்

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 роки тому +3

    அப்பா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை உண்மை அப்பா,அந்த மெண்டலில் நானும் ஒருவன்,எனக்கு அன்பே கிடைக்க வில்லை,நான் எல்லாரையும் நோக அடிசிருக்கென்,நான் செய்வது எல்லாம் எனக்கு சரியா இருக்கும்,என்னை யாரும் என் அன்பையும் புரிந்துகொள்ள மாட்டாங்க, நான் இன்று தனி ஒருவன்

  • @nsnbabu4243
    @nsnbabu4243 2 роки тому +2

    Wonder full sir Thank you. God Bless you

  • @ranjithadithya5990
    @ranjithadithya5990 2 роки тому +9

    Sir Vanakkam,,
    Ellarum ela nerathalayum puthisalithanama pesrathila,
    Athu mari than iruku unga pathivu,,
    Kathrathu kai alavu Kallathathu Ulagalavu,
    na astrology and personality quality vedhic astrology neraya padichirkan,
    Orutharoda charactera soldrathala avangluku entha useum ila,
    Avanga epdi lifela munneramnu podunga, athuthan oruthar lifeku helpa irukum,,

  • @pradeepjoshi5129
    @pradeepjoshi5129 2 роки тому +19

    கேட்டை நட்சத்திரம் இன்னும் விளக்கங்கள் போடுங்க ஐயா

    • @rvrk7451
      @rvrk7451 2 роки тому +2

      R u கேட்டை நட்சத்திரம்

    • @pradeepjoshi5129
      @pradeepjoshi5129 2 роки тому

      Yes

    • @jayaprabhak1644
      @jayaprabhak1644 2 роки тому

      Manidhan padhi mirugam padhi.sometimes kadavul padhi mirugam padhi kalandha kalavai

  • @rvrk7451
    @rvrk7451 2 роки тому +6

    சூப்பர் சொன்னதை அப்படியே இருக்கு நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்

  • @sivasri5983
    @sivasri5983 2 роки тому +7

    பல மரத்தை பார்த்தவன் ஒரு மரத்தையும் வெட்டமாட்டான், 👌

  • @knowit8745
    @knowit8745 2 роки тому +1

    Sprrrr Sir.....Semmaya solringa....200% trueee..

  • @sridevi6820
    @sridevi6820 Рік тому +1

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நன்றி நன்றி ஐயா விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திற்கு தனியாக ஒரு வீடியோ த வேண்டும்

  • @boobeshkumar6668
    @boobeshkumar6668 Рік тому +1

    Urs speech is very correct 👍

  • @akoramm5547
    @akoramm5547 2 роки тому +1

    நன்றி ஐயா 👍

  • @Anbalagan
    @Anbalagan 2 роки тому +1

    Each and every word what you said is 100% true. I am experiencing with my life partner for the past 12 years.😭 myself “thanusu raasi, simmam lagnam uthiradam star and my life partner maharam lagnam viruchigam raasi , anusam star.

  • @Jayashreejaya133
    @Jayashreejaya133 2 роки тому +1

    💯 true sir tq sir god bless you abundantly sir

  • @rydryd9487
    @rydryd9487 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 роки тому +2

    மஹா பெரியவா அவதாரம், நாங்க பிறவிகள்

  • @idealways3952
    @idealways3952 2 роки тому +3

    You are 💯 true ayya

  • @gandhis4049
    @gandhis4049 2 роки тому +1

    உண்மைதான் அய்யா

  • @preethid1211
    @preethid1211 2 роки тому

    True sir. Nan neraiya patuten. Enjoy sister viruchigam Dan. Mudiala amma pasatha kamichi evalo thapu Avanga manasuku pidichada panranga adu seriya thapanu yosikardae illa. Idhula ammavum support. They are going in wrong route Nalavae tariadu. En ketaduku en kita pesardaiyae vitutanga. Touche illa.

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 роки тому +2

    முற்றிலும் உண்மை

  • @kathiresangayathri5721
    @kathiresangayathri5721 2 роки тому +1

    True thankyou sir

  • @malatiy79
    @malatiy79 2 роки тому +2

    True aiya 🙏

  • @thabi1312
    @thabi1312 Рік тому +1

    My hubby scorpion Anuradha. Ninga solrathu 100% true.

  • @rydryd9487
    @rydryd9487 2 роки тому +17

    ஐயா... கேட்டை நட்சத்திரத்திற்கு இன்னும் விளக்கங்கள் போடுங்கள் ஐயா.........

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 Рік тому

    Correct well said

  • @okayworld1208
    @okayworld1208 Рік тому +1

    என் தந்தை, தாய் எனது அறிவாற்றல், படிப்பில் முதல் மாணவனாக இருத்தல், உதவும் தன்மை மற்றும் கடமை உணர்வு கண்டு வியக்காத நாளே இல்லை எனலாம். மீண்டும் நீங்கள் கூறியது தவறு மட்டும் அன்று; அப்பட்டமான தப்பு.

  • @deepikarajendran5262
    @deepikarajendran5262 2 роки тому +1

    Correct sir

  • @Global_Indian_John
    @Global_Indian_John 2 роки тому +1

    காலை வணக்கம் ஐயா.

  • @nanditanagaraj8877
    @nanditanagaraj8877 2 роки тому

    Anusham nakshatra is very correct

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +6

    Selfish னு சொல்றது உங்களுக்கே அநியாயமா இல்லை?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому +19

    😥😥😥 Mental 🤣விருச்சிகம் கேட்டை👍

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 роки тому

    Good morning 💐magaram video podunga sir pls ❤👍👌

  • @ramkumarg2111
    @ramkumarg2111 Рік тому

    You speak like someone who discovered astrology

  • @prabhathyt4600
    @prabhathyt4600 2 роки тому +1

    🙏🏻

  • @nandhakumarnandhakumar886
    @nandhakumarnandhakumar886 Рік тому +2

    ஐயா வணக்கம். புத்தி இல்லாத விருச்சிகம் மட்டுமல்ல, புத்தியை நல்ல விதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் விருச்சகமும் தங்களது வீடீயோவை பார்கிறபோது தெரபி என்கிற சொல்லுக்கு அர்த்தம் தான் இல்லாமல் போகிறதோ....
    சிறு உணர்வு அவ்வளவு தான்.நன்றி....! நோயாளிகளின் நிலை புரியாத வைத்தியம்....வணக்கம்.

  • @kavinp8587
    @kavinp8587 2 роки тому

    Super

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +4

    சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி படுத்துறதை விட, இந்த பெரிய மனுஷன் பேசுறது ரொம்ப பெரிய பாடா இருக்கு.
    முடியலை சாமி.

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 роки тому +1

    🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Iyya theivam nerla vanthu sonna mathiri erunthathu.appadiye correcta solreenga.yen husband kettai natchathiram,naan,yen son Swathi natchathiram.evaroda vaalra naanga yevvalavu avasthai padaramnu vungaluku naanga sollamalaye therium.athum eppa thulam rasiela kethu varathala ennum yenna avasthai pada poromonu bayama eruku.1st yelarai Sani vanthachi appuram arthastama Sani aduthu kethu thanga mudiyala sir.yenkitta sapidarathu ella ketta friends kooda palagittu (athavathu oru friend kattuna manaivi,makkala vittu veetla Vela senja ponnoda odi vanthu avaloda vaalnthukittu erukkaru.avalum kattuna husband ,pillaingala vittu entha friendoda erukka.entha mathiri aalungaloda palagathinganu yevvalovo Kenji solli paarthuten.nee thevai ella avanga thaan mukkiyamnu avanga petcha kettukittu yenaku selavuku 1 rs kooda kodukka kodumai paduthuraaru.evar Perla sothu , complex,veedu,land yellam erunthum yennai kudisai veetla vetchi erukkaru.athum antha veedu poora vaanam theriyara mathiri ootai.mallai vantha veedu poora olugum.yethum ellana seri mamaku evalavuthaanu manasai thethikkalam.aana pala kodi sothu erunthum . marriage aagi 37 years aagium yenakunu oru vurimai ellama evarkitta adium,vuthaium ,mental torcharum pada mudiyala Sir.theivam yaar moolamavathu nalla Vali kamikkuma,evari thirunthu vaaranu yethir paarthu kalaichi poitten.etha tipe seium bothu aluthu kittu thaan senjen.nallavangala kadavul romba sothikkarathala than yaarum nallavangala erukka maatingaraangalonu thonuthu Sir.yenna kasta pattalum yaarukum yentha keduthalum,yentha thavarum seiya koodathunu vaalren.

  • @lakshmisedutalk8828
    @lakshmisedutalk8828 2 роки тому

    S
    True

  • @nishakennedy3781
    @nishakennedy3781 2 роки тому +3

    As you said in first scropion are mentally strong.. In the mid, u r telling mental 😋loose ah neee

  • @udhay_s
    @udhay_s 2 роки тому +1

    Sir கும்ப ராசிக்கு வீடியோ போடுங்க சார்

  • @revathydinakaran299
    @revathydinakaran299 2 роки тому +2

    Thulam amt special podunga sir,

  • @ravinababy36
    @ravinababy36 Рік тому

    👌👌👌👌 💯 true... Already naa en vaalkaile pattuten😭(my husb)

  • @bgmgaikwad8383
    @bgmgaikwad8383 2 роки тому +7

    Guruji though I am Dhansu... What ever you have told is 100% true....
    In my office there are colleagues who are Scorpions... All of them have external marital affair... and they do it very cleverly and their wives think they are true and very honest to them.... And also they do the Detective types of work and pull down others and play it safe foe themselves and they are totally Selfish.... And prefer taking revenge...

  • @km.sulthan6895
    @km.sulthan6895 2 роки тому +3

    விருச்சிகராசி விருச்சிகலக்கணமாக இருந்தால்(சேர்ந்து) என்ன பலன் ஐயா?

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 роки тому +2

    Mithunam solunga appa

  • @Vijay-ch2ju
    @Vijay-ch2ju 2 роки тому +1

    Mesham ( ashwini) soluga sir

  • @aaj9461
    @aaj9461 2 роки тому +1

    Ama ama ungaluku kindala tha irukum.ninga solratha keta irukra confidenceum poidum.gd bye.

  • @venkadeshr1150
    @venkadeshr1150 2 роки тому

    🙏🙏🙏

  • @muthubala1700
    @muthubala1700 5 місяців тому

    💯

  • @AshokAshok-vg7nm
    @AshokAshok-vg7nm 2 роки тому +5

    boomer ! Unga speech ya vida
    Opening theme music super ayya 🔥🥰🥰

  • @thirudevicreation2228
    @thirudevicreation2228 2 роки тому

    ஐயா வணக்கம் நான் விசாகம் 4 பாதம் நட்சத்திரம் நிங்கள் சொன்னது மிக சரியான உன்மை எனக்கு ஓரு உதவி செய்ய வேண்டும் ஐயா எனக்கு சொந்த வீடு அமையுமா நான் பல வருடங்களாக வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்

  • @nagamaniarumugam
    @nagamaniarumugam 9 місяців тому

    Selfish illatha ore rasi viruchigam tha irukumnu solren nallavangala eppavume intha ulagam paithiyakaranganu thane sollum

  • @ssvlogs9532
    @ssvlogs9532 Рік тому

    100%

  • @ashokkumar-zy4cc
    @ashokkumar-zy4cc Рік тому

    Anusham...

  • @saadhana.g7585
    @saadhana.g7585 2 роки тому

    Adakadavule mutrilum unmai ayya..... Na nerla pathututha irukom,...

  • @rannamalai3374
    @rannamalai3374 2 роки тому

    Nangal indha rasil vandutom yanna panuradju sir

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Рік тому

    🙏Iya💯 ennudaya natchthram anusham

  • @venkatesht7783
    @venkatesht7783 2 роки тому +1

    Kettai 4detailedpedition please gi

  • @rannamalai3374
    @rannamalai3374 2 роки тому

    Chandan neecham irudhal Nangal yanna seyavendum gee

  • @saipavishnak3376
    @saipavishnak3376 2 роки тому +2

    Naan kettai dhaan mattravargalukku udhavi seidhu yemaandhu ponadhu shaan micham

  • @azhagevaa4549
    @azhagevaa4549 2 роки тому

    Appa viruchagam and thanusu married life yepadi irukum

  • @namashivayaaaa_
    @namashivayaaaa_ 2 роки тому +2

    Naa viruchigam anusham enaku govt job kidaikuma 😭😭

  • @nehru5847
    @nehru5847 2 роки тому +6

    ஐயா நான் கேட்டை நட்சத்திரம் நீங்கள் கூரியது அனைத்தும் சரி மேலூம் விளக்கம் தேவை

  • @poornimajerry5669
    @poornimajerry5669 2 роки тому

    Kanni rasi podukga video ayya

  • @deepikarajendran5262
    @deepikarajendran5262 2 роки тому

    Enna sir pandrathu

  • @boobeshkumar6668
    @boobeshkumar6668 Рік тому +1

    Ayya I am kanni rasi but viruchigam personalities r very bad.

  • @ushas6888
    @ushas6888 Рік тому

    100persant correct

  • @suryadiary1392
    @suryadiary1392 2 роки тому +1

    வீட்டுக்கு வந்த விருச்சிக அன்பர்கள் இங்கேயே தங்கி விட்டது அதை வெளியேற்ற எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு புண்ணிய மாக இருக்கட்டும்

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 роки тому +4

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை நல்ல உதாரணம் ஐயா.அனுசம்

  • @nithishkumar4388
    @nithishkumar4388 2 роки тому

    Sir enga rasi mattum enn eppi sollrauringa

  • @sakthivel-wp3qz
    @sakthivel-wp3qz 2 роки тому +1

    Kadagam pathi pooduga ayya

  • @rannamalai3374
    @rannamalai3374 2 роки тому

    Matra mudeyathathu edhvum illaya sir

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 роки тому +1

    எல்லாரும் என்னை எல்லா வகையிலும் நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள், நான் நேர்மையாக மனசாட்சியுடன் உள்ளேன்,யாரும் என்னை புரிந்துகொள்ள மாட்டாங்க நான் என்ன செய்வது,நான் அனுஷம் 3 பாதம் மிதுனம் லக்னம்

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +2

    நீங்க சொல்றது உங்களுக்கே புரியுதா?

  • @vengadeshvengadesh469
    @vengadeshvengadesh469 Рік тому

    யார் யாருக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் இது யார் சொல்லியும் கேட்கப் போவதும் கிடையாது நிற்கப்போகும் கிடையாது எல்லாம் விதிக்கப்பட்டது எல்லாம் அவன் செயல் சிவமயம் இதில் நீங்கள் சொல்வதெல்லாம் அற்பமானது

  • @myangelmyfavourites5472
    @myangelmyfavourites5472 2 роки тому

    ஐயா சிம்மம் ராசிக்கு பலன் சொல்ல வில்லை அய்யா

  • @amudhaamudha7508
    @amudhaamudha7508 2 роки тому

    Romba arukuraru

  • @paranthagans2485
    @paranthagans2485 2 роки тому +3

    திருந்தவே மாட்டீங்களா நீங்க

  • @n2zentertainment
    @n2zentertainment 2 роки тому +2

    Ungalukku thimiru eridicho ayya?

    • @n2zentertainment
      @n2zentertainment 2 роки тому

      Ungala vazhinina naaane solren paamam + to + ungala
      Oda Jadthagam naan solren mudinjithuthu go head Mr,,,

  • @sivaprabhu5445
    @sivaprabhu5445 Рік тому

    Oru alavuku reell vidunga

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +1

    சொல்றதெல்லாம் சொல்லிட்டு, எல்லாம் அடுத்தவங்க அறியாமை னு சொல்றது தான் உங்க புத்திசாலித்தனமா?

  • @nishakennedy3781
    @nishakennedy3781 2 роки тому +2

    I'm scropion 🤣🤣 I'm always superanixous all time 😝😝😝

  • @manikandankumar4745
    @manikandankumar4745 2 роки тому

    Theervu enna

  • @priyabrinthapriyabrintha8823
    @priyabrinthapriyabrintha8823 2 роки тому

    Naga anpu pasam ilathvga ila.. Engloda anupu thaguthiyanavargal yrum ilai..

  • @ramakrishnankrish8312
    @ramakrishnankrish8312 2 роки тому +2

    ஐயா கன்னி இராசிபற்றி தயவுசெய்து கூறுங்கள் ,நன்றி ஐயா.

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 2 роки тому

    kettai 4am patham tell

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 роки тому

    Saamiyara eppavum namburathu illa naa ellarukkum solluvan saamiya maattum nambungan

  • @palanimurugan7666
    @palanimurugan7666 2 роки тому

    இந்த ராசி 06 உபஜெயஸ்தானம். இந்த ராசி மனம் இளகியது.

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +2

    Mental mental னு சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா?

  • @homeooviswanathan4135
    @homeooviswanathan4135 Рік тому

    ஐயா.
    உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்.
    நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Рік тому +1

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @sudhakumaravel6542
    @sudhakumaravel6542 2 роки тому +6

    Romba too much irukke… don’t agree with most of it

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 роки тому +1

    Saamiya namburan saamiyara illa

  • @priyadharshandharshan2816
    @priyadharshandharshan2816 2 роки тому

    Unku corona varaadha

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 роки тому

    Kodmakkari ennakku amma enmotha life pochi

  • @GopiNath-zo6yx
    @GopiNath-zo6yx 2 роки тому

    I am belongs to scorpion but your messages are wrong.

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 роки тому

    Ennakku neenga sollurathu porunthala

  • @yuvaraj-jn2dk
    @yuvaraj-jn2dk 2 роки тому +5

    Sir, Unga wife viruchiga rasi ya ? Bayangarama paraturinga 🤔🤔🤔