ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வார்த்தது மேனி பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே... ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே வாட் படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை போவோம் நிலம் விட்டு நிலவுக்குபோவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம் கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே பருவச்சிட்டே பவள திட்டே இதழைத் தந்தால் எதையும் தருவேன் புகழின் மையா புழுகுப்பையா சிறு போர் வந்தால் என்னை மறப்பாய் வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வாவா
HarrisJeyaraj manithane kidayathu enbatharkku intha oru song pothum. Ennama music ah sethukki vachirukkaru. Miss you Kv Anand sir. Life la oru time achum Harris Anna va meet pannidanum kadavule. Happy NewYear 2023
Thare is lots of haters even Tamil media also trolling him And this song similar to Kilimanjaro From enthiran.. and first.. start-up of this song similar to.. "Aha thamizhamma"song 👈 listen to this song first... You maybe a harris fan So sad.. you are wasting your time.. Harris is following and copying from ar rahman.. everyone know that
@@parthipanselvaraj2629 nobody copies each other..but.. Only Harris follow rahmans composing style.. I realized that.! I listening arr songs when I was a kid... Only his songs similar to arr songs Using of instruments Chorus Singers Ect....
@@sathisatheesh9171 just because his music sounds like ARR's doesn't mean he's following his work, every musicians adapts inspiration from the musical notes composed by legends . FYI the only equivalent to ARR was Harris , none I have come across gave complete albums hits like HJ that too consecutively for decades . In one interview in 2008-09 with ARR and Vivek , Harris was in the position higher than ARR before attaining Oscar fame.
@@mukherg4448All melody portion sing by chinmayai & all other stylish portion sing by sunidhi❤ kanda pudika mudila la yaru padunana nu adhn harris mams oda mixing masterpiece work❤🔥🔥🔥
Nice song.. Magical voice of Shankar mahadevan and Chimayee proved once again!! Particularly the lines "Vaa vaa alaikadal siruthuli vaa vaa..." Breezing and simply mind blowing.. Obviously Hatsoff Harris jayaraj!!
Long distance luv Before marriage __villum ambum serndhalum serndhe vazhvathu illai After marriage__sollum porulum aanome endrum pirive illai Pain of luv 😭😭
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வது இல்லை ..!
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை 💑.!
My fav lines
@@gomatheeswarig4335 OK..!
My Favorite line
Sambavam senjutapla
Hi
சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை .......my favorite lyrics😍
My favourite👌👍
குண்டி
போடா
vera level line ❤❤
மறுபிறவியிலும் தமிழனாக பிறப்போம்
😑❤❤❤❤❤❤❤❤
Paithiyam
கன்டிப்பாக தமிழனாய் பிறப்போம்
நம்பக்கையே வாழ்க்கை
@@Hariharan..... poda tamil tha ❤️❤️❤️❤️💯💯
Manusan ah pirappam🙃
''போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்'' ITS A HIDDEN EXTEME MAGIC OF HARRIS"
My callertune
Bro
@@DSR32014 ❤❤❤
Yes bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ohhh... എന്നാ ഫീൽ ആണ്..😍😘. ഇപ്പഴും ഇത് കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ... 😍👌👌
Atane hariss jayaraj music magic atra kettalum mathivarilla foe eg. Varanam ayiram songs
Anegan movie my favarit song
Ind....
Ndono
🤸
Anyone in 2025😅
🎉
I'm here
என்ன மாதிரி நிறைய பேருக்கு இந்த பாடலை பிடிக்குமா!
ALL IN ALL UPDATING MT BROTHERS
Super song
Yes
moodu
GAM
Shankar voice - Magical
Sunidhi voice - Stylish
Chinmayi voice - Melodious
0:45 ❤️❤️❤️
Huu
Singers selection of harris❤.
+ Harris Musical - Mind Blowing
Super എത്ര കേട്ടാലും മതിവരില്ല അത്രക്കും സൂപ്പർ പാട്ട്
ഹാരീസ് ജയരാജിന്റെ പാട്ടല്ലെ എങ്ങനെ ഇഷ്ട്ടപ്പെടാതിരിക്കും🎉
எத்தனை முறை கேட்டு ரசித்தாலும் சலிக்காத பாடல்
Qzmxn
Usmp
@@fathimaissath2280 pppppppppppp000pppp0000pp
Very true
Ola ola ola
எங்கயா போன
💥Harris ஜெயராஜ்💥
Please come back ❤️❤️❤️❤️❤️❤️
Thalaivan on the way
On brother movie
Makkamishi song
Come back harris ❤
தெளிவான ஒலிப்பதிவு, மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டும் சிறப்பான32D வேற லெவல்.... 👌👌👌❤️❤️🙏
മല്ലൂസ് ഉണ്ടെങ്കിൽ.. 😁💞
Dhanush + Harris = _Hit_
💕💕💕💕💕💕💕💕💕
@Arivalagi arivi 💕
*ഹാരിസ് ജയരാജ് 👌🎼*
@@niranjananair4706 ayin 😂🙏
ഹാരിസ് മ്യൂസിക് മാത്രം ഇഷ്ടം എന്ന്
Surya +harris =hit aan kooduthal
2:51- 3:09 Harris Music Miss Panravanga Yaaru 😭😭😭
Yeah me too Don't know why dude everyone started hating him but I am a big fan of Harris sir
Me too bro...😭
Hioooo😄😄😄😄😄😄😄
Nice fim .nice songs
@@ajunuajunu3044 yarum hate ellam panla ma....romba fans irukanga....sila loose pasanga mattum than
மதிய வேளையில் ஹாரிஸ் பாடல் கேட்பது ஒரு சுகம் தான்....❣️
Athum saptutu 😂😂😂😂😂
@@bhuva415 bhuva 🥰
Yes💯
Anyone 2025😍
Adhukku innum time irukku😂😂
Only two days to go😅😂
Yeah✌🏻
Me
🎉of course
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
வா வா அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
உளி கொண்டு எய்தாலும்
ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே...
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
செவ்வாய்க் குயிலே
உன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வாட் படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு
நிலவுக்குபோவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிர் தந்து வாழ்வோம்
கண்டங்கள் விண்டாலும்
மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
பருவச்சிட்டே பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எரிமலை சிறுபொறி வா வா
கண்டங்கள் விண்டாலும்
மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வாவா
Hjnj dkf f
Yaru Sami nee
❤
❤❤❤
I like this but background is so nice and the voice is so nice
உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம் காதல் மானே ❤
அப்புடியா 😭🤔🤔🤔🤔
Nice song 👌.தனுஷ் திரைப்பயனத்தில் இது ஒரு மைல்கல். கே.வி.ஆனத்ந்தின் ஒரு பிரமாண்ட படைப்பு.
Very nice 👌👌👌👌👌👌😘😘😘😘😘 super
Nice👑👒
@@premasaraswathy1836 mmm❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉
Harris proved once again he is a melody king... Especially fast beat melodies....😘😘😘😘
Harris proved once again he is a melody King isn't osm 🤘 song & music 🎶🎶 yeah I like it ☺️🎧
Op
Once again proved ah ? 🙄🙄Ena bro solra he has been always that way.
@@parthipanselvaraj2629Literally every Harris songs deserves grammy award.
Yes brother 💯😎
Harris Jayaraj sir +Shankar Mahadevan sir awesome
சூப்பர் பாட்டு
+ Chinmayi voice ❤
ഹാരീസ് ജയരാജ് + എ.ആർ.റഹ്മാൻ = ഹൃദയം കൊത്തിവലിക്കുന്ന സംഗീതം❤
ZCVBNMDFEQ💫👨👩👧👨👩👧👧
Harris jayaraj waat a man he iss❤️❤️❤️😍😍
Super
Miss You Harris jayaraj 😭😭
Rojakadalesongsuper
@@dhanushcrazy2230 bro Naanum harris veriyan bro
Harris = zerox copy of A R Rahman
Lyrics
Male : Roja Kadalae
En rajaa magalae
En aasai kaniyae
Vaa thaniyae
Kadhal thunaiyae
En kannin maniyae
En innorr uyirae
Vaa arugae
Pookkalin pillaai
Punnagai killaai
Ponnil vaarthadhu meni
Female : Poochedi en mel
Kaatradithalum
Un nenjil thaikkumo aani
Male : Vaa vaa alaikadal siruthuli
Vaa vaa pennae
Vaa vaa erimalai siru pori
Vaa vaa
Female : Vaa vaa alaikadal siruthuli
Vaa vaa kannaa
Vaa vaa erimalai siru pori
Vaa vaa
Male : Ulikondu eidhaalum
Oli endrum theyaadhu
Adhu pol nam kadhal maanae
Male : Roja Kadalae
En rajaa magalae
En aasai kaniyae
Vaa thaniyae
Female : Kadhal thunaiyae
En kannin maniyae
En innorr uyirae
Vaa arugae
Male : Sevvaai kuyilae
Pon sevvel vizhiyae
En sevvaal kiliye
Vaa veliyae
Neervaar kuzhalae
Kann ner kaan elilae
En maarmel mayilae vaa veliyae
Male : Aattpadai kondu thaakkiya podhum
Vaanam valaivadhum illai
Naarpadai kandu aarparith thalum
Vetkai alivadhum illai
Povom nilamvittu nilavukku povom
Ini vazhvom uyirukku uyir
Thandhu vazhvom
Male : Kanndangal pinndaalum
Andangal vinndaalum
Nenjangal maraadhu vaa vaa
Male : Sevvaai kuyilae
Pon sevvel vizhiyae
En sevvaal kiliye
Vaa veliyae
Neervaar kuzhalae
Kann ner kaan elilae
En maarmel mayilae vaa veliyae
Male : Theanae theanae theanae theanae
Theanae theanae theanae theanae
Vaa vaa theanae
Maanae maanae maanae maanae
Maanae maanae maanae maanae
Enthan manae
Male : Paruva chittae
Pavala thittae
Idhalai thandhaal
Edhayum tharuven
Female : Pugalum aiyaa
Pulugu paiyyaa
Siru por vandhaal
Ennai marappai
Male : Villum ambum serndhaalum
Serndhae vazhvadhum illai
Female : Sollum porulum aanomae
Endrum pirivae illai
Male : Vaa vaa alaikadal siruthuli
Vaa vaa pennae
Vaa vaa erimalai siru pori
Vaa vaa
Female : Vaa vaa alaikadal siruthuli
Vaa vaa kannaa
Vaa vaa erimalai siru pori
Vaa vaa
Male : Kanndangal pinndaalum
Andangal vinndaalum
Nenjangal maraadhu vaa vaa
Male : {Theanae theanae theanae theanae
Theanae theanae theanae theanae
Vaa vaa theanae
Maanae maanae maanae maanae
Maanae maanae maanae maanae
Enthan manae} (2)
Harris sir songs r instant addiction.. That's the power of Harris jeyaraj.
ŚÚPĔŔ bro
2019???
HBD Harris jayaraj sir 🎂🎂🎂
All the best for the future movies
You are so kind 👍👍👍👍👍👍
Awwwwwwwwwww that's sweet
9ppoitt
അടിപൊളി song..,.
ഇഷ്ടായി ❤❤❤❤❤
𝚜𝚄𝙿𝙴𝚁 𝙿𝙰𝚃𝚄
ഹാരിഷ് ജയരാജ് എഫക്ട് ❤❤❤
HarrisJeyaraj manithane kidayathu enbatharkku intha oru song pothum. Ennama music ah sethukki vachirukkaru. Miss you Kv Anand sir. Life la oru time achum Harris Anna va meet pannidanum kadavule. Happy NewYear 2023
Haters and trollers may troll Haris... The reason they don't listen to these songs like us. The music 🎵🎶 clarify and quality of instruments used ❤️
Thare is lots of haters even Tamil media also trolling him
And this song similar to Kilimanjaro
From enthiran..
and first.. start-up of this song similar to..
"Aha thamizhamma"song 👈 listen to this song first...
You maybe a harris fan
So sad.. you are wasting your time..
Harris is following and copying from
ar rahman.. everyone know that
@@sathisatheesh9171 ithu different tune
@@sathisatheesh9171 if we use ur dumb logic then all the musicians in the world would be termed as copied.
@@parthipanselvaraj2629 nobody copies each other..but.. Only Harris follow rahmans composing style.. I realized that.!
I listening arr songs when I was a kid...
Only his songs similar to arr songs
Using of instruments
Chorus
Singers
Ect....
@@sathisatheesh9171 just because his music sounds like ARR's doesn't mean he's following his work, every musicians adapts inspiration from the musical notes composed by legends .
FYI the only equivalent to ARR was Harris , none I have come across gave complete albums hits like HJ that too consecutively for decades .
In one interview in 2008-09 with ARR and Vivek , Harris was in the position higher than ARR before attaining Oscar fame.
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை.... சொல்லும் பொருளும் ஆணோமே என்றும் பிரிவே இல்லை...❤️❤️❤️
தனுஷ் ஒல்லியாக இருந்தாலும்
Dance la மாஸ் 🙈🙈 i like it 😍😍😍😍👌👌👌👌👌👌👌
Oliya irthalum gilli 🥰🥰🥰🥰🥰🥰🥸🥳🥸
Ohh
S
Sulli
@@kanmanirk7767 hgfchh
தமிழனாக பிறந்தது பெருமை அடைகிறேன் மறு பிறவிலும் தமிழனாக பிறப்போம்❤❤❤
Orchestration poli😍😍especially തബല മിക്സിങ്.. രക്ഷയില്ല 🖤🖤Harris jayaraj magic
அஆஇகஙசஞீஊஊஎடணதநேஐஒழபமயரௌலவழஜஷஹஹக்ஷஸ்ரீஃ .
🖤
Bhdudb😅😮😅😅
@RanjithKumardijrjtj😅😮😅-rh7nm
❤💖💖💖💙💙
உளி கொண்டு எய்தாளும் ஒளி என்றும் தேயாது அது போல் நம் காதல்...😘❤️💯
That vaa vaa portion 😍 എന്റെ പൊന്ന് harris അണ്ണാ 😍😍😍😘😘😘😘😘😘😘
2024la yarla keka poringa oru 👍potu slunga
My favourite actress ❤❤❤😊
❤❤❤
@rinusyt 😁
Me bro 😂
👍
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃
I think your after the memes
Na
naa ketpen
Naanga
Me
2:21 overwhelming lyrics ❤💙
RIP K.V Anand Sir 🥺😢
😞
All the best anand sir .me sri Lanka .nice film
@@BabuBabu-br4bd because KV anand sir died last month. He is the director of this movie
😩
😔
சுத்தமான தமிழ் வார்த்தைகள் உள்ள பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤
Anyone in 2025
என்ன மாதிரி நிறைய பேருக்கு இந்த பாடலை பிடிக்குமா! .....................................................2021
Amma kuthi🤣
Harris Jayaraj hidden his magic in those lines....Vaa vaa😫😫😍😍😍🔥🔥🔥🔥🔥really awesome feeling while hearing this line
Any watching 2025❤
Chinmayi voice... vaa vaaa ♥️👌
No ! That 'vaa vaa' was sung by Sunidhi Chauhan .......
@@mukherg4448no it's chinmayi voice
@@mukherg4448no it's chimayi mam only
@@mukherg4448All melody portion sing by chinmayai & all other stylish portion sing by sunidhi❤ kanda pudika mudila la yaru padunana nu adhn harris mams oda mixing masterpiece work❤🔥🔥🔥
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வது இல்லை.
சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை...
❤️❤️❤️❤️
Like it
Like it
❤️
RIP KV ANAND Sir, thanku for all the amazing movies, You will be missed !!
Good director ah😭👌😭🤔🤔
00:56 @Chinmayi Oh my God, such a H-I-G-H note rendered flawlessly! 😲👏🏽
இந்த படம் யாருடைய மனதையெல்லாம் ரொம்ப பாதித்தது . எனக்கு ரொம்ப பாதித்தது
Yeiaku romba peidicha padam etha yeipo kuda KTV la intha padam potruka atha pakura date:15/12/2022 time:09:32 pm
Me.... Super movie. Watched many times
Semma super movie
0:44 My favorite part of this song❤😌
Me also
Me also bruhh❤️🩹
Addicted 🎉
ME 2
I m addicted to chimaye voice tdy
தமிழும் காதலும் ஆர்ப்பரிக்கும் பாடல்🎶
Harris sound Clarity pudichavanga
Like it💥🔥🎉🎶💪💐💓
2024 la yaru ellam kekurenga 😍
Mee
Me❤😊😊
2024ல் இந்த பாடலை கேட்பவர் யாருஎல்லாம்
Me❤
❤
Me to. Bro ❤
Me
𝐈'𝐭𝐬 𝐦𝐞 ❤ 𝐈 𝐥𝐢𝐤𝐞 𝐢𝐭 𝐬𝐨𝐧𝐠 ❤...
உள்ளம் மயங்கிடும் இசை..❤
ഇവിടെ ഏതെങ്കിലും കേരള ആരാധകർ ?? നിങ്ങൾ കേരളത്തിൽ നിന്നുള്ള ആളാണെങ്കിൽ ഇവിടെ പോലെ 🥰🥰😘
ഞാൻ ഉണ്ട്
🍜
Njn undu
Njan
Unde
3:39 those lyrics 💎
Villum ambum serndalum 🏹
Serndee vazhvathu illeey 🍂
காதல் உணர்ச்சிகளை தூண்டும் பாடல்
எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் உங்களுக்கு பிடிச்சிருந்தா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
எத்தன பாட்டு வந்தாலும் இந்த பாட்டுப் போல வருமா!😘😍💋👌
Om bro semma
@@Mr.ugly.. Na bro illa girl
Mm
Super
True
Yarallam 2025 lee Indha Song ehh!! Kekkuringa❤
Harris jayaraj what a composer . He has that uniqueness on his all songs.
K
I am a Filipino.. I really like this song even though i don't understand the lyrics ..
It's okay bro, but you like this song super tamil song nice bro try tamil language.💐💐
Sari sari sari love to
Magic of harris 😊😊
Thats the power of tamil songs
Haha that's great
Nice song.. Magical voice of Shankar mahadevan and Chimayee proved once again!! Particularly the lines "Vaa vaa alaikadal siruthuli vaa vaa..." Breezing and simply mind blowing.. Obviously Hatsoff Harris jayaraj!!
Sridhar.nagarajan%
Yearzago👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅
Namma Ethana jenmam eduthalum nammaku pidichavanga kuda vazhum podhu romba happya irukum....
அதுக்கெல்லாம் குடுத்து vechurukanunga.. valigalae vidhiyaendru ezhudhapatta silar siridhalavum anubavippadhillai.. கடைசிவரை kidaipadhillai..
Heard 1000 + 1000+ 1000 + 1000 times in these 8 years. no boredom
Long distance luv
Before marriage __villum ambum serndhalum serndhe vazhvathu illai
After marriage__sollum porulum aanome endrum pirive illai
Pain of luv 😭😭
Super message
அருமை
Super message
I love chinmaye mam voice ❤️❤️ so expressive Vaa vaa line and second of saranam outstanding ❤️❤️
🙏🙏
True
FYI - It's Sunidhi Chauhan, not Chinmayi .
2025 le yaarlam inthe songge kettutu irukinga
1:54harrish heaven magic ✨🎶
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது எல்லா மனதிலும் கவர்ந்து விடும் 😊😊😊
இனிமையான பாடல் அதனுடன் இணைந்த அருமையான இசை
Anyone in 2025?💖
3:13 *This part💆🏻♀️✨*
🫴💎
Willum ambum serdalum serde valvadu illai.....its amaizing words.i loveit😘
ഹാരിസ് ജയരാജ് മ്യൂസിക്കൽ 👌
3:26 - 4:25 Wht a composition....🤌✨ Especially from 3:39 - 3:52.... It's Heaven...🤍Pure gem💎💓🫶🏻🙌🙌
3:37 வில்லும் அன்பும் சேர்ந்தாலும் சேந்தே வாழ்வது இல்லை 🖤🙂😍
Dhanwsh🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
❤️😍
*வில்லும் அம்பும் சேர்ந்தாலும்*
*சேர்ந்தே வாழ்வதும் இல்லை* most fav line
Shankar mahadevan HARRIS jeyaraj combo..
1. Oh mama mama- minnale 2001
2. Pada pada pattampuchi-majnu 2001
3. Kokku meena thinguma- kovil 2003
4. Thotta powerda- thottijaya 2005
5. Ranghola hola hola- ghajini 2005
6. Poomaari - anniyan 2005
7. Roja kadale-Anegan 2015
If i miss something pls mention below
Ippadiyae viddu vidu From Arachatsi
Achu vellam From Thotti Jeya
Andrum Indrum Endrum
HARRIS SIR 💕💕
Vishwarubam - unnai kaanadha naal illai💜
@@aravinthaji3471 loosada ne Enna Sollura
@@yogekaja3196 loosu naana illa neeya da mental pumda olunga paata kelluda junni
@@aravinthaji3471 thirunthatha jenmankal
2025ல் இந்த பாடலை கேட்பவர் யாருஎல்லாம்
Music BGM music super fantastic outstanding mind-blowing miracle
When chinmayi starts vaa vaa..... oh its astounding.
Navaneeth CK yes
Yes exactly
Truee
Right
Nice song
2:21 that lines❤
சிருவைத்தில் கேட்ட பாடல் இப்போது கேட்ப்பது old memories 😥😥😥🥺🥺🥺
Dhaush's charisma and energy level! He can surly portray class as a prince/king😍
harris great composing and sound engineering rockz
shankar mahadevan voice nice👌👌👌👌
வா வா என்று இசைக்கேத்த நெடில் மீண்டும் "போவோம்" நெடில் வெறும் வார்த்தைகள் அல்ல கவிதை படிமம், செந்தமிழ் செலுமை, இலக்கிய நயம். கவிப்பேரரசு வைரமுத்து 🙏🔥
I'm from Africa . I love this song
Nice
so cutte
👍❤️
The sound clarity ..Harris❤
😍
Shankar maha dhevan voice... Harris jeyaraaj.... ♥️♥️😍😍👌👌
2025 la indha song kekkuravanga like pannunga, and ennoda new home theater la play panra first song idhuthaan
This song is too good. When shankar starts to sing "Vaa Vaa" it really gives a beautiful feeling.
very true
nice
obviously bro
True!
L
இன்னைக்கு யாரு பாக்குறீங்க 😂😂🎉🎉🎉
2025 who watching this video
18 days balance 25......😂❤❤❤❤❤
U live in 2024 😢😢
Yeah
Harris... Enna thambi ippa theriyutha Harris Jayaraj yaaru nu...💜👀💯
Sunidhi Chauhan 😍😍😍 3:56 Chinmayi ❤️❤️❤️
Super
"பருவச்சிட்டே
பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்."
Hi
@@anafbro7714 helo
Hii🙂
Super
"புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்" 😏
யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்😄😍
Me
2024 la na erika bro Dhanush my favourite hero theatre most wanted movie anegan