Harvesting of long yard beans | காராமணி முதல் அறுவடை தொடங்கி ஆச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 123

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому +36

    உண்மையாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளர்க

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Рік тому +27

    உழைப்பின்றி ஊதியம் இல்லை நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு சூப்பர் ❤

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Рік тому +11

    தளராமல் உழைப்பை கொடுத்த மகனுக்கு இறைவன் கொடுத்த வரம்.நன்றி

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +4

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் பா உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManiK-cs3su
    @ManiK-cs3su Рік тому +11

    உங்கள் உழைப்பை பார்த்து😢என் கண்ணில் நீர் வருகிறது தம்பி நீங்கள் வளமாக வாழ அந்த விவசாயமமும் எங்களுடய வாழ்த்தும் துணை நிற்கும் ❤❤❤❤

  • @jayanthyjayanthy4448
    @jayanthyjayanthy4448 Рік тому +7

    வாழ்க வளமுடன் 'இயற்கை வாழ்த்த இன்பம் பொங்கும் சகோ '

  • @vijayalakshmik598
    @vijayalakshmik598 Рік тому +11

    உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர்
    நீங்கள் தான் முன்மாதிரி தம்பி
    ஒரு தாயின் மனமார்ந்த ஆசிகள்

  • @pavithraMohan-ee6lq
    @pavithraMohan-ee6lq Рік тому +6

    அண்ணா நானும் விவசாயி தான் அண்ணா எங்க தோட்டத்தில் வாழை கரும்பு போட்டு இருக்கிறோம் அண்ணா

  • @balun6158
    @balun6158 Рік тому +4

    Super Vazthugal 💐💐💐

  • @vasanthansubramaniam8090
    @vasanthansubramaniam8090 Рік тому +3

    Super bro, hope u will be a successful agri-entreprenuer in d future

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 Рік тому +7

    வாழ்த்துக்கள் நண்பா💐💐💐👏👏👏

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 Рік тому

    Neenga entha oorupa ? Unga ooru entha district-ilu irukku ?

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Рік тому +4

    Oh God 😂😳😂 soooooo lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹 to see 😂 the Looooooooooooooooooooong beans 🫛🫛🫛🫛🫛🫛🫛🫛🫛🫛. Huge bundle 😄. How much Prithivi 🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉. Thank You Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for the blessing 🎉

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Рік тому

    Super tampi valka வளமுடன்

  • @mycrafts8139
    @mycrafts8139 Рік тому

    👍👌.vaazhka valamudan.Oomsai🙏

  • @fareethayasmeen7588
    @fareethayasmeen7588 Рік тому +1

    விதை கிடைக்குமா

  • @KrishnaKumar-wz2jz
    @KrishnaKumar-wz2jz Рік тому +3

    May God always bless you and your family

  • @baashakb
    @baashakb Рік тому +1

    Excellent Bro... Semmma Satisfied and Feel ...Awesome....

  • @dhevaranirani7236
    @dhevaranirani7236 Рік тому

    நாங்க பைத்தங்கா என்று சொல்வோம் கடவுள் உங்கள ஆசீர்வதிக்கட்டும்

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z Рік тому +2

    Vivasayam seiya pora enaku unga video use full ah eruku thambi

  • @sudharsansudharsan2321
    @sudharsansudharsan2321 Рік тому +1

    தம்பி உன்னை நினைத்து பெறுமை கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Рік тому

    Super bro ungala pakkum bothu namakkum nilam iruntha nalla irukumenu thonuthu, evlo kashtam vanthalum vivasayatha vidatheenga - vivasayam kappom

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    shoplaium marketlaium half'a cut pannithaan sales panraanga! lengthiya kadaika matikithu so break length cut aairuntha vaanga mattom engaluku pudicha vegetable ethu.

  • @B.SangeethaB.Sangeetha-rb7pz
    @B.SangeethaB.Sangeetha-rb7pz Рік тому +2

    All the best brother ❤ first time harvesting super bro ❤

  • @Jai_krish_777
    @Jai_krish_777 Рік тому

    enna veraity seed rate enna enga kidaikkuthu solla mudiyuma

  • @iniyakb8292
    @iniyakb8292 Рік тому

    எப்படி சமைக்கிறது

  • @DipuC-bb3hz
    @DipuC-bb3hz Рік тому

    Super ബ്രോ from Kerala

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 9 місяців тому

    Wishing you & Family - A very happy PONGAL 🎉🎉🎉HARD WORK brings Success. Don't worry 😉 Jesus bless 🙏🙏🙏

  • @karthikaak3489
    @karthikaak3489 Рік тому

    Kaaramani na enna first time paakuren🤔

  • @daisydaisy1555
    @daisydaisy1555 9 місяців тому

    Ethu enga area la kidaikathu

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 Рік тому

    All the best thambi.

  • @JP-ee3nv
    @JP-ee3nv Рік тому +1

    இந்த காராமணி விதை எங்கு கிடைக்கும்

  • @premkumar.k4429
    @premkumar.k4429 Рік тому +1

    விலை எவ்வளவு போச்சி

  • @karthis5301
    @karthis5301 Рік тому +1

    நண்பா வாழ்த்துக்கள் நானும் இப்ப califlower வச்சுருக்க.

  • @krishnaruby2919
    @krishnaruby2919 Рік тому +1

    Congratulations anna from Sri Lanka. Enga appa vum oru vivasajithan.

  • @smartfunnyandcutecat2981
    @smartfunnyandcutecat2981 Рік тому +2

    Superda thampi

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz Рік тому +7

    விவசாயம் என்றாலே ஒரு சந்தோசம் விடயம் தான். இது காராமணி அல்ல. Snake bean என்றழைக்கப்படும் பாமபு பயறு. காராமணி பயறு இவ்வளவு நீளம் இருக்காது.

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Рік тому +3

    Good job bro🎉👍

  • @thulsij6474
    @thulsij6474 Рік тому

    Hats off to your hard work.

  • @kavithagopi941
    @kavithagopi941 Рік тому

    விவசாயம் வளரனும் , விவசாயிகள் வாழனும் so விவசாயம் செய்பவர்கள் விடியோகள் பாருங்கள் , அவர்கள் சேனல்கள் வளரனும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் ஒரு சிறிய ஆதரவு . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Рік тому

    Why you are wearing a long sleeve for harvesting.

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq Рік тому +1

    ஒரு கிலோ எவ்வளவு நண்பா
    எங்க ஊர்ல ஒரு கிலோ 22

  • @sakthivels1830
    @sakthivels1830 Рік тому +1

    Entha oor bro

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 Рік тому +2

    Neenga Gummidipoondi entha place ungala meet pannalam than na Arambakkam ☺️en amma kitta sonnean sari pogalamnsonngaaa 🎊🎊🎊🎊🎊🎊🎊💥💥💥🥳🥳🥳🥳

  • @4KTamilTVHD
    @4KTamilTVHD Рік тому

    பயிற்றங்காய் - Payathangai 👍

  • @kfphotography4830
    @kfphotography4830 Рік тому +1

    உழைப்பு வாழ்த்துக்கள் 👍🏻

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому

    Valthukkal

  • @lordsivakn224
    @lordsivakn224 Рік тому +2

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Рік тому +3

    எங்க ஊரிலே "பயிற்றங்காய்"னு சொல்லுவாங்க ....

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 Рік тому

      இலங்கைல

    • @nagaselvam8105
      @nagaselvam8105 Рік тому

      மலேசியாவிலே "பயிற்றங்காய்"
      அதிகளவில் பயிரிடப்படுதோடு
      அங்குள்ள மக்களும் பெருமளவில்
      சைவக்காய்கறி சமையலுக்கு அன்றாடம்
      பயன்படுத்துகின்றனர்..

  • @sunujaraviravi2250
    @sunujaraviravi2250 Рік тому +1

    All the best brothe

  • @karvendhannatrayan3029
    @karvendhannatrayan3029 Рік тому +2

    Anna enaku ethoda vithai venum bro

  • @lavanyalavu6584
    @lavanyalavu6584 Рік тому +1

    Super neega nalla shine ahganum

  • @geethapriyanga-qd3ke
    @geethapriyanga-qd3ke Рік тому +2

    Very happy anna all the best ❤

  • @mallikadeborah5431
    @mallikadeborah5431 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @durgadurga4762
    @durgadurga4762 Рік тому +1

    அருமை அண்ணா

  • @panneerpanneer8948
    @panneerpanneer8948 Рік тому +1

    வாழ்த்துக்கள் 💐💐சகோ

  • @readytoknow
    @readytoknow Рік тому

    Great

  • @Jupiterplus
    @Jupiterplus Рік тому +1

    Vow!👏👏👌👌

  • @mahivenky262
    @mahivenky262 Рік тому

    கட்டு எவ்வளவுனு குடுப்பிங்க தம்பி

  • @babue7654
    @babue7654 Рік тому +1

    Be happy always

  • @princessqueen976
    @princessqueen976 Рік тому

    கேரளலே இந்த பயிர் ரொம்ப ருசியா இறுக்கும் இங்கே அந்த அளவுக்கு இலெல

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 Рік тому +1

    Super

  • @worldofcars5975
    @worldofcars5975 Рік тому +1

    Super! 👏👏👏

  • @harimadhu349
    @harimadhu349 Рік тому

    Seed brand name for purchase

  • @balajayakumar5527
    @balajayakumar5527 Рік тому +1

    All the best

  • @pushpapushpa5120
    @pushpapushpa5120 Рік тому +1

    All tha best thambi

  • @MalluStyleMultiMedia
    @MalluStyleMultiMedia Рік тому +1

    ❤❤❤

  • @sathyakayal2191
    @sathyakayal2191 Рік тому +1

    Congratulations anna

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 Рік тому

    Kaarhamani ..yah ennapa paarkirathukku payitrangai maathiri ieukku ...ithule iruntuthan eadupingalah

  • @karthimenaka2091
    @karthimenaka2091 Рік тому +1

    All the best bro

  • @gomathiramesh9536
    @gomathiramesh9536 Рік тому +1

    Nice bro

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 Рік тому +2

    District, village name nanbaa

  • @inthujainthu4089
    @inthujainthu4089 Рік тому

    காராமணி எண்டு சொல்றது பயித்தங்காயா?

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Рік тому +1

    Enjoyed

  • @MSRaja-wy1cy
    @MSRaja-wy1cy Рік тому +1

    Kindly avoid plastic bags. Support environment free

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Рік тому

    I am So Happy Bro😊

  • @gayunithi8576
    @gayunithi8576 Рік тому

    Super bro

  • @TNMrPRABA
    @TNMrPRABA Рік тому

    Anna job vacancy eruka, thottam velai staypanni anga erunthu velai parthal age45,46male female individual 12000 salary parthu sollunga bro plz

  • @umadevidhashinamoorthi4000
    @umadevidhashinamoorthi4000 Рік тому

    Really Happy

  • @_tamilinithu_
    @_tamilinithu_ Рік тому +1

    இந்த கடின உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்குமா தம்பி

  • @krishnadaskrishnadas8287
    @krishnadaskrishnadas8287 Рік тому +1

    Super anna

  • @rajasekarperumal6158
    @rajasekarperumal6158 Рік тому +1

    👌👌👌👌🤗🤗🤜🤛

  • @pavithraMohan-ee6lq
    @pavithraMohan-ee6lq Рік тому +1

    🥰🥰🥰👌

  • @vinayakirajaram269
    @vinayakirajaram269 Рік тому +1

    Super Anna 🥰🥰🥰

  • @hariprasanthm8418
    @hariprasanthm8418 Рік тому

    ஒரு கிலோ விலை

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Рік тому +1

    wear a cap in the rain.

  • @wasanthi6614
    @wasanthi6614 Рік тому

    ❤❤❤❤❤❤❤

  • @OmegleFunny-dr8ih
    @OmegleFunny-dr8ih Рік тому +1

    Evalokku sale pannina
    SRILANKA 🇱🇰🇱🇰

  • @tamilselvi3034
    @tamilselvi3034 10 місяців тому

    U sell keerai for 15 rupees. V r getting from sales man for 25 rupees

  • @assunthajohnpeter5112
    @assunthajohnpeter5112 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @thalaprempremjiii155
    @thalaprempremjiii155 8 місяців тому +1

    இதோட விதை எங்கே கிடைக்கும் தெரிஞ்சவங்க எனக்கு கமெண்ட்

  • @ajithvivasai2042
    @ajithvivasai2042 7 місяців тому

    தட்டப்பயிறு விதை

  • @edwinandrew1301
    @edwinandrew1301 Рік тому +1

    👏👏👏

  • @DiallovaDirlga
    @DiallovaDirlga Рік тому

    Ni bui bet bet jujuby CT6FYI FYI dry dry😂😂'c

  • @s-r-spowerfullvideo7175
    @s-r-spowerfullvideo7175 Рік тому

    Contact number vennum bro

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Рік тому

    Super

  • @AsokAsok-ln6jj
    @AsokAsok-ln6jj Рік тому

    ❤❤❤❤❤

  • @diskndarasamylvaganam7910
    @diskndarasamylvaganam7910 Рік тому

    👍👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🦤🦤