Thanks for your answer sir please oru help sir cinatha oru calculation potu ena vasal puthan vasal or kuru or ila vara vasala inu sola midiuma please sir 35 feet length east facing south east cornerla irunthu 18 feet tandi next 4 feet width main double door vacirukom apo 9patha divide pani ethoo vasal soluvanga ila antha vasal name solunga please sir
Aani month la nilaivasal vaikalama sir please reply me my house is construction work nadakudu poosuvalai mudithavudan vasal vaika mudiyuna solugha sir please reply me sir your reply is very useful for me please
Sir north face house west side steps podarom total steps saythu count pannanuma sir thalaivasal vaika illa steps illama house matum aalavu yadukanuma sir
vasanthan Nagarajan Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum
My name is S.Jagajeevanram, My Rasi is Dhanasu, Nakshathiram: Utthiradam 1 Padham, Lagnam : Virutchagam, I am constructing East face House (37x39), which place Is Suitable for Main Door, (North East Corner or Other) (Double Door or Single Door)
Oru roomla kani mulaiil fixed slap self amaipu vachu ketalama sir not movable fixed I mean bricks vachu beuro amaipu mulaiya oti South or West walla oti ketalama
வணக்கம் சார்... என் பெயர் சரவணன் .கும்பம் ராசி. மகரம் இலக்கிணம்... என்னுடைய பெயரிலுள்ள வடக்கு தெற்கான ( 13" × 55" ) காலி மனையில் 13"×30" மட்டும் தெற்கு பார்த்து வீடு கட்ட முடிவு செய்துள்ளேன்.தலைவாசல் அமைப்பு மற்றும் இதர அறிவுரைகள் தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
வீட்டின் வாஸ்து அளவுகள் எங்கிருந்து பார்க்கவேண்டும்? வீட்டின் தலை வாசலில் இருந்து வீட்டின் எல்லை முடிவு வரை பார்க்க வேண்டுமா அல்லது தலைவாசலுக்கு வெளியில் உள்ள portico இருந்து பார்க்க வேண்டுமா? தெளிவுபடுத்தவும்
ஐயா வடக்கு பார்த்து எங்கள் வீட்டுதலை வாசல் .அக்னிமூலையில் 10க்கு11 சமையல் அறை .அடுத்து 10க்கு16 டைனிங் இதில் கிழக்கு பார்த்து வாசிங் ஏறியாக்கு செல்ல கதவு இன்னொரு வைக்கலாமா .எனது ராசி கடகம் பூசநட்சத்திரம்
ஐயா வணக்கம் எனது குடும்பத்தில் நான் கடகம், மனைவி கும்பம், 2 மகன்கள், சிம்மம், ரிஷபம். யாருடைய ராசியின் அடிப்படையில் இடம் வாங்க வேண்டும். எந்த திசையில் இடம் வாங்க வேண்டும். நன்றி
Meenam rasi I am arulprakash east facing house 35 feet length sir 18 feet from south east vitu double door 4 feet width door vaciruken ithu nalatha sir because 6x6 pooja at easaniyam so middlea Hall sitoutla vacirukom ithu good or bad
@@Lingam_Vasthu please oru help sir cinatha oru calculation potu athu ena vasal puthan vasala ila vara vasala inu sola midiuma please sir 35 feet length east facing south east cornerla irunthu 18 feet tandi next 4 feet width main double door vacirukom apo 9thaa divide pani ethoo vasal soluvanga ila antha vasal name solunga please sir
🙏 வாஸ்து புருஷன் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட திக்கில் தலை வைப்பதாக செல்லப்படுகிறது.. எனில் பூமி பூஜை செய்யவேண்டிய இடம் மாறுமா? பூஜையானது வாஸ்த்துவின் தலை கால் போன்ற பகுதிகளில் செய்ய கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது..
சார் நான் கன்னி ராசி கன்னி லக்னம் தெற்கு வாசல் மனையில் தென் கிழக்கு திசையில் வைத்தால் அது உச்சம் பெறுமா? சார் அல்லது எங்கு அமைக்க வேண்டும்... அல்லது எனது கணவர் குழந்தை ஜாதகத்தின் அடிப்படையில் அமைக்கலாமா?
ஐயா வணக்கம்,நாங்கள் வடக்கு பார்த்து வீடு கட்டுகிறோம்,நீங்கள் சொன்னது போல் ஈசான்ய தில் ஸ்டடி ரூம்(10') வருகிறது அப்படி ஆனால் தலைவாசல் கிழக்கில் இருந்து ஸ்டடி ரூம் க்கு அடுத்து எத்தனை அடியில் தலைவாசல் வரவேண்டும் ஐயா, வீடு கிழக்கு மேற்கில் 45' அடி, தயவுசெய்து பதில் கூறவும்.🙏🏻
ஐயா வணக்கம் வடக்கு பார்த்த வீடு கன்னி மூலையில் பத்து அடி தொலைவில் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது பாதிப்பு ஏற்படுமா ?? காம்பவுண்ட் கட்டினால் சரியா ? சொல்லுங்கள் ஐயா...
வாஸ்து நிபுணர் குறித்து கொடுத்தபடி தலைவாசல் கிழக்கு பார்த்த வீட்டில் தென்கிழக்கில் இருந்து 6 அடி 10 அங்குலம் தள்ளி வைத்துள்ளேன் மற்றும் வடகிழக்கில் மாடிப்படி அமைத்துள்ளேன் . எல்லாம் அவர் கூறியபடி அமைத்தேன் ஆனால் உறவுகள் அனைத்தும் விலகி நின்று வம்பு வளர்ப்பதும் வேலைகள் கிடைப்பது அறிதாகவும் உள்ளது இது கட்டிய வீட்டை எப்படி மாற்றுவது என்று கவலை உண்டு. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா ஐயா.
நன்றி ஐயா நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி
Thanks pl 🙏🙏🙏🙏
ஐயா அழகு அற்புதம் நன்றிகள் அய்யா
பதிவு அருமையாக உள்ளது. பெரும்பாலும் சந்திரனில் நிலை வைப்பார்கள் ஏன் ஐயா அப்படி செய்கிறார்கள்
Nice information thank you sir, en veedu vadaku partha vasal.3 adi thali esanaya pakuthiyil vaithu irukean etha alavu correct ha sir.
Thanks for your answer sir please oru help sir cinatha oru calculation potu ena vasal puthan vasal or kuru or ila vara vasala inu sola midiuma please sir 35 feet length east facing south east cornerla irunthu 18 feet tandi next 4 feet width main double door vacirukom apo 9patha divide pani ethoo vasal soluvanga ila antha vasal name solunga please sir
lot of information given bro. Thanks. But how many ppl are follows , that is a big q?
Ayya vanakkam yenakku simma rasi, purattasi mathathil piranthullen yentha thisaiyil thalaivasal vaippathu
All these are suitable for Apartments.If so how to do these things.Please explain for west faceing house in a flat.
Thanks ❤❤❤🙏🙏👍👍👍💞🌺🌺🌺
Aani month la nilaivasal vaikalama sir please reply me my house is construction work nadakudu poosuvalai mudithavudan vasal vaika mudiyuna solugha sir please reply me sir your reply is very useful for me please
Thank you sir thank you so much
Sir north face house west side steps podarom total steps saythu count pannanuma sir thalaivasal vaika illa steps illama house matum aalavu yadukanuma sir
Sir south side house nan katuren.. Thalaivasal portico la irunthu evlo distance la vaikalam sir.. Pls sollunga
Thalaivasal antipathy manaivein rasipadi amaikkanuma or kanavarin
ஐயாஎன்வீடூவடக்கு வாசல் ஈசான்னித்தில்வடகிழக்கில் நான்குஅடிதள்ளிநிவலவாசல்வைத்து உள்ளது சரியா?
அருமை ஐயா
vasanthan Nagarajan
Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum
My name is S.Jagajeevanram, My Rasi is Dhanasu, Nakshathiram: Utthiradam 1 Padham, Lagnam : Virutchagam, I am constructing East face House (37x39), which place Is Suitable for Main Door, (North East Corner or Other) (Double Door or Single Door)
Appo terku partha vasaluku samayal arai yenga vaikkanuminu sollalaye???
hello sir currently my main door in south west . now i want to change to north west.
Sir oru veetuku ethana kathavu nilavu irukkanum
Sir en veedu vadaku partha vasal. First floor ku merku parthu thalai vasal vaikalama?
Oru roomla kani mulaiil fixed slap self amaipu vachu ketalama sir not movable fixed I mean bricks vachu beuro amaipu mulaiya oti South or West walla oti ketalama
Ayya en veed merku pakam vaasal na therku pakkam maathalamn erken en magank magara raasi thiruvonam natchathiram maathalama
Meenam utharattadhi endha vasarpadi solluga
Sir ennutaiya veedu 26*30 south face 2bhk house sir.ethula thalaivaasal enka vaikanum sollunka sir pls.
Thalai vasal enna enna vaikanum sir please sollunga
திருப்பூரில் இருந்து முருகன்
சார் வணக்கம் தலைவாசலுக்கு நேரில் தண்ணீர் தொட்டி மற்றும் தொட்டி ஓப்பன் இருக்கலாமா சார் இது மட்டும் சொல்லுங்க சார்
எங்கள் வீட்டிலும் இதே பிரச்சனைதான் தலைவாசல் முன்பு பெரிய தண்ணீர் தொட்டி திறந்தே உள்ளது அப்படி இருக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
Super sir👌
வணக்கம் சார்... என் பெயர் சரவணன் .கும்பம் ராசி. மகரம் இலக்கிணம்... என்னுடைய பெயரிலுள்ள வடக்கு தெற்கான ( 13" × 55" ) காலி மனையில் 13"×30" மட்டும் தெற்கு பார்த்து வீடு கட்ட முடிவு செய்துள்ளேன்.தலைவாசல் அமைப்பு மற்றும் இதர அறிவுரைகள் தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
Sir vanakam
வடக்கு வாசல் வீட்டிற்கு எந்த இடத்தில் நிலை. வைக்க வேண்டும்
வீட்டின் வாஸ்து அளவுகள் எங்கிருந்து பார்க்கவேண்டும்? வீட்டின் தலை வாசலில் இருந்து வீட்டின் எல்லை முடிவு வரை பார்க்க வேண்டுமா அல்லது தலைவாசலுக்கு வெளியில் உள்ள portico இருந்து பார்க்க வேண்டுமா? தெளிவுபடுத்தவும்
அண்ணன் ரொம்ப நன்றி குழப்பம் தீர்ந்து விட்டது. கிழக்கு பார்த்து வீடு எங்கள் வீடு 9இன்ஞ் தள்ளி வைக்கலாமா?
Drawing potu explain pannuga
ஐயா எங்கள் விடு வடக்கு வசல் ஈசான்ய வசல் வைத்துக் கொள்ளலாம் 27 அடி நீளம்
Sir 36' neelam ithil 18' pirichi Ithala halll la isanyathula irunthu 10' thallium vaikkalama pls sollunga
Yendha madhangalil vasakal nelavu vaika kudadhu
South face 17 feet main door entha thisai
Merkku thalai vasal ethiril santhu iruku vaikalama
ஐயா வடக்கு பார்த்து எங்கள் வீட்டுதலை வாசல் .அக்னிமூலையில் 10க்கு11 சமையல் அறை .அடுத்து 10க்கு16 டைனிங் இதில் கிழக்கு பார்த்து வாசிங் ஏறியாக்கு செல்ல கதவு இன்னொரு வைக்கலாமா .எனது ராசி கடகம் பூசநட்சத்திரம்
Sir,
Vadaku Partha manai. 30 East* 15 North. Rasi- Meenam, Natchatram- Uthrattadhi. Masam- Aadi. Yenge thalaivasal vaipadhu.
East facing house ku south east corner la main door irukalama sir
Sir west facing house north west la main door pottutu south west la staircase podalama sir
வணக்கம் ஐயா!
ஒரு வீட்டில் அப்பா அம்மா மகன் மருமகள் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள் எனில் யாருடைய ஜாதகம் பார்த்து தலைவாசல் திசையை அமைக்க வேண்டும்.
மேற்கு பார்த்த மனை தலை வாசல் எந்த பகுதியில் வைய்பது
Super sir
Pl.dont consult with jothedar
Plan with techical person to establish good airation and ventilation home for good heath
ஐயா வணக்கம்
எனது குடும்பத்தில் நான் கடகம், மனைவி கும்பம், 2 மகன்கள், சிம்மம், ரிஷபம். யாருடைய ராசியின் அடிப்படையில் இடம் வாங்க வேண்டும். எந்த திசையில் இடம் வாங்க வேண்டும்.
நன்றி
@@Lingam_Vasthu நன்றி ஐயா
North face land. Arukil vada mearuku moolai yel transformer irukkalama sir ?. Please reply sir. Thanks sir.
ஐயா.. வீட்டின் தலைவாசல் தான்டி கீழ்நிலை நீர் தொட்டி அமைக்கலாமா.... வடக்கு பார்த்த வீட்டிற்கு
ஐயா.... இதற்கு பதில் கூறவும் எனக்கு உதவவும் 🙏
தெற்கு மணைக்கு எல்லாம் ராசி காரற்கும் அக்கினி மூலையில் தலைவாசல் வைக்கலாமா தாயவு செய்து பதில் கூரவும் ஐயா
நன்றாக இருக்கலாம்
Sir en veedu, terku naduvu vasal, mudiyama, sir
Sir 30'6"×42'3" -161 குழி...வீடு கட்டலாமா அய்யா
Meenam rasi I am arulprakash east facing house 35 feet length sir 18 feet from south east vitu double door 4 feet width door vaciruken ithu nalatha sir because 6x6 pooja at easaniyam so middlea Hall sitoutla vacirukom ithu good or bad
@@Lingam_Vasthu please oru help sir cinatha oru calculation potu athu ena vasal puthan vasala ila vara vasala inu sola midiuma please sir 35 feet length east facing south east cornerla irunthu 18 feet tandi next 4 feet width main double door vacirukom apo 9thaa divide pani ethoo vasal soluvanga ila antha vasal name solunga please sir
@@Lingam_Vasthu romba thanks sir ur responseku 1000 thanks sir my rasi meenam apo atha vasal good or bad athu kuda solunga sir please
@@Lingam_Vasthu thanks sir
ஐயா வணக்கம்
வைகாசி மாதம் வாஸ்து நாளில் நிலைவாசல் வைக்கலாமா?
Sir vanakkam.main door (french door) 7. க்கு7அடி வைக்கலாமா நன்றி சார்
நான் மகர லக்னம் விருச்சிகராசி என்மனைவி மகர ராசி எனது வீடு மேற்கு பார்த்த வாசல் தலைவாசல் எங்கே வைப்பது
ஐயா, வணக்கம்.வசிக்கும் வீட்டில் இருந்து கொண்டே தலைவாசல் மாற்றி வைக்கலாமா? தோஷம் ஆகாதா? தயவுகூர்ந்து தெரிவிக்கவும்
Ayya enga veed vaasal merku pakam ullathu ba therku pakam maathalamn erkan maathalama
19ku 64 enga land therku partha veedu eppo pudhusa katta poroom.merku partha plan kodunga
ஐயா வணக்கம் என் இடம் வடக்கு பார்த்த சிரிய இடம். ஆனால் வடகிழக்கில் தலை வாசல் வைக்க இடம் இல்லை அதனால் வடமேற்கில் தலை வாசல் வைக்கலாமா?
ஐயா ... கிழக்கு பார்த்த பிளாட்டில் .. வடக்கு தலைவாசல் வைக்கலாமா..
நன்றாக வைக்கலாம்
@@Lingam_Vasthu நன்றி ஐயா... வடகிழக்கில் வைக்கனுமா...
தலை வாசள் ஒட்றை படைய வைக்கலாம அல்லது இரட்டை படைய வாசல் வைக்லாம
இரட்டை படை வைக்கவும் 🙏🙏
தெற்கு பார்த்த வீடு தலைவாசல் எங்கு வைக்கலாம்
19×33
🙏
வாஸ்து புருஷன் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட திக்கில் தலை வைப்பதாக செல்லப்படுகிறது..
எனில் பூமி பூஜை செய்யவேண்டிய இடம் மாறுமா? பூஜையானது வாஸ்த்துவின் தலை கால் போன்ற பகுதிகளில் செய்ய கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது..
வணக்கம் ஐயா...மனையின் அளவை எடுக்க வேண்டுமா இல்லை வீட்டுன் அளவை எடுக்க வேண்டுமா ஐயா.
@@Lingam_Vasthu மிக்க நன்றி ஐயா.
நிலை வாசல் அரை வட்டமாக உள்ளது இப்போது அதை மாற்றலாமா ....மாற்ற ஏதும் பரிகாரம் உண்டா ஐயா....மன்னிக்கவும் ஐயா மறுபடியும் கேட்பதற்கு.
சார் நான் கன்னி ராசி கன்னி லக்னம் தெற்கு வாசல் மனையில் தென் கிழக்கு திசையில் வைத்தால் அது உச்சம் பெறுமா? சார் அல்லது எங்கு அமைக்க வேண்டும்... அல்லது எனது கணவர் குழந்தை ஜாதகத்தின் அடிப்படையில் அமைக்கலாமா?
@@Lingam_Vasthu கன்னி ராசி கன்னி லக்னத்தில் சுக்கிரன் நீட்சம் தலைவாசல் அமைப்பை நீட்சம் ஆக்குமா சார்
அக்கினி முளைக்கும் கன்னி முளைக்கும் நடுவில் தலை வாசல் வைக்கலாமா...
ஐயா வணக்கம்,நாங்கள் வடக்கு பார்த்து வீடு கட்டுகிறோம்,நீங்கள் சொன்னது போல் ஈசான்ய தில் ஸ்டடி ரூம்(10') வருகிறது அப்படி ஆனால் தலைவாசல் கிழக்கில் இருந்து ஸ்டடி ரூம் க்கு அடுத்து எத்தனை அடியில் தலைவாசல் வரவேண்டும் ஐயா, வீடு கிழக்கு மேற்கில் 45' அடி, தயவுசெய்து பதில் கூறவும்.🙏🏻
@@Lingam_Vasthu Thank you so much sir
ஐயா வணக்கம் வடக்கு பார்த்த வீடு கன்னி மூலையில் பத்து அடி தொலைவில் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது பாதிப்பு ஏற்படுமா ?? காம்பவுண்ட் கட்டினால் சரியா ? சொல்லுங்கள் ஐயா...
@@Lingam_Vasthu நன்றி நன்றி நன்றி ஐயா.....!!!!
நாம் சிம்ம ராசி வட கிழக்கு வாசல் வைக்கலாமா
Are you a sourashtrian?
Meenam rasiku east facing house epadi irukum sir
தயவு செஞ்சு உடனடி rebly பண்ணுங்க
ஐயா வணக்கம், வடக்கு பார்த்த வீடு, மெயின் கேட் வடக்கிலும், தலை வாசல் ஈசானிய மூலையில் கிழக்கு பார்த்து அமைக்கலாமா? பதில் கூறவும். நன்றி
@@Lingam_Vasthu நன்றி, இரண்டு வாசல்களும்ம் நேர் நேராக இல்லாமல் இருப்பது சரியா.?
@@Lingam_Vasthu ஐய்யா, குத்து என்றால் என்ன? சற்று விளக்கம் தரவும். நன்றி
கிழக்கு தலைவாசல் க்கு பின் வாசல் எந்த திசையில் அமைப்பது
Ñ
வாஸ்து நிபுணர் குறித்து கொடுத்தபடி தலைவாசல் கிழக்கு பார்த்த வீட்டில் தென்கிழக்கில் இருந்து 6 அடி 10 அங்குலம் தள்ளி
வைத்துள்ளேன் மற்றும் வடகிழக்கில் மாடிப்படி அமைத்துள்ளேன் . எல்லாம் அவர் கூறியபடி அமைத்தேன் ஆனால்
உறவுகள் அனைத்தும் விலகி நின்று வம்பு வளர்ப்பதும் வேலைகள் கிடைப்பது அறிதாகவும் உள்ளது இது கட்டிய வீட்டை எப்படி மாற்றுவது என்று கவலை உண்டு.
இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா ஐயா.
Sir vastu nal time? 22/08/2020
@@Lingam_Vasthu thx for ur replay sir.... But aftnoon 2.40Mela tha vasthu varuthu nu panjakam LA potruku yathu correct.... Pls replay me
@@Lingam_Vasthu thx sir... Wh time is correct..... Morning or noon
Reply me sir
அபார்ட்மெண்ட் வாஸ்த்து
அபார்ட்மெண்ட் வாஸ்த்து பற்றி கூறூங்கள்
மேற்கு பார்த்த வீட்டுல வாயு மூலை யில் தலை வாசல் வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க ok அதே வீட்ல கன்னி மூலையில் ஜன்னல் வைக்க லாமா ஐயா
வைக்க கூடாது sir
கிழக்கிலும் தெறுவு தெக்கிலும் தெறுவு உல்லது என்ன பன்னலாம்
Hu hu
சார் உங்களோட செல் நம்பர்
9952166706
Plan the constructing work
Dont cosult with astroger
Consult with technical person
Dont confuse the poor people
Phone Number
9952166706
H.RAJA மாதிரி பேசுரிங்க நீங்க