உங்கள் மனதை நீங்கள் சந்திக்கும் இடம் எது தெரியுமா .?சத்சங்கம் -பாண்டிச்சேரி-542-31-07-2022

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 роки тому +12

    மீண்டும் மீண்டும் இந்த ஞான உரையை...கேட்போர்.... நிச்சயம் ஞானத்தில் கூடலாம்* திகட்டாத தேன் அமுத இறை உரை*

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 роки тому +2

      நீங்கள் சொல்வது கோடான கோடி முறை சத்தியம் எங்கள் குருஜியின் வார்த்தையை கேட்கும் பொழுது எல்லாம் அந்த இறைவனை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 5 місяців тому +1

    குருவே எம் பரம்பொருளே அன்பு நிறைந்த நன்றிகள் இறைவா💐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙇‍♀️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @ramadass8901
    @ramadass8901 7 місяців тому +1

    அற்புதமான பதில் என்னைபுரியவைத்த குருவின் பாதத்தில் கோடானுகோடி சரணம் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ravichandran6901
    @ravichandran6901 6 днів тому +1

    நமஸ்காரம். இதை தான் என் குரு அருணாசல ரமணன் ஸ்வாமி மைத்ரேயா அவர்கள் 20 வருடமாக ஆழ்ந்த உறக்கத்தை பற்றி. இடித்து உறைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் விதேக முக்தி அடைந்துவிட்டார் 3 மாதத்திற்கு முன்பு.🙏🙏🙏🙏🙏

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 Рік тому +1

    Simply superb simply superb.. Guru Saranam Saranam,Saranam.

  • @rajanrajan3350
    @rajanrajan3350 2 роки тому +1

    Super ithu ella makkalykkum puriyathu anmigavathigalukju mattum puriyum vazhavalamudan pallandu

  • @kanipugal339
    @kanipugal339 Рік тому +1

    நன்றி எனக்கு பயனுள்ளதாக இருந்து iyya thanku

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 роки тому +5

    நன்றி ஐயா சுழல்லாத ஒன்று சுழ சுழலவைக்கிறது

  • @Raj-mano
    @Raj-mano 8 місяців тому +1

    Guruvey Sharanam 🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому +3

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 роки тому +3

    குருவே சரணம் குரு திருவடிகளே சரணம் குரு வாழ்க குருவே துணை

  • @antonirajm.antoniraj7866
    @antonirajm.antoniraj7866 2 роки тому +2

    Mikka nandri

  • @saravananpriya7933
    @saravananpriya7933 8 місяців тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 роки тому +1

    Vànakkam Anbu sahodhara.🙏🙏

  • @varathant
    @varathant 2 роки тому +1

    அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்🎊🎊🎊🎊🎊

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 7 місяців тому +1

    சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤

  • @tthirupathy
    @tthirupathy 2 роки тому +1

    Meditation improves our Concentration thereby we get Good Understanding Of What We Listen !
    🤔🤔🤔

  • @sivaperumalponnan1862
    @sivaperumalponnan1862 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா. மிக்க நன்றி.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 2 роки тому +1

    மிக்க மிக்க நன்றிகளும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் அய்யா.
    நிழல் ( சமம், அல்லது சமாதி அல்லது சாந்தி) நிஜம். .
    அது "எது" இது......
    அதாவது,
    "ஒன்றானவன் உருவில் இரண்டானவன்........."
    வாழ்க நலமுடன்....
    வாழ்க வையகம்......
    வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்.....

  • @infokitchen4247
    @infokitchen4247 2 роки тому +3

    Thank you🙏🙏

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 роки тому +3

    சுழற்சியின் மையம் எது? அழகான...ஆழமான... எல்லையற்ற...உயர் விருந்து உங்கள் உரை*

    • @AgniNetra
      @AgniNetra 2 роки тому +1

      ❤️❤️❤️

  • @sid1530
    @sid1530 2 роки тому +2

    Super

  • @AgniNetra
    @AgniNetra Рік тому

    அற்புதம் ஜி
    நீங்க...🥺

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நன்றி அருமை ஐயா வணக்கம்.

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 роки тому +2

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள்

  • @ariharan5376
    @ariharan5376 2 роки тому +1

    NANDRI AIYA

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 2 роки тому +1

    🙏🙏🙏

  • @rathnakumar7642
    @rathnakumar7642 6 місяців тому +1

    👍🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 2 роки тому +2

    Excellent sir 🙏🙏🙏

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 роки тому +8

    அசாத்தியமான விஷயங்களை அசால்டாக சொல்வதில் எங்கள் குருஜியை வெள்ள யாராலும் முடியாது

  • @ponnusamyk2613
    @ponnusamyk2613 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 2 роки тому +1

    Excellent Explanation sir. Thanks a lot.

  • @helarsivakumarhelarsivakum2852
    @helarsivakumarhelarsivakum2852 2 роки тому +2

    அவதாரம்

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 роки тому +1

    🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 роки тому +3

    அருமையான விளக்கம் . மாலையில்லாமல் இருந்தால் , மேலும்,இயல்பாக இருக்குமே!

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 роки тому +2

      பக்தர்கள் வழங்கும் மாலையை பக்தியோடு ஏற்கும் சத்குருவை மனதார வாழ்த்துகிறேன்

    • @kathiravankathiravan7594
      @kathiravankathiravan7594 2 роки тому +1

      உங்கள் கேள்வியை நிராகரிக்க முடியுமா? உங்கள் அன்பை நிராகரிக்க முடியுமா? சூடுவதற்கே மலர்மாலை...சூடியவரின் அன்பும்...சூட்டுபவரின் அன்பே.... இங்கு உயர்வு* அன்பே சிவம்* அன்புக்குள் அகப்படுவதை...அகங்கார அகப்படுதல் என நினைப்பது...அவரை புரியாதவரின் கருத்தாகும்*

    • @vajrampeanut2453
      @vajrampeanut2453 2 роки тому +2

      @@kathiravankathiravan7594 அனைத்தும் கடவுள்எனும்போது அவரைஏன்?நம்மில்வேறாகபிரித்துபூசிக்கவேண்டும் மேலும் உண்மையைஉணர்த்தும் குருபோன்றோர்களை வணங்குவதும் நாம்நம்மைஏமாற்றிக்கொள்ளும் மனதின்மாயலீலை ,அன்பரை ஆழமாகசிந்தித்தால் நலமே,அனைத்தும்சிவமை, அது,,யாமே,அதுநீயே!!!?

    • @AgniNetra
      @AgniNetra 2 роки тому +1

      அன்பை நிராகரிப்பது அநாகரிகமான செயல்..
      அதை மாலையாக பார்க்காதீர்கள் சிஷ்யர்களின் அன்பாக பாருங்கள்.
      அது ஒரு சரணாகதியின் அடையாளம்.
      அந்தப் பூக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அந்த மாசில்லா மணியின் ‌ மார்பில் கிடக்க.

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 роки тому +1

      @@vajrampeanut2453 எங்கள் குருஜி எல்லாம் வல்ல அந்த பராபரத்தின் திருவடியில் சேர வைக்கும் ஒரு சத்குருவாக நல்ல வழிகாட்டியாக நல்ல நண்பனாக அமைதியாக பேசும் அந்த கடவுளுக்கு நிகராக காண்கிறேன் என்னை முக்திப் பாதையை நோக்கி அழைத்து செல்லும் அந்த ஈசனாகவே காண்கிறேன் எத்தனையோ சொற்பொழிவுகளை கேட்டு இருக்கிறேன் எங்கள் குருஜியின் சொற்பொழிவு அதற்கு ஈடு இணையாக நான் எதையும் கண்டதில்லை அனுக்ஷனும் என் குருஜியின் திருவடிகளை பணிந்து கொண்டே இருக்கிறேன்

  • @dhivakar4645
    @dhivakar4645 2 роки тому +1

    Great Explanation guru ji

  • @baburao8288
    @baburao8288 2 роки тому +3

    அடைவதற்கு ஒன்றும்
    இல்லை என முதலில்
    புரிந்து கொள்ள வேண்டும்.
    அகத்தில் செய்வதற்கு
    ஒன்றும் இல்லை.
    அறிவால் அகத்தை சரி
    செய்ய இயலாது
    தியானத்தை விடு
    ஞானத்தை பெறு.
    நன்றி🙏
    வாழ்க வளமுடன்🙏

    • @BM-et3vb
      @BM-et3vb 2 роки тому +1

      பகவத் ஐயா follower ah

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 2 роки тому +1

    🙏❤️❤️🙏

  • @helarsivakumarhelarsivakum2852
    @helarsivakumarhelarsivakum2852 2 роки тому +2

    சங்கமம்

  • @sakthivelp7406
    @sakthivelp7406 2 роки тому +1

    Life la condifence illa ...eppudi life la achieve pantrathu...spiritual therichugida life la suceess gala ma

  • @kn2387
    @kn2387 2 роки тому +3

    Super