Це відео не доступне.
Перепрошуємо.

தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட நடிகர்கள், இதுதான் சொந்த செலவில் சூனியம் - Tamilfact

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2019
  • தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தாங்கள் உச்சத்தில் இருக்கும்போதே தங்களின் அவசர முடிவால் வீழ்த்திருப்பார்கள் அப்படியான தொகுப்பு இதோ

КОМЕНТАРІ • 1 тис.

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +2235

    வடிவேலு அவர்கள் மிகவும் நல்ல நடிகர் ஆனால் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் தரக்குறைவாக பேசியது மிகவும் தவறு

    • @m.spraveen8493
      @m.spraveen8493 4 роки тому +30

      Unmai dan nanba

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 4 роки тому +82

      நான் வடிவேலுவின் பெரும் ரசிகர்களின் ஒருவன். வடிவேலுவின் அந்த மேடைப்பேச்சை கேட்டதுக்கு பிறகு வடிவேலு மேல் இருந்த மரியாதையே போச்சு.

    • @shanthoshsri3356
      @shanthoshsri3356 4 роки тому +43

      Sarkar Naran namba naatuku unmaiyavea nallathu seinanum nu nenacha orea arasiyal vaathi - Vijayakanth sir thaan bro

    • @RathnasabapathyRajeevan-gw4qd
      @RathnasabapathyRajeevan-gw4qd 4 роки тому +11

      உண்மை தான்

    • @SureshSuresh-ph9im
      @SureshSuresh-ph9im 4 роки тому +1

      Akhilesh Krishnan p l

  • @parthiban5955
    @parthiban5955 4 роки тому +248

    Anushaka ipovoom oru top heroine. No on can do her role

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 4 роки тому +844

    இஞ்சி இடுப்பழகி 2015
    பாகுபலி 2017.என்னடா லாஜிக் உங்க வீடியோவில்?

  • @user-bm6qx1zx9q
    @user-bm6qx1zx9q 4 роки тому +184

    வடிவேல் வளர்ந்ததும் வாய்லதான் வடிவேல் வீழ்ந்ததும் வாய்லதான்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 роки тому +227

    வடிவேலு செய்தது தவறு 🇹🇩🇹🇩🇹🇩 நான் பாமக கட்சி ஆனாலும் விஜயகாந்த் அண்ணன் எனக்கு மிகவும் பிடிக்கும் 🔥 நல்ல தலைவர் நல்ல மனிதர்

    • @ammuammu7081
      @ammuammu7081 4 роки тому +1

      pmk yen solringa bro

    • @ammuammu7081
      @ammuammu7081 4 роки тому +2

      pudikumnu soli erukalam.

    • @chandiranchandiran8900
      @chandiranchandiran8900 4 роки тому +1

      @@ammuammu7081 ஏ இப்படிதான் சொல்லுவேன்

    • @sounderarun9667
      @sounderarun9667 4 роки тому +3

      நன்றி நண்பரே நானும் வன்னியர் தான் ஆனால் கேப்டன் விஜயகாந்த் எனக்கு உயிர் அதனால் நான் தேமுதிகவில் இருக்கிறேன் வடிவேல் பேசியது பயங்கர தவறு

    • @KalaKala-xo2mu
      @KalaKala-xo2mu 4 роки тому

      Avra solla ne priya ivana

  • @deepikas1239
    @deepikas1239 4 роки тому +519

    Anushka is now also heroine South India.. she not made a mistake, she is a excellent and dedicated actress in the film industry ..
    No actress can came like her even some hero also
    She is made her best and she is always lady super star now also prooved her nishabdham movie teaser
    Check out once

  • @ubayathullamohamedyusuff5948
    @ubayathullamohamedyusuff5948 4 роки тому +595

    விஜயகாந்தை முதல் முறையாக நல்லவிதமாக சாென்ன ஊடகம்.

  • @kavinjayprabakar7814
    @kavinjayprabakar7814 4 роки тому +667

    அப்படி பார்த்தால் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுடன் tamannah bike riding போறமாரி scene ல நடுச்சாங்க. இருந்தாலும் கூட tamannah கு நிறைய படம் சான்ஸ் கிடைச்சுதே. போக்கிரி படத்திலும் asin வடிவேலுவிடம் dance ஆடும் காட்சி இருக்கும் இருந்தாலும் asin கு நிறைய சான்ஸ் கிடைச்சுதே.

    • @saranarumugam2455
      @saranarumugam2455 4 роки тому +19

      True jii 😂😂😂😂

    • @JayaKumar-cj2vt
      @JayaKumar-cj2vt 4 роки тому +7

      Tamanna next film hero Saravana store annachi😂😂😂

    • @soundararajan5878
      @soundararajan5878 4 роки тому +5

      Athu just 1 minutes or 40 secs thaan. But 5mins song. Acha... Goundamani kuda konja scene la varuvanga nagama. So konja think panni irukanum.

    • @rithishprabha9374
      @rithishprabha9374 4 роки тому +4

      Brother antha padathula avanga heroine athu just comedy thana

    • @chandrasekaran7428
      @chandrasekaran7428 4 роки тому

      Semma karuthu bro

  • @vigneshgandhi5834
    @vigneshgandhi5834 4 роки тому +344

    Paavam shreya 😕she is also gorgeous actress

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani 4 роки тому +368

    விஜயகாந்த்காக, லைக் போடுர

    • @Kanjiperiyani
      @Kanjiperiyani 4 роки тому +1

      @தமிழன் தமிழன் சொல்ல அறுகதை இல்லாத, நாயே யாரை கேட்கிராய், ஒம்மால பாடு நீதான்டா தேவிடியா பையன்

    • @king-bm7kp
      @king-bm7kp 4 роки тому +2

      கஞ்சி பிரியாணி
      captain kaga pesinathuku nandri

    • @king-bm7kp
      @king-bm7kp 4 роки тому +2

      தமிழன்
      captaina thappaa pesatha

  • @kapildevk8852
    @kapildevk8852 4 роки тому +674

    Baahubali ku munnadiye size zero movie vanthuduchu pa

    • @Balakrishna-zz5so
      @Balakrishna-zz5so 4 роки тому +9

      Part 1 apram

    • @feeloflife3036
      @feeloflife3036 4 роки тому +5

      Athu part 2 pa

    • @ArunKumar-19986
      @ArunKumar-19986 4 роки тому +28

      Part 1 munnadi vanthuchi part 2 la vfx la slim ah katunanga

    • @kapildevk8852
      @kapildevk8852 4 роки тому +6

      Yes. Part 2 la slim a vfx panni irukaanga. Movie hit. Anushka scenes nallathaan enjoy pannaaga

    • @iswaryalakshmig2461
      @iswaryalakshmig2461 4 роки тому +5

      But size zero Ku munnadi Bahubali shooting finish pannitanga

  • @ashok6072
    @ashok6072 4 роки тому +208

    All except Anushka

  • @superhero4878
    @superhero4878 4 роки тому +74

    Anushka Shetty my sweet girl .

  • @shyamshyami7025
    @shyamshyami7025 4 роки тому +18

    Vijakanth really mass ....he is a good actor and good soul and he is a good politician.....yarum nallathu senja namakutha pidikathe nalla manusanya avaru. ...

  • @manavalanr2245
    @manavalanr2245 4 роки тому +1335

    ஏம்பா வடிவேலுனா என்ன எலக்காரமா

    • @kannan.s5173
      @kannan.s5173 4 роки тому +7

      Manavalan R Aman

    • @madhanraj6827
      @madhanraj6827 4 роки тому +41

      வடிவேலு என்றால் இளக்காரம் இல்லை
      அவர் செய்த ஒரு தவறு தான் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

    • @rajvel.7929
      @rajvel.7929 4 роки тому +9

      வடிவேலு மட்டும் அரசியல்
      பேசினாரா
      இப்போது உள்ள எல்லா
      நடிகரும் அரசியல் வியூகம்
      தெரிவிக்கின்றனர் ரஜினி,கமல்
      உட்பட அவர்கள் மட்டும் படத்தில்
      தொடர்ந்து நடிக்கலாமா

    • @t.vigneshwaran6113
      @t.vigneshwaran6113 4 роки тому +17

      @@rajvel.7929 வடிவேல் எங்கே அரசியல் பேசினார் திமுகவிடம் காசை வாங்கிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் தை இழிவு படுத்தி பேசினார் அதை நீங்கள் பார்த்தீர்களா இல்லையா அதனால் தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் என்று அனைவருக்கும் தெரியும் அதனால் தான் திரைத்துறை சார்ந்த யாரும் அவரை நடிப்பதற்கு புக் செய்யவில்லை சகோ

    • @senthilvelsulur5989
      @senthilvelsulur5989 4 роки тому +6

      @@rajvel.7929 nee ellam entha ulagathula irukka bro captan oru great man

  • @jeevajeeva9352
    @jeevajeeva9352 4 роки тому +540

    Appo nayandhara edhir neechal padathula Dance adunangalae career mudinchiducha

  • @daywithme875
    @daywithme875 4 роки тому +126

    Anushka natural ah weight loss panranga so slow ah pana mudium nu avangale interview soli irukanga again again neenga avanga shape pathi pesi kalaikiringa 😈😬

  • @christinakumar6428
    @christinakumar6428 3 роки тому +7

    Anushka Shetty is the best then n now. We love u ❤️ always. Come back in Tamil movie.

  • @pavithram1415
    @pavithram1415 4 роки тому +6

    Anushka and Vadivelu sir are always best💞💞💞

  • @SuryaPrakash-wn5lb
    @SuryaPrakash-wn5lb 4 роки тому +31

    Vijayakanth good man...

  • @panthalarajan90
    @panthalarajan90 4 роки тому +36

    இயக்குனர் ஆர். கண்ணன். படத்தில் நடிக்கர heros எல்லாருமே காணாம போயிட்டாங்க.
    வினய் ஜெயம் கொண்டான்
    ஜீவா வந்தான் வென்றான்
    பரத் கண்டேன் காதல்
    ஆர்யா சேட்டை
    விமல் ஒரு ஊருல ரெண்டு ராஜா etc...

  • @rajarajen539
    @rajarajen539 4 роки тому +102

    Sivaji padathula first song la vantha nayanthara lady superstar..antha padathoda heroine shreya bush ah😂😂😂😂

  • @alwinkratos4611
    @alwinkratos4611 4 роки тому +5

    Anushka super actor, ippo avanga pottu weight nalla cinema industry kku vara mudiyalanu nan romba vartha paduren I miss her. Enna mathiri nenaikkiravanga like podunga

    • @mathi8793
      @mathi8793 4 роки тому +1

      She never quite cinema. She is back with bang with nishabdham. Chill bro. Inime ta thalaivi aatam start😎

  • @anandraj1652
    @anandraj1652 4 роки тому +16

    Im a true shriya saran fan❤
    I miss her very much😭

    • @kingofkeelakarai
      @kingofkeelakarai 4 роки тому

      mee too bro.... 2002 la irundhu nan shriya fan...

  • @ragul92
    @ragul92 4 роки тому +42

    Shriya fans hit like👍

  • @balasaravanan9436
    @balasaravanan9436 4 роки тому +36

    பேசியது மிகவும் தவறு ஆனால் அதை சரி செய்ய முடியும் வடிவேலுவால்

  • @thenmozhivaishnavi6415
    @thenmozhivaishnavi6415 4 роки тому +6

    Anushka mam mass great salute for her😊

  • @itsmejith8438
    @itsmejith8438 4 роки тому +128

    உருவம் எனும் படத்தில் மொகன் சொந்த குறளில் பேசியிருப்பார்

  • @thulasip6913
    @thulasip6913 4 роки тому +24

    Mohan detail exact correct

  • @jaiagash5026
    @jaiagash5026 4 роки тому +13

    Kutty movie flop vae irukattum Ana adhu semma padam♥️

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te 4 роки тому +1

    Vijaykaanth sir best...... Vadivelu avaruku avare aapu vachutaar

  • @manikandand8273
    @manikandand8273 4 роки тому +54

    வடிவேலு நல்ல நடிகர் ஆணா அரசியல் மெகம்

  • @divashankarvarnaraja1747
    @divashankarvarnaraja1747 4 роки тому +50

    Anushka still in peak 😘 don’t include her

    • @mathi8793
      @mathi8793 4 роки тому +4

      S dude. She is often refer as LadySuperStar

  • @srinath5413
    @srinath5413 4 роки тому +24

    Talking truth😎😎😎

  • @ak_n_ak
    @ak_n_ak 4 роки тому +26

    Vadivrlu sir kooda nadichi pola heronies kanama poitanga
    Ex:-
    Pokkiri - Asin
    Thillalangadi-Thamana
    Indralogathil - Shreya

  • @harunraj1949
    @harunraj1949 4 роки тому +9

    Mohan movies always best. He got jealous with surinder cause he gave dubbing voice to all his film. We still miss Mohan with surinder voice.

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 роки тому +4

    I am also a Anushka fan

  • @burhanuddeen6429
    @burhanuddeen6429 4 роки тому +10

    Miss u Vadivelu sir. You are the best stress buster for all the 90's Kids! ❤❤❤

  • @amanwithasimplemachines4001
    @amanwithasimplemachines4001 4 роки тому +2

    1) vadivelu
    2)mohan
    3)anusha
    4)sheriya

  • @appusmartappu2358
    @appusmartappu2358 3 роки тому +1

    ஸ்ரேயா v. Nice நடிகை

  • @susee1689
    @susee1689 3 роки тому +4

    So this is the reason behind vadivelu sirs long break
    But after 3-4 yrs he has got a chance In a movie 🍿🍿
    So happy about that 😊😊
    But he shouldn't have teased CAPTAIN like that I hope 🍀🍀 again this doesn't happen ☺️☺️

  • @anupamapavithran7899
    @anupamapavithran7899 4 роки тому +152

    Dont talk stupid
    Anushka done bahubali 2 after inji iduppazhagi

    • @sureshjd9054
      @sureshjd9054 4 роки тому +10

      Yes correct. But anushka not reduced his weight bro. Rajamouli done vfx for to show anushka slim..

    • @punithajessicafiyal570
      @punithajessicafiyal570 4 роки тому +8

      @@sureshjd9054 you are right.. They spend a lot of money for that vfx... Director already told that in a interview...

    • @pavithrapavithra6544
      @pavithrapavithra6544 3 роки тому +2

      Ss that's right

  • @praveenakumaran4680
    @praveenakumaran4680 4 роки тому +2

    Vijay Kanth Sir wonderful human being. Vadivel Sir shld'nd have spoken bad of him but we rlly miss vadivelu comedy no one can replace him!!

  • @padikkathavanpadikkathavan7840
    @padikkathavanpadikkathavan7840 4 роки тому +280

    இதில் மிக கேவலமான தவறு செய்தவர் வடிவேலு தான்

  • @smulesong4261
    @smulesong4261 4 роки тому +50

    ப்ரோ தமிழ்நாட்டுல இப்ப நடந்துகிட்டு இருக்கிற சில விஷயங்கள் முன்கூட்டியே சில திரைப்படங்கள் காட்டி இருப்பாங்க உதாரணம் நம்ம நகைச்சுவை நடிகர் விவேக் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பற்றி ஒரு காமெடியா சொல்லியிருப்பாங்க அது மாதிரி சில விஷயம் நீங்கள் ஒரு லிஸ்ட் எடுத்து போடுங்க

    • @elavarasansargunanathan8270
      @elavarasansargunanathan8270 4 роки тому

      View varadha la bro

    • @aspireloki
      @aspireloki 4 роки тому +1

      Borewell la kuzhantha vizharthu ipa illa epathula eruntho nadakura sogam! Atha than Vivek sir namaku vizhipunarvu koduthuruparu! Avar onnum munkutiyae solala! Ana avar sonathaun kandukama namma than thappu panitrukom! Ipaum kuzhanthaigal thavari vizharaga!

    • @prabu3232
      @prabu3232 4 роки тому

      Hi ur no

  • @loveurself4980
    @loveurself4980 4 роки тому +3

    Starting Nadaswaram music spr .. 👏🤝👍

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 роки тому +4

    Vijayaaganth Sir pathi correcta soninga.unga Chanel super. My favourite actor vijayaaganth Sir

  • @gaje065
    @gaje065 4 роки тому +12

    Semma.vadivel reason

  • @sarathisangaris8351
    @sarathisangaris8351 4 роки тому +3

    Vadivel enna sadharana nadigara en Thalaivan en vadivel

  • @gowthami9858
    @gowthami9858 4 роки тому +6

    Mukkiama arunthathi film vittutingle sir awesome tht film

  • @janubala8136
    @janubala8136 4 роки тому +81

    Youv loosu.. anushka is famous actress in industry.. she is a dedicative actress..

  • @manojastred5797
    @manojastred5797 4 роки тому +29

    Vadivelu🙁avasarapattutiyae thala☹😏

  • @bevee8776
    @bevee8776 4 роки тому +57

    Naala padam but box office failure movies in tamil padangal list kudunga bro

    • @yuggeshkumar2305
      @yuggeshkumar2305 4 роки тому +4

      Apdina kamal ke oru thani list venum

    • @anandand3865
      @anandand3865 4 роки тому +3

      Sura puli bairava velayudham ATM kuruvi villu vettaikaran sivakasi thalaiva

    • @yuggeshkumar2305
      @yuggeshkumar2305 4 роки тому +1

      @@anandand3865 ennadhu sura puli atm bairavaa lam nalla padam ah?

    • @anandand3865
      @anandand3865 4 роки тому +1

      @@yuggeshkumar2305 Apdinu molapathy fans soldrangabro 😂😂😁😁🤣🤣

    • @anandand3865
      @anandand3865 4 роки тому +2

      @@yuggeshkumar2305 include Sarkar best political movie in the world aaam..bigil best motivational film in the world cinema aaam molapathy wigay fans kadharral 😂😁😁🤣🤣

  • @saranya1354
    @saranya1354 4 роки тому +7

    Size zero padathirku piragu Singam 3, Bahubali 2 movie s la Anushka semma ya than erupanga....

  • @shanavasshanavas9775
    @shanavasshanavas9775 4 роки тому +2

    Bro unga videos ellam super I like ur all videos...😍😍😍

  • @sriharib7500
    @sriharib7500 4 роки тому +2

    actor mohan mikasirantha nadigar anal silla theverana mudivugal nala motha carrier spoil panittaru itharkku karanam mohan sir and sn surender sir indha 2 per idaya karutthu verupaduthan karanam

  • @sweetykruthiga4180
    @sweetykruthiga4180 4 роки тому +4

    Yennathu Kutty padam tholviya konnuduveyn maganay.... I'm very big fan of dhanush anna

  • @arulkumar998
    @arulkumar998 4 роки тому +14

    3:30 avenger end game .... Iron Man 😓

    • @spnaidu5592
      @spnaidu5592 4 роки тому

      Vijay sethupathi

    • @dharunkm5617
      @dharunkm5617 4 роки тому +1

      Adha yen bro nyabaga paduthu ninga😫😫😫😫😫😫😫😫😫😫

    • @ganeshdon6417
      @ganeshdon6417 4 роки тому

      Naanum adha tha ninaichen bro

  • @UCABGloryjeniferA
    @UCABGloryjeniferA 4 роки тому +2

    Ennaku unnga channel starting music romba pudikum semma tune

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 роки тому +2

    I like Mohan Sir.avarai pathi vadanthi kelapi vitutanga.

  • @akshayaraj3295
    @akshayaraj3295 4 роки тому +4

    Verithanamana waiting bro

  • @jaganjp8986
    @jaganjp8986 4 роки тому +12

    Shreya career ponathu kandhasaami movie naala than. Not for that song

  • @tamilanyt5464
    @tamilanyt5464 4 роки тому +1

    he is always first impression of acting touch the heartbeat. mohan is super actor. but he is wonderful. he will come again.

  • @arthisekaran7282
    @arthisekaran7282 4 роки тому +6

    We miss vedivelu sir even more comedians entry to the field also troll means vedivelu version only😇

  • @subbudevadiga7389
    @subbudevadiga7389 4 роки тому +10

    Karnataka vijay anna fan support u r chanel❤❤👍

  • @surocksuman8965
    @surocksuman8965 4 роки тому +7

    Kandipaaaaa periya ezlapu vadivel sir panathu.. yangalukudhan adhu elappa amanjithu... vadivel missing 😥😣

  • @karthikakarthika6305
    @karthikakarthika6305 4 роки тому +1

    Anushka

  • @sivar2738
    @sivar2738 4 роки тому +10

    Thalaiva captain vijayakanth tha pathi oru video potunga thaliva

  • @yoge__97
    @yoge__97 4 роки тому +4

    Hello vadivelu sir oru miga periya legend ..nobody can replace his place ..avara yen apdi solringa...

  • @gunasingam2088
    @gunasingam2088 4 роки тому +10

    Ada paavame en thalaivan mendum varuvaara vadivelu

  • @gouthamgaurav8326
    @gouthamgaurav8326 4 роки тому +1

    I don't think anushka is loosing her reputation in Film industry because of her weight . still she is in top

  • @luckylittleprince2316
    @luckylittleprince2316 4 роки тому

    Vijayakanth sirah nallavanga nu sonathuku rombha happy.iam vijayakanth sir fan

  • @sureshsa979
    @sureshsa979 4 роки тому +24

    வடிவேலு நிழலில் நல்ல நடிகர் ஆனால் நி‌ஜத்தில் வில்லன்

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai5146 4 роки тому +91

    இதில் இஞ்சி இடுப்பையாகி fast வந்தது அப்புறம் பல வருடம் பொருத்து தான் பாகுபலி அதில் silm maaga தான் இருத்தங்க இது போய்

  • @somusundaram7087
    @somusundaram7087 4 роки тому

    பாபா படம் தோல்வி படம் தான். Sri ராகவேந்திர படம் தோல்வி படம் தான். ஆன்மீகம், single இருப்பவர்களுக்கு ரொம்ப புடிக்கும். இரண்டு படங்களிலும் குடும்பத்தை துறந்து ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். சிலருக்கு பிடிக்கும்

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 4 роки тому +1

    கேப்டன் உண்மையான நல்ல மனிதர்.

  • @gomathip1163
    @gomathip1163 4 роки тому +32

    Hello inji idupalagi Ku apram tha Bahubali eh vanthuchu

    • @nagakanesh813
      @nagakanesh813 4 роки тому +2

      Bahubali shooting before Inji Idupalagi mudinchiruchi

    • @gomathip1163
      @gomathip1163 4 роки тому +1

      @@nagakanesh813 part 2 2017 la thana vanthuchu

    • @nagakanesh813
      @nagakanesh813 4 роки тому +1

      Gomathi P most of the scenes of part 2 2014 timele mudichitange patch work and additional climax scenes thaan shoot pannange

    • @maideenkmohamedmaideen5725
      @maideenkmohamedmaideen5725 4 роки тому +2

      VFX pani slim a kaatrikaga...

    • @gomathip1163
      @gomathip1163 4 роки тому +1

      Ohh kk

  • @buvanaslifestail4877
    @buvanaslifestail4877 4 роки тому +119

    அனுஷ்கா தப்பு பண்ணிட்டாங்க ன்னு தோணுது

  • @anandmariner6119
    @anandmariner6119 4 роки тому +1

    Vijayakanth sir great man

  • @sumathiks1661
    @sumathiks1661 4 роки тому +1

    Vijayakand good human being

  • @annamalaiyaan3584
    @annamalaiyaan3584 4 роки тому +5

    First like
    First comment

  • @anbuvijay4303
    @anbuvijay4303 4 роки тому +4

    Vadivelu senchathuthan miga Periya thavaru
    Vijayakanth sir is a great person

  • @user-lc3sn5gd7x
    @user-lc3sn5gd7x 4 роки тому +2

    Kadaisiya sonnarhu super 🤐🤐🤐🤐

  • @VManju-jv2rj
    @VManju-jv2rj 4 роки тому +1

    Vijayakanth sir kaga like poten

  • @supersothanaigal4636
    @supersothanaigal4636 4 роки тому +8

    ஸ்ரேயா நடிச்ச அழகிய தமிழ் மகன் படமே மெக்க தான் சார்

  • @prabhuvelli8493
    @prabhuvelli8493 4 роки тому +4

    Boss ,hero 2 movie varuma .athku oru video upload pantunga

  • @suryaorton2220
    @suryaorton2220 4 роки тому +1

    Kadaisiya sonnathu super vijayakanth is a great man

  • @kirthua8615
    @kirthua8615 4 роки тому +1

    Captain captain than. Bt innaiku varaikum vadivelu avaroda gap yaralayum nirappa mudiyathu.. accept pandravunga like pannunga

  • @Karthik-xf6rq
    @Karthik-xf6rq 4 роки тому +4

    அழகிய தமிழ் மகன் விஜய் படம் நடிக்கும் போதே ஸ்ரேயா அவுட்

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 4 роки тому +18

    வரவேலு பேசியது தவறு தான்

  • @vivekaguy
    @vivekaguy 4 роки тому +1

    Vijayakanth nallavar. Arivuketta vadivel inni varaikum mannippe ketkala. Paavam vijayakanth sir.

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 роки тому +3

    ஷ்ரேயா ♥️ சரண்..

  • @saravanakumar.5225
    @saravanakumar.5225 4 роки тому +17

    Vadivelu politics and Anushka weight than karanam

  • @mageshdurairaj1698
    @mageshdurairaj1698 4 роки тому +1

    Off course vadivelu Sir

  • @karng2123
    @karng2123 3 роки тому +1

    Vadivelu did a big mistake during that election phase against Captain.. Also agree with Anushka Zero Size movie, she couldn't lose weight afterwards.

  • @king0107t
    @king0107t 4 роки тому +17

    Anushka is wrong

  • @surender1187
    @surender1187 4 роки тому +7

    Sheriya wasn't in peak when she did 1song with Vadivel, Anushka does different roles also her age difficult to reduce weight...Vadivel is best example for this video.. even comedian Vivek, avar self build up neraya...

  • @gopikrishnangopikrishnan9315
    @gopikrishnangopikrishnan9315 4 роки тому

    Super

  • @vanithaaanithaa2254
    @vanithaaanithaa2254 4 роки тому

    Actor mohan Sir .. mohan hits sema super . Nan appo sena pula.

  • @user-pk9iu4gs1f
    @user-pk9iu4gs1f 4 роки тому +46

    வடிவேலு செய்தது மிகப் பெரிய தவறு