இறைவன் வரும் தருணம் இதுவே! mind-blowing cosmic event!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • In this video , what I am trying to say is there will be an upcoming cosmic event. That event will be helpful for us to elevate our consciousness.
    Many prophecies related to this are already there.
    I request people to follow vallalar's teachings to elevate our consciousness.
    I tried to connect so many dots.
    Muruga and shiva are thattuvas. Still people were lived in that name.
    I said one such person had safeguard our people from deluge.
    I already put videos about few thattuvas. Do check for further reference.
    Constellations stars planets play major role in our life. We must be aware of that.
    Nothing is proven here. We need to think think and think.
    I have given you few points to think.
    Take which is ok to your consciousness.
    Meditate to get better.
    Thankyou
    To support our Research!
    naviratamil@oksbi
    ​ #spiritual​ #spirituality​ #vallalar200​ #immortal​ #religion​ #spiritualexperience​ #vallalarvadalur​ #tamil​ #vallalarmibabaj​ #vallalar​ #spiritual​ #spirituality​ #vallalar200​ #immortal​ #religion​ #spiritualexperience​ #vallalarvadalur​ #tamil​ #vallalarmission​#spiritual​ #spirituality​ #vallalar​ #vallalar200​ #immortal​ #religion​ #spiritualexperience​ #vallalarvadalur​ #tamil​ #vallalar​
    #முருகப்பெருமான்​ #murugan​ #murugansongs​
    #vallalar​ #immortal​ #spiritual​ #vallalar200​ #spirituality​ #vallalarvadalur​ #religion​ #tamil​ #spiritualexperience​ #vallalarmission​ vallalar​ #immortal​ #spirituality​ #religion​ #vallalarvadalur​ #spiritual​ #vallalar200​ #spiritualexperience​ #tamil​ #சித்தர்கள்​
    ​ #அருட்பெருஞ்ஜோதி​
    #vallalar​ #religion​ #spiritual​ #immortal​ #spirituality​ #vallalar200​ #spiritualexperience​ #tamil​ #vallalarvadalur​ #vallalarmission​ #vallalar​ #religion​ #spiritual​ #immortal​ #spirituality​ #spiritual​ #spirituality​ #vallalar200​ #vallalar200​ #spiritualexperience​
    #science #spiritualscience #naviratamil #navira #naviraspiritualityupgraded

КОМЕНТАРІ • 80

  • @navira_tamil
    @navira_tamil  День тому +6

    ua-cam.com/video/aPXqt7H1Sso/v-deo.htmlsi=zgwvkTiWQvQNm8ax
    The greater ascension
    ua-cam.com/video/8bpKktCakng/v-deo.htmlsi=6Srs6CKk3Hmco5aw
    Lord arutperunjothi has come ! Basics to know.

  • @paramasivam6873
    @paramasivam6873 5 годин тому

    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதமான மிக மிக மிக நன்றி சகோதரி

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 День тому +3

    அருட்பெரும் சோதி. அருட்பெரும் சோதி.
    வாழ்க வளமுடன்.
    இறைவா எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க.❤
    மிக்க நன்றி அம்மா❤

  • @dhachanamoorthy8280
    @dhachanamoorthy8280 День тому +7

    அருமை , உங்க கடின
    உழைப்புக்கு மிக்க நன்றி
    நீங்க சொல்வது போல் #golden nebula குல் பூமி நுழைந்து
    விட்டது தோன்றுகிறது
    நேற்று சென்னை உள்ளிட்ட பல கடற்கரையில் #அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்து
    என்று நாம் செய்தி
    பார்த்தேன்
    விஞ்ஞானி கல் காரணம் அமீபா போல் உயிரி என்கிறார்கள் ஆனால்
    எல்லா அணுவும்
    #பிரம்மமே அல்லவா
    =ராஜ யோகி
    தட்சிணாமூர்த்தி

  • @priyariya7250
    @priyariya7250 День тому +5

    அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை...🔥🔥🔥

  • @jayanthi9512
    @jayanthi9512 День тому +2

    Wow.❤ ரொம்ப வருசத்து தேடுதலுக்கு அப்புறம் திருப்தியான அமைதியான முழுமையா ஏத்துகிட்ட அருமையான பதிவு வள்ளல் பெருமான் திருவடிகள் சரணம் நன்றிகள் கோடி அருட்பெருமஜோதி ஆண்டவருக்கு நன்றிகள் இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க சிஸ்ட்டர்❤❤❤❤❤

  • @yogic9002
    @yogic9002 21 годину тому +2

    Very valuable video , thankyou for your hard work and for sharing your valuable knowledge

  • @11rajans
    @11rajans 3 години тому

    I am sync with all your information.
    Thank you so much.
    Arutperum jothi.

  • @sriram412
    @sriram412 22 години тому +1

    Thanks for great msg. It will be useful for our spiritual way of life ✨

  • @Animewings2k
    @Animewings2k День тому +2

    Sema sis...na science student nala facts lam romba clear ah understand panika mudinchu..Big hats off for you and your teammates 🎉✨

  • @sivasankari9672
    @sivasankari9672 День тому +3

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px День тому +2

    அருட்பெருஞ்ஜோதி அரசே❤🙏

  • @VeluVelu-t9w
    @VeluVelu-t9w День тому +1

    Nandri madam ❤❤❤❤❤❤❤❤❤

  • @YappaGanesha
    @YappaGanesha День тому +1

    Unmai, Arutperunjothi Arutperunjothi thaniperungkarunai Arutperunjothi ❤

  • @KishoreArutperunjothi
    @KishoreArutperunjothi День тому +2

    நன்றி அக்கா🙏🪔💯 நன்றி இறைவா🙏🪔💯அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🪔💯

  • @ashokkumar-hz1yr
    @ashokkumar-hz1yr День тому +1

    Vazhga valamudan

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Годину тому

    சீக்கிரம் 2 part போடுங்க சகோதரி

  • @Red999-g5o
    @Red999-g5o День тому

    Mind blowing news sister ❤❤❤❤
    Waiting for next part

  • @SenthamilJayaraman
    @SenthamilJayaraman 23 години тому

    Wowww excellent ❤️❤️❤️❤️❤️❤️

  • @SaravanaBalaji-k7l
    @SaravanaBalaji-k7l 23 години тому

    Superstar 🎉🎉🎉🎉🎉👍👍👍

  • @vishnuchris4721
    @vishnuchris4721 8 годин тому

    ❤🔥

  • @rohinth.s2033
    @rohinth.s2033 День тому

    Thanks for your good information waiting for more information Navira

  • @gayathribala4170
    @gayathribala4170 День тому

    Very good work n explanation

  • @kumarttr4828
    @kumarttr4828 День тому

    அருமை அருமை அருமை

  • @RajaC-sn8yt
    @RajaC-sn8yt День тому +1

    Nice 😮

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 День тому

    Very nicely presented 👍👍👍 I wonder how you got all this scientific information linked to spiritual matters. This is all-inclusive. I want to be part of it and definitely help to your research. Well done 👏 thank you for your spritual+science research 👏
    Aum Sri Vallalaar Swamy Namoh 🙏🙏🙏

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 День тому

    Good solus ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @meenasambandan4714
    @meenasambandan4714 День тому +2

    Hv sent rs.1000 ma. Kindly check. Thank you very much for sharing your knowledge. It's truly awesome.❤

    • @navira_tamil
      @navira_tamil  День тому +1

      @@meenasambandan4714 thank you for supporting our work 💙

    • @meenasambandan4714
      @meenasambandan4714 День тому

      @@navira_tamil my humble pranams to you.

  • @bannyban5697
    @bannyban5697 15 годин тому

    Good. Which books you referred please.

  • @bagirathigunasridharan8188
    @bagirathigunasridharan8188 День тому +2

    Super sister. One small request நாம் அன்றாடம் follow pannuvatharlkku oru full package kudunga sister

  • @ragulvelukanth
    @ragulvelukanth День тому +1

    mindblowing stuff. post this in english too

    • @kartikkarthik482
      @kartikkarthik482 День тому

      Thanglishlatha pesirukanga 😂😂😂😂..aana thooya thamilil solliruntha kandippa purinjirukathu.great job..wonderful information..vaazhga valamudan

  • @kumarttr4828
    @kumarttr4828 23 години тому

    வாழ்த்துக்கள் நன்றி சகோதரி

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 День тому +1


    இன்று நாம் கடைபிடிக்கும் அடிப்படை அரசியல் சித்தாந்தங்களான சீமான் அரசியல் ஒரு 5வருடம் காங்கிரஸ் அரசியல் ஒரு 75வருடம் திராவிட அரசியல் அரசியல் ஒரு 75வருடம் ,ஆர் எஸ் எஸ் அரசியல் அரசியல் ஒரு100 வருடம் மேற்கத்திய நாடுகளின் கம்யூனிசம் அரசியல் ஒரு 75வருடம்,எலுமினாட்டிகளின் சீக்ரட் சொசைட்டி அரசியல் அரசியல் ஒரு 1000 வருடம் இவைகள் எல்லாம் சில நூற்றாண்டுகள் ஆயுள் கொண்டவைகள்!இவற்றில் ஏதாவது ஒன்றை நாம் அனுசரித்து ஆதரித்து வாழ்கிறோம்!இவைகள் நமது வாழ்வை கடைத்தேற்றும் என நம்புகிறோம் இந்த அரசியலுக்காக உயிரைக்கூட சில சமயம் பணயம் வைக்கிறோம்!அவ்வளவு அறிவுஜீவி நாம்!
    ஆனால் பால்வீதி மண்டலம்,சூரியகுடும்பம்,ஒன்பது கிரகங்கள் பூமி மற்றும் நீர் காற்று இயற்கை நியதிகளையும் படைத்து நம்மையும் படைத்து நிர்வகித்து வரும் இப்பிரபஞ்ச பேராற்றல் குறித்து நமது வாழ்வாதார இயற்கை அரசியல் குறித்து நாம் கவனம் கொள்கிறோமா?
    இந்த இயற்கை நியதிகளில் ஏற்படும் தன்மாற்றங்கள் குறித்து நாம் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோம்?அண்டம் தொடங்கி பரம அணுக்கள் வரைக்கும் ஒரு அரசியல் நிர்வாகம் நடக்கிறதே, அரசியல் நிர்வாக மாற்றங்கள் நடக்கிறதே? இந்த அடிப்படையைப்பற்றி நாம் நமது கவனத்தையாவது செலுத்துகிறோமா? இஃது நமது உயிர் வாழ்தல் பற்றிய அரசியல்!
    நமக்கு உயிர் இருந்தால்தானே சீமானுக்கோ திமுகவிற்கோ காங்கிரஸ்ஸுக்கோ கம்யூனிசத்திற்கோ ஆர் எஸ் எஸ்சுக்கோ கொடி பிடிக்க முடியும்? நாம் நமது உயிரின் அடிப்படையை அறிந்துக்கொள்ள ஏன் தயங்குகிறோம்?
    ராஜா!சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
    இறை அருள் நமக்கு பலவிதங்களில் எச்சரிக்கை விடுக்கின்றது!நாம் ஏனோதானோவென்று இருந்தால் இயற்கைதான் என்ன செய்யும்?இறைவன்தான் என்ன செய்வார்? வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாக வேண்டியதுதான்! கவனம் கவனம் மிக கவனம்
    எச்சரிக்கை!எச்சரிக்கை!!

  • @vasudeva7041
    @vasudeva7041 День тому

    Arutperum jyothi thaniperum karunai

  • @sakkiyaladdu8352
    @sakkiyaladdu8352 День тому +1

    Sister etha channel ah one week ah thedura but Name marathuran.... Today UA-cam open panathun first unga video thaa vathuu irrukuu.... Enna miracle nambavee mudiyala💫

  • @MsArunprathap
    @MsArunprathap День тому +6

    எப்படி உங்களுக்கு இவ்வளவு பெரிய விஷியம் எல்லா தெரியுது....

    • @Pyramid_Meditation_Patriji
      @Pyramid_Meditation_Patriji 17 годин тому

      Indha vishayam ungalukum theriyum. Ungaloda poorna athma adhavathavu higher self kubellam theriyum. Dhyanam panungah . New age spirituality Ella puthangalai padingah. Pmc tamil youtube chanell explore pannungah

    • @Pyramid_Meditation_Patriji
      @Pyramid_Meditation_Patriji 17 годин тому

      Neengal than kadavul

    • @Pyramid_Meditation_Patriji
      @Pyramid_Meditation_Patriji 17 годин тому

      அனாபனசதி தியானம். புத்தர் நுட்பம். தரையில் அல்லது நாற்காலி அல்லது சோபாவில் வசதியான நிலையில் உட்காரவும். உங்கள் கால்களை மடக்க வேண்டிய அவசியமில்லை., கண்களை மூடிக்கொண்டு, கைகளைப் பற்றிக்கொண்டு, உங்கள் கால்களைக் கடந்து, உங்கள் அகலத்தைக் கவனிக்கத் தொடங்குங்கள். தொடக்கத்தில் எண்ணங்கள் கைவிடாத நதி போல ஓடும். எண்ணங்களிலிருந்து கவனத்தைத் துண்டித்து, அகலத்தை மீண்டும் மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். உங்களால் முடிந்தவரை செய்யுங்கள். சுற்றுப்பயணத்தின் வயதுக்கு ஏற்ப குறைந்தபட்ச நிமிடங்களின் எண்ணிக்கை எ.கா: உங்களுக்கு 20 வயது இருந்தால் 20 நிமிடங்கள் இது உங்கள் ஆன்மா விரும்பும் அனுபவம். மேலும் விவரங்களுக்கு youtube PMC Tamil பிரமிட் தியான சேனலைப் பின்தொடரவும்.

  • @allaboutmystery9999
    @allaboutmystery9999 День тому

  • @sruthysuresh7120
    @sruthysuresh7120 День тому

    👍

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 7 годин тому

    Ulagam 2036 kulla aliya poguthu.thiruma sister 😂ungalukku 💯😂sivan mela sathiyam😂

    • @navira_tamil
      @navira_tamil  6 годин тому

      @@veeraiyaveeraiya9893appadi nadandha nalla dhan irukum brother ! I am expecting

  • @dsathiyaseelan2232
    @dsathiyaseelan2232 День тому

    Madame please next video❤❤❤

    • @navira_tamil
      @navira_tamil  День тому +1

      Next video will be interesting and it will have some proofs for the part 1

  • @selfwitnessing
    @selfwitnessing Годину тому

    Unkale condact panna mudiyuma ❤

  • @rameshma2511
    @rameshma2511 День тому

    Itha epdi therinchikitinga..pudusa unga video pakuravangaloda doubt ku pathil kudunga pls..and epdi itha nambuvanga ..pudusa enter avuravanga navira..pls answer both questions

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      @@rameshma2511 enna doubt sollunga

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      Ennoda consciousness ku idha unara mudinjadhu.
      Ellaarkittayum kuduthuten.
      Avangaloda consciousness ku yetha maadri dhan ellaam puriyum.
      Unaranum. Idhaan padhil.

    • @rameshma2511
      @rameshma2511 19 годин тому

      @@navira_tamil epdi naveera athu ungaluku thonum...nebula sonninga ila athu matum enaku doubt..mqthapadi ungal varthaigqlil enaku 100 percent unara mudigirathu❤️ tq navirq..

    • @navira_tamil
      @navira_tamil  18 годин тому

      @@rameshma2511 idhu naan visaram pannen. Neengalum panni paarunga....thappu na sollunga naanum maathikuren. No offense

  • @Lifeis2shrts
    @Lifeis2shrts День тому

    Yeppa samy, nee ippo soldrathaye thaanga mudiyala. .. ithula part 2 veraya... Nambalala mudiyathu. Kettathukke tried aguthu.... Pothumaa... Pothu.

  • @jeyakalaganesh3817
    @jeyakalaganesh3817 День тому

    Unga videos ellam spirituality a science oda connect panni adhoda vallalar sonnadhaiyum serthu romma nalla explain panni irukkeenga. Secondary data va process panna namakku connected datas madhiri answer kidaikkum na enna. Adha eppadi pandradhu. Nan maranamilla peruvazvu engira subject la PhD pannittu irukken. Saiva Siddhandha student. Nan makkallidam sariyana karuthukkalai theliva kondu poi serkkanumnu nu nenaikkiren. Ennakiu niraiya kelvigal irukku. Enakku padhil tharuveengala. Nan oru physics student 28 years back. Ippo saiva Siddhandha la MA, MPhil mudichittu PhD pannittu irukken. Enakku help pannuveengala. Ungala eppadi contact panradhu. Unga videos ellavatrukkukkum mikka nanri.

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      U contact me
      naviratamil@gmail.com
      I will connect with you through my number.

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      Contact panningala? I don't get any mail

    • @jeyakalaganesh3817
      @jeyakalaganesh3817 23 години тому

      I saw your reply just now mam. Ippodhan mail anuppi irukkiren.thank you for your reply​@@navira_tamil

    • @shivomanish5042
      @shivomanish5042 20 годин тому

      Your Contact no ?
      I am interested in immortality research through yogic science
      I am yoga instructor

  • @muralikanth4856
    @muralikanth4856 День тому

    Engathan irivan illai...

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      @@muralikanth4856
      Adhan naanum solliruken... previous videos check panni paarunga

  • @bheem-tech
    @bheem-tech День тому +1

    Ungaluku eppadi theriyum

    • @navira_tamil
      @navira_tamil  День тому +2

      Secondary datas ah process panna namaku connected dots maadri answers kedaikum. We have to think think and think.
      Every sec everything is updating.

    • @meenasambandan4714
      @meenasambandan4714 День тому

      ​@@navira_tamilDoes these information get downloaded for you or it's your research ma ?

    • @navira_tamil
      @navira_tamil  День тому +1

      @@meenasambandan4714 something will direct us always. If we are conscious enough we can access that. I don't know the exact answer to your question. Maybe both. I think it's related to my birth star .

    • @meenasambandan4714
      @meenasambandan4714 День тому

      @@navira_tamil oic that's nice to know ma, just curious to know your birthstar. Is it Swadhi ?

    • @navira_tamil
      @navira_tamil  День тому +1

      @@meenasambandan4714 moolam

  • @MeenaKalyan-h7x
    @MeenaKalyan-h7x 20 годин тому +1

    உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா

  • @bheem-tech
    @bheem-tech День тому

    Kandipa neenga solrathu nadakuma

    • @navira_tamil
      @navira_tamil  День тому +2

      Kandippa nadakum. Endha time period I am not sure...but it already started. Fulla eppo varumnu nu solla mudiyala.

    • @navira_tamil
      @navira_tamil  День тому

      Ungaluku therinja enaku update pannunga

  • @kumarttr4828
    @kumarttr4828 День тому

    அருளா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்.