தமிழ் அரசியல் கைதியின் 15 வருட சிறை வாழ்க்கை | மானம் இழந்த வாழ்க்கை | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 188

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Рік тому +28

    🔴15 வருடமாக சிறையில் தனது வாழ்க்கையை தொலைத்தவர் | பௌர்ணமி நிலவை இன்னும் பார்க்கவில்லை
    ஒரு சிறை கைதியின் வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ளோம் முழுமையாக பாருங்கள் பகிருங்கள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +23

    கவலைப்படாதீர்கள் சகோதரா ...எதிர்காலம் சுபிட்சமாக அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம் ...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 Рік тому +18

    சகோதரா உங்கள் கதையைக் கேட்டு கண்ணீர் வடித்துவிட்டேன் மனம் வேதனையாக உள்ளது இனி உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Рік тому +6

    மனம் வேதனைப்படுகிறது.உங்கள் எதிர்காலம்சிறப்புற எல்லாம்வல்ல இறைவனுடைய கிருபை உங்களுடன்.வாழ்க நீடுழி

  • @abiabi7188
    @abiabi7188 Рік тому +12

    சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை...அருமையான காணொளி...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️♥️இணைந்திருங்கள்

    • @ragupathyrajendram9389
      @ragupathyrajendram9389 Рік тому

      இனி உங்களுக்கு துன்பமில்லை,இறைவன் ஆசிர்வதிப்பார்

  • @bakeerathybakee3440
    @bakeerathybakee3440 Рік тому +5

    சிறப்பான அனுபவப் பகிர்வு.உங்களின் துன்பத்தை உணர முடிகின்றது.இனியாவது சந்தோசமாக இருங்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @ssk8662
    @ssk8662 Рік тому +6

    உங்களின் நேர்காணலைப் பார்த்தபோது சிறைவாழ்க்கையில் நீங்கள் அடைந்த மனக்கவலையை விட நான் கவலை அடைந்திருப்பேன் போலிரக்கின்றது சகோதரா.இனிவரும் காலங்கள் வல்லவனாகிய அந்த அல்லாஹ்வின் அருளால் உங்கள் வாழ்நாள் முழுதும் இனிதே அமையப் பிரார்த்திக்கிறேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Рік тому +5

    மிகவு‌ம் சிறப்பான அனுபவப்பகிர்வு, சகோதரர் நீங்கள் 15ஆண்டுகள், சினறயில் அனுபவித்த துன்ப துயரங்களுக்கு மனம் வருந்துகிறேன் தம்பி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Рік тому +3

    வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.நன்றி.
    இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +4

    ஒரு கைதியின் டைரி. தம்பி உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @nantha-j4818
    @nantha-j4818 Рік тому +1

    உங்கள் பேட்டி கேட்டு சரியான கவலையாக இருந்தது. எங்க இனத்துக்கு உதவ யாருமே வரவில்லை. கடவுள் துணை புரிவாராக...

  • @hanafathima04
    @hanafathima04 Рік тому +6

    கணிதத்தை விட்டு விட வேண்டாம் அதையும் சற்று கவனியுங்கள்,நீங்கள் கூறிய மாற்றத்தில் எதுவும் மாறவில்லை என்றாலும் இங்கு Z புள்ளிகள் மாறி உள்ளது.பழைய காலம் போன்று இல்லை இப்போது நீங்கள் அதிஷ்டசாலியும் கூட😂,இப்போது பல்கலைக்கழகம் செல்வது கடினம் குறிப்பாக பொறியியல் துறை செல்வதுதான் பெரியவிடயம் ,உங்களுக்கு பாரிய திறமை உண்டு பொறியியல் துறை மட்டுமல்லாமல் பேச்சாற்றலும் கூட நீங்கள் ஒரு கணித ஆசிரியராக தனியார் வகுப்பையும் கவனியுங்கள் அதனோடு சேர்த்து தமிழயும் கவனியுங்கள்…பல திறமை கொண்ட ஆசிரியர்கள் குறைவு…உங்களுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் புதிய மனிதர்களை சந்திப்பதற்கு❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Рік тому +1

    தம்பி பெரிய ஒரு துயரை கடந்து வந்துள்ளீர்கள்.இந்த சிறை வாழ்க்கை உங்களுக்கு நிறைய கற்று தந்துள்ளது. உங்கள் ஆற்றல் எல்லோரும் அறிவார்கள். உங்கள் இந்த பேச்சு அதை அருமையாக காட்டுகிறது. எல்லாம் கடந்ததாகவே இருக்கட்டும். எல்லாம் கலைந்த கனவு. இனிமேல் உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. அமைதியான வாழ்வை இனிமேல் அனுபவியுங்கள். மரு மக்களுக்கு அழகான பெயர்கள். வாழ்த்துகள் 🙌 🎉🎉🎉💐💐💐💐🎊🎊🎊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d Місяць тому

    உங்கள் பேட்டி கேட்கும் போது சொல்ல வார்த்தை
    இல்லை வாழ்க வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம் 💐🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Місяць тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @HarishHarish-pk2es
    @HarishHarish-pk2es Рік тому +2

    கடந்த கால அனுபவங்களை கொண்டு எதிர் காலத்தை சிறப்பாக்குங்கள் சகோதரா..

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Рік тому +6

    .வலி தமிழன் என்றொரு காரணமே பயங்கரவாதம் கடவுள்தான் காக்க வேண்டும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +2

    வலி நிறைந்த வாழ்க்கை தம்பி கலங்காதீர்கள் உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
    🙏🙏🙏❤❤

  • @jeyapalankajavaku1537
    @jeyapalankajavaku1537 Рік тому +1

    ஓம் நமசிவய துணை
    சிவநீதி வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்
    அந்த ஈசனிடம் முறையிடுங்கள்
    தமிழரின் இந்த இழிநிலைக்கு தீர்வு செய் என்று…..

  • @rasaijamohan3228
    @rasaijamohan3228 Рік тому +1

    இனிவரும் காலங்கள் சிறப்பாக அமைய இறைவன் துணைபுரிவார்.

  • @Jeyas13
    @Jeyas13 Рік тому +8

    மனது கனக்கிறது…நாம் பாவப்பட்ட இனமாகிவிட்டோம்…

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +3

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn Рік тому

      😭😭😭😭😭yes நாம் பாவப்பட்ட இனம் போல அதனால் தமிழ் தெய்வங்களை எனக்கு தெரியாது, தெரிந்தால் ஏன் எங்களை காக்க தெரியவில்லை வீரம் இல்லா தெய்வம் எனக்கு வேண்டாம்

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 Рік тому +1

    நீங்கள் நீண்ட காலம் சந்தோசமாக வாழநல்வாழ்த்துக்கள்

  • @jeevastanislas1815
    @jeevastanislas1815 Рік тому +1

    மிகவும் வேதனையாக இருக்கின்றது😢. இவரைப் போல எத்தனையோ எம் உறவுகள் தவறேதும் இழைக்காமல் இன்றும் சிறையில் வாடுகின்றார்கள். எல்லாமே இலங்கை என்ற நாட்டில் தமிழர்களாய் பிறந்ததால் வந்த சோதனை 😢. ம்ம்ம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      உண்மைதான் நன்றிகள் ♥️🙏

  • @selvarajah6752
    @selvarajah6752 Рік тому +1

    உங்களின் உரஜை கேட்க கண்ணீர் வருகிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Рік тому +1

    உங்கள் வாழ்வில் வசந்தம் வரும், அதையும் vedio போடுங்க நாங்கள் மனதில் ஆறுதல் கொள்வோம் ❤🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      கண்டிப்பாக நன்றிகள் ♥️🙏

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Рік тому +1

    U r good role model to younger generation

  • @opnion2294
    @opnion2294 Рік тому +1

    Beatyfull kids

  • @kathirkrishna3315
    @kathirkrishna3315 Рік тому +1

    Jail looks Great T V and enjoyed

  • @Brunthaban
    @Brunthaban Рік тому +1

    Good luck

  • @narasanra117
    @narasanra117 Рік тому +1

    very good content. go ahead. no pain no gain

  • @RajRaj-mo6ou
    @RajRaj-mo6ou Рік тому +3

    வாழ்த்துகள் சகோ
    வலி வலிமைதரும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @murugananthanaravinthan5212
    @murugananthanaravinthan5212 Рік тому +1

    அருமையான பதிவு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Рік тому +1

    Great i have this exprierence

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Рік тому +1

    ❤brother valka valamudan❤thanks lord .lord be with you.amen

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 Рік тому +1

    Brother your writing ✍️
    Will always , God bless

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @opnion2294
    @opnion2294 Рік тому +1

    You r hero

  • @brindhanadarajah8117
    @brindhanadarajah8117 Рік тому +1

    இப்படி பலபேரின் வாழ்வை தின்றது எல்லாம்

  • @aananthakrishnan1933
    @aananthakrishnan1933 Рік тому +1

    Best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 Рік тому +1

    👋 😎, you are really grate. I can understand your situation and Mental agony. Loosing your youthness not simple. Really appreciated you for write the 📚.
    You took this challenge. I enjoyed my university life. I really appreciated for express your experiences by this program. I am really appreciated the awareness. What a grate experiences. Changes make you purify. May God bless you to continue your good 👍. Thanks 🙏.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗🥰இணைந்திருங்கள்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Рік тому +1

    Thamby you are a hero. This prison term may be a blessing in disguise. A very searching, indepth account of your experience. I am very keen to know more about you. How many of our youngsters have gone through such difficult times. But you have come our as a full, complete human. Dont waste your tallent. You can contribute a lot to the society. All the very best.❤❤

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c Місяць тому

    God bless you thampi

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Місяць тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Рік тому +1

    God bless you

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Рік тому +1

    U r great person

  • @jeevakeethanvarun1433
    @jeevakeethanvarun1433 Рік тому +2

    பட்டதும்பம்.எம்இனத்துக்காகவே.என்பதால்.வெற்றி.நிச்சயம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @ChiroManish
    @ChiroManish Рік тому +1

    Part 2 ???????

  • @padchanarun5567
    @padchanarun5567 Рік тому +1

    Evarin thodarpu kidaikkuma?

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +1

    Don’t worry thambi god bless you 🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +1

    👌

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +1

    What a painful story....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    God bless you brother please believe Jesus Yesu true God going to come very soon

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 Рік тому +1

    I am happy that you have good strength to face this, I wish and pray for you and your family to be healthy and happy. Which village are you?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      இவர் பருத்தித்துறை♥️ நன்றிகள்

  • @thanujanthanu2831
    @thanujanthanu2831 Рік тому +1

    உணர்வு பூர்வமாக இருந்தது

  • @ratnajothychitra1971
    @ratnajothychitra1971 Рік тому +1

    God❤ bless you.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @thilakshanvlog2004
    @thilakshanvlog2004 Рік тому +1

    Anna oru cricket 🏏 ata vidio ondu podungalan

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna Місяць тому +1

    Thankaludaya kanoli karuthu kavalajakaullathu enivarumkalam thankalukku kadavilin nalam R

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Місяць тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Рік тому +1

    Very sad .No words to say :(

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому +1

    What is the reason. You went to prison. ?

  • @kingsuthan2318
    @kingsuthan2318 Рік тому +1

    😢😢😢😢❤❤❤ungal thirama thodaraddum

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @shireenmohideen4526
    @shireenmohideen4526 Рік тому +1

    Hmm

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому +1

    Why go to prison ? You didn't tell us

  • @opnion2294
    @opnion2294 Рік тому +1

    So sad

  • @vasanthanathenalalasundram1818

    Please kindly remember (who the SON set free is free-indeed);what is True liberty?

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +1

    Sakotara niggalum nanum oru aandu romba kavalaya erukku ennum ulla attanai sakotararkal erukkirarkal avarkalum valiel vara vandum eraivan tunai

  • @unrealname8300
    @unrealname8300 Рік тому +2

    🙏🙏

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Рік тому +2

    மிகவும் கவலையாக உள்ளது

  • @vasanthanathenalalasundram1818

    please keep it in mind ( who the son set free is free-indeed ); bro. what is true liberty?

  • @GuruGuru-bj5be
    @GuruGuru-bj5be Рік тому +1

    Absolutely true your
    Words

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @thamvijay6081
    @thamvijay6081 Рік тому +1

    இரண்டாம் பாகம் எப்போ

  • @priyadharshini1581
    @priyadharshini1581 Рік тому +1

    Saiyadha தப்புக்காக தண்டனை அனுபவிப்பவர்களே அதிகம் dont worry brother

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      உண்மைதான் நன்றிகள் ♥️♥️

  • @manickavasagarpavanesan2742
    @manickavasagarpavanesan2742 Рік тому +1

    Don't worry brother.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @52169
    @52169 Рік тому +1

    Part 2 video link

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Рік тому +1

    கவலை 😥

  • @shanthakumarkangatharam3700
    @shanthakumarkangatharam3700 Рік тому +1

    Very sad brother

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Рік тому +1

    Not an easy life as a prisoner ever single day like year

  • @rengarajanchinnakannu9
    @rengarajanchinnakannu9 Рік тому +1

    Anna god help anna
    Iam india tamil

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 Рік тому +1

    You have bad experience in young life. Don't worry about that you would be great in the life future .

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Рік тому +1

    Is there any contact details?

  • @sundarsundar-wq9vq
    @sundarsundar-wq9vq Рік тому +1

    Sila kolaikarargal kubtrawaaligal janadhipathi mannippu kidaithadhu. Nam natil sattam oru irrutarai.arasial inawaadham thaan sattathai seyal padudhukirathu.

  • @sureshpara8965
    @sureshpara8965 Рік тому +1

    🙏🏾🙏🏾so sad 😥

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 Рік тому +1

    What a wasted life god bless you and your family should write a book for others to be cautious sad tamils had to undergo such unpleasantness

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் 🤗🥰இணைந்திருங்கள்

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Рік тому +1

    My heart was bleeding when I hear this story. Why are the Sinhalese people so cruel. Why do the powerful countries think that it’s alright to torture the Tamils in Sri Lanka. Why do they think torturing Tamils in Sri Lanka is acceptable.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 Рік тому +1

    Think changing nothing changing
    Why and what
    Don't forgive bro
    Allah always with you Don't worry
    Future will better
    Every word of your mouth
    Energised me thank you

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 Рік тому +1

    God already started to punishment in CYLONE 😢

  • @nilunilu4025
    @nilunilu4025 Рік тому +1

    Mighawum kawali wedhni

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Рік тому

    🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @goodvibe6789
    @goodvibe6789 Рік тому +2

    🫶✌️🩶

  • @manickavasagarpavanesan2742

    You follow your studies.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @surendrankathirkamanathan803
    @surendrankathirkamanathan803 Рік тому +1

    😂😂😂

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🇨🇭🇨🇭

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Рік тому

    🙏🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @ammutharmalingam9125
    @ammutharmalingam9125 Рік тому +1

    🙏🙏🙏