ரொம்ப நாளாக தேடுறேன். கிடைக்கவில்லை. இப்போ பார்த்ததும் சந்தோஷம் ஆனது. உடம்பு சரியில்லை என்று பதிவு போட்டு இருந்தீர்கள். இப்போ பரவாயில்லையா? அதனால் தான் தாமதமா? ❤❤❤❤❤
ஆமாங்க வான் சேகர் அவர்களே.. பயங்கர கோல்டு. வாய் திறந்தா சத்தமே வரல.. ஒரு வாரத்துக்கு அப்புறம் நேத்து தான் கொஞ்சம் பரவாயில்லையா ஆச்சு.. ரொம்ப நன்றிங்க..
பயங்கர கோல்ட்ங்க சிவ ரஞ்சனி. தொண்டை ரொம்பவே கட்டிடுச்சு நேத்துல இருந்து தான் கொஞ்சம் பரவா இல்லையா இருக்கு.. அதனால்தான் ரொம்ப லேட்டு அடுத்த எபிசோடு நாளை மறுநாள் வந்துவிடும்..
MAM, HOW R U ? HOW IS UR HEALTH ? MAM U PLS CONCENTRATE ABOUT UR HEALTH ONLY NOT A CONCENTRATE. TO UPLOAD STORY EPISODE. HEALRH IS WEALTH. VIEWERS R ALWAYS UNDERSTANDING ABOUT UR HEALTH. PLS TAKE CARE OF UR HEALTH. MAM THIS EPISODE IS ALSO WONDERFUL. IS GOOD GOING. IN THIS STORY I LIKE VERY MUCH OF MR. RAGHURAM SIR. &. RITHISH CHARACTER VERY NICE & GENTLE CHARACTER. BIG SALUTE OF UR CREATION. THQ MAM TAKE CARE MAM👋👌🙏🌟
Awesome 🎉waiting for next episode
Story very nice thanks
கதை மிகவும் சூப்பர் சூப்பர்
Always good for you sister valthukal sister, kaathai meega meega aarumai saguthari 🙏🙏🙏❤️
Superb
கதை மிகவும் அருமையாக இருக்கிறது சிஸ்டர்❤
Superb ❤❤❤❤
Pongal function nandraaha sendradaa kalai sis cold sariyahi vittada story superraa pohudu
Super story good going
தேங்க்யூ டா கவிமா
ரொம்ப நாளாக தேடுறேன். கிடைக்கவில்லை. இப்போ பார்த்ததும் சந்தோஷம் ஆனது. உடம்பு சரியில்லை என்று பதிவு போட்டு இருந்தீர்கள். இப்போ பரவாயில்லையா? அதனால் தான் தாமதமா? ❤❤❤❤❤
ஆமாங்க வான் சேகர் அவர்களே..
பயங்கர கோல்டு. வாய் திறந்தா சத்தமே வரல.. ஒரு வாரத்துக்கு அப்புறம் நேத்து தான் கொஞ்சம் பரவாயில்லையா ஆச்சு.. ரொம்ப நன்றிங்க..
Take care sister weather not good this time,we miss you sister, valthukal sister god bless you,i praying for you 🙏🙏🙏🙏🙏
So sweet thank you.
Super 🎉🎉
Pls post the next episode without delay
Today episode rmbo cute ah irunthuchu amma ❤❤ Nxt episode yepo varum ❤ sekaram ah methuna sethuva 2 fmly samatham oda sethu veinga
Supe4
அடுத்த எப்பிசோட்டைகெதியபோடுங்கதோழி❤🎉
Supper
Enn sister evlo late next episode eppo poduvinga ❤❤❤❤❤
பயங்கர கோல்ட்ங்க சிவ ரஞ்சனி.
தொண்டை ரொம்பவே கட்டிடுச்சு நேத்துல இருந்து தான் கொஞ்சம் பரவா இல்லையா இருக்கு.. அதனால்தான் ரொம்ப லேட்டு அடுத்த எபிசோடு நாளை மறுநாள் வந்துவிடும்..
@Kuttystoriesbyhari ohh sorry sister take care your health continue the story please
தேங்க்யூ டா சிவரஞ்சனி...
Y sis late story super but sekrama ethirpakrom
அருமையாக இருந்தது அக்கா 🤗
உடம்பு எப்படி இருக்கு அக்கா 😢
கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் அடுத்த கதை சீக்கிரம் கொடுங்கள்
கதை நகர்கிறது நல்ல அருமை ரொம்ப நாள் ஆச்சு
Story super mam 🎉🎉🎉
மிகவும் நன்றி பத்மா ஜகா அவர்களே
Episode romba late ayiduchi we are waiting konjam sikiram podunga please sister
சிவியர் கோல்டு மா. கண்ணா இனிமே சீக்கிரம் போட்டு விடுகிறேன்
Finally today episode super
தேங்க்யூ சோ மச் ஜெசிந்தா ஸ்டான்லி...
கதை சூப்பராக உள்ளது சகோதரி இடை விடாமல் கதை குடுங்க ❤❤❤❤❤
பயங்கர கோல்டுதேவகிங்க.. முடிந்த வரைக்கும் சீக்கிரம் போட்டு விடுகிறேன்..
Today episode very nice.❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂
தேங்க்யூ சோ மச் டா ஸ்ரீதேவி...
Today story super sister
மிகவும் நன்றி பச்சையம்மாள் அவர்களே...
கதைசூப்பராஇருக்குகெதியாசேதுவையும்மதுனாவையும்சேர்த்துவையுங்கதோழி❤🎉
Nice episode. தாமதித்து தேட வைத்திவிட்டீர்கள்.
சாரிடா கண்ணா.. உடம்பு சரியில்லடா...அதனாலதான் போட முடியவில்லைம்மா...
Hai sis .how are u.. story eppo varum nu pathutu irunden.. today i am happy... Next episode quick ah podunga..pls
நல்லா இருக்காங்க பரமேஸ்வரி கொஞ்சம் சிவியர் கோல்டு. அதனாலதான் போட முடியவில்லை, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா போட்டு விடலாம்..
Ok sis..😊
எப்போவும் போலவே.. இன்னிக்கும் கதை நல்லா இருந்துச்சு.. அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க பா... Ok va
சரிடா ராஜிமா..
Today story so nice akka
மிகவும் நன்றி ரசியா அமர் பொங்கல் எல்லாம் எப்படி போச்சு...
Nice mam 💙
பூமணிங்க ரொம்ப நன்றிங்க...
Hi Aunty Nan Nall irruken Pongal Super aa pochu Aunty
Take care of your health Aunty
Today episode super 👌 thanks
தேங்க்யூ டார்லிங்.. ஜெயஸ்ரீ கீர்த்தனா..
Hi sis who are you to long time this story but very very very very nice story 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சந்தோஷிமா அம்மாவுக்கு ரொம்ப கோல்டு டா.. அதனால தான் ரொம்ப லேட்டு தங்கம்.. தேங்க்யூ சோ மச் டா
@Kuttystoriesbyhari take care your health sis it's ok I will waiting
Not who why is correct
உடனே அடுத்த எபிசோட் போடுங் மேடம் ரொம்ப இடைவெளி கொடுக்கிறீர்கள்
Amam medam
Hi sister
Story super semma sister
மிக மிக நன்றி சரண்யா செல்லதுரை அவர்களே...
Pls adutha episode segirama podunga
கண்டிப்பா போட்டுயில்லங்க சாவித்ரி செந்தில் குமார் அவர்களே...
MAM, HOW R U ? HOW IS UR HEALTH ? MAM U PLS CONCENTRATE ABOUT UR HEALTH ONLY NOT A CONCENTRATE. TO UPLOAD STORY EPISODE. HEALRH IS WEALTH. VIEWERS R ALWAYS UNDERSTANDING ABOUT UR HEALTH. PLS TAKE CARE OF UR HEALTH. MAM THIS EPISODE IS ALSO WONDERFUL. IS GOOD GOING. IN THIS STORY I LIKE VERY MUCH OF MR. RAGHURAM SIR. &. RITHISH CHARACTER VERY NICE & GENTLE CHARACTER. BIG SALUTE OF UR CREATION. THQ MAM TAKE CARE MAM👋👌🙏🌟
இனிமே வார வாரம் போடவும்
காலை வணக்கம் அக்கா 💙
காலை வணக்கம் டா குமுதா கண்ணா..
Too long time for this story sister😮
கண்ணா நந்தினி இனியன் இன்னும் அம்மாவுக்கு த்ரோட் சரியாக இல்லடா.. பயங்கர கோல்டு கண்ணா...
Its ok sister take care of your health no problem
நீண்ட நாள் ஆனது அடுத்த எபிசோட் எப்பபோடுவீங்க சிஸ்டர்
அருண்மொழி ரேணு வந்துருச்சுமா.. அடுத்தது டியூஸ்டே வர மாதிரி போட்டுடலாம் டா..
Why sis long gap
கவின் பிரியா சிவியர் கோல்டு மா...த்ரோட் இன்ஃபெக்ட் ஆயிடுச்சுடா, வாய திறந்தா சத்தமே வரல.. அதனாலதான் பெரிய கேப் டா...
Take care sis.❤@@Kuttystoriesbyhari