தவக்கால சிறப்பு மறையுரை | Fr. Albert | பாவங்களும் ஒப்புரவு அருளடையாள முறைகளும் | Mercy TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2024
  • #fralbert #catholic #lentenreflections #confession #mercytv
    தவக்கால சிறப்பு மறையுரை | Fr. Albert | பாவங்களும் ஒப்புரவு அருளடையாள முறைகளும் | Mercy TV

КОМЕНТАРІ • 126

  • @user-do5ge6nc7i
    @user-do5ge6nc7i 4 місяці тому +37

    அன்பின் பங்கு தந்தைக்கு நன்றி கூறுகிறேன் உங்கள் தவக்கால மறையுரையைக் கேட்டு நான் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாள் நல்ல பாவசங்கித்தனம் செய்து என் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொண்டு விடுதலைப் பெற்றுத் கொண்டேன் நன்றி ஆண்டவரே ஆமேன்

  • @akashas831
    @akashas831 4 місяці тому +17

    சிரிப்பு சிந்தனை வாவ் மறையுரை சூப்பர் fr உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மிகவும் அருமை fr ❤🙏🙏🙏🙏

  • @stalin744
    @stalin744 4 місяці тому +10

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏.
    † வாழ்த்துகள் அருட். தந்தையே 🙏

  • @abikutty9448
    @abikutty9448 3 місяці тому +2

    சிரிப்பு சிந்தனை அருமையான மறையுரை தந்தையே ✨ உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகொள்கிறேன் தந்தையே 🛐🛐🛐🙏🙏🙏🙏🙏

  • @jpenterprises711
    @jpenterprises711 4 місяці тому +5

    Thank you Jesus thank you Albert father

  • @eimkchannel4577
    @eimkchannel4577 3 місяці тому +4

    தந்தையே ,
    நன்றி🙏💕
    ஆழமான கருத்துக்கள்.. 🙏
    அரிய ஆதாரங்கள்.. 🙏
    தவக் கால நடைமுறைகள் 🙏
    தவறுகளுக்கான சூழல்கள் 🙏
    மன்னிப்பின் அதி முக்கியம் 🙏 மனிதர் மனத்தூய்மைக்கு ! _ இந்த மறையுரை வலிமை மிக்கது. . ! மனதில் நிற்கும்!
    நன்றி🙏💕 தந்தையே. ..

  • @selvamania8745
    @selvamania8745 4 місяці тому +6

    சகோதர சகோதரிகளே எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 4 місяці тому +6

    ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே இருக்கமாயிரும் எங்கள் பாவங்கள மைமன்னியும் எங்களுக்கு உமது இரக்கத்தையும் சமாதானத்தையும் அன்பையும் அருளையும் பொழிந்தருளும்

  • @rajidon7606
    @rajidon7606 4 місяці тому +5

    Hai father.. Iam Rajidon. From munnar. Suriyanelli.. Welcome To our church 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 4 місяці тому +6

    என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது பாதர் அவனுக்கு ஜெபம் செய்யுங்கள்

  • @lintoncarstories123
    @lintoncarstories123 4 місяці тому +4

    Very good speech father ❤

  • @saralaagatian7269
    @saralaagatian7269 4 місяці тому +4

    Thank you fr I feel very happy to learn your speech really I forgot my sorrows and loneliness God may bless you with good health and happiness and also your family who gave you for our Jesus to delivered his words for us🎉😊Amen Hallelujah I

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 4 місяці тому +5

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RaniRani-ze6iq
    @RaniRani-ze6iq 2 місяці тому +1

    வாதர் பிரசங்கா மிக மிக அருமை

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    இது தான் நம் மக்கள்

  • @michelle1518
    @michelle1518 4 місяці тому +4

    Amen Thank you Father.

  • @rajasegaran9708
    @rajasegaran9708 4 місяці тому +4

    ❤ very very good news thanks father

  • @rathikarathika6511
    @rathikarathika6511 4 місяці тому +3

    super father and God bless you

  • @lourinleda4054
    @lourinleda4054 Місяць тому

    Father its very inspiring.
    When I hear to ur ceremony it gives more strength in god's hope
    Thank you father.

  • @karpagamarone7927
    @karpagamarone7927 4 місяці тому +3

    Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏

  • @jancya9542
    @jancya9542 4 місяці тому +2

    Amen praise the Lord
    Thank you Fr

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 2 місяці тому

    அருமை father

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 4 місяці тому +2

    🙏🙏🙏praise the lord 🙏🙏🙏thank you father 🙏🙏🙏🙏

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 4 місяці тому +4

    பூமியெங்கும் அவர் கண்கள் உலாவிக்கொண்டு உள்ளது பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அவர் கண்கள் உலாவிக்கொண்டு உள்ளது

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    வாட்ஸ்அப் பில பார்த்தது இந்த பிரசங்கம் த்தில் உள்ளது இன்று இப்பதான் தெரியும்

  • @antonyaugustin3031
    @antonyaugustin3031 4 місяці тому +2

    Halleluah❤Praise the Lord ❤

  • @sukumarrajamanickam8468
    @sukumarrajamanickam8468 4 місяці тому +2

    Amma bless daughter's family.

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 4 місяці тому +2

    God is a gift my dear fr. Thank you Jesus

  • @user-zo9mn3rh1m
    @user-zo9mn3rh1m 4 місяці тому +4

    🙏🙏🙏amen. Appa. 🙏🙏

  • @clariclara6390
    @clariclara6390 4 місяці тому +2

    Praise the Lord amen hallelujah

  • @jimsonson9392
    @jimsonson9392 4 місяці тому +4

    Please pray
    Sister suguja
    cancer
    46 age
    4th stage
    20 hemo கொடுத்து உள்ளனர்.
    Lungs ல் நீர் கட்டி உள்ளதால் tube போட்டுள்ளனர்.
    Csi neyoor hospital admit 20 நாட்கள் ஆகிறது.
    Doctor 2 வாரம் தான் கெடு .......என கூறுகின்றனர்.
    அப்பா,அம்மா இல்லை.
    கணவர் 11 வருஷம் முன்பே பிரிந்து சென்று விட்டார்.
    10 வயது மகன் உள்ளான்.
    இருக்க வீடும் இல்லாமல் இருக்கிறாள்.
    Please pray

  • @sheelasridharan682
    @sheelasridharan682 4 місяці тому +3

    Thanks father.

  • @thanasekaran8761
    @thanasekaran8761 4 місяці тому +3

    Amen tks Father

  • @rprincyjoyii-a548
    @rprincyjoyii-a548 4 місяці тому +1

    Romba romba Nala iruku..maraiyurai ketkava asaiya iruku..aandavaruku nandri.. father kum nandri

  • @victorjoseph7862
    @victorjoseph7862 4 місяці тому +2

    Nanum itthil kalanthukonden migavum arumaiyaka iruthathu❤

  • @user-uy1yq2cs2m
    @user-uy1yq2cs2m 3 місяці тому +1

    Well preaching

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 4 місяці тому +12

    தந்தையே உங்களின் பேச்சு அருமை இதை கேட்கும் பொழுது மனம் சாந்தி அடைகிறது

    • @user-nf4xc3li4d
      @user-nf4xc3li4d 4 місяці тому

      பேச்சு அல்ல பிரசங்கம் சகோதரரே.

    • @premkumarmadesh2707
      @premkumarmadesh2707 4 місяці тому

      @@user-nf4xc3li4d நன்றி சகோதரரே

    • @christysolomon975
      @christysolomon975 3 місяці тому

      Amen 🙏 amen 🙏 amen

  • @elizlawrence9734
    @elizlawrence9734 4 місяці тому +2

    Excellent message with deep teaching of God's word.. You are very well Annointed

  • @Manik2207
    @Manik2207 Місяць тому

    மிகவும் அருமையான பிரசங்கம், உள்ளம் நெகிழ்ந்து கண் கலங்கி மனம் மகிழ்ச்சி அடைகிறது ❤❤❤ ✝️✝️✝️🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 4 місяці тому +3

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @marieaugustin2031
    @marieaugustin2031 4 місяці тому +7

    இறைவா உமக்கு நன்றி

  • @jesudasdevadhas5452
    @jesudasdevadhas5452 3 місяці тому +1

    Praise God. Thank you Pastor for very inspiring msg. Now End Times and Last Days. Catholic priest preaches like Pentecostal Pastor. PRAISE God in the Name of JESUS.

  • @user-on9fl5hz2y
    @user-on9fl5hz2y 4 місяці тому +3

    Amen

  • @nilameffin704
    @nilameffin704 4 місяці тому +1

    Yesapa epothum umai matume ninaikavendum .....amen

  • @arokiasamysa6471
    @arokiasamysa6471 4 місяці тому +2

    Esuvin rathamay Jayam

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    ஆண்டவர் கவனிக்கின்றார்

  • @lilee23
    @lilee23 3 місяці тому +1

    God bless you father

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    கவனம் இல்லாமல் இருப்பது தான் காரணம்

  • @FrancisJegadish
    @FrancisJegadish 4 місяці тому +1

    Family nalla irukanum pavangal manikanum jesus home varanum seivinaikal veliya poganum

  • @premilajayabalan6543
    @premilajayabalan6543 4 місяці тому +1

    Yeasappakku nanry❤❤

  • @user-ui9qw4ev3d
    @user-ui9qw4ev3d 3 місяці тому +1

    நல்ல மறையுரை

  • @prakashbabu4366
    @prakashbabu4366 3 місяці тому

    Praise the lord jesus amen 🙏 dear father,,your word are very true. I like your words.👍. Thanking you father. 🙏😊

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 4 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉 thank you 👍👍👍👍👍 Father

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 4 місяці тому +2

    Thanks to jesus

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 4 місяці тому +1

    thank you father!

  • @latharani3013
    @latharani3013 4 місяці тому +1

    Bless my son 🎉🎉🎉

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy 4 місяці тому +3

    Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please please appa appa appa hallelujah jabam 💛💛raja good night sukam a earuka father enaka oru Uyire undu japam raja good 💛💛💛💛💛💛💛💛💛💛💛🙏🙏💯💯💯💯💛💛💛💛💛

    • @user-if1ls6yw4u
      @user-if1ls6yw4u 4 місяці тому

      Amen Jesus 🙏🙏🙏❤️ God bless you father 🙏

  • @karthikvenkat4282
    @karthikvenkat4282 2 місяці тому

    Amen 🙏

  • @rprincyjoyii-a548
    @rprincyjoyii-a548 4 місяці тому +2

    Wonderful speech ..pls upload easter maraiyurai

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p 3 місяці тому

    such a beautiful sermon the way he inspires us to connect with the devine is superb. i got reminded of my school days when we used to have the catholican missioneries tech us the vaule system. great feeling. the advice and connections trespasses religion i hope sence prevails in society to take these kinds of sermons to build value system. i love this father very kind man God bless him

  • @rositharositha2246
    @rositharositha2246 4 місяці тому +3

    Amen appa 🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎

  • @dilsonthiris8658
    @dilsonthiris8658 4 місяці тому +2

    🙏Amen

  • @lilee23
    @lilee23 3 місяці тому

    Praise the lord Ave maria love you jesus

  • @arivuraja8612
    @arivuraja8612 3 місяці тому

    I love your preach

  • @solmonpandi3936
    @solmonpandi3936 2 місяці тому

    Amen Amen thank you pastor

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 місяці тому +1

    Father en sonku nalla mana mattam vendi prayer pannuga please please please help me Father ❤❤❤❤❤

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 3 місяці тому

    Amen 🙏 Thank u Father 🙏🙏

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 4 місяці тому +1

    ❤😂🎉😢😢KKristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar punitha anthonyar 9thday nantry ammen thankyou natkarunai natga poondeeematha vendeekoloum marthumadu matha vendeekoloum nantrypalli poondumatha addaikalamathavelankamatha ruvinkamagal wedding vendeekoloum vendeekoloum nantry ammen thankyou natkarunai natga poondeeematha 😢🎉😂😂

  • @alvinfrank1206
    @alvinfrank1206 4 місяці тому +1

    Thanks

  • @thirappinsenai-officialcha7348
    @thirappinsenai-officialcha7348 3 місяці тому

    Fr.Praise the Lord

  • @ritachristopher7806
    @ritachristopher7806 4 місяці тому +1

    Amen 🙏🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 місяці тому +1

    Father en husband ku nalla mana mattam vendi prayer pannuga father please help me ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KulandairajSR-tv7cp
    @KulandairajSR-tv7cp 3 місяці тому

    Thanks Fr

  • @arivuraja8612
    @arivuraja8612 3 місяці тому

    Praise the Lord

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 4 місяці тому +1

    Amen ❤🎉

  • @devikajesuraj2099
    @devikajesuraj2099 4 місяці тому +2

    I ❤Jesus.. Amen praise the Lord i love Jesus.. I like father... Tq i like mas and prayers ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helensolomon2600
    @helensolomon2600 3 місяці тому

    Amen Amen appa 🙏🏼

  • @francis-me8if
    @francis-me8if 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @jancyvimala6835
    @jancyvimala6835 4 місяці тому +1

  • @sugulaksh2820
    @sugulaksh2820 3 місяці тому +2

    எனக்கு செபிக்க தெரியாது எனக்காக யாரவது செபிக்க முடியுமா

  • @susilanadarajah2874
    @susilanadarajah2874 4 місяці тому +3

    இனிய குருத்துவ தின வாழ்த்துக்கள் பாதர்

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    😂😅😅பிரசங்கம் சூப்பர்

  • @maryabraham2223
    @maryabraham2223 4 місяці тому +1

    Maen🌹🌹🌹🙌🙌🙌✋✋✋⚘⚘⚘

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    ஆம் ஆமென் சபைகள் பிரிவினை அவர்கள் சிலைவழிபாடுசெய்யாதவர்கள் என்று அவர்கள் பரலோகம் போய் விடமுடியாது ஏன் என்றால் அங்கும் இங்கும் நல்லவர்கள் நன்மைகள் தீயவர்கள் தீமைகள் எல்லா இடங்களிலும் உண்டு எனக்கு நமது ஆர் சி சபை ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா ஒன்று மட்டும் தான் மற்ற எதுவும் ? தனது குடும்ப த்தை விட்டு பரதேசி யாக வாழ்க்கை இன்பத்தை இச்சையை எல்லாம் தூக்கி போட்டு வந்த குருக்கள் கன்னியாஸ்திரி கள் அதன் பிறகு தான் ஆயர் போப் பட்டம் லட்சம் த்தி ஒருசிலர் மட்டுமே ஆண்டவருக்குள்அவரைமட்டும்நேசிப்பவர்கள்உண்டு

  • @serenaiii
    @serenaiii 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JP-cw1zz
    @JP-cw1zz Місяць тому

    Yendha urla indha church irruku

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    ஆம் ஆமென் பாதர் திருப்பலி க்கு கட்டாயம் மக்களை விவிலியம் கொண்டு வரவச்சிருங்க வாசிக்க வும் வைச்சிருங்க கட்டாயம் விவிலியம் தான் என்னைடீச் பண்ணினது கட்டாயம் ஆவியானவர் சரியான முறையில் நடத்திடுவார் எல் லாவற்றையும் சடங்கு ஆக சம்பிராதயமாகதானே செய்கிறார்கள் தவக்கலம் பார்த்தீங்கன்னாபெரயவியாழன் வெள்ளிஈஸ்டர் பிரியானி இன்னும் எக்ஸ்ட்டா முடிந்தது அப்புறம் மறுபடியும் இப்படி தான் நடந்துகொண்டுஇருக்கிறது கட்டாயம் ஆலயத்திற்கு விவிலியம் கொண்டு வர வையுங்கள் தொடர்ந்து வாசிக்க வையுங்கள் சொன்னதை தவறாக இருந்தால் மன்னியுங்கள்

  • @eanoqbadri6114
    @eanoqbadri6114 4 місяці тому +1

    🎉🎉❤❤ Thank you appa amen 🎉🎉🎉❤❤❤

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    திருமுழுக்கு இயேசு கிறிஸ்து வுக்கு யோவான் 30 ஆம் வயதில் தான் பெறுகிறார் என்று விவிலியம் கூறுகிறது அதை ஏன் நாம் எடுத்துக் கொள்வதில்லை

  • @charleskavitha1724
    @charleskavitha1724 3 місяці тому

    Father nenga entha church

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    1 கொரிந்தியர் 8 ஆம் அதிகாரம் சிலைகளுக்கு படைக்கப்பட்டதைஉண்ணாதே

  • @maryluise1853
    @maryluise1853 4 місяці тому +2

    Fr. இயேசு ஏன் குழந்தையிலே ஞான ஸ்நானம் எடுக்கல.

    • @celasterism6313
      @celasterism6313 4 місяці тому

      ua-cam.com/video/DPZY466W--c/v-deo.htmlsi=RZeSoJLPLCbVwkYr

    • @celasterism6313
      @celasterism6313 4 місяці тому

      Pl follow this page for further details about baptism

    • @celasterism6313
      @celasterism6313 4 місяці тому +2

      R C baptism from old testament to new testament

    • @maryluise1853
      @maryluise1853 4 місяці тому +2

      Not understood, what Old testament to New testament

    • @marysulochanasanthiyagu3005
      @marysulochanasanthiyagu3005 4 місяці тому +1

      Go to r.c
      Church and meet priest and ask because jesus was humble and went to John the Baptist so what you must do go meetand ask about baptism

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    கொஞ்சம் கொஞ்சமாக கூடகூடாதுஒருசீரியல்கூடபார்க்கவிடமாட்டார் இரட்சிக்க பட்டவர்கள் அதாவதுபாவத்தில்இருந்துமீட்க்கப்பட்டவர்கள் ளால் ஒருபாட்டுசினிமா ஏன் காமெடி இது கூட பார்க்க முடியாது

  • @amaladassu9629
    @amaladassu9629 3 місяці тому

    Mimicry பண்ணுபவனெல்லாம் பிரசங்கி ஆகிவிடமுடியாது!

  • @shobhamichael6001
    @shobhamichael6001 3 місяці тому

    Pastor your msg is interesting, but in this msg you said satan as tied some of you that's why you are not singing. God's power is greater than satan. So it cannot rule any God's children.

  • @rajanthangam6699
    @rajanthangam6699 4 місяці тому +1

    Amen

  • @gamingmr7697
    @gamingmr7697 3 місяці тому +1

    Amen 🙏

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Місяць тому

    கரு உருவாகேம்முன்பேஉன்னைஅறிந்துஉள்ளேன்

  • @FrancisJegadish
    @FrancisJegadish 4 місяці тому +2

    Amen