Counter -ம் புடிச்சுருக்கு, DJ Black -ம் புடிச்சுருக்கு 💖: Roja Sree Interview | Oo Solriya Show
Вставка
- Опубліковано 23 чер 2024
- Latest interview with Roja Sree about DJ Black from Oo Solriya Show, how she got the opportunity and the l,ove she got from everyone after the show and much more
*********************************************************
Time Stamp
00:00 Interview Promo
01:25 Roja Sree about DJ Black
04:00 Roja Sree role in films
05:10 DJ Black phone number
06:00 Roja about her fame after VJ tv show
07:50 Roja Sree dedicated song to DJ Black
09:30 Roja Sree expectation in boys and proposal
11:30 Roja singing song
13:00 About DJ Black
👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
#rojasree #djblack #vijaytv #oosolriyaoooohmsolriya #vijaytelevision #roojasri #indiaglitz - Розваги
semma couple di black and roja..❤️
Dj Black, Roja Sree 💙 வாழ்த்துக்கள்
Roja Sri so beautiful with cute ❤️❤️❤️❤️❤️
சகோ DJ Black எங்கள் ஏரியா தம்பி ரொம்ப நல்லவன் அவனை மாதிரி துணை அமையா நீங்கள் கொடுத்து வைத்து இருக்கனும் கடவுள் ஆசீர்வாதம் நல்லது நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படி யே நடக்கட்டும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்
நாங்களும் நல்லவதான்😅
எவ்ளோ காசு தொடுத்தான் 🤣🤣
Ninga yantha area bro
Yow DJ original ID la vaya
@@sundar8542 🤣🤣🤣
DJ blackiiieee வாழ்த்துக்கள் thalaivaaaaa😎😎😎😎😎😎😎😎
Roja so great
DJ Black ❣ Roja Sree
பேச்சில் தன்னடக்கம் வார்த்தையில் தெளிவு மொத்தத்தில் நல்ல குடும்பபாங்கான பொண்ணு. உங்கள் கனவுகள் ஈடேற வாழ்த்துக்கள் ரோஜா
Avaluku marege agi 2 kulandha iruku
@@avadinalinikitchen7555 இது எப்ப🙄
@@jannalseat9360 yrs irukum
😂😂 ava married pa ava 2 kolanthaiku amma
உங்க கண்ணும்
சிரிப்பும் நன்றாக
பேசுகிறது நல்ல
கதை கொண்ட படத்தில் நடித்தால்
நீங்கள் சினிமாவில்
உயர்ந்த நிலைக்கு
வருவீர்கள் முக்கியமாக அமைதியான
தான் உண்டு தன் வேலை உண்டு
என்ற நபர் என்னை
நன்றாக பார்த்து
கொள்பவரை எனக்கு
பிடிக்கும் என்ற
பதில் உங்கள் உள்ளத்தில் இருந்து
வந்த வார்த்தை
அது போல் உங்களுக்கு நடக்கும்
வாழ்க வளமுடன்
எல்லா வெற்றியும்
அடைவீர்களாக
Super a soldreenga
idha madhiri pala Peru yethi viduvanga... nambi cine filed ku varadhinga ... othu vutruvanunga
Roja thangachi I love you 😍😍
Sema jodi dj black And roja sree
யதார்த்தம் இருக்கு. இது தான் உண்மையானா காதல்.. நல் வாழ்த்துக்கள். ரோஜா
Nadipu adhuku marege agi 2 baby iruku
Roja sri dj black pair sema
ரோஜா சிரி(ப்பு) அழகு.
இப்பொழுது youtubel ரோஜாவைத் தவிர்த்து வேறு யாரையும் நான் பார்ப்பதில்லை.
அதுவும் மாகாபா பிரியங்கா DJ block உடன் சேர்ந்து நடித்த அந்த நிகழ்வைத்தான் நான் பொழுதுக்கும் பார்த்துக் கொண்டே இருப்பேன்
ரோஜா செடி (ஸ்ரீ) மிக மிக அழகு
DJ black உங்களுக்கு பொருத்தமானவர்தான் அது என்னுடைய விருப்பம்
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
Neenga ennada epdi maritinga 😂😂😂
Watha vijay TV eh script dhaan
Really dj black &rojasree good couple
அமைதியான பையன் வெரி ஜென்டில்மேன்
Congratulations for ur future ♥️
Dj Black veriyan 🔥🔥🔥
Roja sree rasigargal.... 😍😍
Love u roja
❤rojA.
புனிதம் ஒரு வார்த்தை வைத்து அந்த பொண்ணு interview yetuthinga?
Ippo itha ponu... 😇😍
11:00 oru paiyan death ⚰ evlo smile ahhh
Ama chii 😣ena ponnuithu dead solitu sirukii
உண்மையிலேயே,நீங்கள் திறமைசாலி தான், வெற்றி அடைய முடியும்
Sema voice
Onga smile tha sister thirumpa thirumpa pakka valikkuthu🥰
Valikkudhaaa y bro???
@@DossKuttyma 😂😆😂
Most decent reply mam. All the best
Roja you are a Roja , Beautiful voice Good luck
DJ BLAC K and ROJA SRI nice pair
Best wishes for your future
♥️♥️♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️
உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்துக்கள்,rojasri,work hard,ull achieve,
Your singing super
நாம் நேசிக்கும் ஒருவர்
நமக்கு கிடைகவில்லை என்ற போது... நாம் ஏன்வாழ்கிறோம்
நினைக்க தோன்றும். முதல்காதல்
நம் வாழ்வில் மறக்கமுடியாத
இன்ஸ்டன்ட் 🙏
ரோஜா நீங்க DJ Block கல்யாணம் பண்ணிக்கலாம் என்னுடைய விரும்பம்
இப்படி தா ஏத்து ஏத்துனு ஏத்தி விடனும்
@@kannanramsvirunthu228 😅😅😅 crt huu
Un ista maithu kuu lam panna mudiyathu 🌚
Poda pollu avan oru karyvayan
Aohh broker ah nee ....broker payaley ... 😂😂
Rojaaaaaaaaa 💘
Sister you right person to acting your face nice for village movie good luck ❤❤
பாடல் நல்லா பாடுனிங்க நல்லா இருந்துருச்சி வாழ்த்துகள்
Roja Sri ❤️ Dj black 🖤
Hi
Dj black fan like here
Super super
ரோஜாஸ்ரீ உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு dj ப்ளாக் நல்ல வாழ்க்கை கொடுங்க...
Athukku 3 per othukkanum
யார் அந்த மூன்று பேர்...
makapa priyanka black
@@yogeshramyogeshram9010 antha ponnu purusan 2 kidsum
@@arinthumariyamalumdk4418 😂😂😂
Super ma God bless you
Dj black yarukku yellam song poduraro avaga top ku vanthuduraga......sooo cute dj black nega.......unga Pani thodara yengal valthukal.......but miss you dj black and pooja
Hi rojasree mam. Your performances on the stage was quiet nice. God has made you very beautiful. Your dialogues are graceful. I wish you all good n God grant you all your wishes in life. You hv a sweet smile. . . Hv a nice day.
Wow Beautiful smile 😊 indian girl
Nice jodi
Black rose🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌
Roja shree unga smile semma cute, from sri lankan fan
Roja sri, ungalai next super singer showla expect panrom. DJ black Koda comments songs kagae kathuirukkirom
Valthukal
ரோஜா சூப்பர் 🌹
Roja sree ungaloda short film la ...pathuruke....
I like you
DJ BLACK 🖤💜 SILENT DHA 😂
Roja & Dj beautiful love❤❤❤
Roja💞🌹💞
1time இல்ல... ஒன்பது time பார்த்து இருக்கேன் அவங்க entry
Yethula
@@RAJKumar-re8qp UA-cam la dhaa
Super
Scripted for shows nenacha but happened really .DJ Black 🖤🖤 plays well
Dj black and pooja venkat cute couples
Smile 😸super
Yours singing song very nice you are very
Beautiful
4 song podathukku love..
Idhalam konja nalaikidha bro indha media karanunga pasi aara varaikum
Super sister
Black+white Vera level
Cute
ரோஜா 🌹 ரோஜா நான் உங்க ராஜா DJ black
என்றென்றும் புன்னகை
Oru counter kaga Dj black ah kalyanm panna sollum group ku oru vanakkam
நீங்க பவி டீச்சர் போல் இருக்கீங்க
Unga peachu romba veguliya iruku. All the best sister
DJ Black vs Roja Sri Epo Engagement? Nice pare ...... Vijay tv show pathean Nala erunthathu
DJ : இன்னில் இருந்து காபி பிடிக்கும்!!!
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...
Podaaaaaaaaa pu
Supar roja
Unmaya love pandrangala........ 😇
வாழ்த்துக்கள் DJ block திருமணம் செய்ய நினைக்கிறீர்களா
Ipdi therinju irunthaaa nanum dj airupen.... song poda loves set agumaaa😧😧
Entha oor ivanga
நீங்க வெளில சிரிகிரிங்க but ungalku nera ya kashtam iruku unga mummy nala aiduvanga we will pray for u
Who ever reading the comment, i really hope you find peace and strength to live through the day. whatever you are going to through right now .i promise it will be Okay
✨😇👌
Intha viedo va kandippa dj black pakkaum
😍
They fooled everyone😊
Naa ee 2 varutha pls sollunga
Roja sri நீஙக ரொம்ப அழகு dj block நல்லவன் இல்ல so i love you
🥺
Vanako ba
Dj black anna .......
Vendam bro
Venaam
என்ன ரோஜா அப்போ இதெல்லாம் நடிப்பா நடிப்பா......😶😶😶
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் உன்னை பார்க்க ஆசை முடியுமா மகள் உன் நம்பர் கொடுக்கமுடியுமா
Rendu perum serntha Nala irukum 😍😁
20 pushups now
Yen da mama vele paakurenge
Ithu rombha mukkiyam notifications ahh off pannanum 😏 by 90's kids
Hi Roja nee sema azhagu
Already she's married she has a son . Right now she is separated from her husband . She s from manaparai (Trichy)
Ennada solra
@@raguvaranpalanivel854 ama
ama phaa evangada amma va pathi konjam kelunga 😂😂
மணப்பாறை யா???
மணப்பாறை ல எந்த ஊரு brother????
அழகி
Dj black and Roja shree jodi ethurpakalama