TNUSRB Exam | ஒன்றரை ஆண்டுகளாக இழுபறியில் SI தேர்வு? | SI Exam | Competitive Job Exam | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 60

  • @nethajimuthukrishnan9156
    @nethajimuthukrishnan9156 3 дні тому +44

    Supper abhinaya இவங்க உள்ள போனா தான் எங்களுக்கு நோடிஃபிகேஷன் வரும் நீங்க இந்த விஷயத்தை திரும்ப திரும்ப பேசிட்டே இருக்கணும் வாழ்த்துக்கள்🎉

  • @gopisakthi9987
    @gopisakthi9987 3 дні тому +36

    Thank you news 18 tamilnadu

  • @gnanamani3312
    @gnanamani3312 3 дні тому +27

    Hat's off u Abinaya And news 18 . Good coverage for unemployment issues

  • @Vj_atheist
    @Vj_atheist 3 дні тому +9

    Government should take step regarding this issue 😢😢😢😢

  • @Tnpsc_Tnusrb_
    @Tnpsc_Tnusrb_ 3 дні тому +11

    ஏழை மாணவர்களை பற்றி நீதிமன்றத்துக்கும் கவலை இல்லை, tnusrb க்கும் கவலை இல்லை, அரசாங்கத்துக்கும் கவலை இல்லை 2023 ம் நடந்த தேர்வு 2025 ஐ நோக்கி போகுது, எங்களுக்காக பேச யாரும் இல்லை

  • @tamiljobs4688
    @tamiljobs4688 3 дні тому +29

    News18 க்கு மட்டும் தான் கண் இருக்கு போல...மத்த சேனல் எதுவும் கண்டுகாகல

    • @nilavaivasanthi2605
      @nilavaivasanthi2605 2 дні тому +3

      Voice in police chanel லில் பாருங்க pro

    • @tamiljobs4688
      @tamiljobs4688 2 дні тому +1

      @nilavaivasanthi2605 tamilnadu news channels? voice in police news channel ah avaru pesuna evlo per ta poi serum? News18 pola Tamilnadu media pesanum indha issue ah pathi

  • @suriya2348
    @suriya2348 3 дні тому +13

    NEXT SI NOTIFICATION....😢

  • @pk.purushoth
    @pk.purushoth 3 дні тому +2

    Super Madam thank you for this topic ❤

  • @Parasujoe
    @Parasujoe 3 дні тому +4

    எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் வந்து 26.08.2023 இதுதான்

  • @saisathya8248
    @saisathya8248 День тому +2

    இந்த டிசம்பர் குள்ள வரலனா எங்க நிறைய மாணவர்களுக்கு வயது முடிய போகுது மேம்

  • @MareeshwaranA-n4m
    @MareeshwaranA-n4m 3 дні тому +2

    Nanri news18

  • @Blackdevil99989
    @Blackdevil99989 3 дні тому +1

    Thank you news 18 ❤❤

  • @Namma_Ooru_Kovil_360
    @Namma_Ooru_Kovil_360 День тому +2

    BT /BRTE தேர்வு அறிவிப்பு வந்து 1 வருடங்களுக்கு மேல் ஆகி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியிட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் செய்ய படவில்லை... அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் NEWS18... நன்றி

  • @ElakiyaEla-nn6rv
    @ElakiyaEla-nn6rv 3 дні тому +4

    Seekiram potu notification vidunga

  • @ajithp308
    @ajithp308 3 дні тому +5

    Next nodification pota sollunga pa . 2 lacks + students ithukkaaga tha prepare pannittu irukkaanga avunga life ?

  • @KarthickRaja-v9i
    @KarthickRaja-v9i 3 дні тому

    Madam 🤩👌🙌❤ TQ so much news 18

  • @neeyumnaanum1842
    @neeyumnaanum1842 17 годин тому

    எனக்கு வயது 31 (30.05.1993) ஆகிறது நான் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் பணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தயார் செய்து வருகிறேன் தமிழ்நாடு சீருடை பணியாளர் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு காலதாமதம் ஆகி வருவதால் தேர்வு எழுதும் வயது தகுதி இலக்க நேரிடும் அபாயம் உள்ளது எனக்கு சீருடை பணியில் பணி செய்ய மிகுந்த ஆர்வம் அதற்கான முயற்சியும் எடுத்து வருகின்றேன் எனது குடும்ப சூழ்நிலையும் பொருளாதார சூழ்நிலையும் கருத்தில் கொண்டு சமூகம் விரைவில் எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டால் என்னுடைய முயற்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது போல் இருக்கும் எனவே விரைவில் எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு பணியில் சேர வாய்ப்பு வழங்குமாறு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Ravikumar-vg7he
    @Ravikumar-vg7he 13 годин тому

    Same scenario for sanitary inspector 2015 notification cancelled after suit, 2017 exam result not published, after this much strugglefaced, CMA department new service rules 2023 introduced based on it notification announced 2024 Feb and exam held June, result also published for interview, still their kept pending due to court case, please take out these posting issues

  • @vasanthkumar9070
    @vasanthkumar9070 3 дні тому +1

    Tq news 18

  • @boopathiv4322
    @boopathiv4322 18 годин тому

    Super Mam 😌

  • @BALAMURUGAN-ce8kv
    @BALAMURUGAN-ce8kv День тому +1

    இது என்ன பிரமாதம் PG TRB வந்து 4 வருடம் ஆச்சு...

  • @empty3414
    @empty3414 2 дні тому

    அப்படியே (sanitary inspector ) துப்பரவு ஆய்வாளர் பற்றி போடுங்கள் அதுவும் அப்படியே நிற்கிறது ... (tnmaws recurement)

  • @Jainulmartham321
    @Jainulmartham321 2 дні тому +3

    Hat's off new 18 Tamilnadu
    Please kindly explain about the issues

  • @VIJAYKUMAR-xp3ob
    @VIJAYKUMAR-xp3ob День тому

    அதேபோல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள துப்புரவு ஆய்வாளர் Sanitary inspector பதவிக்கும் வழக்குகள் என்ன அரசாங்கம் என்று தெரியவில்லை...

  • @Thirumurugan1163
    @Thirumurugan1163 13 годин тому

    இந்த வருடம் எப்ப SI notification varum

  • @JustThonichu
    @JustThonichu День тому +1

    கஜானா காலி.... வேலை காத்திருந்து _ பல இளைஞர்கள் சோர்வு😂😂 _ டி.என்.பி.எஸ்.சி விழித்துக்கொண்டது ஆனால் யு.எஸ்.ஆர்‌பி _ உறக்கத்தில் உள்ளது

  • @ManojKumar-vv6fw
    @ManojKumar-vv6fw 17 годин тому +1

    Yaravthu si select anavanga irukangala

  • @ajayraina6260
    @ajayraina6260 17 годин тому

    Appadiye konjam TNPSC moolam veliyana Road inspector requirment education qualification la case pottu 27000+ BE and Diploma students affect aagi irukkum konjam athaiyum consider pannugka mam

  • @suriyar3736
    @suriyar3736 11 годин тому

    Pls speak about the sanitary inspector case also mam,
    Athuvum ithu pola than case hearing hum varala romba montha ha interview pending la ye iruku, aspirants who passed in that TNMAWS examination are confused about their carrier

  • @deepakhdofficial
    @deepakhdofficial 18 годин тому

    Next SI notification yeppa plz solunga🙏

  • @love_beats_Ms
    @love_beats_Ms День тому

    😢 4y 5y study panitu erunganga avanga selavukala ena panuvanga yaru yosikurathilla

  • @Phoenixstudyworld
    @Phoenixstudyworld 2 дні тому +1

    NXT notification sikirem pota solunga mam

  • @shanmugamp6015
    @shanmugamp6015 3 дні тому

    Super news

  • @arulpandiyana8511
    @arulpandiyana8511 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @jayabala8591
    @jayabala8591 3 дні тому

    🙌👏👏

  • @ChakkaraV-j2i
    @ChakkaraV-j2i 3 дні тому

    👍👍👍👍👍

  • @hemavathisalini6191
    @hemavathisalini6191 День тому

    நீங்கள் பேசுவது சரிதான் ...❤❤
    எந்த வழக்கு என்று முதலில் கூறுங்கள்...😢
    Sc candidate ஏன் அதிக மதிப்பெண் பெற்றும் ஏன் Open ல வர முடியவில்லை ...😢😢
    இதே BC, MBC Candidate அவர்களுக்கான 30%,20% இட ஒதுக்கீடுகள் தாண்டி open ல வர முடிகிறது SC candidate மட்டும் வர முடியவில்லை அவற்றினை பற்றி ஏன் கூற மறுக்கின்றீர்கள் ..🤔🤔🤔

  • @surendhar_seenivasan
    @surendhar_seenivasan 2 дні тому

    Interview irukku

  • @vishnurajv6045
    @vishnurajv6045 3 дні тому

    Group 4 vacancy increase pesuga madam.

  • @kamalar1991
    @kamalar1991 2 дні тому

    Yes mam.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 2 дні тому

    News reporter ah fashion tv show ah epdi iruka news ah kavnika mudiyala

  • @KannanR-pw4cp
    @KannanR-pw4cp 3 дні тому

    🙏

  • @antonymelvinf8257
    @antonymelvinf8257 3 дні тому +3

    Case enna achu😢

    • @Abimverma321
      @Abimverma321 2 дні тому

      Justice nethu leave potutaru 😢

  • @SatheesKumar-wx7fj
    @SatheesKumar-wx7fj 3 дні тому

    டிசம்பர் 4 2024பயிற்சி போகலையா? |

  • @tamilpasanga2803
    @tamilpasanga2803 3 дні тому

    Next si notification

  • @hariprasath6964
    @hariprasath6964 2 дні тому

  • @boologanp4043
    @boologanp4043 18 годин тому

    Tnusrb ku oru kumbudu da Samy .... Na Central government la paathukura ... Evanugala nambuna life nakketo pooeru

  • @ManojKumar-vv6fw
    @ManojKumar-vv6fw 17 годин тому

    Comment la sollunga

  • @pogbala9241
    @pogbala9241 День тому

    CRPF

  • @love-x1f2h
    @love-x1f2h День тому

    news 😮

  • @manisekar9479
    @manisekar9479 3 дні тому

    Thank you mam morning News parthan but afternoon result published Mam
    Ethu mathiri TRB exam related kojam pesuenga mam
    PG TRB EXAM
    and Arts and science science TRB exam related kojam pesuenga mam

  • @MLERajKumar
    @MLERajKumar 3 дні тому +2

    Thank you news 18 tamil nadu