தமிழ் நாட்டில் 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் 38 மாவட்டம் உள்ளது தாராளமாக அரசு வேலை போடலாம் அனைத்து அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மூடு விழா நடத்துங்க தண்டமாக ஏன் சம்பளம் தர வேண்டும் தமிழ் நாட்டில் அரசு கடன் 8 லட்சம் கோடி மேல் உள்ளது அரசு கடன் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது மத்திய அரசு கடன் 150 லட்சம் கோடி மேல் உள்ளது அதையும் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது தமிழ் நாடு அரசு இலவசம் கொடுக்க வேண்டாம் அரசு வேலை கொடுத்தால் போதும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளவார்கள் 50% வயது மூப்பு அடிப்படையில் வேலை போட வேண்டும் 50% தேர்வு மூலம் அரசு வேலை போடலாம்
Action King 🎉
Thanks for the comment 👍
🔥🔥🔥🔥Action King 🔥🔥🔥🔥
தமிழ் நாட்டில் 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் 38 மாவட்டம் உள்ளது தாராளமாக அரசு வேலை போடலாம்
அனைத்து அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மூடு விழா நடத்துங்க தண்டமாக ஏன் சம்பளம் தர வேண்டும்
தமிழ் நாட்டில் அரசு கடன் 8 லட்சம் கோடி மேல் உள்ளது அரசு கடன் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
மத்திய அரசு கடன் 150 லட்சம் கோடி மேல் உள்ளது அதையும் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
தமிழ் நாடு அரசு இலவசம் கொடுக்க வேண்டாம்
அரசு வேலை கொடுத்தால் போதும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளவார்கள்
50% வயது மூப்பு அடிப்படையில் வேலை போட வேண்டும்
50% தேர்வு மூலம் அரசு வேலை போடலாம்