hari nadar | gold | panangattu padai | panangattu padai alangulam candidate hari nadar interview

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2021
  • Panangattu Padai Alangulam MLA candidate Hari Nadar says that he will even contest in American election. Hari Nada who is known for his gold talks bout his gold jewellery in a conversation with red pix Felix Gerald. in the interview Hari Nadar said that panangattu Padai katchi is contesting Kerala Pondicherry and Tamil Nadu assembly election 2021 and he will be contesting from Alangulam constituency - Here is the latest interview of Hari Nadar
    hari nadar gold,
    hari nadar image,
    hari nadar election,
    hari nadar politicians,
    hari nadar business,
    hari nadar election,
    panangattu padai hari nadar,
    panangattu padai,
    hari nadar image,
    panangattu padai katchi,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 854

  • @kishandy7315
    @kishandy7315 3 роки тому +328

    இந்த வீடியோ பாக்க வந்தவங்கள விட கமெண்ட்ஸ் போட்டு கலாய்க்க தான் நிறைய பேர் வந்திருகாங்க😂

  • @hsbshssh4008
    @hsbshssh4008 3 роки тому +28

    Mr. Hari Nadar is a leading Indian scientist and nuclear expert born from the royal family of India.
    His grandfather was named Mr Nila Nadaramstrong and he was an Indian astronaut who first discovered a mountain of gold on the planet Kanama Pedey and the first person to set foot on the Sun. His grandfather's cousin Mr Neil Alden Armstrong was also an astronaut and the first person to set foot on the Moon. They are both space engineers, naval pilots, test pilots and university lecturers.

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 3 роки тому +93

    இது போன்ற மன நோயாளிகளால் இவர் சார்ந்த சமுகத்திற்கே அவமானம்.
    இவர் சரித்திரம் சற்றும் அறியாதவர்.
    இவரை பார்த்தால், எவருக்கும் மதிப்பு

    • @jayarajnair8535
      @jayarajnair8535 3 роки тому

      Super comment.👍

    • @theicon2132
      @theicon2132 3 роки тому +1

      @@jayarajnair8535 dei nair un thalaivan Namboodhri epdi da irukaan😂
      Enna super comment ?
      Kerala la un velaiya vechikanum
      Ithu tamizhnaadu un limit terinchi irunthuko
      Theva ilama tamizhargal vishyathula thalaiyidrathulaam venam

    • @francisrajsekar7406
      @francisrajsekar7406 3 роки тому +1

      @@jayarajnair8535 enna punda comment

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 роки тому +8

    பொதுவாக நாடார்கள் இது போல் நகை அணிவதை விரும்புவதில்லையே....

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +154

    எங்க ஊர் மாரியம்மனுக்கே இவ்வளவு நகை இல்லையே?.... 🤔🤔🤔

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +68

    யோவ் என்ன யா கேள்வி கேக்குற அவரு 4 1/4 கிலோ நகை போட்ருக்காரு அவர போய் பஸ்ல போவீங்களா ட்ரெயின் ல போவீங்களா

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 роки тому +7

    கேள்வி கேட்பவர் கேட்கும் விதம் மிக அழகு

  • @nithiek7812
    @nithiek7812 3 роки тому +22

    இவர் என்ன தொழில் பண்ணாரு என்னனு சொன்னா நாங்களும் ஏதாச்சும் பண்ணி ஒரு செயின் ஆவது வாங்குவோம்ல

  • @kishandy7315
    @kishandy7315 3 роки тому +52

    எங்க அண்ணன் நடிச்ச படம் மட்டும் வெளியே வரட்டும் தமிழ் நாட்டுல ஒரு பய உசுரோட இருக்க மாட்டீங்க😁

    • @Hukum12321
      @Hukum12321 3 роки тому

      நண்பா நம்மால் 1 பவுன் வாங்க முடியாது..ஆன இது போல நம்மால் களாய்க்க தான் முடியும்..

    • @arasumani5969
      @arasumani5969 3 роки тому +2

      இந்த ஊரா காலிபண்ணி கிளம்பிட்டோம்

    • @kishandy7315
      @kishandy7315 3 роки тому +1

      Aruljothi J நண்பா உலக கோடிஸ்வர்ர்களில எத்துனை பேர் இப்படி நகை கடை விளம்பரம் போல பவனி வருவதை நீங்க பார்த்து இருக்கிங்க? Jeff Bezos (amazon owner), Bill Gates, Steve Jobs, Elon Musk (tesla) அவ்வளவு ஏன் நம்ம அம்பானி அதானி யாராவது இந்த கிறுக்கன் மாதிரி அஅஅலைவதை போல் பாத்துறிங்களா? அவங்க கிட்ட இல்லாத பணமா இந்த பில்லக்கா சாதி வெறியனிடம் இருக்கிறது? நிறை குடம் நீர் தழும்பாது தோழா!!!!!!

    • @abuthahir699
      @abuthahir699 3 роки тому

      😂😂😂😂

  • @googleking5780
    @googleking5780 3 роки тому +118

    எதை எதையோ திருடுரானுங்க உன்னை எவனும் திருட மாட்றானுங்க.

  • @toolboxtools3485
    @toolboxtools3485 3 роки тому +26

    படிக்கும் போது 1.5kg புத்தக பையை சுமக்க முடியல.. இவர் 4.5 கிலோ நகையை 24 மனிநேரமும் எப்படி சுமக்கிறாரோ..

    • @raa245
      @raa245 3 роки тому

      ஹரி முட்டால்.....

  • @skrsaratha5000
    @skrsaratha5000 3 роки тому +67

    ஐயா ஓட்டுக்கு நீங்க காசு கொடுக்க வேண்டாம்
    உங்க கழுத்துல இருக்கிற ஒரு செயின் மட்டும் கொடுங்க போதும்

  • @partha5724
    @partha5724 3 роки тому +4

    சிரிப்பு இலவசம் சுயநலவாதி

  • @francisdennis213
    @francisdennis213 3 роки тому +5

    அண்ணே உங்கள் பேச்சை கேட்கும் போது மனசாட்சி உள்ளவர் என்பது தெரிகிறது இப்படிக்கு உங்க உறவு தம்பியின் வாழ்த்துக்கள்

  • @worldofcomputer2993
    @worldofcomputer2993 3 роки тому +40

    வார்த்தைக்கு நூறுதிடவ நாடார் நாடார்னு சொல்ரான் நாடார்மட்டும்தான் இருக்காங்க வேரயாருமே இல்ல தமிழ்நாட்டுல

  • @krithikreveal2533
    @krithikreveal2533 3 роки тому +6

    💙💚💙💚💙

  • @sakthi8440
    @sakthi8440 3 роки тому +76

    நான் வந்ததே கமெண்ட்ஸ் பாகத்தான்

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 3 роки тому +63

    மக்கள் நேரத்தை வீணடிக்காதிங்க.
    பயணுள்ள செய்தியை வெளியிடுங்கள்.

  • @RaviKumar-mn4jf
    @RaviKumar-mn4jf 3 роки тому +50

    Hi Anchor, How you have controlled your laughing while interview him?

  • @indianever4698
    @indianever4698 3 роки тому +10

    எனக்கு இரண்டே இரண்டு சந்தெகம் தான். மாட்டிகிட்டு இருக்கிறது எல்லாம் நிஜமாகவே கனம் உள்ள நகைதானா இல்லை சினிமாக்காரன் ஐட்டமா. இந்த வெயிட்டை தினமும் மாட்டிகிட்டு திரிஞ்சா கழுத்து எழும்பு தேஞ்சுடுமே வீட்டோடயே ஆர்த்தோ டாக்டர் இருக்காரா எப்படி‌...😀😂....😏 🇮🇳

  • @thelionkingtamilchannel5880
    @thelionkingtamilchannel5880 3 роки тому +6

    ஒரு சமூகத்திற்காக மட்டுமல்ல அரசியல் நீயல்லாம் ஆட்சிக்கு வந்தால் மற்ற சமூகத்தினரின் நிலமை என்னவாகும்.

  • @gsmurugan1497
    @gsmurugan1497 3 роки тому +14

    தலைவரே உங்களுக்கு பக்கபலமா நான் இருக்கேன் .இடுப்புல ஒரு ரெண்டு கிலோ குறையுது அதையும் மாட்டுங்க..

  • @nareshv7628
    @nareshv7628 3 роки тому +133

    இதுபோல காமெடி ஆளுங்கள எப்படி தான் புடிப்பிங்களோ..

    • @alanalan1748
      @alanalan1748 3 роки тому +2

      Unga ammala potavanellam pathu pudupanga

  • @mssuthagarmylovedevi1860
    @mssuthagarmylovedevi1860 3 роки тому +6

    நாடார் ஓட்டு நாடாருக்கும் மட்டும்தான் தோத்தாலும் ஜெயிச்சாலும் சிங்கம் சிங்கம் தான்💜💚

  • @rajanraja7695
    @rajanraja7695 3 роки тому +16

    சமூகசேவை என்ற வார்த்தையே தெரியாதவர்களெல்லாம் சாதியை சொல்லி அரசியல்பண்ண வந்துவிட்டார்கள்..
    நாம்தான் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.

  • @sangapillai811
    @sangapillai811 3 роки тому +10

    ரொம்ப ஓவர போறானுங்கடா? எங்க இருந்து தான் வருதுகலோ தமிழ்நாட்டிற்கே வந்த துர்தஷ்ட்டம்,

  • @samuthiravel4128
    @samuthiravel4128 3 роки тому +62

    எப்பா பெலிக்ஸ் பச்சையா ஓட்டுற அவனும் சலைக்காம பதில் பேசுறாம் பாறு....😄😄😄😄😄😄

    • @meenaammu3887
      @meenaammu3887 3 роки тому

      Un thambiya ivaru give respect bro

  • @VasanthaKumar-bs9id
    @VasanthaKumar-bs9id 3 роки тому +71

    இந்த கானொலி நான் பார்த்த பின் . நாடார் கடையில் பொருட்கள் வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்துள்ளேன்...

    • @user-bt8kq4df5t
      @user-bt8kq4df5t 3 роки тому +32

      இவன மாதிரி ஒன்னு ரெண்டு பேருக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே வெறுக்ககூடாது நண்பர்

    • @hameedhamra5630
      @hameedhamra5630 3 роки тому +4

      இவன தனியா எங்க அனுப்பலாம் யோசிங்க சகோ

    • @pakkirisamyrajarethinam9165
      @pakkirisamyrajarethinam9165 3 роки тому +3

      இந்த ஈத்தரையால் இந்த சிந்தனை உருவாகிறது

    • @nk.anandh9130
      @nk.anandh9130 3 роки тому +5

      இந்த நாதாரிக்காக எல்லாரையும் ஒதுக்குவது தவறு

    • @nk.anandh9130
      @nk.anandh9130 3 роки тому +4

      நாடார் சமூகம் உழைபால் உயர்ந்தவர்கள்

  • @sivav4772
    @sivav4772 3 роки тому +6

    How many of you dont have a community certificate? Hari Nadar express his views with out any hatred to other castes. We need caste to preserve our culture and heritage. But one caste is no superior than others.

  • @vijayetitz3958
    @vijayetitz3958 3 роки тому +16

    Felix கலாய்க்குறது கூட தெரியாம ஹரி பதில் கூறிக்கொண்டிருக்கிறார்😂😂😂😂😂

  • @ramjiv393
    @ramjiv393 3 роки тому +21

    நாடார் ஜாதியை வீட மனிதன் ஜாதி தான் முதல் ❣️

  • @sibichakk3912
    @sibichakk3912 3 роки тому +11

    Real life jigarthanda movie incident - rowdy to comedian 😄😄

  • @bloodyatheist.7697
    @bloodyatheist.7697 3 роки тому +85

    மொத்தமா 23 நிமிடம் வீனாபோச்சி

  • @irjjraj2179
    @irjjraj2179 3 роки тому +110

    இத மாதிரி காமெடியனுகளுக்கும் ஜனநாயகத்தில் இடமுண்டு.... வர்லாம் வர்லாம் வா...
    ஜாதி இந்திய சமூகத்தின் சாபக்கேடு.

    • @alanalan1748
      @alanalan1748 3 роки тому

      Unga ammakum ean madiyel edam undu

    • @irjjraj2179
      @irjjraj2179 3 роки тому

      @@alanalan1748 ஓ ஆத்தாளயே மடியில வச்சிக்க...

  • @nellai7275
    @nellai7275 3 роки тому +3

    Hari Nadar super speech

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 роки тому +51

    அண்ணாச்சி கொஞ்சம் நம்ப ஊருபக்கம் வந்துட்டு போங்க... நகைலேர்ந்து கொஞ்சம் சிதறிநாலும் நாங்களும் பொழச்சிகுவோம்...

    • @prabuprabu8972
      @prabuprabu8972 3 роки тому

      poda

    • @bharathkumar.s4445
      @bharathkumar.s4445 3 роки тому +1

      Brother Vendam bro Antha saaba kaasu, Atleast zomato swiggy illa paathram thechavadhu polachikalaam...

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +11

    தங்க நாடார் அடுத்து இந்திய பிரதமருக்கு போட்டி உலககட்சி இந்திய கட்சி யோவ் உங்க நகையை பார்த்து பல குடும்பங்களிகல் பிரச்சனை

  • @Sirkazhi_Suriya
    @Sirkazhi_Suriya 3 роки тому +13

    அண்ணே ஹரிநாடார் அண்ணே இந்த பிலிப்ஸ் பயபுள்ள உங்களை கலாய்க்கிறது நீங்க அமைதியா இருக்கீங்க நமக்கு ரொம்ப வருத்தம்

  • @mkrk2015
    @mkrk2015 3 роки тому +25

    Mass நாடாரே... 😊😊
    உண்மையாகவே உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள சமூகம்....

  • @manikalkimanisubha6064
    @manikalkimanisubha6064 3 роки тому +1

    Redpix அய்யா உங்களோட தைரியமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shahir-vf4tm
    @shahir-vf4tm 3 роки тому +19

    நல்லவேளை ஐயா காமராஜர் அவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் இவர்களைப் போல சாதிக்க அரசியல் நடத்தவில்லை ஐயா காமராஜர்.

    • @dhanasekar4
      @dhanasekar4 3 роки тому +1

      Kamarajar irunthal ivarkalai serupal adithirupar...

    • @theicon2132
      @theicon2132 3 роки тому +1

      Shahir : intha matha veri piditha theeveera vaadhigal pathi nee enna nenaikira ?😂

  • @dineshg2042
    @dineshg2042 3 роки тому

    My grandparents were Nadar but my self and my parents are Tamilans and indians ..grow up man .. I see ur self in 1930s...

  • @ravichandran3314
    @ravichandran3314 2 роки тому +3

    Super Anna 😍🔥

  • @nathanshankar6610
    @nathanshankar6610 3 роки тому +43

    வனிதா அக்கா! இவன் கோலுக்கும் ஏதாவது தங்கம் போட்டிருக்கிறானா என்று பார்த்து சொல்லுங்கள்.

    • @alanalan1748
      @alanalan1748 3 роки тому +1

      Unga ammata kelu oombam potho pathurupa

    • @nathanshankar6610
      @nathanshankar6610 3 роки тому +4

      @@alanalan1748 உனக்கு ஏன்டா வலிக்குது. ஏன் நீயும் அவனும் ஏதாவது அப்பிடி இப்பிடின்னு........ஏன்டா ஜாதியை வைத்து அரசியல் பண்ணுகிறீர்கள். நீ வேறு நாட்டுக்கு போய் பாரு அங்கு எல்லாரும் ஒன்றுதான். நீ தமிழனாக தான் தெரிவாய் புரிஞ்சுக்க. முதலில் வெளியே வா.

    • @alanalan1748
      @alanalan1748 3 роки тому

      @@nathanshankar6610 soldrathukku vara place kadaikalaiya🙄

    • @francisrajsekar7406
      @francisrajsekar7406 3 роки тому

      @@nathanshankar6610 ne pothuvu la sonnathu thappu

    • @nathanshankar6610
      @nathanshankar6610 3 роки тому +1

      @@francisrajsekar7406 எங்கடா உங்கள் அண்ணன், சத்தத்தையே காணம். வீணா ஹெலிகாப்ரருக்கெல்லாம் காசு கொடுத்தானே. நாதாரி என்ன ஆனான்.

  • @maharaja7973
    @maharaja7973 2 роки тому +1

    தலைவர் ஹரி ஐயா. கோவில்பட்டிஊரில் காந்தி நகரில் &பாரதிநகர்மேட்டுதெருதேவர்இனவாலிபர்5பேர்.நாடாரைபணமோசடி.&அவமானம் செய்து வருகின்றனர் 1994year.முதல்?😧😧😧😧😧👑

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 3 роки тому +5

    A prospective candidate should think like Hari Nadar.
    One of the decent interviews I had seen in recent time.
    Hari Nadar has answered almost all question raised by Felix.
    Felix - surprised to see your funny attitude during the interview.
    Will you have this attitude when you interview Seeman?

  • @Manik-hp5ty
    @Manik-hp5ty 3 роки тому +6

    இந்த நரி பயல உள்ள வச்சு குத்துரானுங்க 😀😀😀 ஏஞ்சாமி 😀😀😀😀😀.

  • @vigneshrajendran1312
    @vigneshrajendran1312 3 роки тому +70

    இந்த ஒத்த கிடாவ வெட்டினா ஒரு ஊரே பஞ்சம் இல்லாம வாழலாம் போல

  • @Vijay-jj3gb
    @Vijay-jj3gb 3 роки тому +4

    தலைவா 😻

  • @s.vishwathoughtless1941
    @s.vishwathoughtless1941 3 роки тому +6

    அண்ணே இவ்வளவு நாள் எங்க இருந்திங்க

  • @NawinAD
    @NawinAD 3 роки тому +9

    This guy is full of entertainment 👌.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 роки тому +14

    நாடார்களுக்கு இவரை பார்த்தால் அவமானமாக இல்லையா

  • @dhanabalvasudevan9572
    @dhanabalvasudevan9572 3 роки тому +7

    உதவாக்கரை

  • @mr.z8188
    @mr.z8188 3 роки тому +7

    இவர் சொல்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கூடாது. கேரளாவில் பெரும் பகுதிகளில் நாடார்கள் பெரும்புள்ளிகளாக இருக்கிறார்கள். திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் தொகையிலும் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இவர் நிற்பார் என்பது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் பெரும் செல்வாக்குள்ள பணக்கார முதலைகள் அமெரிக்காவில் பலர் நாடார்கள் உள்ளனர்.

  • @november1614
    @november1614 3 роки тому +131

    யோவ் ஹரி😂 அவசரமா ஆய் வந்துச்சுனா எப்படியா கழுவுவ😂
    அது சரி ஆய் மஞ்ச கலரு தங்கமும் அதே கலருனால வித்தியாசம் தெரியாது போல😂

    • @venkataramanujamdevanathan9814
      @venkataramanujamdevanathan9814 3 роки тому +6

      😆😆😆

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому +16

      உங்கள் கமெண்ட் படிச்சிட்டு சிரித்து சிரித்து வயிறு வலிக்குது, எப்படித்தான் இப்படி சூப்பர் கமெண்ட் வருதோ... பாராட்டுக்கள் 👌

    • @nithiek7812
      @nithiek7812 3 роки тому +9

      யோவ் மனுசனா நீலாம்

    • @sabarig4evr
      @sabarig4evr 3 роки тому +9

      Yov bangam ya😂😂🤣🤣

    • @ShahulHameed-fp8uy
      @ShahulHameed-fp8uy 3 роки тому +4

      மறைந்த ஜெயலலிதா அம்மையார்க்கு போட்டியாக வந்து விடுவாரோ

  • @ganesansub7445
    @ganesansub7445 3 роки тому +4

    பெலீக்ஸ் Comedy super

  • @mineshgokulminesh6447
    @mineshgokulminesh6447 3 роки тому +1

    Hari Naadaar is a Comedy Piece

  • @user-hn9fc3qw9h
    @user-hn9fc3qw9h 3 роки тому +13

    தக்காளி பார்க்க ஜோக்காளி மாதிரி இருந்தாலும் கொண்ட கொள்கைகளில் மாறாமா நிக்கிறலே

  • @rajapandian6083
    @rajapandian6083 3 роки тому +56

    மனநலம் பாதிக்கப்பட்டவர்

  • @Rs-qb4uo
    @Rs-qb4uo 3 роки тому +8

    அய்யா அந்த ஒரு மோதிரம் போதும் ,ஏன் மொத்த கடனும் அடச்சிருவேன்🤗

  • @JoelJohnJs
    @JoelJohnJs 3 роки тому +1

    Me Too Nadar

  • @boominamadhu1436
    @boominamadhu1436 3 роки тому +19

    Kirukan 😂

  • @rajamolirachaga4371
    @rajamolirachaga4371 3 роки тому +1

    நாடார் சொல்வதே உண்மை

  • @sathishKumar-sb9bd
    @sathishKumar-sb9bd 3 роки тому +16

    சாதி வெறி 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @thirumalthijaku2091
    @thirumalthijaku2091 3 роки тому +16

    மிருகங்கள்

  • @lifeexperience76
    @lifeexperience76 2 роки тому

    Enjoyed thoroughly! good time pass and need to give it a pass

  • @ganapathyrajendran7426
    @ganapathyrajendran7426 Рік тому

    super question and answer SUPER HARI NADAR.

  • @mmshigam09
    @mmshigam09 3 роки тому +1

    Maranai kalai on guest.

  • @kavithasathish1955
    @kavithasathish1955 3 роки тому +1

    Kalaikirathea theriyama kalai vangurapa nee superrr

  • @sagulhammedd6748
    @sagulhammedd6748 3 роки тому +43

    என்னது அமெரிக்கா வா...அடே டேய்...

  • @mdbilal2010
    @mdbilal2010 3 роки тому +22

    இவர் வீட்டில் எல்லாம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த மாட்டார்களா?

    • @svg158
      @svg158 3 роки тому

      Nadathunaga bro one and half crore tax matum katirkar jewel ku matum. Makkal thirunthanum

  • @vijayrajselvaraj189
    @vijayrajselvaraj189 3 роки тому +6

    I m also Nadar but I won’t support this .We all are human being ...Come on guys just move on .....if Karate Selvin is alive definitely these people will not talk like this .. Karate selvin is a gem.....Just recently heard about his story.. very much inspiring...

  • @venkatvenkatesh626
    @venkatvenkatesh626 3 роки тому

    Super Anna ❣️😍

  • @rajeshkarthika15
    @rajeshkarthika15 3 роки тому +1

    ஆமன்ட சாதிக்கு ஒரு கட்சி தொடுங்குங்க நாடு நல்ல விலங்கும் பொதுவாக எல்லா இனம் நம் இனம் நினைங்க அப்பத்தான் நீயும் விலங்குவே நாடும் விலங்கும்

  • @jacksonp9798
    @jacksonp9798 3 роки тому +13

    10:00 bangam🤣🤣

  • @lawrencecm5460
    @lawrencecm5460 3 роки тому +10

    ஒன்னைய கொள்ளலா பாரு கருமை வீரன் காமராஜ் ஐயா 😅😅😅😅

  • @mbalan7831
    @mbalan7831 3 роки тому +1

    ஹரி முதலமைச்சர் ஆனால் வனிதா தான் கொள்கைபரப்பு செயலாளர்

  • @saravanaradantn6972
    @saravanaradantn6972 3 роки тому +13

    Enakku Oru 100 gm gold thanga mr nadar .nanum nadar than.. konjum financial problem 😁

  • @gracephilip2188
    @gracephilip2188 3 роки тому +12

    Sathi veriyan. Urupaduma

  • @johnnewman3221
    @johnnewman3221 3 роки тому +1

    felix sir, super question, 9.57, you should see the reaction in hari face.

  • @crzb44
    @crzb44 3 роки тому +4

    Thirunangai... Akka hari nadar vetri pera valthukal

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 3 роки тому +3

    எளிய தமிழில் எதார்த்தமாக பேசுகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @rajamani7911
    @rajamani7911 3 роки тому +12

    காமெடி நடிகர்கள் இல்லாத நேரத்தில் ஆபத்பாண்டனாய் வந்தமைக்கு நன்றி..

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 роки тому +8

    ஒரு பவுன் நகை வாங்க ஆசை. 🤔

  • @pandiyaraj9187
    @pandiyaraj9187 3 роки тому +3

    Annan anchor super

  • @syedahmed6117
    @syedahmed6117 3 роки тому +1

    It's so funny speach.. Anyway we will wait and see about his confedent

  • @jallmokini6505
    @jallmokini6505 3 роки тому +6

    நாடார் என்றால் என்ன?

    • @RaniRani-ni5jn
      @RaniRani-ni5jn 3 роки тому +1

      எதையும்நாங்க நாடமாட்டோம்எங்களுக்கு தேவை உழைப்புஆதானல்தான் நாடார்

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 3 роки тому +3

    Felix இவர் வாக்குகளைத்தான் நாம் தமிழர் கட்சி பிரித்தது. மூன்றாவது இடத்தில் இவர் தான் வந்தார்.

  • @createthink
    @createthink 3 роки тому +2

    Vera level qus... 😂😂😂😂

  • @selvavadukar4814
    @selvavadukar4814 3 роки тому +1

    நான் வடுகர் குலதெய்வம் ஶ்ரீ சென்றாயப் பெருமாள்

  • @eaglefirevideos185
    @eaglefirevideos185 3 роки тому +1

    Super anna.

  • @kannanperumal6389
    @kannanperumal6389 3 роки тому

    Super Anna

  • @bernard9807
    @bernard9807 3 роки тому +19

    He is a shame to himself and Nadar Community

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 роки тому +17

    இதுல ஒரு வேடிக்கை என்னனா சென்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் ஹரி நாடார், நாம் தமிழர் வேட்பாளரைவிட அதிக வோட்டு வாங்கினார்!!!

    • @actionboss2622
      @actionboss2622 3 роки тому +1

      Pathu bro sombunga vandhu kadaruvanungaa

  • @balasubramanian6177
    @balasubramanian6177 3 роки тому

    Full time passes through

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 3 роки тому +23

    ஒன்றாக இருக்கும் தமிழகம் இவர்கள் போன்றவர்களால் ஜாதியால் பிரிந்து போகும்...

  • @nikiganesh
    @nikiganesh 3 роки тому +1

    Whatever, really should appreciate his guts!

  • @kannusamynp3317
    @kannusamynp3317 3 роки тому

    👌👌👌 தெளிவான பதில் சொன்னார்

  • @rajadesaanthiri
    @rajadesaanthiri 3 роки тому +19

    அய்யோ என்ன கமெண்ட் போட்றதுன்னு தெரியலையே 😀

    • @vashanthivargheese4403
      @vashanthivargheese4403 3 роки тому +1

      super.bro

    • @jaggi7918
      @jaggi7918 3 роки тому +1

      𝙀𝙣 𝙪𝙣 𝙛𝙧𝙞𝙚𝙣𝙙.. 𝙎𝘼𝙫𝙪 𝙎𝙖𝙣𝙠𝙚𝙧 𝙖
      𝙆𝙖𝙣𝙤𝙢.. 𝙆𝙚𝙡𝙪𝙥𝙥𝙖

    • @rajadesaanthiri
      @rajadesaanthiri 3 роки тому

      @@jaggi7918 சொல்லுங்க பெலிக்ஸ்

    • @rajadesaanthiri
      @rajadesaanthiri 3 роки тому +1

      @@jaggi7918 ஒருத்தன் எப்பவும் பொய் சொல்ல மாட்டான், அவனைத்தாண்டி எப்பாவது ஒரு உண்மையை சொல்லிடுவான். அது அவனுக்கே ஆபத்தா முடியும். அப்டி பட்ட ஆள்தான் சங்கர்.

    • @rajn2449
      @rajn2449 3 роки тому +1

      Just post your comment as Hari the Sori.😂

  • @TechTailors407
    @TechTailors407 3 роки тому +5

    இவே யாருய்யா....நகை போடுய்யானா தேர் இழுக்குற வடக்கயிற வெட்டி ஒட்டி போட்டுகிட்டு திரியுறா.......