சகோ என்னுடை வீடு சீலிங் காங்ரட் போட்டு ஒரு வாரம் ஆகுது, 1) இப்போது புதியதாக சுவர்களுக்கு சீட் டைல்ஸ் (ஸ்டிக்கர் டைல்ஸ்) பயன்படுத்தலாமா..? 2) 10 வருடம் கேரண்டி என்று சொல்கிறார்களே அதன் நன்மை, தீமைகள் பற்றி ஒரு பதிவு போடுங்க, 3) சுவர் பூசுவதர்க்கு முன்பே ஒட்டுகொள்ளலாம் என்கிறார்களே சரியா..?அல்லது சுவர் பூசிய பிறகு ஒட்டி கொள்ளலாமா..? 4) அதன் தற்ப்போதைய மார்கட் விலை என்ன ..? உங்களின் பதிவுகாக I am Waiting,
Hi brother, unga videos Ellam thelivaga ulladhu.. thanks for your informative videos.. one request , inverter installation la do's and don'ts edhachum ungalukku therindhal inverter patri video podunga.. Inverter Nala current bill adhigam aagum nu solranga.
மீண்டும் ஒரு அருமையான வீடியோ, எனக்குத் தெரிந்த இன்ஜினியர் தன் சொந்தக் காரர் வீட்டுக்கு cutbeam under window, வும், கோழிவலையை வைத்து பூசு வேலையும் செய்தார், ஆனால் எதற்கு என்று அவரும் அப்போது சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை, இப்போது தெளிவாக புரிந்தது நன்றி..
If you want good life of 40 or 50 yrs go for Padak wood , it’s stronger than Teak or any other wood. But don’t use it for Main door where only teak is suitable for Varnish/polish work.
முதல் மாடி தளத்திற்கு ஒரு அடி மேல் உயரத்தில் செல்கிறது அதுவும் ஒரு புறம் மட்டுமே மாடி கட்டி நாலைந்து வருடங்களில் வந்திருக்கிறது தற்போது பத்து வருடங்கள் ஆகி விட்டது
Sir , as you shown in this video , window cracks appears as no sil beam provided while construction , now how to solve this crack problem ? Please Advise.
Sir enga veetla white granite pottom but athil oil kottiyathu pola ullathu enna solution pls sollunga sir otham mathirium theriyuthu Nallave illa sir pls ans me
Bro, House kulla side wall la crack gap 10mm crack height 10feet alavuku irruku. Basement sarya podala bro athanala apdiye oru pakkam keela yerangi kichi. Antha crack ky enna pannlam bro.. PleaSe suggest any point bro
வணக்கம் வீடு கட்ட உள்ளேன்.. சில சந்தேகங்கள்.. செங்கல் hollowblock எது சிறந்தது .? செங்கல் எனில் கையால் செய்வது பெஸ்ட் அல்லது மிஷின் ஒர்க்..? மணல் அல்லது எம் சாண்ட் எது சிறந்தது ..? கதவு நிலை ஜன்னல் அதற்கு எல்லாம் மரம் வாங்கி வேலை செய்வது அல்லது ரெடிமேட் இல் வாங்குவது எது விலை குறைவு
Fiber mesh vachu than poosunaga chill level beam potanga analum niraya crack iruku brother. 4 months than aguthu finish panni ithu ok va illa problem ah. Oru you tube engineer ta construction kotuthen quality ah illa. Avangaluku experience um illa😞
தம்பி நாங்க இப்பத்தான் வீடு கட்டிட்டு இருக்கோம் உங்க விடியோ ரொம்ப யூஸ் புல்லா இருக்குங்க நன்றி தம்பி
உங்க வீடியோ பயன் உள்ள வீடியோ 🙏🙏🙏🙏🙏சூப்பர் அண்ணா
உங்களிடம் இருந்து நான் எதிர்பாத்த வீடியோ அருமை,
சகோ என்னுடை வீடு சீலிங் காங்ரட் போட்டு ஒரு வாரம் ஆகுது,
1) இப்போது புதியதாக சுவர்களுக்கு சீட் டைல்ஸ் (ஸ்டிக்கர் டைல்ஸ்) பயன்படுத்தலாமா..?
2) 10 வருடம் கேரண்டி என்று சொல்கிறார்களே அதன் நன்மை, தீமைகள் பற்றி ஒரு பதிவு போடுங்க,
3) சுவர் பூசுவதர்க்கு முன்பே ஒட்டுகொள்ளலாம் என்கிறார்களே சரியா..?அல்லது சுவர் பூசிய பிறகு ஒட்டி கொள்ளலாமா..?
4) அதன் தற்ப்போதைய மார்கட் விலை என்ன ..? உங்களின் பதிவுகாக I am Waiting,
Short, but very useful.... The best ever video from you...! Good job brah...
Anna super ah explain pandreenge and porumeya pandreenge super
Bro na starting frst video la subscribe panen..comment kuda pani irupen..unga valarchi ku en vazhuthukal.melum valar vazhuthukal
Thank u so much
Super sir.. neenga sonna Ella crackum enga veetla iruku sir.. veruthu poitom sir..
3 sathuraththukku avalavu selavakum video podunga Anna 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏♥️♥️♥️♥️
நல்ல தகவல் கொடுத்ததுக்கு நன்றி
Good msg for dream house makers.... Thank you brother....
Super anna,, romba clean na explain pandriga...
Hi brother, unga videos Ellam thelivaga ulladhu.. thanks for your informative videos.. one request , inverter installation la do's and don'ts edhachum ungalukku therindhal inverter patri video podunga..
Inverter Nala current bill adhigam aagum nu solranga.
Sill level beam vachalum crack varudhu... Fibre mesh good idea.
அருமை சகோ.
பயனுள்ள பதிவு நன்றி சகோ....
மீண்டும் ஒரு அருமையான வீடியோ, எனக்குத் தெரிந்த இன்ஜினியர் தன் சொந்தக் காரர் வீட்டுக்கு cutbeam under window, வும், கோழிவலையை வைத்து பூசு வேலையும் செய்தார், ஆனால் எதற்கு என்று அவரும் அப்போது சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை, இப்போது தெளிவாக புரிந்தது நன்றி..
Very very useful info .Thanks for Sharing.Actually what is the year of life for Flats?
Good try bro with examples
Useful informative gentleman thanks.
Very useful video bro, never had this detailed info on wall cracks from anyone else
Your video is very useful.Thankyou sir.
Well said Mano keep it up your gud work
Thanks for your information ❤️👍
Truthfully ideas....
Really alll videos very helpfull
Very helpful sir, ur information
VERY USEFUL TIPS and DETAILS!
Thanks for watching!
Super bro 🔥🎉
My house also your said everything was appeared
Super bghavane
Thank you brother!
Very useful video 👍👍👍
Really very useful bro.. thanks for sharing like this video
Nature oda valrdramara house podunga..
First I put like button next I watch your video nice bro
Thank you so much
THANKS BRO
Well explained. Very nice
Very useful, thankyou.
Nandri thaliva
Sir super, i need your idea in cooling sheet gadi packing in wall
Thank you bro..,.
Super bro. Very informative. I subscribed your channel
🙏 bro
Really good idea bro super
Thank 🙏
Superb video
Helpful 👍🏻
Bro how correct this cracks give some ideas please
அருமையான பதிவு நன்றி
Bro which brick is best uh aac block sengal la hollow block interlock brick ha bro your suggestion bro
All brick comparison video coming soon bro
Good bro
Very Useful 😊👍
அண்ணா புது வீர்ட்ல செல் கரையான் அதிகமாக வருது அதுகாக ஒரு வியோ போடுங்க pls
Do Anti termite treatment for entire building
Good one Mano
Thanks
Use ful video
I used mesh for all the beam and wall joint plastering still have the same straight line crack in my new house.
Super
Very useful sir
ஒட்டு வீடு ஒழுகுதல் சரி செய்தல் பற்றி வீடியோ போடவும்.
Can you please send the details of how to do water proffing vvc
Watch this video ua-cam.com/video/jbTwOZNsiKI/v-deo.html
Super bro
Useful one
White teak wood , mahagony Wood... Ithula ethu Best
If you want good life of 40 or 50 yrs go for Padak wood , it’s stronger than Teak or any other wood. But don’t use it for Main door where only teak is suitable for Varnish/polish work.
Arikaal pakkathla, switch box corner ella side irukku pls reply pannunga pls
Chinna crack, Putty paathu paint panna sariyagidum, periya crack na crack seal paste podanum
thanks Anna.....crack vanthathuku aparam ena pannanum anna
Small crack ah irundha putty pathu paint adikalam. periya crack la crack seal paste vaikalam
முதல் மாடி தளத்திற்கு ஒரு அடி மேல் உயரத்தில் செல்கிறது அதுவும் ஒரு புறம் மட்டுமே
மாடி கட்டி நாலைந்து வருடங்களில் வந்திருக்கிறது தற்போது பத்து வருடங்கள் ஆகி விட்டது
Sir , as you shown in this video , window cracks appears as no sil beam provided while construction , now how to solve this crack problem ? Please Advise.
Bro..Maan suvar la verum aani adichi p sand pottu plastering panna ..maan savar stromg ah irukkuma..neraya crack irukku
Pls watch full video & decide - ua-cam.com/video/j0Go-Ofp_Dk/v-deo.html
Hi sir wall and slab joint idaiya crack varuthu Ena sir karanam
plastering pannum podhu mesh vachu pannalam
Sir enga veetla white granite pottom but athil oil kottiyathu pola ullathu enna solution pls sollunga sir otham mathirium theriyuthu Nallave illa sir pls ans me
Tq
Sir. Pls show the fibre mesh
Interlocking blocks ல வீடு கட்டலாமா அண்ணா....
இதை பற்றிய வீடியோ உங்களிடம் எதிர்பார்க்கிறேன். நன்றி
Hu
Ji first column potu apuram building katuna chance iruku bro first building potu apuram Nega column pota joining Nala irukum apudinu sonaga
Hi
Now a days New house having cracks
Actually it's not a big issue for structure
ithula kamicha vidu unga new house ah bro
Wall la straight crack vanthullathu saryseya enna seya colom illa m sandal poosinathu enna seya
Bro Jsw cement concrete ku use pannalama illa, plastering ku podalama bro pls reply
concrete use pannalam
Setting time adhigam nu solranga bro ...
Bro, House kulla side wall la crack gap 10mm crack height 10feet alavuku irruku. Basement sarya podala bro athanala apdiye oru pakkam keela yerangi kichi.
Antha crack ky enna pannlam bro..
PleaSe suggest any point bro
Send photos in whatsapp - 8525004551
Pillars மற்றும் Beam களை தொட்ட மாதிரி crack வந்தால் எப்படி சரி செய்வது
வணக்கம் வீடு கட்ட உள்ளேன்.. சில சந்தேகங்கள்.. செங்கல் hollowblock எது சிறந்தது .? செங்கல் எனில் கையால் செய்வது பெஸ்ட் அல்லது மிஷின் ஒர்க்..?
மணல் அல்லது எம் சாண்ட் எது சிறந்தது ..?
கதவு நிலை ஜன்னல் அதற்கு எல்லாம் மரம் வாங்கி வேலை செய்வது அல்லது ரெடிமேட் இல் வாங்குவது எது விலை குறைவு
Pls brother reply pannunga
செங்கல், M Sand, மரம் வாங்கி செய்வது சிறந்தது.
Crack vandha peragu enna seiya ?
அண்ணா ஆற்றுப்பகுதியில் கட்டப்பட்டும் retaining wall , ல் உண்டாகும் crack யிற்கு என்ன solution
Love u bro
Sirsuper
Sir fibre mesh use pannulama
Yes. Fiber mesh best
@@ManosTry thank you.. Sir
Bro cement border design best ah illa ready made flower border design best ah bro ....konjam sollunga nxt week andha work dha iruku
Same Doubt
Cement border best
@@ManosTry thank you so much bro
Nanagalum sannal matam beem potachu. Then wall kattitu tha nanga pillar podurom. Box podala anna
Ipa cracks eppadi hide pandrathu soluga bro
Use any brand crack seal paste to hide & repaint
Bro fill level beam nu sonna kothukaararuku theriyuma 🙄❓
theriyalana jannal mattam nu sollunga
@@ManosTry ok thanks bro
Sill level nu sollunga bro..3" ku scrap rod eh vechi poda solunga bro..nalla practice.
@@ashwinkumaarthangamani1312 ❤️
Amazing
Vantha crack ah eppadi sari panrathu reply pannunga bro
Artificial la crack panraga pakkathu vettil artificial crack kandupidikkamudiyuma
Bro neengaa enthaaa place
Pondy
,வணக்கம்
Fiber mesh vachu than poosunaga chill level beam potanga analum niraya crack iruku brother. 4 months than aguthu finish panni ithu ok va illa problem ah. Oru you tube engineer ta construction kotuthen quality ah illa. Avangaluku experience um illa😞
Eppo crack repair work pannanum
Oh. Send some photos to my Whatsapp number - 8525004551
@@ManosTry y brother solution sollava illana video post pannava
@@jjspecialvasanthi8978 solution solla
@@ManosTry thanks brother. Same time siva builders scam video potingala athan keten
Super thalaivarey
Enga veedla naraiya crack iruku... Eppadi thadukurathu
Which sand is best to build anna
M Sand
@@ManosTry thanks bro
Crack vanyhuduchi atha eppadi sari seirathu. Athu enna solution solluga pls enga veetla athigama itukku
Watch this - ua-cam.com/video/jbTwOZNsiKI/v-deo.html