அருமை சகோதரர்களே.. வீடியோ எல்லாமே அருமை வினாவிற்கு பதிலோ மிக அருமை எங்கவீட்டு குட்டீஸ் எல்லாம் காத்திருந்து பார்ப்பாங்க உங்க வீடியோச கலக்கிறீங்க போங்க.... வாழ்த்துக்கள் பிரதர்ஸ்.... பலர் நோயின்றி வாழ நீங்களும் காரணம் ... தொடரட்டும் உங்கள் பயணம்
Marshal anna unga voice super anna😂kannagi character ah vachi senjitinga anna vegalangal la...athaium knjm continue pannunga anna 😅and unga remix songs lam vera level ...unga ellaroda acting super...
வணக்கம்.... வந்தனம்... நமஸ்காரம்..😂😂😂😂😂😂 really wonderful..no content but enjoying... Reply panna vidham super... அருமை அருமை அருமை.. எனக்கு நாகர்கோவில் .. முன்னாடி மேக்க உள்ள slang இப்பிடி இருக்கும்.. கெழக்க இப்படி இருக்கும் அப்டீனு நெனச்சேன்.. இப்போ சென்னையில் இருந்து உங்க வீடியோ பாக்கும் போது தான் மொத்தத்துல கன்னியாகுமரி slang ன்னு feel பண்றேன். உங்க வீடியோ பாத்துட்டு என்னோட பிள்ளைங்க சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேப்பாங்க... நான் தெளிவா சொல்லி கொடுத்துடுவேன்.. கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்த Friends பலர் பேசும் slang இப்போது வரைக்கும் நினைவில் உள்ளது. உள்ளூரில் இருந்து கொண்டு வட்டார வழக்கு புரியாமல் குறை சொன்னால்.. அது அவர்களுடைய தவறு... புரியாதவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.. school வீடியோ கொஞ்சம் தொடர்ச்சியா போட்டுக்கிட்டே இருங்க..Thank You so much..
All dear bro's ungalukku thanks,, 🙏 Nan Singapore la irukirean, unga videos yeappa varum nu wait pannittu iruppean..ellarukka I'd la poi check pannuvean,yeathavathu videos pottangkala nu.. videos vantha max 5 times parppean. anaivarukum nanri..en mannin manam maramal peasukura varthaikkal super hat's off
Unga slang enakku romba pudikum.. Meaning therunjukka repeated ah unga video papen... UA-cam la mattum illa insta laiyum paaththu paaththu siripen.... Ellu pola word ku meaning good ah illa small ah ?
Any other questions ❓👇
bro nangalum video panna vallama
Orange tea shirt yen video ku varala nu ketten
Unkaliku video edit panrathu yaru
Bro ithu enna school
Subash annan chemistry miss kilda thane
அருமை சகோதரர்களே..
வீடியோ எல்லாமே அருமை வினாவிற்கு பதிலோ மிக அருமை எங்கவீட்டு குட்டீஸ் எல்லாம் காத்திருந்து பார்ப்பாங்க உங்க வீடியோச கலக்கிறீங்க போங்க.... வாழ்த்துக்கள் பிரதர்ஸ்....
பலர் நோயின்றி வாழ நீங்களும் காரணம் ... தொடரட்டும் உங்கள் பயணம்
Evlo kastathula irunthalum unga video paakum pothu face la smile varuthu ❤️❤️❤️
Epothum niruthathenga bro
To Be continue ....👍
நம்ம மரபு மக்கா அத நம்ம எதுக்கு விட்டு கொடுக்கணும்.....❤❤❤❤❤❤
முளகுமூடு school la vacha sambavam 😁👌
Marshal anna unga voice super anna😂kannagi character ah vachi senjitinga anna vegalangal la...athaium knjm continue pannunga anna 😅and unga remix songs lam vera level ...unga ellaroda acting super...
சர்ஜன் கூட வீடியோ போடுங்க அண்ணா
உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் இருந்து சிரிச்சுக்கிட்டே இருப்பேன்
தொடுவட்டி என் சொந்த ஊரு சூப்பர்😘
Everyday we expect ur videos. Plz upload weekly two videos. Enakku antha comment vasikkum lady getup boy romba pidikkum.🎉🎉🎉
Kollam kollam anna❤
சூப்பர
சகுந்தலா அக்கா அடி வாங்கியது போல ஒரு வீடியோ podunga
Pelle கொட்டு நீ வேற level le ❤❤❤❤❤
Ithey pola neenga ellorum eppavum ottrumaiyai irukkanum. God bless u friends.
Anna unga video ellam very very super Anna
வணக்கம்.... வந்தனம்... நமஸ்காரம்..😂😂😂😂😂😂 really wonderful..no content but enjoying... Reply panna vidham super... அருமை அருமை அருமை.. எனக்கு நாகர்கோவில் .. முன்னாடி மேக்க உள்ள slang இப்பிடி இருக்கும்.. கெழக்க இப்படி இருக்கும் அப்டீனு நெனச்சேன்.. இப்போ சென்னையில் இருந்து உங்க வீடியோ பாக்கும் போது தான் மொத்தத்துல கன்னியாகுமரி slang ன்னு feel பண்றேன். உங்க வீடியோ பாத்துட்டு என்னோட பிள்ளைங்க சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேப்பாங்க... நான் தெளிவா சொல்லி கொடுத்துடுவேன்.. கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்த Friends பலர் பேசும் slang இப்போது வரைக்கும் நினைவில் உள்ளது. உள்ளூரில் இருந்து கொண்டு வட்டார வழக்கு புரியாமல் குறை சொன்னால்.. அது அவர்களுடைய தவறு... புரியாதவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.. school வீடியோ கொஞ்சம் தொடர்ச்சியா போட்டுக்கிட்டே இருங்க..Thank You so much..
சகுந்தலா துடப்பம் கரண்டி குச்சி எல்லாம் எங்கே
Super pollichu all brothers
Super brother's tq yapaum video potunga ❤
Elloroda family members oru video la kaatunga
Happy to see you guys ❤
Hii brother's your all videos supper I'm from Sri Lanka 🇱🇰❤ 12:47 anna unka kanniyakumari slang rompa pidikkum appidiye pesunka 😍
❤❤
Namma slang the super 🎉🎉🎉
All dear bro's ungalukku thanks,, 🙏 Nan Singapore la irukirean, unga videos yeappa varum nu wait pannittu iruppean..ellarukka I'd la poi check pannuvean,yeathavathu videos pottangkala nu.. videos vantha max 5 times parppean. anaivarukum nanri..en mannin manam maramal peasukura varthaikkal super hat's off
வாழ்த்துக்கள்
Thalai dj remix vegalangal epadi bro itha kandu pudichika marashall bro
Sagundhala akka unga kalyanathuku nakakum varalama yankala kupituvenhala ❤🎉
I love your slang Brothers❤❤❤❤
Nenga elarum oru home toure podunga
Joice teacher ❤
makka you are the icon of kumari slang 13:03
Makka lovers day vegalangal video podunga
Bro colachel la our video podu ga 😻😻😻😻😻😻😻😻😻😻😻😻
Anna nanum kanniyakumari than romba proud da eruku ongaka eppadi paka all the best for your future ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Anna
Super tampy
Super 👍 bro ❤
Mini bus vegalankal podunga bro
Super bro❤
makka Feb14vardhu sirapa oru video podunga
Bro nenga eppo video poduvinnu wait panni parpen, Ena vara vali ella daily video podamadikinga 😂😂😂😂😂😂😂😂😂
Daily um vedio poduga ❤
Namma kumari valga valarga❤🫶
Nice 🎉❤❤❤
Super❤❤❤❤❤
Sakunthala akka va ponnu paakka porathu mathiri video podunga Anna plz
Waiting
Super Anna 😊
Unga slang enakku romba pudikum..
Meaning therunjukka repeated ah unga video papen...
UA-cam la mattum illa insta laiyum paaththu paaththu siripen....
Ellu pola word ku meaning good ah illa small ah ?
Little ellu polena konjam nu meaning
Bro biggboss patti video podunga
Super
Bro where should we ask questions,?
Thalley😂😂
❤❤❤❤
Neenga ellavarume sernth oru channel create pannunga ,ella videosume onnile podunga ith anga angaya kidkku
Marthandam slang na gethu anna
Super bro
Brother Army And Defence la Selection ku Porathu Mari video Poduga Bro
Next month nanga enga frds la kanyakumari varalanu irukam ungala meet pana mudiuma makka
Valsu boys ....
Subash anna Anitha Mam Peru Mary Joish (step madam) correct ah
Next video seekiram poduga
Tharanja velakkumarai parthaudan Sakunthala nenivu than varuherathu.
Anna❤😺
Nanum kk district than. Nanga unga slanga makkuthiyan pechunu solvom.
Neenga epdi friends aaginga....
Yaaru 1 st intro panna
சம்பளம் எவ்வளவுனு சும்மா தா கேட்டேன் சகுந்தலா மாமி 😂😅
😂😂😂❤
28:34 😂😂😂
Akkala 😂@mrkottu
Anna na ongala paturukraean subash anna
11:14😂
2012 mulagumoodu school
12 A prabin sir,stephen sir,chitra miss....
பிந்தி போலாம்
இந்த வீடியோவை அனுப்பவும்
Neega kaniyakumari slang la pesunga..... Neega slang change panathinga....
Eathuku eanga area slang ah matha soluringa
Bro neenka DSLR Ku use pannura mic name and budget evalavunu soiluga broooo
Anna unga real age🎉sollunga
Anna loan yaduthu avanka thirupa vanka vara pola video podunka😂
Vegalangal alambu means sandai
Ivlo nala malar unga aalu perunu nenaichen bro😂😂😂
Karungal to thikkanam kottiley language difference irrukku.
ஒரு அரை மணி நேரம் வீடியோ போடுங்களேன்
Namma pechu ku entha edam ponalum(Kerala, kanyakumari)namakku avanga pechu puriyum
Ungazla meets pannaum it is possible to meet brothers
Chemistry mary joise mam
சகுந்தலா நைட்டி எங்கே
Anna unga ellaroda age sollunga Anna
Marshal anna 9,10th entha school la padichiya
Bro enna school ithu
குவட்டுக்கு கூப்பிட்டா வருவீங்களா
Antony bro va video panna sollunga bro please
❤❤😂
Nanba bayangara veyilu adichuthu itha vachu oru video pannuviyala
Subash bro which year you passed out 12th std? (I also studied in Manalikarai)
Dan jr bro kuda collab poduga
Hi brothers
Hi brother 👋😊
Selvan anna padicha school name solunga
Angel ila oiii angel mary 😂
Subash annan chemistry miss kilda thane please
Brothers......Neega yallarum Xavier's College la nadakura Kumari festival varuvegala