யாழ் New Market இல் பகிடி Vlog | Pakidiya Kathaippam Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • #pakidiyakathaippam #pakidivlog #jaffna #srilanka #tamil #srilankacomedy
  • Розваги

КОМЕНТАРІ • 14

  • @sugaaa969
    @sugaaa969 3 місяці тому +1

    பருத்தித்துறையில மட்டும்தான் இந்த வடை
    செய்வினம் 💪❤😊

  • @jathushan7672
    @jathushan7672 3 місяці тому +5

    ஒன்றும் அழியவில்லை நாங்கள் தான் புதியவற்றை தேடுவதால் பழைய விடயங்களை மறந்து போகின்றோம்

  • @sugaaa969
    @sugaaa969 3 місяці тому

    நன்றி நவிலல்
    நல்ல விடயம்❤

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 3 місяці тому +2

    சாட்டோட சாட்டா சாப்பிட்டும் பாக்கிறீங்க 🤣🤣🤣

  • @MaranBro
    @MaranBro 3 місяці тому +1

    Hahaha

  • @user-et3sf1nx4x
    @user-et3sf1nx4x 3 місяці тому +1

    👍

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 3 місяці тому

    நல்லது உங்க படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
    ஒரு உலா போவோம் என்று வைத்துக் இருக்கலாமே அழகு தமிழ் பெயர் ஆக?
    யாழ்ப்பாண தயாரிப்பு
    Made in Yalpanam
    Made in Eelam தான் சரி.
    கண்டவன் மாற்றிய பெயர் தான் Jaffna அதை நாம் சொல்வதும் அப்பன் பெயரை யாரும் மாற்றினால் மானம் சூடு சொரணை இல்லாமல் அம்மாவை அசிங்கம் செய்வது போல கண்டவன் மாற்றிய பெயர் நாமே சொல்லும் அசிங்கம் போன்றதே.

  • @ArrasapanManogary
    @ArrasapanManogary 3 місяці тому +1

    Super

  • @user-qt4pr7qx3j
    @user-qt4pr7qx3j 3 місяці тому

    Matta natkalla odatha otp

  • @balamuruganthangavelu5655
    @balamuruganthangavelu5655 3 місяці тому +1

    anna naan oru portable milk pasteuriser manufacturer athai pathi pesanum ungalai epadi thodarpu kolvathu

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 3 місяці тому

    தம்பிங்களா வணக்கம் நல்ல ஒளிப்பதிவு, தம்பி இந்த ஐரோப்பாவில் மோட்டர் பைக் இயக்கினால் ஒன்றில் சத்தம் கேக்காது, அல்லது பூம் பூம் என்று இரையும் உண்மையில் நல்ல சத்தமா இருக்கும், ஆனால் நான் பல ஒளிப்பதிவுகளில் பார்த்ததில் இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் மோட்டார் பைக்குகள் சாகிற நேரம் கிழடுகள் சேடம் இழுத்தது போன்று அல்லது பூனை தூங்கும் பொழுது வரும் சத்தம்போல் வர காரணம் என்ன??