ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி எதையும் நம்ப முடியாது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் எனது மகனோ மருமகனோ அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என கூறினார் ஆனால் இன்று அவரது மகன் துணை முதல்வர்
5:20 எனது கேள்வியும் இது தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரத்தில் வாய்க்கு வந்தது எல்லாம் வாக்குறுதி என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 1) அனைத்து மகளிர்களுக்கும் மாதந்தோறும் 1000 உரிமைத்தொகை ❌ ❌ ❌ 2) நியாய விலை கடையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு போடப்படும் ❌ ❌ ❌ 3) மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை ❌ ❌ ❌ அந்த மூன்று பெரிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தற்போது திமுக ஸ்டாலின் ஆட்சி உள்ளது.
நிலை தடுமாற நடு நிலை ஊடகவியலாளர்கள் என்றால் மணி ஐயா அவர்கள் மட்டும் தான் வாழ்த்துக்கள் சார் இந்த ஆத்ம பலம் என்பது உங்கள் குடும்பம் உங்களுக்கு உங்கள் கடமைக்கு உதவும் வகையில் துணை நிற்கும் மன பாங்கு மன உறுதி. உங்களுக்கு உதவியாக இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
The condition of buses in TN is simply pathetic. Seats flying out, wheels running away, leaking bus roofs... this Govt has totally ruined the transport services.
இதை போன்ற சிறப்பான ஆட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை ஏன்னா இது தான் திராவிட மாடல் ஆட்சி இங்கே எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது இதையும் குறை சொல்லும் மனிதர்கள் என்ன கொடுமை சார் இது ஓ மை கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய் 😂😢😮😅😊
அருமையான பதிவுக்காக நன்றி ,வாழ்த்துக்கள் ஐயா. தேர்தலின் போது பணம், பரிசுப் பொருட்களை தந்தால் வாக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணம் உள்ளது. அதைத் தான் மக்களும் விரும்புகிறார்கள். கடந்த தேர்தலின் போது கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைப் பற்றி அரசும் சரி ,மக்களும் சரி கண்டு கொள்ளவில்லை. இம்முறை பொங்கலுக்கு வழங்காத கருணை தொகை அடுத்த வருட பொங்கலுக்கு இரட்டிப்பாக கொடுத்து மக்களை சரி செய்து விடுவார்கள்.
Mani sir, kalakaringa ponga! It's so nice to see you speak your heart out, finally, about the DMK government! Pls keep it up! And keep spreading awareness among the general public! Taking this opportunity to thank you for bringing out the best of aadhav arjun and seeman in the behind wood/galatta interviews. 👏 👏
எங்கே அவர் அப்பா வீட்டில் இருந்து உனக்கு எடுத்து கொடுத்தாரா இனி எவ்வளவு பணத்தை டெட்பாடி பழனிசாமி அள்ளி கொடுத்தாலும் அடிமை அதிமுக 0 டெப்பாசிட் இழந்து ஓடுவார் கவலைப்படாதே
Dravida Model --Definition Corruption Family rule Manal Kanja Drug Keep alliance together by money power. Get elected by money power Given minister post to those convicted by honourable court.
The drama between rss ravi and stalin was very good. Most of the tamils knows stalin family made millions and can afford to give millions to tamils and can BUY THE ELECTION. TAMILS KNOWS STALIN FAMILY GIT HOUSES EVERYWHERE AND GOT SO MANY EXPENSIVE CARS AND OWN PRIVATE JET AND BUSINESSES AROUND THE WORLD AND MODI KNOWS.
But you can't predict that , there are many who voted DMK for the past 3 elections , and many will definitely not vote them in 2026 . PS. I am itself a first time voter in 2024 and didn't vote DMK nor BJP . In my family no one voted DMK from 2019 , as I know .
நெறியாளர் எதற்காக இவ்வளவு வேகமாக பேசுகிறார்? அவருடைய வார்த்தை உச்சரிப்புகள் சரியாகப் புரியவில்லை இத்தனை வேகம் எதற்கு? ஒவ்வொரு கேள்வியையும் நிதானமாக கேட்கலாமே? முதலில் நான் நினைத்தது 1.5 speed என்று...😮
Arivaligala, Manipur is a internal matter for which HM Amit shah explained in parliament and he was ready to discuss where as Anna university issue is also a home matter for which CM is responsible bcoz home comes under CM that is not a fair comparison stating Modi didn’t speak about Manipur issue
Ground Reality is people are worried about Pongal. Enam Many even students doesn't even know about the incident Even if known they Passover So DMK and "sir" has escaped now
Your comparison of Modi with stalin is not in good taste Modi has been fulfilling the promises on the election manifesto truthfully and the PMAJY is an opt example But the state to get into power has been ruthlessly guarantees many things without analysing the fund position and Unable to complete the task
Simple Question to Mani : CM is asking if you know who is that Sir please let us know ? Mr Mani if you know who is that Sir. Please tell to police. Police arrested the man who raped a women. That's what govt can do.
Ntk youngsters been going around and asking tamils not to give up their land to stalin and bjp rich corporation like athani and Vetha otherwise you won't have food to eat. Tamils now understand the danger of Dravidian government like dmk stalin family. Now they know stalin don't protect tamils from bjp modi but giving their land freely to modi rich corporation. Bith making millions and tamils are getting poor.
பொம்மை முதல்வர்
தன் கடைசி காலாத்திலாவது "ஒன்றிய திமுக"வின் பித்தலாட்டு அரசியலை கண்டு உணர்ந்து தெளிவுபெற்ற மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Worst DMK government
ஊடடக முட்டு மட்டும் இல்லை என்றால் திமுக ஆட்சி அதள பாதாளத்தில் என்றைக்கோ போயிருக்கும்
ஸ்டாலின் வேஸ்ட் பொம்மை
உண்மையான பத்திரிகையாளர் மணி அவர்கள் மட்டும் தான்
Now he is jalra for AIADMK
@@andere8819every journalist must be supporter of opposition only
சரியா சொன்னீங்க@@andere8819
ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி எதையும் நம்ப முடியாது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் எனது மகனோ மருமகனோ அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என கூறினார் ஆனால் இன்று அவரது மகன் துணை முதல்வர்
அதை சொன்னது ராமதாஸ்
Adhu NAARA VAI!!!
Stalin is a lier and a anarchist
திமுகவை 40வருடங்களில்... கருணாநிதி குடும்பத்தின் சொத்தாகிவிட்டாது.... சுயமரியாதை இல்லாதவர்கள் கொத்தடிமைகள் மட்டுமே இனி.. திமுகவில்..இருக்க முடியும்
@@balaramanr5311தத்தியும் சொன்னது, சின்ன தத்தியும் சொன்னது
Mani Sir great...... 👌👍🙏
5:20 எனது கேள்வியும் இது தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரத்தில் வாய்க்கு வந்தது எல்லாம் வாக்குறுதி என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்
1) அனைத்து மகளிர்களுக்கும் மாதந்தோறும் 1000 உரிமைத்தொகை ❌ ❌ ❌
2) நியாய விலை கடையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு போடப்படும் ❌ ❌ ❌
3) மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை ❌ ❌ ❌
அந்த மூன்று பெரிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தற்போது திமுக ஸ்டாலின் ஆட்சி உள்ளது.
Super Mani sir ❤❤❤🎉🎉🎉
Sir உங்களுக்கு salute உண்மை பேசும் உங்களுக்கு 🙏🙏🙏
மணி ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
Super reply by Mr Mani and host excellent questions ❤❤❤
நாலு வருசத்துலயே ஒன்னியும் பிடுங்கல, இந்த ஒரு வருசத்துல இன்னா பிடுங்க போறீங்க
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
Yes Thats Annamalai only
@@jasminer3930
அதை சொன்ன நாடுமாறி பையலுக்கும் நீ சொன்ன ஓல் மாறி பையலுக்கும்🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡 அடி தான் விழும்
100% Mani pasuvathu correct.
இவ்வளவு விமர்சனம் செய்துவிட்டு நீங்களும் திமுகவிற்கு தான் ஓட்டு செலுத்துகிறீர்கள்
உண்மைதான் நண்பரே.
Super sir
மணி ஐயா நேர்மை நியாயம் இருக்கிறது நன்றி ஐயா
நிலை தடுமாற நடு நிலை ஊடகவியலாளர்கள் என்றால் மணி ஐயா அவர்கள் மட்டும் தான்
வாழ்த்துக்கள் சார்
இந்த ஆத்ம பலம் என்பது
உங்கள் குடும்பம் உங்களுக்கு உங்கள் கடமைக்கு உதவும் வகையில் துணை நிற்கும் மன பாங்கு மன உறுதி.
உங்களுக்கு உதவியாக இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
நன்றி வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என்று சொன்னது.உண்மை சொன்னதற்கு நன்றி.
பத்திரிக்கையாளர்கள், போராளிகள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் திரியும் போலிகள் மணி அவர்களிடம் வாங்கி குடியுங்கள்😂😂😂😂
🌹🌹🌹
Interviewer ...it's good ...
மத்திய becomes ஒன்றியம்
அப்ப ஆளுனர் உரை அல்லாத அதை அரசு உரை என்று ஏன் கூறக்கூடாது
Mani sir your interview is eye-opening and very honest opinion
WORST Govt.
I like ayya
வேண்டும் வேண்டும் 5000 ருபாய் வேண்டும்
Naangal kodukka thaan virumbu girom..
Aanaal thaduppadhu..
Modi yum
Narmala Sitarama num..
2026,2027 il TN ukku vara vendiya GST pangai Tharamaatten yendru pidi vaadha maaga irukku raar gal..
TN ukku seyum drogam.
😢
தந்தி ஸ்டாலின் அறிக்கை கூட துண்டு சீட்டு இல்லாமல் இல்லாமல் பேச மாட்டேன்கிறார் 😂😂😂😂
கொரோனா காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுத்த ஆட்சி அதிமுக
நெறியாளர் தனது பேச்சை குறைத்துக் கொள்ளலாம்
Avan neriyalanaaa
Illai innum payirchi venum
தீராவீடம் நா அப்டிடதான்
தேனும் பாலும் என்றனர் ஆணால் தினம் தினம் ரவுடியிசம் தான் நடக்கிறது ஐயா.
மணி ஐயா உறுப்பினர் அனுதாபி ஆதரவாளர் இது மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ?????
The condition of buses in TN is simply pathetic. Seats flying out, wheels running away, leaking bus roofs... this Govt has totally ruined the transport services.
Monthly eb bill ன்னு சொன்னான்
அடுத்த பொங்கலுக்கு சேர்த்து கொடுப்பார்கள் ஏன் என்றால் அப்போது தேர்தல் வரும் அதனால் கொடுப்பார்கள்
@@RaviChandran-oc2ok
பெரிய கண்டுபிடிப்பு டா சாமி 😁😁😁😁😁😁😁😁
DMK go back 👎
Dmk poi stalin poi .
Padippu arivu ilai
சென்ற ஆண்டு வெறும் 19 நாட்கள் மட்டுமே சட்டசபை நடந்தது. ஆனால் MLA ஒவ்வொருவரும் 12,60,000 சம்பளம் மற்றும் கோடிகளில் லஞ்சம் பலன் அடைந்துள்ளனர்
Failure Government. No Governence. Totaly Waste. EPS MASS LEADER NEXT TAMIL NADU CHIEF MINISTER
Worst.... government....
Car racing, 🖋️ statue, Inflation, land mafia, sand mafia, blue metal mafia, drugs, so many. I didn't see any one good thing.
Heavy Collection around road corners
இதை போன்ற சிறப்பான ஆட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை ஏன்னா இது தான் திராவிட மாடல் ஆட்சி இங்கே எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது இதையும் குறை சொல்லும் மனிதர்கள்
என்ன கொடுமை சார் இது
ஓ மை கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய் 😂😢😮😅😊
அருமையான பதிவுக்காக நன்றி ,வாழ்த்துக்கள் ஐயா. தேர்தலின் போது பணம், பரிசுப் பொருட்களை தந்தால் வாக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணம் உள்ளது. அதைத் தான் மக்களும் விரும்புகிறார்கள். கடந்த தேர்தலின் போது கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைப் பற்றி அரசும் சரி ,மக்களும் சரி கண்டு கொள்ளவில்லை. இம்முறை பொங்கலுக்கு வழங்காத கருணை தொகை அடுத்த வருட பொங்கலுக்கு இரட்டிப்பாக கொடுத்து மக்களை சரி செய்து விடுவார்கள்.
Seriyaka soninga
Mani sir, kalakaringa ponga! It's so nice to see you speak your heart out, finally, about the DMK government! Pls keep it up! And keep spreading awareness among the general public! Taking this opportunity to thank you for bringing out the best of aadhav arjun and seeman in the behind wood/galatta interviews. 👏 👏
ஒரு முன்னேற்றம் கூட இல்ல
எடப்பாடியார் தந்தார் 2500
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விடியல் கூடாரம்.அள்ளி விடுவாங்க.
எங்கே அவர் அப்பா வீட்டில் இருந்து உனக்கு எடுத்து கொடுத்தாரா இனி எவ்வளவு பணத்தை டெட்பாடி பழனிசாமி அள்ளி கொடுத்தாலும் அடிமை அதிமுக 0 டெப்பாசிட் இழந்து ஓடுவார் கவலைப்படாதே
உபி 200
டோப்பா வேஸ்ட்
நீங்க எப்பிடி சொன்னாலும்
ஈரோடு
இடைத்தேர்தலில்
பார் எனது திறமையை
இப்படிக்கு சாலின்
வாக்குறுதியாவது
வாழைக்காயாவது
Dravida Model --Definition
Corruption
Family rule
Manal
Kanja
Drug
Keep alliance together by money power.
Get elected by money power
Given minister post to those convicted by honourable court.
The drama between rss ravi and stalin was very good. Most of the tamils knows stalin family made millions and can afford to give millions to tamils and can BUY THE ELECTION. TAMILS KNOWS STALIN FAMILY GIT HOUSES EVERYWHERE AND GOT SO MANY EXPENSIVE CARS AND OWN PRIVATE JET AND BUSINESSES AROUND THE WORLD AND MODI KNOWS.
I agree with mani sir speech...but next election la ivarum DMK ku than vote poduvaru...apram polambuvaru parunga😂
But you can't predict that , there are many who voted DMK for the past 3 elections , and many will definitely not vote them in 2026 .
PS. I am itself a first time voter in 2024 and didn't vote DMK nor BJP .
In my family no one voted DMK from 2019 , as I know .
நெறியாளர் எதற்காக இவ்வளவு வேகமாக பேசுகிறார்?
அவருடைய வார்த்தை உச்சரிப்புகள் சரியாகப் புரியவில்லை இத்தனை வேகம் எதற்கு?
ஒவ்வொரு கேள்வியையும் நிதானமாக கேட்கலாமே?
முதலில் நான் நினைத்தது 1.5 speed என்று...😮
Stalin is a worst leader, not capable
Rs 1000 pongal gift dmk cheating people
எப்படியும் பணத்தை வாரியிறைத்து ஓட்டு வாங்கி விடுவார்கள்.
Kaasuku vote potta pitchai thaan edukanum analum jaikurathu enbathu nadakathu
UPCOMING CM OF TAMILNADU ANNAMALIGI ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND
இவர்(ஸ்டாலின்) போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
Tvk 🔥2026
Of course , dmk is waste, but dont encourage old pension scheme. Because all other public schemes may go to dust bin.
Dmk govt deserve RN ravi kind of governor
டேய் 😂😂மணி, இதை காலம் 😢😢கடந்து சொல்லாதே😢😢, நீ தி மு க, சொம்பா தான் இருந்தாய் 😢😢இப்போது 😂ஏதோ ஏதோ, 😂😂மேதகு பிரபாகரன் அவனே 🎉🎉தமிழ் தலைவன் 🎉🎉
இலவசம் திமுக காரணம் but today ?
Arivaligala, Manipur is a internal matter for which HM Amit shah explained in parliament and he was ready to discuss where as Anna university issue is also a home matter for which CM is responsible bcoz home comes under CM that is not a fair comparison stating Modi didn’t speak about Manipur issue
It's loosing it's sheen 😂
Annamalai idhaidhan ketar
40/40 win wait and see 200+/236
1000 thara payanthu ration card ye thara mattranga
திமுக ஆட்சியில் அரசு கஜானாவில் காசு இல்லை... சாரி திமுக காரர்களின் சொத்துக்கள் மட்டும் எப்படி பல மடங்கு உயர்ந்தது 😂😂😂
அது சபாநாயகர் உரை
ஆளுநர் உரை இல்லை
Mani iku Modi Ji polambal innum pogalai.
Bjp போல Dmk இங்கு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது
Yen kaasu tharalaya DMK la erundhu😂, 1st time paakaren yipdi pesi😂
Dmk azhiyum seekiram😅
He is talking in social media against dmk but in TV debates he is talking anything
Tis is assembly last budget fr Stalin with poverty
13:05
Mani ji
Y this much angry with the ruling party?
What happened ji
U n some others were took untiring effort to bring them to rule our state??
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
Mani anne ! Ippo ellaam ippadi pesuveenga . 2026 therthal samayathil ungalin nilaippaadu eppadi irukkum enbathai engalaal yoogikka mudiyum jing chaa...jing chaa..thattuveenga.
Ground Reality is people are worried about Pongal. Enam
Many even students doesn't even know about the incident
Even if known they Passover
So DMK and "sir" has escaped now
Sekram ivaru arrest seiya paduvar 😅
13:18
Mani sir அண்ணாநகர் rape case you blamed dmk now what happened
Finance management tu ku 5 porralathara methaigal Yenna pudunginan
TN PEPOLES 2kto3 k kooduthal vote pooduvaan engira thiriyamthan
Dmk may not secure even opposition leader post in 2026
jayalalitha sona smart phone enna
Yen ppa minority ka ga inda arasu irkku😂😂
Your comparison of Modi with stalin is not in good taste Modi has been fulfilling the promises on the election manifesto truthfully and the PMAJY is an opt example But the state to get into power has been ruthlessly guarantees many things without analysing the fund position and Unable to complete the task
i donot care !!!!
Mr M it is high time you should retire. Alwayd your interviews are swinging here and there. As we listen to your various topics we get confused.
Governor, indian PM ku tamil nattil safety illay one pm killed in tamil nadu, governer too dodged by dmk Stalin gangsters.
Simple Question to Mani :
CM is asking if you know who is that Sir please let us know ?
Mr Mani if you know who is that Sir. Please tell to police.
Police arrested the man who raped a women. That's what govt can do.
🥱🥱🥱
Ntk youngsters been going around and asking tamils not to give up their land to stalin and bjp rich corporation like athani and Vetha otherwise you won't have food to eat. Tamils now understand the danger of Dravidian government like dmk stalin family. Now they know stalin don't protect tamils from bjp modi but giving their land freely to modi rich corporation. Bith making millions and tamils are getting poor.
Mr. Mani How you are comparing Stalin with Modi its hilarious?