இருந்த இடத்திலேயே கல்விக் கடன்.!NO அலைச்சல்...கூடவே OFFERS.! Education Loan | Newstamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 46

  • @BishopPrince
    @BishopPrince 2 місяці тому +1

    ஐயா 10 தடவை நடந்துட்டே merit first class இந்த வங்கி அந்த வங்கி என்று அலைய விடுகிறார்கள்எல்லாமே பொய் சார்

  • @Azhgan
    @Azhgan 6 місяців тому +41

    ஆன்லைன் ல apply பண்ணாலும்..bankukku இது வரை 19 தடவ போயிருக்கேன்....bankla மட்டும் 3 தடவ application form fill panni koduthirukken...complaint கொடுத்தாலும் நோ use

    • @kasinishak3521
      @kasinishak3521 6 місяців тому +4

      Yes me also

    • @raguraman8366
      @raguraman8366 6 місяців тому

      Me

    • @BAIVEETURECIPES
      @BAIVEETURECIPES 5 місяців тому +1

      1 year ah alayaren. Innum kidakale .indian bank

    • @RajendranN-l4f
      @RajendranN-l4f 5 місяців тому

      நீங்க 1000தடவை பேங்ள போய் லோன் கேட்டாலும் கிடைக்காது. மரியாதையே இருக்காது. இதெல்லாம் பிராடு, பொய்.

    • @thangammal6134
      @thangammal6134 4 місяці тому

      Chummaa

  • @_GOLD_STAR_
    @_GOLD_STAR_ 7 місяців тому +22

    நானும் விடயலட்சிமி இணையதளத்தில் கல்வி கடன் 4 லட்சம் கேட்டு இருந்தேன். ஆனால் வங்கியில் வெறும் 1.86 லட்சம் தான் தர முடியும் என்று சொல்லி, அதை மட்டும் தான் கூடுதங்க. இப்போ என்னாலே மிச்ச பணத்தை கட்ட முடியல. என்னோட கல்வியை தொடர முடியுமா கூட தெரியல.( IOB Bank )

    • @Parislover357
      @Parislover357 6 місяців тому

      Akka Epa enga akka poi apply pannum...enaku 1.5 podhm akka..Details matum konjam sluga...very urgent ..plzz alka

    • @_GOLD_STAR_
      @_GOLD_STAR_ 6 місяців тому

      @@Parislover357 vidiyalakshimi portal la apply pannunga. Unga kitta iruka bank manager ah poi pathu pesunga. Avanga Ella details um tharuvanga.

    • @senthil.senthil4399
      @senthil.senthil4399 2 місяці тому

      Sem

  • @Rameshkumar-v8h3t
    @Rameshkumar-v8h3t 7 місяців тому +13

    கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் செய்தி போடுங்க....
    கலவி கடன் Government வேலை பார்க்குறவங்களுக்கும் 40000 near பிரைவேட் salary வாங்குறவங்களுக்கும்... மட்டுமே கொடுக்குறாங்க...
    பெற்றோரின் கையெழுத்து மட்டும் போதுமான தா...😂😂
    பேங்க் பக்கம் போயி பாருங்க...
    எத்தனை நாளைக்கு தான் இந்த ரீல சுத்துவீங்க......ரீல் அந்து போச்சுயா...
    அப்ளிக்கேஷன் நிராகரிக்காமயே ஒரு வருசம் அலைய விட்டும் இன்னும் லோன் கிடைக்காத ஆள் கூட இருக்காங்க...

  • @ponvandu1564
    @ponvandu1564 2 місяці тому

    No use

  • @Annootsfaan
    @Annootsfaan 7 місяців тому +10

    மற்ற திட்டங்களுக்கு மானியம் ஆனால் கல்விக்கு மட்டும் கடனா??? என்னய உங்க சட்டம்

    • @Parislover357
      @Parislover357 6 місяців тому

      Crt bro😢😢😢

    • @divagardivagar6913
      @divagardivagar6913 5 місяців тому

      @@Parislover357 sister same problem ennakum fees ku 170000 venum but enna panrathu nu therla...

    • @Parislover357
      @Parislover357 5 місяців тому

      @@divagardivagar6913 bank la ketta,,neraya details soldraga sis...Clg la bonafide vagitu vaga nu sonnaga...but clg admission podana epdi bonafide tharuvaga 😢😂

    • @divagardivagar6913
      @divagardivagar6913 5 місяців тому

      @@Parislover357 ama admission potu irukanum , next enna patika poringa...

    • @Parislover357
      @Parislover357 5 місяців тому

      @@divagardivagar6913 MCA bro...Kedaikuma ennau therila bro...fees katta interest la amount vagikruken 😢..15k..Neega endh ooru bro

  • @Candycrush0561
    @Candycrush0561 2 місяці тому

    SBI bank la 5 month ah nadakura no response

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 7 місяців тому +21

    எந்த வங்கியும் ஒழுங்காக கொடுப்பதில்லை

    • @thangammal6134
      @thangammal6134 4 місяці тому

      True

    • @thangammal6134
      @thangammal6134 4 місяці тому

      True central bank

    • @Vimalsahara
      @Vimalsahara 4 місяці тому +2

      நாம் ஒழுங்காக கட்டுவதும் இல்லை

  • @Randomview-se2dl
    @Randomview-se2dl 7 місяців тому +14

    Na 2 month ah education loan ku alanjitu iruntha kadaisila appa cibil score kamiya iruku reject panitanga..
    Na velaiki poi kata poren. Athuku yen appa la ulla varavekuranga therila.
    Na fees kata mudiyama yevolo kasta paten theriyuma. Ipavum patutu iruken.
    Ithala paka matingala...

  • @DilipKodai888
    @DilipKodai888 6 місяців тому +4

    கல்வி நல்ல பிசினஸ் போலயே

  • @agayamgamers9143
    @agayamgamers9143 7 місяців тому +4

    My daughter Agri college padikiranka 3 year education loan tharala romba kastama irrukku please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Divyasri-sv8ko
    @Divyasri-sv8ko 5 місяців тому +1

    Nan oru 100 time poirupen enum kitaikala 2 year vanruchu😢

  • @சண்முகபிரியா.க
    @சண்முகபிரியா.க 5 місяців тому +1

    Merit la join pannirutha enaku yethuku education loan thevapada poodhu.... Percentage kammiya irukunu private clg la join panni loan venum nu ketta thara matranga.... Nariya mark irudha naan yen da private clg la join panna poren 😢😢loan kedaikkama kastama iruku

    • @raghul8410
      @raghul8410 4 місяці тому

      Hi do you need loan?

  • @JayasuthaS-gp7bm
    @JayasuthaS-gp7bm 5 місяців тому +1

    1 varusama nadanthom no use nambaathinga

  • @BalaGanesan-fk6qs
    @BalaGanesan-fk6qs 4 місяці тому

    Engeneering government ku loan vaga la ma government college ku loan tharuvanga la please yarachu solunga 2 days tha time iruku athukula na college join pani aganu

  • @thangammal6134
    @thangammal6134 4 місяці тому

    One month achu ennum kedaikala

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 7 місяців тому +2

    தமிழ் உச்சரிப்பு இழுவையாக உள்ளது

  • @packialakshmi8451
    @packialakshmi8451 7 місяців тому +7

    அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை

  • @halimunisha2273
    @halimunisha2273 6 місяців тому

    Eantha bankum education loan tharathe illa

  • @RAGU3636
    @RAGU3636 7 місяців тому +2

    My suggestion please avoid the loan, better get from your nearby person or relation

  • @durairajanSrinivasan
    @durairajanSrinivasan 7 місяців тому

    I have applied 9 months before but still now no response from vidya portal
    State bank manager told me property or gov employee only eligible for kalvi kadan

  • @sekark8030
    @sekark8030 7 місяців тому +4

    Thankyou sir

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 7 місяців тому +4

    No this woring news never giving Bank 😢😢😢😢😢

  • @educateeverything3404
    @educateeverything3404 7 місяців тому

    na 1 ha alanjan , adhu kooda full fees loan tharala worst ,

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 7 місяців тому +1

    Poi news