Poi Solla Koodathu | Hariharan | Run | Madai Thirandhu | Chapter 2 : Uyire

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2020
  • Presenting 'Poi Solla Koodathu' song from the movie 'Run'; on Madai Thirandhu Concert Series.
    #MadaiThirandhu, means opening the dam of emotions while enjoying the best of Music saved by time. A series of concert with Tamil Musics best artists of all times.
    Enjoy the Chapter 2 with Padmashree Hariharan; titled as #Uyire
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains

КОМЕНТАРІ • 320

  • @vijaypsvijay1444
    @vijaypsvijay1444 4 місяці тому +8

    கடினமான பாடல்களை கூட சுலபமாக பாட கூடியவர் ஹரி ஜி 😍

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 роки тому +99

    வித்யாசாகர் இசையில் இந்த பாடல் அழகாக பாடும் ஹரிஹரன் சார். என்ன ஒரு மெலோடி இன்றும் கூட நம் மனதிற்கு பிடித்த பாடல். 👏 👏 👏 👏

  • @rajendraprasad4175
    @rajendraprasad4175 3 роки тому +38

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ഇവിടെ ലൈക്

  • @priysrilanka9441
    @priysrilanka9441 2 роки тому +51

    கல்லை கனியாக்கும் ஹரிகரன்❤

  • @vibewitshree
    @vibewitshree 4 роки тому +223

    90'S Kids laam Yaaru

  • @AnanthRAJ92
    @AnanthRAJ92 4 роки тому +77

    அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே
    ரெக்கை கட்டி வா நிலவே ❤️

  • @perfect_pan
    @perfect_pan 4 роки тому +165

    Vidhyasaagar fan❤️

  • @jigilc2052
    @jigilc2052 3 роки тому +8

    ഉറക്കഗുളിക ❤️

  • @maryann2205
    @maryann2205 4 роки тому +23

    Hari ji... neenga yendha Paattu paadinaalum, Awasom and mind blowing. 😍😍😍😍😍😍😍😍

  • @shanshre
    @shanshre 4 роки тому +61

    காந்த குரலோன் ஹரிஹரன்.......

  • @thirukumaran4197
    @thirukumaran4197 4 роки тому +35

    3 : 52 to 3 : 56 ❤️ Proud to be his fan 🥰

  • @kabilanraja9737
    @kabilanraja9737 4 роки тому +56

    Who are all watch this with me in quarantine days 🙌🙌❤️❤️❤️❤️😍😍🎶🙌

  • @dhanarajpulikkal9310
    @dhanarajpulikkal9310 4 роки тому +25

    Vidyasagar hariharan compo👌👌

  • @binoyakshara2157
    @binoyakshara2157 4 роки тому +60

    One and only " vidyaji"

  • @akhilmadackal5698
    @akhilmadackal5698 3 роки тому +3

    മലയാളി ❤💪

  • @Rahulsnak
    @Rahulsnak 3 роки тому +7

    Vidyasagar King of Melody💖💖💖

  • @sunilcheramangalam8057
    @sunilcheramangalam8057 4 роки тому +22

    ദൈവം തന്ന വരദാനം ആണ് ഈ ശബ്ദം great singing hariharNji

  • @selvamkumar2578
    @selvamkumar2578 4 роки тому +5

    ஹரிஹரன் சார் சூப்பர் சார் அற்புதமான வரி எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @arunsai6163
    @arunsai6163 3 місяці тому

    500 times watched this song ....... 😍

  • @SanthoshSanthosh-uj5lu
    @SanthoshSanthosh-uj5lu Рік тому +1

    Hari sir Enn uyir

  • @shibusanker9701
    @shibusanker9701 3 роки тому +11

    Mind-blowing 🥰🥰 such a great husky beauty voice...there is no one there in Indian music industry can make the concert in a beautiful way..love you Hari jiiii😘😘😘

  • @cvisukumar9842503918
    @cvisukumar9842503918 4 роки тому +25

    Nalla irukke . Yella peria legends a vida ivarooda voiceum Sankar mahaji ooda voiceum thaan appadia irukku.

  • @MoshiVarshi
    @MoshiVarshi 4 роки тому +16

    One of my favourite song from both Hariharan Sir and vidyasagar Sir.

  • @vishnuvijayan6310
    @vishnuvijayan6310 4 роки тому +38

    Vidyasagar💓💓

  • @mrlalana554
    @mrlalana554 7 місяців тому

    I was 19 ...those days were golden days .... really awesome movie

  • @dineshp9025
    @dineshp9025 4 роки тому +37

    What A Voice Legend Hariharan Sir...

  • @balakrishnan07866
    @balakrishnan07866 8 місяців тому

    சார் உங்கள் (குறளை) கேட்டாலே போதும்

  • @naveenbabu6475
    @naveenbabu6475 4 роки тому +22

    Vidhyasagar 😍

  • @karthy5754
    @karthy5754 4 роки тому +8

    ♥️ Vidhyasagar ♥️ Hariharan ♥️

  • @joyaljoysinger5947
    @joyaljoysinger5947 4 роки тому +4

    4:20 the flutist... awesome.... Hariji...... 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Arshhh_Rambo
    @Arshhh_Rambo 4 роки тому +8

    Hariharan sir madhuri yaaralum mudiyadhu ❤❤✌

  • @jithuprakash1466
    @jithuprakash1466 4 роки тому +2

    இந்த show video எல்லாத்துலயும் ரெட் கலர் பொண்ண அடிக்கடி காட்றானுங்க.... Half hand... Dress 👗....🥰😍😍

  • @raghavajay5222
    @raghavajay5222 4 роки тому +32

    My favorite song forever keep rocking the legend hariharan sir

  • @Linsonmathews
    @Linsonmathews 4 роки тому +34

    What a voice haiharan sir...feeling like with my girl friend 🤗😌😌❣️

  • @drvinothflute
    @drvinothflute 2 роки тому

    Thalaivan indha paattula appave appudi.. Ippa sollavaa venum..My all time favorite..

  • @heyitssurya3627
    @heyitssurya3627 Рік тому

    The king .. vidyasagar ❤️

  • @varinoname7411
    @varinoname7411 3 роки тому +11

    this song and his magical voice = blessing for us

  • @vambutalkies5790
    @vambutalkies5790 Рік тому +2

    Hariharan bring back the vibes of golden 90s

  • @sureshhariharan2303
    @sureshhariharan2303 4 роки тому +4

    Hariharan only one singer... God love you sir

  • @175vyshakhcmechc6
    @175vyshakhcmechc6 4 роки тому +5

    _മലയാളി പൊളിയല്ലേ..😍🔥_
    _CORONA SEASON 2020 🙄_

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq Рік тому

    மெலடி கிங் ஹரிஹரன் சார் 😍😍😍

  • @MoshiVarshi
    @MoshiVarshi 4 роки тому +4

    Hariharan Sir age only growing but who voice still young.

  • @harikris2631
    @harikris2631 4 роки тому +13

    God's gifted voice...soothing voice touching our soul directly...

  • @thilagarajthilak2720
    @thilagarajthilak2720 3 роки тому +7

    Enna voice pa..salute sir..no one touch hariharan

  • @navasputhanpurayil8836
    @navasputhanpurayil8836 4 роки тому +4

    Hariharan 😍

  • @ManrabhaiManrabhai-ie6xc
    @ManrabhaiManrabhai-ie6xc 6 місяців тому +1

    ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    ஆண் : கண்களால் கண்களில்
    தாயம் ஆடினாய்
    கைகளால் கைகளில்
    ரேகை மாற்றினாய்
    ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்
    ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    ஆண் : அழகிய பொய்கள் பூக்கும்
    பூச்செடி கண்டேன்
    ரகசியமாக உயிரை தோண்டி
    பதியம் போட்டு கொண்டேன்
    ஆண் : கண்டவுடன் என்னையே
    தின்றதடி விழியே
    என்னை விட்டு தனியே
    சென்றதடி நிழலே
    ஆண் : அடி சுட்டும் விழி சுடரே
    நக்ஷத்திர பயிரே
    ரெக்கை கட்டி வா நிலவே
    ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்
    ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    ஆண் : ஓரு மழை என்பது
    ஒரு துளி தானா கண்ணே
    நீ ஒற்றை துளியா கோடிக் கடலா
    உண்மை சொல்லடி பெண்ணே
    ஆண் : கன்னகுழி நடுவே
    சிக்கி கொண்டேன் அழகே
    நெற்றி முடி வழியே
    தப்பி வந்தேன் வெளியே
    ஆண் : அடி பொத்தி வைத்த புயலே
    தத்தளிக்கும் திமிரே
    வெட்கம் விட்டு வா வெளியே
    ஆண் : நில் என்று கண்டிதாய்
    உள் சென்று தண்டிதாய்
    சொல் என்று கெஞ்சதான்
    சொல்லாமல் வஞ்சித்தாய்
    ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    ஆண் : கண்களால் கண்களில்
    தாயம் ஆடினாய்
    கைகளால் கைகளில்
    ரேகை மாற்றினாய்
    ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்

    Other Songs from Run Album

    Azhagiya Thimurudan Song Lyrics

    Ichutha Ichutha Song Lyrics

    Kadhal Pisaasae Song Lyrics

    Minsaram En Meethu Song Lyrics

    Panikaatrey Song Lyrics

    Theradi Veethiyil Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Indha Mandrathil Odi Varum Sad Song Lyrics

    Annakilliyae Song Lyrics

    Vaanathu Poongili Song Lyrics

    Kanniyaval Naanukiral Song Lyrics

    Aasaiyilae Pathi Katti Song Lyrics

    Maarathaiya Maarathu Song Lyrics

    Nee Onnum Pathini Illa Song Lyrics

    Nethu Vacha Meen Kozhambu Song Lyrics

    Rettai Kuruvi Song Lyrics

    Kaadhal Kaadhal Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @kavyasri.m606
    @kavyasri.m606 2 роки тому +4

    Stage perfamens super hari ji parthukitte iirukkalam 😴😴😍💙💚💜💓👑💕💖

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 3 роки тому +2

    வித்யாசாகர் ❤️❤️❤️

  • @shriramvs4112
    @shriramvs4112 4 роки тому +30

    Sid Sriram is surely overrated .... Look at the dynamics ❣️ wow hariji

    • @ZaneT531
      @ZaneT531 2 роки тому +3

      nah he is good both are from carnatic background ! just enjoy the music mate

    • @Lucifer-mo6xz
      @Lucifer-mo6xz 2 роки тому +1

      Sid is a gem of this generation ❤

  • @rajakumarans8464
    @rajakumarans8464 3 роки тому +2

    வேற லெவல் வாய்ஸ் 😘😘👌

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 4 роки тому +3

    Im a big fan of hariharan sir luv u sir😘😘😘

  • @ravismusictouch4392
    @ravismusictouch4392 Рік тому +1

    Hari ji ..ever lively singer 💕💕❤️💕

  • @kabisatkunam9981
    @kabisatkunam9981 4 роки тому +3

    Hariji❤️💖

  • @sundeepammulu1653
    @sundeepammulu1653 4 роки тому +7

    Sir what a voice sir i listen this song 67 times today but till not getting bore to listen hats off masterji

  • @kirusanthkirusanth7539
    @kirusanthkirusanth7539 Рік тому +1

    King star

  • @mohanraomohanrao44
    @mohanraomohanrao44 4 роки тому +4

    My favorite singer hari sir

  • @Skandawin78
    @Skandawin78 4 роки тому +205

    Camera man periya rasigan than..rasichu rasichi cover pannirukkan

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 4 роки тому +4

      gsrini vision mixer is the real rasigan :)

    • @joshwacharles1018
      @joshwacharles1018 4 роки тому +8

      வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது யாதெனில்...😅 குசும்புயா உமக்கு...😂

    • @sadhiksadhik
      @sadhiksadhik 4 роки тому

      @@joshwacharles1018 😂😂

    • @raysaysyes
      @raysaysyes 4 роки тому

      😂😂😂

    • @chinnadurraicl7481
      @chinnadurraicl7481 4 роки тому

      Neenga oturengala ila paraturengala..

  • @satheshkumar7119
    @satheshkumar7119 Рік тому +1

    3.54 to 3.57 என்ன ஒரு ரியாக்சன் sir

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 3 роки тому +6

    Mesmerizing voice ❤️

  • @abubakarsiddiqalbukhari7793
    @abubakarsiddiqalbukhari7793 4 роки тому +9

    Hariharan sir voice is unique

  • @SapriManda
    @SapriManda 4 роки тому +6

    Am a big fan of uuuuuu sir....and this song was awesome....

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd 4 роки тому +6

    Out of this world, your song is .

  • @madhumala4695
    @madhumala4695 Рік тому +1

    Sir,pl arrange Hari jis concert again in Chennai,trichy ❤️❤️🙏🙏🙏, admin of noise and grain 🙏🙏

  • @venkateshraj1768
    @venkateshraj1768 3 роки тому +1

    Yana voice da ethu, aiyo vera level

  • @seenivasanh525
    @seenivasanh525 2 роки тому +1

    Songs ah konji konji paduraruriya 😍

  • @vinothgs1661
    @vinothgs1661 2 роки тому +1

    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    கண்களால் கண்களில்
    தாயம் ஆடினாய்
    கைகளால் கைகளில்
    ரேகை மாற்றினாய்
    பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்
    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    அழகிய பொய்கள் பூக்கும்
    பூச்செடி கண்டேன்
    ரகசியமாக உயிரை தோண்டி
    பதியம் போட்டு கொண்டேன்
    கண்டவுடன் என்னையே
    தின்றதடி விழியே
    என்னை விட்டு தனியே
    சென்றதடி நிழலே
    அடி சுட்டும் விழி சுடரே
    நக்ஷத்திர பயிரே
    ரெக்கை கட்டி வா நிலவே
    பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்
    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    ஓரு மழை என்பது
    ஒரு துளி தானா கண்ணே
    நீ ஒற்றை துளியா கோடிக் கடலா
    உண்மை சொல்லடி பெண்ணே
    கன்னகுழி நடுவே
    சிக்கி கொண்டேன் அழகே
    நெற்றி முடி வழியே
    தப்பி வந்தேன் வெளியே
    அடி பொத்தி வைத்த புயலே
    தத்தளிக்கும் திமிரே
    வெட்கம் விட்டு வா வெளியே
    நில் என்று கண்டிதாய்
    உள் சென்று தண்டிதாய்
    சொல் என்று கெஞ்சதான்
    சொல்லாமல் வஞ்சித்தாய்
    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி
    கண்களால் கண்களில்
    தாயம் ஆடினாய்
    கைகளால் கைகளில்
    ரேகை மாற்றினாய்
    பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    ஐய்யயோ தப்பித்தாய்
    கண் மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்

  • @afsalmafiya
    @afsalmafiya 2 роки тому +2

    my all time favorite.......❤

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 3 роки тому +2

    Oh what a wonderful voice ! Hariji love you till our heart stop ?

  • @STAR-ht9lg
    @STAR-ht9lg 2 роки тому +2

    2:37 ;
    3:52;
    3:56
    ❤️❤️😘

  • @robinrobert1520
    @robinrobert1520 4 роки тому +2

    yenna manushan ya... killing me 💖

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 Рік тому +1

    Legend voice of hariharan

  • @varatharajasujalini8866
    @varatharajasujalini8866 Рік тому +1

    Iam a big fan of Ur voice and miracle that 😘🥰

  • @yogekaja3196
    @yogekaja3196 4 роки тому +1

    Semma song.vidyasagar songs ellamae vera level.

  • @premkumar1730
    @premkumar1730 2 роки тому

    0.56 girl is very impressive with hari ji

  • @singwithvenkat666
    @singwithvenkat666 Рік тому +1

    Hariharanji is my heart

  • @nandhu1620
    @nandhu1620 4 роки тому +8

    poli saanam... ****😍

  • @jishnus4865
    @jishnus4865 4 роки тому +2

    hariharji....😍😍😍

  • @rekmalanisanthan7186
    @rekmalanisanthan7186 4 роки тому +2

    aiyo mudijella ennudaja hariharan sir love you so much

  • @johnbranham4446
    @johnbranham4446 4 роки тому +2

    After cing this song and that girl I fell for her tq camera man

  • @selvar2347
    @selvar2347 4 роки тому +12

    00:56 1:15 1:50 this song and that girl reaction ❤❤

  • @SelvaKumar-nx3ti
    @SelvaKumar-nx3ti Рік тому +1

    Super 👏👏👏 super 👏👏👏 super 👏👏👏

  • @TamilboyTamilboy-jt4jp
    @TamilboyTamilboy-jt4jp 4 роки тому +4

    Wat a performanse greart legent hari....

  • @sathishprakasam7616
    @sathishprakasam7616 4 роки тому +1

    Most favourite song...die hard fan of you Hariharan...

  • @thanushanpathmanathan9253
    @thanushanpathmanathan9253 4 роки тому +2

    U r the one and only👑........

  • @Srv-ng8mf
    @Srv-ng8mf 4 роки тому +1

    Aiyo my favorite sing and my favorite list hariji love ❤you😍😍😍😍😘😘😘😘😘❤❤❤😘😘😘

  • @sarosaro4741
    @sarosaro4741 8 місяців тому

    Mass hari sir💘💘💘💘💘

  • @gayathri.sshanmugam.m.r8161
    @gayathri.sshanmugam.m.r8161 3 роки тому

    Lovely hari ji😍😍😍😘😘😘

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 Рік тому +1

    What a control in voice awesome

  • @kanagajawa1
    @kanagajawa1 4 роки тому +3

    My favorite song " irava pagala"

  • @SureshSuresh-hp4iv
    @SureshSuresh-hp4iv 2 роки тому

    Lovely great Hari sir

  • @prakashnavukkarasu1208
    @prakashnavukkarasu1208 3 роки тому +1

    How many times I heard this song it's lovely . Hariji great singer legend.

  • @harikoneti6046
    @harikoneti6046 4 роки тому +3

    Voice goosebums

  • @MannadysamayalCom
    @MannadysamayalCom 11 місяців тому +1

    Evara Veda Vijay tv abijith paadurathu best nu solluravanga yaarulaam

  • @mimicryganesh4215
    @mimicryganesh4215 Рік тому +1

    There are no words to describe your voice

  • @shareefspeider9737
    @shareefspeider9737 4 роки тому +2

    Vidya sagar😍😘

  • @saravanane1704
    @saravanane1704 3 роки тому +1

    Fantastics sir

  • @elvin761
    @elvin761 4 роки тому +3

    Amazing 😍😍😍😍

  • @mujeebmuju3036
    @mujeebmuju3036 3 роки тому

    What a feel.... Love uh hariji

  • @eelamsri
    @eelamsri 3 роки тому +1

    i love it Hari

  • @vivekvivek9722
    @vivekvivek9722 4 роки тому +2

    What a great song & singer.