கிருபை உங்களை மறுரூபப்படுத்தும் |BRO.AUGUSTINE JEBAKUMAR | TAMIL CHRISTIAN MESSAGE

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @Vijaya-k3r
    @Vijaya-k3r 12 днів тому +2

    ஆமீன். கர்த்தர். கிருபை. மகா. பெரிது. அல்லேலூயா

  • @DiluDilukshi-wy4fg
    @DiluDilukshi-wy4fg 9 днів тому +1

    Amen

  • @beulahsharon1345
    @beulahsharon1345 11 днів тому +2

    Amen praise the lord Jesus

  • @DiluDilukshi-wy4fg
    @DiluDilukshi-wy4fg 9 днів тому +1

    Entha nilayilume yesu appa mathiram podhume...

    • @Senthil-muthaiah
      @Senthil-muthaiah 4 дні тому

      இயேசு வேற அப்பா வேற ப்ரோ

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 11 днів тому +1

    Amen hallelujah 🙏

  • @priscillaj3256
    @priscillaj3256 13 днів тому +4

    Super❤

  • @mariyajohnsun7086
    @mariyajohnsun7086 14 днів тому +1

    Amen ❤🙏

  • @mariyajohnsun7086
    @mariyajohnsun7086 14 днів тому +1

    ❤💯🙏

  • @Jeremeejo
    @Jeremeejo 12 днів тому

    Jesus

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y 11 днів тому +1

    MANJA PAI , KATTUAI PAI Eddhu enna KERUKU PAI ORUTU SAMYRIN SURRU PAI😮😮😮

  • @ShanthiV-g8h
    @ShanthiV-g8h 10 днів тому

    ஐயா அவன் ரெண்டு காலும் வணங்காத நா தான் இருந்திருக்கிறான் அதனாலதான் அந்த தாதி அம்மா தூக்கிட்டு போயிருக்காங்கநடக்க முடியாதவன் எப்படி அவனை ஓட வைப்பாங்க அவனது அவன் கால் வழங்காத இருக்குறதுனால தான் அவங்கள தூக்கிட்டு போயிருக்காங்கரெண்டு சாமுவேல் நாலாம் அதிகாரம் நாலாம் வசனத்தில் வசனத்தில் அவன் கால் முடமான பிறந்த குழந்தைதான் எழுதி இருக்கிறது

    • @JohnJohnwesly
      @JohnJohnwesly 9 днів тому +1

      முடவன் என்பதை முந்தியும் எப்படி முடவன் ஆனான் என்பதை பிந்தியும் வசனம் சொல்கிறது

    • @lastdaystamil
      @lastdaystamil  8 днів тому

      Super that's Correct

  • @ShanthiV-g8h
    @ShanthiV-g8h 10 днів тому

    ஐயா மேபி பாசத்து அவன் பிறவிலேயே இரண்டு கால் முடவன் எழுதி இருக்கிறது அவன் கால் நல்லா இருந்தா தானே ஓட முடியும்

    • @lastdaystamil
      @lastdaystamil  10 днів тому

      சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான். அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள். அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான். அவனுக்கு மேலிபோசேத் என்று பேர்.
      2 சாமுவேல் 4:4
      அவன் எப்படி முடமானான் என்று தான் இந்த வசனத்தில் சொல்லி இருக்கிறது

    • @ArthurDhanaraj
      @ArthurDhanaraj 10 днів тому

      பிறவியிலேயே என்று எந்த வசனத்தில் எழுதியிருக்கிறது?