POCO X6 PRO 5G TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Poco X6 Pro Leather Unboxing!,POCO X6 PRO 5G TAMIL, இந்த வீடியோவில் என் சொந்த பணத்தில் இந்த POCO X6 PRO 5G, செல்போனை வாங்கி நான் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறேன் மற்றும் இந்த செல்போனை வாங்கலாமா என்று கேட்டால் சிறிது நாட்கள் வெயிட் பண்ணுங்கள் இதில் இருக்கிற பிரச்சினை எல்லாம் உங்களுக்கு நான் வீடியோவாக பதிவிடுவேன் அதற்கு அப்புறம் நீங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இப்போது யாரும் வாங்க வேண்டாம் என்று என்னோட கருத்துக்காக இருக்கட்டும் இந்த வீடியோ முழுவதும் பாருங்கள் பார்த்தால் தான் மட்டும் தான் உங்களுக்கு புரியும்.
    poco x6 pro,poco x6 pro review,poco x6 pro unboxing,poco x6 pro camera test,poco x6 pro camera,poco x6 pro gaming test,poco x6 pro gaming,poco x6 pro battery life,poco x6 pro vs poco x6,poco x6,xiaomi poco x6 pro,xiaomi poco x6 pro review,xiaomi poco x6 pro unboxing,xiaomi,poco,poco x6 pro 5g,poco x6 pro 5g unboxing,poco x6 pro 5g review,poco x6 pro 5g vs redmi note 13 pro plus,poco x6 pro 5g vs poco f5,poco x6 pro vs poco x5 pro,best phones 2024,
    poco x6 pro, poco x6 pro 5g, poco x6 pro unboxing, poco x6 pro review, poco x6 pro price, poco x6 pro specs, poco x6 pro 5g review, poco x6 pro launch date, poco x6 pro pubg test, poco x6 pro camera test, poco x6 pro 5g unboxing, xiaomi poco x6 pro, poco x6 pro vs, poco x6 pro 5g price, poco x6 pro 5g camera test, poco x6 pro 5g pubg test, poco x6 pro antutu score, poco x6 pro india launch, poco x6 pro 5g price in india, poco x6 pro trakintech, best phone under 25000, poco

КОМЕНТАРІ • 33

  • @friendsfashion75
    @friendsfashion75 7 місяців тому +3

    🎉❤genuine review

  • @nithyarajamani956
    @nithyarajamani956 7 місяців тому +2

    Bro genuine 💯 review 🎉

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +1

      Wait I am us coming soon

  • @MR-Ps2407
    @MR-Ps2407 4 місяці тому

    Bro review unit kkum nama kasu koduthu vankarathukkum different irukku. Ella brandum nalla yemathuranka

    • @techgalatta
      @techgalatta  4 місяці тому

      நம்மள பிராண்டு ஏமாத்தறது ஒரு பறக்கம் இருந்தாலும் youtube சேனலுக்கு காசு கொடுத்து மொபைல் கொடுத்து நாங்க சொல்வது படி பேசுங்கள் என்று சொல்லிக் கொடுத்து அப்படி பேசி விடுகிறார்கள் நம்மளும் அதை பார்த்து வாங்கி விடுகிறோம் அப்படி வாங்கிய மொபைல் தான் நானும் POCO X6 PRO 5G பொறுமையாக இருங்கள் இதில் என்னென்ன பிராப்ளங்கள் இருக்கிறது என்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறேன் அவசரப்பட்டு வாங்கி விட வேண்டாம் இன்னும் மூணு மாதம் வெயிட் பண்ணினாள் 20 ஆயிரம் ரூபாய்க்குள் இந்த மொபைல் கிடைக்கும்

  • @MANOJ-OP361
    @MANOJ-OP361 7 місяців тому +1

    Hi bro video pathuten like panniten pls spotify premium code sollunga plss

  • @user-ut5oi2pv3p
    @user-ut5oi2pv3p 3 місяці тому +1

    Watch my x6 pro 😅

  • @srinithin7262
    @srinithin7262 4 місяці тому

    Epo epdi iruku use panah heat issues irukah bro battery drain aagutha

    • @techgalatta
      @techgalatta  4 місяці тому +1

      HyperOS‌ பேட்டரி சரியாக நிற்கவில்லை 5ஜி யூஸ் பண்ணினால் 5 மணி நேரம் நீடிக்கும் ஃபுல் ஜார்ஜ். மற்றபடி இந்த os சொல்றதுக்கு ஒன்னும் இல்லை பழைய ரெட்மி போன் எப்படியோ அதே போல தான் இருக்கிறது ஒரு சின்ன சின்ன அப்டேட் அவ்வளவுதான். கேமரா அந்த அளவுக்கு குவாலிட்டி இல்ல கேமராக்கா நீங்க விரும்பி வாங்கினீங்கன்னா வாங்க வேண்டாம். மீடியாடெக் டிமெண்ட் சிட்டி யூஸ் பண்ற பிராசசர் எப்படி இருக்கிறதா? எந்த ஒரு மாற்றமும் இல்லை poco x6 வாங்கலாம் விலையும் நமக்கு கம்மி இரண்டுக்கும் அதிகப்படியான வேறுபாடுகள் இல்லை. நீங்கள் வாங்க நினைத்தால் அமேசானில் வாங்குங்கள் ரிட்டன் ரிப்ளைமெண்ட் கொஞ்சம் ஈசியா அனுப்பலாம். மொபைல் மட்டுமல்ல மற்ற பொருள் எப்போ விலை குறைகிறதோ அப்போது நீங்க வாங்கிக் கொள்ளலாம் இந்த டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள் t.me/a2zofferin

  • @MANOJ-OP361
    @MANOJ-OP361 7 місяців тому +1

    Bro onglauku set up panna theriyatha 😂 ellathukum ok kudukuringa ad varapothu😂

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +1

      இந்தக் கேள்வியை கேட்பீர்கள் என்று எனக்கு முன்பாக தெரியும் வீடியோவில் நான் நிறைய பதிவிட்டு இருக்கிறேன் அனைத்தையும் உங்களுக்கு தெரிய வேண்டும் எந்த இடத்திலும் நாம் கட் செய்ய வேண்டாம். அப்போதுதான் மற்றவர்களுக்கு புது மொபைல் போன் வாங்கினால் தெரியும் இப்போது நீங்கள் கேள்வி கேட்டீர்களே அதுபோல. மற்ற சேனல்கள் அனைத்தும் இந்த இடத்தில் ஆப் செய்து விடுங்கள் அந்த இடத்தில் ஆப் செய்து விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் உங்களுக்கு லைவாக காட்ட மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து வாங்கவில்லை ஒரு சில UA-camr மட்டுமே காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மொபைல் போனும் விற்பனைக்கு இருக்கிறது நான் வாங்கி இன்னும் பயன்படுத்தவில்லை

  • @sundarp1150
    @sundarp1150 7 місяців тому +2

    Replacement x Replayment 😂

  • @MuthuKumar-cm8vr
    @MuthuKumar-cm8vr 7 місяців тому +1

    Heating ஆகுதான்னு செக் பண்ணி சொல்லுங்க ப்ரோ

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +2

      இப்பதான் BGMI இன்ஸ்டால் பண்ணி விளையாண்டுட்டு சொல்கிறேன் கேம்ஸ் ஆப்ஸ் தேவையானது டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன்

    • @revanth404
      @revanth404 7 місяців тому +2

      Starting la heating Achu ,1week la normal agiduchu ,

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +1

      வெயிட் பண்ணுங்க ப்ரோ இல்லை என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்று ஒரு பட்டியலே எழுதுறேன்

  • @ananthakumar7211
    @ananthakumar7211 4 місяці тому

    Mother board. Problem erka

  • @vilivili9196
    @vilivili9196 7 місяців тому +1

    Battey charge evla naram varuthu pro

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +1

      நான் இன்னும் சரியாக யூஸ் பண்ணவில்லை, இப்போதைக்கு 5ஜி மோடம் மாதிரி தான் யூஸ் பண்ணி கொண்டிருக்கிறேன் நாளையிலிருந்து தான் யூஸ் பண்ண தொடங்க வேண்டும், இப்போது ரிசல்ட் படி இன்டர்நெட் மட்டும் ஆன் பண்ணி வைத்திருந்தால் 15 மணி நேரம் சார்ஜ் நிற்கிறது

  • @ponrajponraj7434
    @ponrajponraj7434 7 місяців тому

    Bro long term useku nalla irkuka

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому +1

      பத்து வருடங்களுக்கு முன்பு வந்த ஸ்மார்ட் போன் மட்டுமே ஒரு சில ஆண்டுகள் உழைத்துக் கொண்டிருக்கும் இப்போது வருகிற ஸ்மார்ட் போன் எல்லாம் அப்டேட் என்கிற பெயரில் செல்போனை காலி செய்து விடுகிறார்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று கேட்டால் அவர்கள் வருமானம் பார்ப்பதற்காக ஒரு மொபைல் வாங்குபவர் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே யூஸ் பண்ண வேண்டும் அதற்கு அப்புறம் ஒரு அப்டேட்டை கொடுத்து ஒன்று டிஸ்ப்ளே காலி பண்ணி விடுவார்கள். அல்லது மதர் போர்டை காலி பண்ணி விடுவார்கள் இது போல ஏராளமான பிரச்சனைகளை கொண்டு வந்து விடுவார்கள் நம்ம ஒரு மொபைலை யூஸ் பண்ண வேண்டும் என்றால் அந்த மொபைல் கம்பெனி நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் இப்போது எனக்கு தெரிந்து அது போல ஒரு கம்பெனி இல்லை.!

  • @kalaimathir-jt1ms
    @kalaimathir-jt1ms 5 місяців тому

    How much bro

    • @techgalatta
      @techgalatta  5 місяців тому

      Coming to mobile review wait no purchase

  • @kramathukaatuvaasi1731
    @kramathukaatuvaasi1731 5 місяців тому

    Bro motherboard issue varuma???

  • @mukkunondi
    @mukkunondi 7 місяців тому

    30000₹ கு போன் வாங்கி fm கேட்டோம் நா 😂😂நெனச்சிபாருங்க 😂😂

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому

      புரியல

    • @techgalatta
      @techgalatta  7 місяців тому

      500₹ கீபோர்ட் மொபைல்ல fm ரெடி இருக்கிறது இந்த மொபைல்ல இல்ல இத நீங்க எப்படி சொல்றீங்கன்னு புரியல

  • @fdgaming3322
    @fdgaming3322 Місяць тому

    😂😂😂😂😂😂

  • @pradhappradhap9439
    @pradhappradhap9439 27 днів тому

    😂😂