what leads to civil war in Sri Lanka? Explained - LTTE | Prabhakaran | Tamil Eelam

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி, பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது இலங்கை உள்நாட்டுப் போர்.
    இலங்கையில் உள்நாட்டுப் போர் உண்டாக காரணமென்ன? என்ன நடந்தது? #SrilankaCivilWar #Eelam #LTTE #Prabhakaran
    Producer - Vivek Anand
    Shoot and Edit - Jerin Samuel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 233

  • @seelantamileelam1043
    @seelantamileelam1043 5 років тому +141

    எங்கள் தோழ்களில் ஆயுதங்களை சிங்கள அரசுபயங்கரவாதமே வலுகட்டாயமாக சுமத்தியது அடிபட்டு தாங்கமுடியாமலும் எங்கள் தமிழன பெண்களின் மானத்தை பாதுகாக்கவே வேறுவளியின்றி ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளபட்டோம்

    • @sreevinosreevino5657
      @sreevinosreevino5657 5 місяців тому

      தமிழ் இனம் அளிந்த்ததற்கு தமிழர்களே காரணம் ...பிரபாகரன் சுயநலபடாமல் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது

  • @marimuthu5936
    @marimuthu5936 3 роки тому +79

    நாம் இஸ்ரேல் போல் நடந்து கொள்ள வேண்டும் அப்போது தான் ஈழம் வெற்றி இடைக்கும்🐯 புலிகள் வாழ்க

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 2 роки тому +6

      Yes correct 100 %

    • @freefar4476
      @freefar4476 2 роки тому +1

      @@shanmugamkm5364 apadi endral israel

    • @SmartKiller-bx2ux
      @SmartKiller-bx2ux 9 місяців тому

      உங்கள மாறி எங்கள இஸ்ரேல் மொத்தமா அழிக்கல innu பதிலடி கொடுத்ததுட்டுதா இருக்கோ

    • @420SL
      @420SL 6 місяців тому +2

      Hahhh haaa you don’t know Israel is Sinhalese blood relatives

    • @PeepingTom-xy9di
      @PeepingTom-xy9di 5 місяців тому +4

      in 2009 israel was the one which supplied weapons , training and intelligence to annihilate the ltte.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 3 роки тому +21

    நேரில் பார்த்த சாட்சி: நான் 1974 ம் ஆண்டு பரந்தன் கிழிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது செல்வனாயகத்திற்கு வயசாகி பேச முடியாத நிலையில் ஒரு சார்மனை கதிரையில் இருத்திய வாறு கூட்டத்திற்கு கொண்டு வந்தார்கள் அப்போது அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, காசியானந்தன் இப்படி முக்கியமானவர்களும் சிங்கள சிறையில் அப்போது விடுதலை அடைந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். மங்கையற்கரசி பேசும் போது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாய்களின் தோலை உரித்து செருப்பாக அணியாவிட்டால் நான் தமிழச்சி அல்ல என்று கூறினார். இப்படி அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல வீர வசனங்களை பேசினார்கள். அதைக் கேட்ட சிறுவர்கள், இறைஞர்கள் எல்லோரும் 5 வருடங்கள் பிற்பாடு அலை அலையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் மங்கையற்கரசி இன்னும் பல கூட்டணித்தலைவர்கள் தெடர்ச்சியாக வீராவேசப் பேச்சுக்கள் பேசுவார்கள். உள்ளே சிங்க அரசுக்கு சேவை செய்வார்கள். தங்கள் பிள்ளைகளை மேற்படிப்புக்கு இங்லாத்து, அமெரிக்கா அனுப்பி தமிழர் தாயகத்துக்காக பல துரோகத் தனங்களை செய்தார்கள். இந்தியராணுவத்தோடு போர் நடந்த கால கட்டத்தில் கூட்டணித்தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஆதரவு நிலை எடுக்கவில்லை. அப்படி எடுக்காவிட்டாலும் பரவாய் இல்லை சிங்கள அரசோடும் பல சர்வதேச சக்த்திகளோடும் சேர்ந்து தமிழீட போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். இது தான் அமிர்தலிங்கத்தின் சாவுக்கு காரணம்.

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 5 років тому +22

    அருமை. வர்ணனையாளரின் தூய தமிழ் அருமை. வாழ்த்துக்கள்.

  • @Gk26590
    @Gk26590 5 років тому +44

    உங்கள் பேச்சு அருமை

  • @marudhusteven
    @marudhusteven 11 місяців тому +8

    என்றைக்கும் தீவிரவாதம் ஒரு தீர்வாகாது. அன்று நேதாஜி; பிறகு பிரபாகரன்.

    • @mrugan90
      @mrugan90 3 місяці тому +1

      எதுதீவிரவாதம்

    • @afnanhabeeb5601
      @afnanhabeeb5601 5 днів тому

      ​@@mrugan90உரிமையை கேட்டு ஆயுதம் எந்தினால் தீவிரவாதி என்றுதான் உலகம் சொல்லும்
      😢
      காந்தி வழியே சிறந்தது

  • @thamilcreation2.0
    @thamilcreation2.0 Рік тому +1

    வரலாற்றை சிறிது சிறிதாக திரிக்க முயற்சி. முழுமையான தகவலல்ல

  • @rishikeshsharma3233
    @rishikeshsharma3233 5 років тому +23

    தமிலர்கள் இல்லை;தமிழர்கள். உச்சரிப்பு சரியானதாக இருத்தல் வேண்டும்

    • @Gk26590
      @Gk26590 4 роки тому

      உங்களுக்கு புரிந்தா போதும்

  • @rmz1661
    @rmz1661 4 роки тому +14

    Rest in Peace for the lives lost on both sides and the middle

  • @animalsworld9734
    @animalsworld9734 3 роки тому +9

    why british leave tamils as slaves when indipendence i think 2009 war planed in 1948 by British queen

  • @imnotrobot7483
    @imnotrobot7483 5 років тому +3

    Bbc ஒரு அமெரிக்க சார்பு நிறுவனமா ??

  • @devans4326
    @devans4326 2 роки тому

    இதன் மூலம் தாங்கள் கூரும் உருப்படியான சூடு சுரனையான விஷயம் என்ன தமிழ் தலைவர்கள் யாருக்கும் உணர்வே இல்லையை உங்களுக்கு

    • @eshikaudayanawanigasekara
      @eshikaudayanawanigasekara 9 місяців тому

      Both Sinhalese and Tamil politicians are Laid to their people to get vote and tearing us apart.Prabakaran born by worng education and exprience with 1980.So both side Politicians are not gettogether and protect their country.They got money from india and manipulate by raw with control conflict arm by amaricans.So 30 Years war happend. My Loving Sri Lanka was Stucked.Sri Lankan Are Sobed.So we faild.
      Sri Lanka and Sri Lankan faild.

  • @hariprakash9361
    @hariprakash9361 Рік тому +1

    Yaaruda. Sirubanmai..........😡😡😡. Nanga tha perubanmai..🎉❤❤❤

  • @sripathi3344
    @sripathi3344 9 місяців тому

    Dravidam oliyanum 💣
    Dravida arasiyal throgam
    Bangaldesh pola nadu urivka thadai
    Tamilarkal savu
    Telugu dravidam valvu
    Hospital government to private kollai government education to private kollai education system
    Dravidam oliyanum 💣

    • @arthurmiller9103
      @arthurmiller9103 3 місяці тому

      Ethirigal
      telungu baadugal
      kannada baadugal
      malayali baadugal
      hindi baadugal
      singala baadugal.

  • @swarnakumarthriprayar8243
    @swarnakumarthriprayar8243 Рік тому

    Nan Veluppillai Prabhakaran

  • @msbharath_99
    @msbharath_99 7 місяців тому +1

    போர் தமிழன் vs சிங்களன். புரோக்கர் இந்தியன்😂

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 6 місяців тому

    Unga nilam ungalukke kidaikkum

  • @roymaha448
    @roymaha448 2 роки тому

    Read Adel balasingam book man

  • @gangatharankandaswamy6564
    @gangatharankandaswamy6564 4 роки тому +1

    தவறான தகவல்களை திணிப்பு செய்து பயனடைய தானே திட்டம்?

  • @RCLDIGITALWORLD
    @RCLDIGITALWORLD 5 років тому +9

    அன்பரசன் டேய் புலிகளின் புகைப்படங்கள் இலட்சகணக்கில் உள்ளது ஆனா நீ இந்ந வயது குறைந்த போராளிகளின் படத்தை போட்டுக்கொண்டு மட்டம் தட்டுவதில் உனக்கு என்ன ஒரு மனநிலை

    • @keeransiva5062
      @keeransiva5062 5 років тому

      போடா லூசு ரொம்ப முக்கியம்

    • @RCLDIGITALWORLD
      @RCLDIGITALWORLD 5 років тому +1

      டேய் தே....... பு

  • @aathamjems5200
    @aathamjems5200 4 роки тому +1

    இருப்பவன் இருந்திருந்தால் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர் போயிருக்காக

  • @Superthurai
    @Superthurai 4 роки тому +1

    Thank you Mr Rajapakse

  • @priyankarasampath1853
    @priyankarasampath1853 3 роки тому +1

    Poda ponnayan. Prabakaran loos

  • @ArunKumar-in6xe
    @ArunKumar-in6xe 5 років тому +1

    This is for just a sake message not detailed sorry BBC 👎

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 4 роки тому +2

    If any one wants to come Tamils media please learn Tamil probably and pronounce probably, if you don't know srilankan war history don't give any fake information. Study first.

  • @saravananganaeson7265
    @saravananganaeson7265 3 роки тому

    Vanan

  • @bngacc4863
    @bngacc4863 2 роки тому

    Bandaranayaka created problems

  • @amuthuamuthu9452
    @amuthuamuthu9452 3 роки тому +2

    🇱🇰👍 👌

  • @mytravel2787
    @mytravel2787 4 роки тому

    Please your working on BBC World Remaind for you that your tell your story is not truth

  • @ArunK-zu1go
    @ArunK-zu1go 4 роки тому +1

    Raaja it's very short.... U need explain more... india lost 15000 armies... its killed by LTTE... 😎😎😎😎😎

  • @JV-kv3dk
    @JV-kv3dk 4 роки тому

    லைபிரரி எரித்தார்களே,,அதை ஏன்டா சொல்லவதில்லை..ஆசியாவின் இருக்கும் லைபிரரியில் இருக்கும் பெரிய லைபிரரிகளில் இதுவும் ஒன்று..போராட்டம் தொடங்குவதற்கு அடிப்படையே ஙல்விதான்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 роки тому

      நேரில் பார்த்த சாட்சி: நான் 1974 ம் ஆண்டு பரந்தன் கிழிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது செல்வனாயகத்திற்கு வயசாகி பேச முடியாத நிலையில் ஒரு சார்மனை கதிரையில் இருத்திய வாறு கூட்டத்திற்கு கொண்டு வந்தார்கள் அப்போது அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, காசியானந்தன் இப்படி முக்கியமானவர்களும் சிங்கள சிறையில் அப்போது விடுதலை அடைந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். மங்கையற்கரசி பேசும் போது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாய்களின் தோலை உரித்து செருப்பாக அணியாவிட்டால் நான் தமிழச்சி அல்ல என்று கூறினார். இப்படி அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல வீர வசனங்களை பேசினார்கள். அதைக் கேட்ட சிறுவர்கள், இறைஞர்கள் எல்லோரும் 5 வருடங்கள் பிற்பாடு அலை அலையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் மங்கையற்கரசி இன்னும் பல கூட்டணித்தலைவர்கள் தெடர்ச்சியாக வீராவேசப் பேச்சுக்கள் பேசுவார்கள். உள்ளே சிங்க அரசுக்கு சேவை செய்வார்கள். தங்கள் பிள்ளைகளை மேற்படிப்புக்கு இங்லாத்து, அமெரிக்கா அனுப்பி தமிழர் தாயகத்துக்காக பல துரோகத் தனங்களை செய்தார்கள். இந்தியராணுவத்தோடு போர் நடந்த கால கட்டத்தில் கூட்டணித்தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஆதரவு நிலை எடுக்கவில்லை. அப்படி எடுக்காவிட்டாலும் பரவாய் இல்லை சிங்கள அரசோடும் பல சர்வதேச சக்த்திகளோடும் சேர்ந்து தமிழீட போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். இது தான் அமிர்தலிங்கத்தின் சாவுக்கு காரணம்.

  • @swarnakumarthriprayar8243
    @swarnakumarthriprayar8243 Рік тому +1

    IAM LTTE SUPPORTER

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 2 роки тому +76

    அன்று இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகத்தால் இன்று உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது...

    • @naanumnaanum1468
      @naanumnaanum1468 6 місяців тому

      Dei ellam manisan thanda otrumai Vendum okva

    • @Kaverikondan
      @Kaverikondan 4 місяці тому

      நீ மனுசனா டா​@@naanumnaanum1468

    • @malagumari2200
      @malagumari2200 Місяць тому

      ​@@naanumnaanum1468சிங்களன் இனவெறி பிடிச்சவங்க தமிழர்கள் வைத்து கிளிதாரமான அரசியல் நடக்குது

  • @barathkumark2
    @barathkumark2 4 роки тому +53

    War happens when fundamental rights are ignored. Best government is the one which provides equal rights for every citizen.

  • @jananan7998
    @jananan7998 5 років тому +95

    எங்கள் நோக்கம் ஆயுதம் ஏந்துவது அல்ல சம உரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை

  • @suren46
    @suren46 5 років тому +129

    *தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !* 🚩
    💪💜✊💜💪

  • @sureshrook
    @sureshrook 5 років тому +86

    எங்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும்

    • @soundarb8683
      @soundarb8683 4 роки тому +7

      Ore serepu😂😂😂

    • @ssmukesh4091
      @ssmukesh4091 4 роки тому +5

      @@soundarb8683 poda mental

    • @Gk26590
      @Gk26590 4 роки тому +3

      எதுக்கு

    • @sivasankar6438
      @sivasankar6438 4 роки тому +14

      @@soundarb8683 நீ தமிழனே கிடையாது தமிழ் நாடுஎப்பவுமே தனி நாடு மாதரிதான்

    • @litzbluejay3152
      @litzbluejay3152 4 роки тому +1

      Tamil Nadu indawil ulladu

  • @MTAMIL24
    @MTAMIL24 4 роки тому +22

    உலகநாடுகளின் சூழ்ச்சியால் வீழ்த்தப்படன் தமிழன், ஒருநாள் இல்லை ஒருநாள் வெல்வோம் அப்போ இருக்கு தமிழன் என்றால் யாரென்று.

    • @kajendranraj7297
      @kajendranraj7297 3 роки тому

      tamila adicha enda koottamum thangadhu yena adi apdi irulum sarawediya

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 років тому +100

    தமிழ் இனம் தலைவர் பிரபாகரன்

  • @ramthas_RM
    @ramthas_RM 5 років тому +12

    கண்ணா உன் தமிழ் உச்சரிப்பு அருமை ஆனால் உன் பேச்சில் உண்மையில்லை உள் நாட்டில் உள்ள பிரச்சினை உணக்கு சரியாக தெரியவில்லை தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின் உன் பதிவினை போடு குறிப்பாக இதில் மாலையக தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை முதலில் இலங்கைத் தமிழர் வரலாற்றை முழுமையாக படி அதுக்கு அப்புறம் இங்க வா😡

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 роки тому +1

      நேரில் பார்த்த சாட்சி: நான் 1974 ம் ஆண்டு பரந்தன் கிழிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது செல்வனாயகத்திற்கு வயசாகி பேச முடியாத நிலையில் ஒரு சார்மனை கதிரையில் இருத்திய வாறு கூட்டத்திற்கு கொண்டு வந்தார்கள் அப்போது அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, காசியானந்தன் இப்படி முக்கியமானவர்களும் சிங்கள சிறையில் அப்போது விடுதலை அடைந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். மங்கையற்கரசி பேசும் போது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாய்களின் தோலை உரித்து செருப்பாக அணியாவிட்டால் நான் தமிழச்சி அல்ல என்று கூறினார். இப்படி அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல வீர வசனங்களை பேசினார்கள். அதைக் கேட்ட சிறுவர்கள், இறைஞர்கள் எல்லோரும் 5 வருடங்கள் பிற்பாடு அலை அலையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் மங்கையற்கரசி இன்னும் பல கூட்டணித்தலைவர்கள் தெடர்ச்சியாக வீராவேசப் பேச்சுக்கள் பேசுவார்கள். உள்ளே சிங்க அரசுக்கு சேவை செய்வார்கள். தங்கள் பிள்ளைகளை மேற்படிப்புக்கு இங்லாத்து, அமெரிக்கா அனுப்பி தமிழர் தாயகத்துக்காக பல துரோகத் தனங்களை செய்தார்கள். இந்தியராணுவத்தோடு போர் நடந்த கால கட்டத்தில் கூட்டணித்தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஆதரவு நிலை எடுக்கவில்லை. அப்படி எடுக்காவிட்டாலும் பரவாய் இல்லை சிங்கள அரசோடும் பல சர்வதேச சக்த்திகளோடும் சேர்ந்து தமிழீட போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். இது தான் அமிர்தலிங்கத்தின் சாவுக்கு காரணம்.

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 10 місяців тому

      Eelam frnd irukkinhala

  • @தமிழன்தமிழன்-ச1ய

    ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்

  • @bheemaprabhu5661
    @bheemaprabhu5661 5 років тому +15

    Thavaruuuu.... Atharku munbe tamilagal thakkapatarkal

  • @murugiahmuru8612
    @murugiahmuru8612 3 роки тому +5

    தம்பி, வரலாறு என்பது அரை வேக்காடு அறிவை வைத்து உருவாக்காது சரியானதைத் துல்லியமாக அறிந்து ஆராய்ந்து பார்த்து வாயைத் திறந்தால் போதும்.

    • @VP-bh9mf
      @VP-bh9mf 3 роки тому

      Tamil Eelam Tragedy repeated in Ukraine 💔💔💔
      www.extratigets.com/post/may-18-is-for-tamil-eelam-and-crimea

  • @PeriyanayagamChinna-yt6ki
    @PeriyanayagamChinna-yt6ki Рік тому +3

    As per Law of independence act 1948 (1974)A+ Srilanka, The British council of international Court with UNHRC only have strengthened capabilities to provide genuine justices of Liberation to the Tamil people in Srilanka .As per forgettable British council Liberational law must accomplish likewise, " The Secessional TamilEelam state Government of India "that which leads to additional land acquisition act 1947 (TN+(KT1974) to protect from Genocides up on our Hindu people and their geopolitics & cultural implementation of Archaeological worshipping,which are related to following-up Tamilnadu people in India.🙏 Jai Krishna, jai sri Ram!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 місяців тому +2

    விடுதலைப் புலிகள் எங்கள் தமிழ் ஈழ ராணுவம்

  • @aaravaarav8427
    @aaravaarav8427 4 роки тому +11

    நாம் அனைவரும் ஒன்று அதை மறந்து விடாதீர்கள் பிரிந்து விடாதீர்கள் 🌍🤝.................

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 3 роки тому +5

      நேரில் பார்த்த சாட்சி: நான் 1974 ம் ஆண்டு பரந்தன் கிழிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது செல்வனாயகத்திற்கு வயசாகி பேச முடியாத நிலையில் ஒரு சார்மனை கதிரையில் இருத்திய வாறு கூட்டத்திற்கு கொண்டு வந்தார்கள் அப்போது அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, காசியானந்தன் இப்படி முக்கியமானவர்களும் சிங்கள சிறையில் அப்போது விடுதலை அடைந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். மங்கையற்கரசி பேசும் போது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாய்களின் தோலை உரித்து செருப்பாக அணியாவிட்டால் நான் தமிழச்சி அல்ல என்று கூறினார். இப்படி அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல வீர வசனங்களை பேசினார்கள். அதைக் கேட்ட சிறுவர்கள், இறைஞர்கள் எல்லோரும் 5 வருடங்கள் பிற்பாடு அலை அலையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் மங்கையற்கரசி இன்னும் பல கூட்டணித்தலைவர்கள் தெடர்ச்சியாக வீராவேசப் பேச்சுக்கள் பேசுவார்கள். உள்ளே சிங்க அரசுக்கு சேவை செய்வார்கள். தங்கள் பிள்ளைகளை மேற்படிப்புக்கு இங்லாத்து, அமெரிக்கா அனுப்பி தமிழர் தாயகத்துக்காக பல துரோகத் தனங்களை செய்தார்கள். இந்தியராணுவத்தோடு போர் நடந்த கால கட்டத்தில் கூட்டணித்தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஆதரவு நிலை எடுக்கவில்லை. அப்படி எடுக்காவிட்டாலும் பரவாய் இல்லை சிங்கள அரசோடும் பல சர்வதேச சக்த்திகளோடும் சேர்ந்து தமிழீட போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். இது தான் அமிர்தலிங்கத்தின் சாவுக்கு காரணம்.

    • @vijaykarena3388
      @vijaykarena3388 Рік тому

      ​@@rajhnanthan3539saaga vendiyavanga dhaan sir

  • @muruganv6076
    @muruganv6076 Рік тому +3

    ❤பிரபாகரன் அய்யா வருக வருக...புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்❤❤❤❤❤

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 2 роки тому +3

    Sir 1948 to 1975 singala buddha terrorists Tamil people killing rapping land mopiya nest coming annan prabhakaran 1976
    Terrorists against fight
    Singala people north India vandari people

    • @starrynight43451
      @starrynight43451 10 місяців тому +1

      From 1848 to 1948 Tamils killed Sinhalese along with the British. Check how Tamils supported the British in 1848 massacre

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 10 місяців тому

      @@starrynight43451 ilangai Tamil people home land
      Other language people north India vandari people
      Buddha napal king
      Ilangai shiva bhomi
      Tamil king Ravanan nadu

  • @SHIVASphotovideo
    @SHIVASphotovideo 2 роки тому +3

    பாதி உண்மை ! மீதி பொய் !

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 років тому +6

    The old leaders were not wisefull enough to collaborate with the Sinhalese nationalist. If you know the majority of the population is of a particular ethnic then you have to have either economic power and political power to balance the safety of your society. It was unwise to listen to neighbouring countries and go for arms and fight with the already nationalist government. They were already unhappy with Jaffna Tamils rubbing shoulder with the British. During the colonial time only the Jaffna Tamils from the higher cast were obtained favourite places with the British. It’s no brainer that due to the colonial rule English schools were build in Jaffna. However this was not the same to the Kandy, Badulla, Batticalo, Tamil sides. The Sinhalese nationalist was not able to see the difference between the two Tamil sides. They just hammered both Tamils. Batticalo Tamils were not facing any issues with the Sinhalese as they were not ruled by the British. They were either equally poor or middle class with the rest of the Sinhalese population. The war swept all the Tamils into one basket and put us into trouble. We should have been like the Chinese in Indonesia. Rule by economic power when ur number is small. The poor Tamil herds were led to then slaughter house by their own so called “wise men” who speaks for Tamils. If only we had wise Tamil men like the US Politicians Henry Kissinger and Singapore former president Lee Kwan Yew, who knew how to lead their people we would not be in this state.

    • @vanannavarasan4522
      @vanannavarasan4522 5 років тому

      Karan M - The seperate land was never viable as the Tamil leaders failed to ask for it before the British left. The past leaders failed to read the actual sentiments of the Sinhalese leadership during the colonial time. If they have known that the rising nationalist populism would sweep the Sinhalese people mindset they would have been wise enough to take a more diversified decision. They were still in honeymoon with the west.
      Question was why Prabakaran never accepted any of the dealing even with Norwegian delegates? He was too deep into the fighting and was not ready to leave it. We all can say “what if’s” but if there was any peace for the Tamil people it should have been done Long time ago. The diplomatic strategy just as you said the killing of Rajiv Ghandhi and such shows a weak leadership in the Tamil community. The blind lead the blind.
      Any leader should only think a way to put the lives of his community in check infront of other political decisions. Past leaders then should know long time ago know that winning a political stand using weapons is the stupidest mistake and only cause death and destruction and any so called international pressure only works if it’s favours international community. It is unfair for those living in foreign lands with comfortable life and children in good western schools to put the existing Tamil people in Sri Lanka into danger and praising the past.
      There is a saying “there was never a permanent enemy or friend in any politics”.
      You do what is the best for your community to survive and that is to “accept, adapt and succeed” Thus our leaders in the present and future should make decisions what is important to the current Tamil community. The current youths comming from those backward village to colombo realise what is the new world order is all about. You can’t beat it but you need to survive in it. The people get what they voted for. The displacement of Tamil people from Sri Lanka continues due to the bad discussion made from our past leaders. That’s an undeniable truth.

    • @ajithdesilva446
      @ajithdesilva446 4 роки тому

      Karan M
      Bandaranayake and Jayawardhana those families became Sinhalese during colonial period. they were Mudliers british wanted them rule Sinhalese. the irony is they have become Sinhalese after 2 centuries.

    • @yugendarroy820
      @yugendarroy820 4 роки тому

      @@ajithdesilva446 the

    • @yugendarroy820
      @yugendarroy820 4 роки тому

      enna

  • @mohamedkasim2387
    @mohamedkasim2387 2 роки тому +11

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️

  • @balumurugan7095
    @balumurugan7095 5 років тому +6

    தீர்வு உண்டு இந்தியா தமிழ் நாடு

  • @naanumnaanum1468
    @naanumnaanum1468 18 днів тому

    Otrumai vendum daa ellorum manisan da

  • @SandaruwanLiyanage-ce8wn
    @SandaruwanLiyanage-ce8wn 3 місяці тому

    සිංහලෙනුත් දාහන්

  • @satheesrajen6597
    @satheesrajen6597 3 роки тому +2

    You didn't talk about 1956 1958 and before 1920-1924. Do know or deliberately isolate history

  • @stevenjobbs4159
    @stevenjobbs4159 4 роки тому +13

    All Sri Lankan citizens paid a big price for this war. This has pulled back the country's economy many decades behind. We don't need another war on this soil.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 місяців тому +2

    தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழினம் வாழ்க

  • @dharmarajmuthukumar
    @dharmarajmuthukumar Місяць тому

    Tamilnadu layum nadakum.

  • @senthuranraj
    @senthuranraj 3 роки тому +3

    I don't trust the BBC. 🙂 I like sky. 🙂

  • @krishnad4478
    @krishnad4478 3 роки тому +1

    This video is poor presentation with poor knowledge of incidents, please be responsible when stating an issue of this much sensitivity.
    It's ridiculously stupid.
    Yen Sri Lankan army camp attack la 13 soldiers a kill pananga..... Provoke panama attack pantangala!?
    Muttal edhuku attack pananga adhuku munadi evlo human rights break pana patuchu riots and police brutality la, idhelam solama attack panadhala dhan war start aachunu sollitu iruka!.

  • @moonspot2000
    @moonspot2000 9 місяців тому +1

    தமிழ் மக்கள் மீதான கலவர ங்களை மறைக்க முற்படாதீர்கள்

  • @kgsutubechennal3183
    @kgsutubechennal3183 4 роки тому +4

    Perbakaran death body where
    Samathi where

  • @joefelician787
    @joefelician787 5 місяців тому

    Boss all good but it's never finished in 5 min. Most of the stories are hidden
    You can take 1hr. To gather all info and tell the truth about IPKF story till 2009 May 18
    Thanks BBC at least tell the truth after all destroy from 2009... Tamils still dies for their rights

  • @PattiPatti-di3jo
    @PattiPatti-di3jo 2 місяці тому

    🤮

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 2 роки тому

    வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நட்சத்திரமாக இருந்தார் எம் தலைவர் என்ன செய்ய வளர்த்த கடா கருணா மார்பில் பாய்ந்ததால் வீழ்ந்தோம்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 роки тому +3

    உங்கள் உச்சரிப்பு பழக்க வழக்கங்கள் மலையாளத்தை சார்ந்து உள்ளது.உங்களுக்கும் தமிழகத்திற்கும் பொருந்தாது

  • @saudilanka7668
    @saudilanka7668 2 роки тому +1

    Ohhhhhhhhhh.......stop it bro...or we will stop you

  • @mohomadmohomad9063
    @mohomadmohomad9063 5 років тому +4

    Adhu ellaam ippa ulla thamilan marandhu vittaan

    • @soundarb8683
      @soundarb8683 4 роки тому +2

      Naga onnum marakala ni mudu..

    • @prabhu1517
      @prabhu1517 4 роки тому

      ஈழப் போரின் போது தமிழர்களின் முதுகில் குத்தியவர்கள் இலங்கை தமிழ் முஸ்லிம்கள்...விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட போது சிங்களவர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் தமிழ் முஸ்லீம்கள்...தமிழ் முஸ்லீகள் தங்களை தமிழர்களாக உணர வேண்டும்...தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும்...மதம் என்பது நமது தோலில் கிடைக்கும் துண்டு போல... 50,000 ஆண்டு பழமையான தமிழ் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து... வெறும் 700 ஆண்டுகளேயான அரேபிய மதத்தை பிடித்துக்கொண்டு தொங்குவது கேலிக்குரியது...நாங்கள் உங்களை தமிழ் மதமான சைவம், ஆசிவகம் மாற சொல்லவில்லை...கொஞ்சமாவது தமிழன் என்னும் பற்றோடு இருங்கள்...மசூதிகளில் தமிழ் மொழியில் ஓத முயற்ச்சி எடுங்கள்...அரேபி, உருதுவை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியனிடம் இருந்து விலகி இருங்கள் மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவை ஏற்படுத்து அவன் அதில் வாழ்கிறான்...என் தமிழ் இஸ்லாமிய சொந்தங்களே...தமிழர்களாக ஒன்றினைவோம்...உலகை வென்று காட்டுவோம்

    • @mohamed-sj9dc
      @mohamed-sj9dc 5 місяців тому

      ​@@prabhu1517unga thalaivar Muslims ah Jaffna la irundhu 24 hr kulla veliya poga solli thuraththuvaaru, thozhudhu kondu irkkum Muslim makkalai kolluwaru, adhum siru kuzhandhaigal utpada, milad un nabi vizha vil bomb wepparu, Muslim school la bomb wepparu, etc .... Koodawe irundhu sagotharar endru solreenga, apo sagotharar ku ipidiya kolai seiveenga? Yaru throgi? India makkal ku Madham thoal la podra thunda irukkalaam. Adhan olukkame illadhe samuthayama irukeenga. sonna kulandhayum rape pandreenga ? Idhaya unga thamizh kalacharam solli tharudhu ? Ethukkawadhu padhil solla mudiyaati bad word aala easuradhu, amma wa iluthu easuradhu idhu than thamizh kalaachcharamo ? Sri Lanka makkalukku adhu thevayilla.. naanga ellarum nalla than irukom. Neega first unga naatta parunga. Thamizh naattu pengala padhukaaka vazhi thedunga.. adutha naatta paththi kavaa Padaama.

  • @fazilshariff9652
    @fazilshariff9652 5 років тому +17

    அருமையான பதிவு

  • @rajubhai-f4i3p
    @rajubhai-f4i3p 10 місяців тому

    Eelathil ulla nanbargal munnal poraligal irunthal thodarbil varavum❤

  • @jeyahash25
    @jeyahash25 4 роки тому +2

    பதிவுக்கு நன்றி.

  • @manikandankumaran1012
    @manikandankumaran1012 3 роки тому +1

    Avanunga nambala venaannanga, china kaaren avanungala vachi seiya poraa apa avanungaluku namaku senja paavo velangu

  • @aaatd7550
    @aaatd7550 Рік тому

    இருப்பை மதிக்கவும் அல்லது எதிர்ப்பை எதிர்பார்க்கவும்!!!

  • @warriors3146
    @warriors3146 Рік тому +1

    Ltte nala ivlo uyir pocha

  • @thanarajhniroshan9245
    @thanarajhniroshan9245 4 роки тому +3

    அருமை

  • @sselvi5008
    @sselvi5008 5 років тому +3

    I Iyooo iyoooo kodummai 😭😭😭

  • @ssarunkumar161192
    @ssarunkumar161192 5 років тому

    The Presenter's Tamil pronunciation is by nature sounds very pathetic. He can stick to writing and get someone else to present. It is shocking to see such horrendous pronunciation under the BBC label.

  • @RantMale
    @RantMale 5 місяців тому

    Yendrum Thalaivar Thalaivar dhaan...🔥
    Tamils Leader Prabhakaran..💥🔥
    #Justice for 2009 Eelam War Tamils Genocide

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 4 місяці тому

    True
    Understood nw
    Kids. 👍Vv too. Didnot know about past history

  • @slkidspencil
    @slkidspencil Рік тому

    அனைத்தும் சுயனள உருட்டு உன்மயில்ல

  • @tl9384
    @tl9384 4 роки тому +1

    Civil war no wrong headline genocide correct headline

  • @jtnjtn2864
    @jtnjtn2864 2 роки тому

    Inoru oru por nadanthal thaan vela mudiyum engal thalaivanin iraga kunamay... Aavanin tholviki karanamagivitathu aadutha ... Por nadaka vendum🤬

  • @animalsworld9734
    @animalsworld9734 3 роки тому

    why biritish queen decide Tamil will not have a country ?????????????? why ??? we are searching the answer ?????

  • @mohomadmohomad9063
    @mohomadmohomad9063 5 років тому +2

    Nari idam maatikittan Paul therihiradhu

    • @kanesharajsujanthan8258
      @kanesharajsujanthan8258 5 років тому +1

      Poda pig

    • @prabhu1517
      @prabhu1517 4 роки тому

      ஈழப் போரின் போது தமிழர்களின் முதுகில் குத்தியவர்கள் இலங்கை தமிழ் முஸ்லிம்கள்...விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட போது சிங்களவர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் தமிழ் முஸ்லீம்கள்...தமிழ் முஸ்லீகள் தங்களை தமிழர்களாக உணர வேண்டும்...தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும்...மதம் என்பது நமது தோலில் கிடைக்கும் துண்டு போல... 50,000 ஆண்டு பழமையான தமிழ் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து... வெறும் 700 ஆண்டுகளேயான அரேபிய மதத்தை பிடித்துக்கொண்டு தொங்குவது கேலிக்குரியது...நாங்கள் உங்களை தமிழ் மதமான சைவம், ஆசிவகம் மாற சொல்லவில்லை...கொஞ்சமாவது தமிழன் என்னும் பற்றோடு இருங்கள்...மசூதிகளில் தமிழ் மொழியில் ஓத முயற்ச்சி எடுங்கள்...அரேபி, உருதுவை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியனிடம் இருந்து விலகி இருங்கள் மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவை ஏற்படுத்து அவன் அதில் வாழ்கிறான்...என் தமிழ் இஸ்லாமிய சொந்தங்களே...தமிழர்களாக ஒன்றினைவோம்...உலகை வென்று காட்டுவோம்

  • @gokulnath3165
    @gokulnath3165 5 років тому +3

    Why indian government didn't help

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 5 років тому +20

    Ltte great 👍

    • @thanushkadilshan9511
      @thanushkadilshan9511 4 роки тому +1

      Did you think so. But your ltte is a kid infrount of our sl army.

  • @gaminifernandus9444
    @gaminifernandus9444 4 роки тому +10

    During British rule they have given more power to the Tamils even though 75% of Sinhalese were live in the country. After the British rule the new constitution were made. number of members for the parliament decided according to the population percentage. so now the number of sinhalese members of the parliament around 75%. i think its a fare go. but Tamils don’t like this

    • @gaminifernandus9444
      @gaminifernandus9444 4 роки тому +1

      @Luckshan Prasanna Do you mean India wanted to do so ?

    • @gaminifernandus9444
      @gaminifernandus9444 4 роки тому

      @Luckshan Prasanna. Ok.. During the British rules Sinhalease were suppressed largely than Tamil minority. Tamils were given more opportunities proportionately. Sinhalease were looked down upon. Tamils had more ruling power.

    • @gaminifernandus9444
      @gaminifernandus9444 4 роки тому +1

      @Luckshan Prasanna
      Sinhalese were more educated than Tamils but Tamils were given more opportunities by British why?

    • @nuwanweerakkody2985
      @nuwanweerakkody2985 4 роки тому +2

      what ever happen in past, all races got golden opportunity to be re-unified after 2009, impartially i see Sinhalese have given their hand of harmony to Tamils, but their response seems not accept it at all. some of them still think their savior as Tamil Nadu Indians. until they willing to merge with major stream of Sri lanka this issue will continue for decades. that is terrible.

    • @yugendarroy820
      @yugendarroy820 4 роки тому

      @Luckshan Prasanna the

  • @mersalcharles809
    @mersalcharles809 4 роки тому

    Nallvarkal valvatkal alivathillai nalla thalaivan kedaitthum poramaiyal veelntha tamilinam enna seivadu

  • @mohamedharees722
    @mohamedharees722 5 років тому +2

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 4 роки тому +1

    Nice 👍

  • @swarnakumarthriprayar8243
    @swarnakumarthriprayar8243 Рік тому

    Eelam Vazhkai

  • @MithulanPremaratna-oc3nr
    @MithulanPremaratna-oc3nr 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 5 років тому +1

    Hi every one we dont have right leaders that what we lost every things

  • @pushpaarani9135
    @pushpaarani9135 2 роки тому

    So cruel

  • @12samsolosolo45
    @12samsolosolo45 2 роки тому

    W

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 4 роки тому

    🙏🙏🙏🌍☝️☝️☝️❤️❤️❤️💪💪💪👌👌👌🇱🇷🇱🇷🇱🇷

  • @cameronpillay8050
    @cameronpillay8050 Рік тому

    🐅

  • @yoganathansivakumar2181
    @yoganathansivakumar2181 4 роки тому

    போதாது

  • @PrakashKumar-st6sc
    @PrakashKumar-st6sc Рік тому

    🔥🔥