நண்பரே வணக்கம் எனது வீடு 650 சதுர அடிகள் ஆகும் நீங்கள் தற்போது பயன்படுத்தி கலர் உள் புறமும் வெளியே குறைவான விலையில் கிடைக்கும் கலர் ஏதாவது கூறவேண்டும் அப்படியே அதற்கு ஆகும் செலவு கணக்கு கூறவேண்டும்.
@@coolboyspainting தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே இருப்பினும் தற்போது என்னிடம் 10000 வரை மட்டுமே செலவுகள் செய்ய முடியும் சரி பரவாயில்லை முயற்சிக்கிறேன் நன்றி.
ஓகே சூப்பர்🎉
சூப்பர் 👌
Super🎉🎉
super
Awesome 😍
Thank you❤🌹
Bro super
😍🥰😍🥰😗
Anna super
Thank you
Make your voice clear and loud
Good
சீலிங்கில் ரோலர் போட்டு அடிக்க முடியுமா
Adikkalam
Bro exterior paint ah interior la adicha ena aagum
Exterior emulsion interior la adikkalam, but interior emulsion exterior la adikka koodathu appdi adithal mavu mathiri poidum waste
How to paint already painted house
உங்களுக்காக இதை பற்றி next ஒரு வீடியோ போடுரேன் பாருங்கள்
10 லிட்டருக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
5 litres
நண்பரே வணக்கம் எனது வீடு 650 சதுர அடிகள் ஆகும் நீங்கள் தற்போது பயன்படுத்தி கலர் உள் புறமும் வெளியே குறைவான விலையில் கிடைக்கும் கலர் ஏதாவது கூறவேண்டும் அப்படியே அதற்கு ஆகும் செலவு கணக்கு கூறவேண்டும்.
Totally 16000 rubees ஆகும்.labour including
@@coolboyspainting
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே இருப்பினும் தற்போது என்னிடம் 10000 வரை மட்டுமே செலவுகள் செய்ய முடியும் சரி பரவாயில்லை முயற்சிக்கிறேன் நன்றி.
2 liter paint dress la than eruku
Hahaha🤣😂🤣😂
அண்ணா உங்க நம்பர் வேண்டும்
@@tamilselvanm3009 ua-cam.com/video/8IuxvUcDGMc/v-deo.htmlsi=YAgzZnIagdirpLY4
Intha video topla irukku
எங்க வீட்டுக்கு நாங்க பெய்ண்ட் பன்னா நி என்ன வேலை செய்வ அண்ணா😉
Veetla paduthu thoonga vendiyathuthan
😁😁😁