வடிவேலுவை நான் தான் காப்பாற்றினேன்! Actor Thyagu Exclusive Interview | Vadivelu | M.G.R

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2020
  • #sharewithvicky #ActorThyagu #MGR #Vadivelu
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 131

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 роки тому +13

    தியாகு அண்ணன் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்...அருமை.

  • @arunaselvam4426
    @arunaselvam4426 4 роки тому +18

    என் மதிப்பிற்குறிய தியாகு அண்ணன் அவர்கள் நல்ல நட்பு தேடி வைத்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 4 роки тому +66

    சித்ரா சார் இவரைப்போன்ற அனுபவசாலிகளை நீங்க பேட்டி எடுக்குறதுதான் மரியாதை

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +57

    தியாகுவை இன்னும் சிறப்பாக தமிழ் திரையுலகம் பயன்படுத்தியிருக்கலாம்.

  • @arunaselvam4426
    @arunaselvam4426 4 роки тому +8

    நல்ல. உறவுகளை சம்பாறித்திறீர்கள் வாழ்த்துக்கள் சகோதர்

  • @safaansathik4687
    @safaansathik4687 4 роки тому +6

    நானும் கும்பகோணம் தான் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @rajendrangold3506
    @rajendrangold3506 3 роки тому +2

    தியாகு சார் வெளிப்படையாக பேசுகீறிர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @sbconsultancy2953
    @sbconsultancy2953 4 роки тому +5

    இவர் சொல்வது உண்மை கும்பகோணத்தில் இவர் வீடு புரட்சி தலைவர் வீடு அருகில் இவர் வீட்டிற்க்கு பின்புறம்தான எம.ஜி.ஆர் படித்தபள்ளி அதுமட்டுமல்ல இவர் வீடு பின்பு கணிதமேதை ராமானுஜம் அவர்கள் வீடு

  • @kumaresanm4745
    @kumaresanm4745 4 роки тому +15

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @smrsiva4298
    @smrsiva4298 4 роки тому +10

    Super interview nanba

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 3 роки тому +1

    சிறந்த நடிகர்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +6

    Vijaykanth.sir.and.karthik.sir.all.movie.super.,👍🎞️🎬🎞️

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 4 роки тому +53

    கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 роки тому +1

    ஒரு மாபெரும் மகாநடிகர் எங்கள் சிவாஜி ஐயா... நீங்கள் புண்ணிய ஆத்மா தியாகு

  • @kannappanm1847
    @kannappanm1847 4 роки тому +26

    கேப்டன் மனித நேயத்தின் மறுஉருவமே

  • @eswaris9179
    @eswaris9179 3 роки тому +4

    கலைஞர்னால தான் எம்ஜியார் வளர்ந்தார்

  • @madhumvs2695
    @madhumvs2695 4 роки тому +8

    கேப்டன் வாழ்க என்றும்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 роки тому +44

    திமுக காக உழைத்து ஏமாந்த லட்சத்தில் ஒருவர்...

  • @SM-pq6or
    @SM-pq6or 4 роки тому +19

    Thyagu vadivelu combo😂😂😂😂😂

  • @kumaresanm4745
    @kumaresanm4745 4 роки тому +6

    செம்மங்குடி சீனிவாச அய்யர் நான் படித்த பள்ளி செம்மங்குடி மேல் நிலை பள்ளி செம்பங்குடி...