இசையில் கூட சாதி பாக்குறாங்க!!! | Gana Muthu And Isaivani Interview | Colors Tamil Singing Stars

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 781

  • @lakshithasivaprakasam606
    @lakshithasivaprakasam606 3 роки тому +723

    Is any one shocked that is isai is married

  • @johnsagayaraaj5249
    @johnsagayaraaj5249 5 років тому +212

    கலை மகள் குடிகொண்ட இசைவானி உன் குரல் பெண் சிங்பம் கர்சனையாய் ஒலிக்கட்டும்.

    • @melvinf5611
      @melvinf5611 4 роки тому

      Hii

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 4 роки тому +2

      Summa aduchu vidu..

    • @kingkebha7568
      @kingkebha7568 3 роки тому +1

      Ivala ivan pottutan theriuma ? Pundaiku piratha payala

    • @SivaKumar-vx3us
      @SivaKumar-vx3us 3 роки тому

      Itu paattu punda.sangeetha tha kollaathinga.isai vaani kidayathu vaani mattum thaan

  • @bonithasdiary7577
    @bonithasdiary7577 5 років тому +491

    நான் பிறந்தது sc யில் கிடையாது... சாதியை சொல்ல விரும்ப வில்லை....ஆனால் இன்று வரை சாதி பார்த்து பழகியது இல்லை...பார்க்க போவதும் இல்லை...தமிழனாக தான் உணர்கிறேன்....சாதி இல்லாத உலகம் அமைய வேண்டும்....

    • @s.divakardiva834
      @s.divakardiva834 4 роки тому +13

      கடைசி வரைக்கும் எல்லாரையும் ஒன்றாக பாருங்கள்

    • @KMUTHURAMALINGAM-r7w
      @KMUTHURAMALINGAM-r7w 4 роки тому +11

      சூப்பர் நண்பா....

    • @tamilshanms3120
      @tamilshanms3120 4 роки тому +7

      Super👌👌

    • @elakkiyadev6827
      @elakkiyadev6827 4 роки тому +5

      Super frnd

    • @gopinath-dk3kq
      @gopinath-dk3kq 4 роки тому +5

      I love you manitha neyam irrundha podhum thank you

  • @johnsagayaraaj5249
    @johnsagayaraaj5249 5 років тому +108

    அம்மாவுக்காக பாடிய முத்து நீ உன் அம்மா இன்ற முத்து உன் கலை பயனம் தொடர என் வாழ்த்துகள்.

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani 5 років тому +99

    அக்காவின் குறலுக்கு அடிமை நாங்கள்

  • @ramasamysubburaj5470
    @ramasamysubburaj5470 3 роки тому +12

    எனது மகன் கானா முத்துவுக்கும் மற்றும் எனது மகள் இசைவானிக்கும் நல்வாழ்த்துக்கள்
    இறைவன் உங்களுக்கு அனுகிரகம் பன்னுவார்

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 років тому +56

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் . நீங்கள் உங்கள் வேலையே உண்மையாக செய்யுங்கள், உங்களுக்கான இடம், மிகபெரிய அங்கீகாரம் காத்துக்கிடக்கிறது .
    Get out of that mind set, someone has to appreciate and accept you. You are unique and special . YOU MUST TRUST YOU.

  • @sannasisivaji4928
    @sannasisivaji4928 5 років тому +210

    இளையராஜா இசைக்கு ஆரம்பத்தில் அப்படி தான். திறமையை வெளிப்படுத்துங்கள். உங்கள் உழைப்பு உங்களை உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது. முத்து இசைவாணி புகழ் ஓங்க வாழ்த்துக்கள்.

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 5 років тому +8

      ilayaraja yella jathiya patri neraya padirukirar..so avarai yellorukkum pudikum.....devar magan,chinna gounder,pondra anaithu samugathayum padi irukirar....neenga than eppa parthalum parai parai nu paditu thiriyureenga...ilayaraja ungalukku support panna vaaipey kidayathu....caste less collective yaarukkaga paaditu irukeenga....pa.ranjith ungala vachu nalla seiya porar...

  • @mariyajenifer3804
    @mariyajenifer3804 3 роки тому +10

    Ipo big boss ku apram indha show pakuranvanga yaar yaaru... Isaivaniku marriage aiducha

  • @DeepakDeepak-rx9rc
    @DeepakDeepak-rx9rc 5 років тому +346

    சாதி சாதி.....அட போங்க, பசி அனைவருக்கும் ஒன்றுதான். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்.

    • @giriganesh671
      @giriganesh671 5 років тому +3

      100corect

    • @vimalraja9784
      @vimalraja9784 5 років тому +2

      😃😃😃😃

    • @athiyourvetriveldmk5962
      @athiyourvetriveldmk5962 4 роки тому

      Ok

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 4 роки тому +3

      கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. அரசியல் லாபத்துக்காக மக்களை பிரித்தாள்வது கயமைத்தனம். இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல் (பெரியார் ஒழித்த ஜாதி எது?)! ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்!
      ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நம் பழமொழி. அதுபோல், என்னதான் பெரிய அளவில் கல்வி கற்றிருந்தாலும் நல்லொழுக்கம், பண்பாடு தெரியாமல் போனால் வேலையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி அவர்களால் பிரகாசிக்க முடிவதில்லை. வேலையிழப்பு மற்றும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள். நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடந்துகொள்வதைக் குறிக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அது நம் வாழ்வைத் தலைசிறந்ததாக்கிட வழிவகுக்கும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாகவும் எழுதி வைத்துள்ளனர். ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ - அதாவது, ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர். அதற்கு அவர் களைக் குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்திவிட வேண்டும். குறிப்பாக 3 வயதில் இருந்து 15 வயதுக்குள் ஒருவர் எப்படி வளர்கிறாரோ அதுவே மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து அவர்களின் இயல்பாகிவிடுகிறது.

    • @michaelnelson5342
      @michaelnelson5342 3 роки тому +2

      True

  • @karuppasamy8721
    @karuppasamy8721 4 роки тому +39

    திறமை எப்பவும் ஜெயிக்கும்.முயற்ச்சித்து கொண்ட இருங்கள் என் அருமை சகோதரி, சகோதரா

  • @priyankaganga6504
    @priyankaganga6504 3 роки тому +30

    Guys please stop even priyanka is married but she also didn't shared
    It's their personal life and choice to share or not to share.
    Let everyone live their life peacefully don't judge and don't spread negativity.
    Thanks

  • @punitharavi1046
    @punitharavi1046 3 роки тому +3

    இசைவாணி மற்றும் பாடகர்கள் மேன்மேலும் வளரவேண்டும் இளம் வயதினரை வளர்ந்து விடுங்கள்

  • @vinothkumar3556
    @vinothkumar3556 3 роки тому +2

    எல்லா மனிதர்களும் வாய் வழியாக சாப்பிட வேண்டும்
    இதில் சாதீ எங்க வந்ததுன்னு சொல்லுங்க, எல்லாருக்கும் இரத்தம் வகை ஒன்றுதான் பிறக்கும் போது அம்மாவின் கருவறையில் எல்லாருக்கும் 10 மாதம் தான்,
    இறக்கும் போது எல்லாரும் மண்ணில் தான் புதைக்கப்பட வேண்டும். சாதீ பிரித்து பார்ப்பது மனித சமூகம். இசைக்கு
    வாழ்த்துக்கள் உங்கள் இசை பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். சகோதரி சகோதரரே

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc 2 роки тому +1

    நம் வளர்ச்சியைத் தடுக்க எவனாலும் முடியாது உங்களுடைய வெற்றி தொடரட்டும் 👏👏👏

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 3 роки тому +2

    அந்த சகோதரியின் கழுத்தில் மஞ்சள் தாளி கயிறு ..புகழின் உச்சம் சென்றாலும் உங்களின் ஏழ்மை ...உங்களின் ஏதார்தம் ஏழையான என் மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள் ....மேலும் நீங்க முன்னேற என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி ...சகோ

  • @ameerbasha1932
    @ameerbasha1932 3 роки тому +10

    Omg Isai vani married😮😮😮😮😯😯

  • @shwini.m8979
    @shwini.m8979 4 роки тому +6

    Na chennai local ponnu than.....enga Chennai la Gana illana evlo tha chennai navea gana tha ipala 1st nabhagam varathu.....addicted gana💪😎

  • @devendrang8751
    @devendrang8751 5 років тому +57

    மனிதனுக்கு மனிதன் சமம்

  • @aliyaedits6654
    @aliyaedits6654 3 роки тому +18

    Who is here after seeing isaivani in bb 5 ?

    • @ariharan5033
      @ariharan5033 3 роки тому

      But Avangaluku Marriage aagiruchu pola but en avanga itha pathi

  • @parameshhema7005
    @parameshhema7005 3 роки тому +279

    Kalyanam anadha appadiya marachitta.

  • @saivlogs7373
    @saivlogs7373 3 роки тому +3

    நல்லா தான் பாடுறீங்க பின்னர் எதற்கு? _____. எவனும் அங்கிகாரம் கொடுக்க மட்டான். நாம் தான் புடிக்கனும்... கானாவை ரசிக்க நாங்கள் இருக்கின்றோம்... பாடலில் சாதியை மட்டும் கொண்டு வராதீர்கள்.. சாதியை எல்லாம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறார்கள்.. அரசியல்வாதிகள் தான் அதை பட்டை தீட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்...
    பச்சை கல்லு மூக்குத்தி பாடல் மிக அருமை...
    வாழ்க வளமுடன்..

  • @jayasundari3496
    @jayasundari3496 3 роки тому +4

    Vazhthukkal isaivani. God bless you ma

  • @வீரபிரபாகரன்நாம்தமிழர்

    அண்ணா உங்கள் அருமையான திறமை வாழ்த்துக்கள்

    • @kalaikumar9192
      @kalaikumar9192 3 роки тому

      எதுக்கு எதை
      முடிச்சுப் போட்டு
      கதைக்கிறீர்...
      விசரரே...

  • @bunnycrafts1907
    @bunnycrafts1907 3 роки тому +7

    Who is seeing after biggboss

  • @dreamsmillion
    @dreamsmillion 5 років тому +3

    நீங்கள் தான் உன்மையான பாடகர்கள் நீங்கள் மேலும் வலர முப்பாட்டான் துனை இருப்பான்

  • @ganesanmariyappan6043
    @ganesanmariyappan6043 3 роки тому +32

    இசை வாணி தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டார் வாழ்த்துகள் மகளூக்கு

  • @liveandletlive.bonding9041
    @liveandletlive.bonding9041 5 років тому +23

    Sema Akka Nxt lvl poitte Erunga Akka

  • @sugumarani6635
    @sugumarani6635 3 роки тому +11

    கானா மட்டுமே எல்லா இடத்திலேயும் மற்றும் பொது இடங்களிலும் பாட முடியும் அதை ரசிப்பவர்கள் அதிகம் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்

  • @sathik-zj9ny
    @sathik-zj9ny 4 роки тому +15

    தொடந்து முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் .இசைவானி அக்கா நீங்க இன்னும் நல்லா வாயடிங்கள் திமிராகவே இருங்கள் உங்கள் புரட்சி வெல்லும் ஒரு நாள் பாஸிசம் கதரட்டும்.

  • @anithashanmuka4049
    @anithashanmuka4049 3 роки тому +25

    Who is here after isaivani in BB 🥰

  • @mohamedyasararfath2266
    @mohamedyasararfath2266 4 роки тому +3

    isai vani sister and gana muthu bro
    Your performance very great experience
    Amazing
    Good bless you

  • @thirukalai610
    @thirukalai610 5 років тому +2

    Very very very like your gana every one i love u soooooooooooooo Mach bro na vaniyantha but enn frind ellam parai adikra pasangatha enaku avangatha ellam so neenga enum Nala vettri Pera God bless isaivani 💜

  • @ameermohamed158
    @ameermohamed158 5 років тому +6

    இறைவன் தந்த வரம் உங்கள் திறமை வாழ்க மென்மேலும்👏👏👏👏

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 роки тому +4

    இசைவாணி உன் குரல் மட்டும் அழகு இல்லை நீயும் அழகு தான் உன் ரசிகன் நானும் ஒரு பாடகன்

  • @s.pichamuthuadvocate8084
    @s.pichamuthuadvocate8084 3 роки тому +5

    Jai BHIM my dear beloved brother and Sister.
    Mr Muthu and Isaivani.
    My Best Wishes and hearty congratulations to you and your family members.
    Jai BHIM.
    Jai BHARAT.
    V B A Jindhabath.

  • @baskaran1932
    @baskaran1932 5 років тому +11

    All the best for you both ,do well and win , it's my wishes.

  • @elavarasnk6919
    @elavarasnk6919 5 років тому +29

    West Indies cricket player maathri irukaaru ...real vey semaya irukaaru pa

  • @johnandrew8636
    @johnandrew8636 5 років тому +225

    கவிதையில் பொய் இருக்கும் , கானாவில் உண்மையிருக்கும், . உங்கள் பயணம் நீடிக்கட்டும். பேசும் போது அமைதி பாடும் போது அதிரடி .

  • @தளபதிஅஜய்தேனிகாரன்

    அருமை கானா Isaivani My Favour Gana $inger

  • @selvamani699
    @selvamani699 5 років тому +19

    நீங்கள் இருவரும் ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள். கானாவை ஆதரிப்போம்

    • @mrm7735
      @mrm7735 3 роки тому

      All the best isaivaani

  • @RajKumar-ob9of
    @RajKumar-ob9of 5 років тому +6

    Love you brother and sister 😍🥰😘

  • @susila8464
    @susila8464 3 роки тому +6

    Any one after bigg boss5😁

  • @ammukutty724
    @ammukutty724 3 роки тому +2

    Who after her seeing in big boss season 5

  • @கருசெல்வகரிகாலன்

    வாழ்த்துகள் இசை பிரம்மாக்களே...

  • @nathasnattu3089
    @nathasnattu3089 3 роки тому

    கானா பாட்டுன்னா எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும் sir. But இப்போ வரும் பாடல்களில் வரும் வார்த்தைகள் கொஞ்சம் கரடுமுரடா இருக்கு. யார் மனதையும் புண் படுத்தாத, மயக்கும்படியான சுவையான கானாவிற்கு என்றுமே நாங்கள் ரசிகர்கள் தான் அண்ணா.

  • @ponmalarselvik6314
    @ponmalarselvik6314 3 роки тому +13

    பிரியங்கா கூட தான் தன்னோட கல்யாண விஷயத்தை சேர் பண்ணல..இவங்கள மட்டும் ஏன் இப்படி பேசறீங்க..

  • @rajapragatheesh1583
    @rajapragatheesh1583 4 роки тому +6

    மனிதரையும் நேசி.. இங்கு அனைவரும் சமமே..☘️

  • @multimedia1961
    @multimedia1961 3 роки тому +26

    So sad she was married and being in media is difficult...

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 3 роки тому +1

    தமிழ் தந்த இசை தங்கங்களை வாழ்த்துவோம்... தமிழ் போல வாழ்க...

  • @Gokka_mokka_gaming
    @Gokka_mokka_gaming 4 роки тому +10

    Am addicted to Ur voice...songs...stay blessed ma....take negative comments as sportive.... don't worry about anything.... keep rocking ma💥💥💥💥👍

  • @rajmohan4682
    @rajmohan4682 3 роки тому +1

    அண்ணா உங்க பாடல் இல்ல எடுக்க ரொம்ப எனக்கு மிக மிக பிடித்திருந்தது செம சாங்ஸ்

  • @VICTOR-kq9ip
    @VICTOR-kq9ip 5 років тому +7

    Amma song semma Anna you are very great 😍😍😍

  • @loserloser4519
    @loserloser4519 5 років тому +4

    Sister n braders good n nice all songs super...I liked loved....somuch..and ungal puraichi lyrics all double super

  • @SVP884
    @SVP884 3 роки тому +1

    Very good pair.💐💐💐🌹🌹🌹Happy married life

  • @இதுஎங்கள்ஊரு

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் முத்து&இசைவானி

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 2 роки тому

    வாழ்த்துகள் ,மயிலாப்பூர் மஃபியா மாயயை உடைத்தெறிவோம்.

  • @sankarivijay
    @sankarivijay 3 роки тому +7

    Isaivani akka semma voices ❤❤❤

  • @indianfoodclub2747
    @indianfoodclub2747 3 роки тому +6

    Any one after bb

  • @aashiq8851
    @aashiq8851 5 років тому +6

    muthu anna gaga ella nah onnu mah ella GANA SONG IS ALWAYS ULTIMATE.I LOVE GANA SONGS

  • @dhiyanesh3372
    @dhiyanesh3372 3 роки тому +4

    Anyone after Bigg Boss 😂

  • @StalinsS-io3vr
    @StalinsS-io3vr 4 роки тому +2

    En Thai tamil urave sister valthukal god bless you ( tamilan ) tamil nadu

  • @velchirthravelvelpriyanvel359
    @velchirthravelvelpriyanvel359 5 років тому +4

    Super bro& sister😎😎😎😎❤️❤️❤️❤️👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝

  • @selfhelpguru367
    @selfhelpguru367 4 роки тому +40

    Watching your songs in Casteless Collective is equivalent to reading 10 books of Ambedkar!!! 👌👌👌
    Very nice pls keep up the spirit...

    • @subbuFashion
      @subbuFashion 3 роки тому +1

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos of the

  • @kalaabi6263
    @kalaabi6263 4 роки тому +23

    சாதி என்ன சாதி. உயர்ந்த சாதி ன்னு சொல்லிக்கிறவங்கள விட உங்களின் இசை உயர்ந்து தான் இருக்கு

  • @priyadharshinis4980
    @priyadharshinis4980 3 роки тому +35

    🙄🙄isaivani ku marriage aagita😳😳😳bb la sollave illa

  • @dayanapaul391
    @dayanapaul391 5 років тому +4

    singing star pathathe unka renduperkakatha bro sis.my favourite star

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg 3 роки тому +5

    Iniku pachakallu song odatha edamila Kekatha Al ilaa virumbatha makkalaeh ilaa keep saving ur spirit 🙏🔥🔥🔥💯🤩
    God is there with you nalavangala Kai vidmataruu 🙏🔥💯

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 років тому +4

    Super Akka Anna 👏👏👏👏👏

  • @pauldavisbd
    @pauldavisbd 5 років тому +57

    தியாகத்தோடு உழையுங்கள் போராடுங்கள் வெல்லுங்கள்

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 роки тому +2

    உங்கள் ஆதங்கம் ஞாயமானதுதான் உங்கள் பாட்டுவரிகள் உங்களுடைய. அனுகுமுறை திமிர்பேச்சி ஸ்டெயில் உடைகள் இவை அனைத்தையும் கொஞ்சம் மாற்றி பக்குவமாக நடந்துகொள்ளுங்கள் அரசியல் சாயம்பூசிகொள்ளாதீர் உங்கள் வாழ்வு மலரும்

  • @AbdulRazak-ud4tg
    @AbdulRazak-ud4tg 5 років тому +23

    மக்கள் தான் நமக்கு ஆதரவு தரனும் அது உங்களுக்கு நிறையவே இருக்கு வேற எவனும் ஆதரவு தர தேவையில்லை

  • @sivasankar4309
    @sivasankar4309 4 роки тому +1

    சமத்துவ பாடல்.ஜாலியான,, காதல் பாடல் பாடுன எல்லோராலும் ரசிக்க படுவீர்கள்.

  • @rajeshnagaraj687
    @rajeshnagaraj687 5 років тому +218

    இசைவாணி ரொம்ப அடக்கமான , ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெண்ணாக தெரிகிறார்

  • @edwinpradier3350
    @edwinpradier3350 5 років тому +5

    Superb all the best for your bright future 🤩🤩🤩

  • @priyakannanarmycouple1112
    @priyakannanarmycouple1112 3 роки тому +3

    After Bigboss....👍

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 років тому +8

    You people are rocking man

  • @rakshathamano3519
    @rakshathamano3519 3 роки тому

    First time I'm watch Interview person without Mack up super

  • @mugilanarul5482
    @mugilanarul5482 5 років тому +5

    sister & bro super👍👍

  • @niazahmed446
    @niazahmed446 3 роки тому

    குரல் வளம்.. தோற்றப்பொலிவு ...........இசைவாணிக்கு இரண்டுமே சிறப்பாக அமையப்பெற்றுள்ளன ! In fact her voice has good range and sweetness as well ! Definitely she will attain ICONIC status..

  • @prakashps8038
    @prakashps8038 3 роки тому +2

    Muthu anna semma spich 👌I lick it an Akka gana ulagin singa penne 👑👑 💐💐vaalthukkal 👌seam I like it ak🔥🔥🔥🔥🔥🔥

  • @miyakalifa2885
    @miyakalifa2885 3 роки тому +1

    சூப்பர் தலைவா அக்கா மாஸ்

  • @pp-kd8pe
    @pp-kd8pe 3 роки тому +2

    Who all are watching now ..bigg boss 5

  • @vickyvlogs1234
    @vickyvlogs1234 5 років тому +11

    god bless you

  • @voice548
    @voice548 5 років тому +1

    இசைவானி குரலில் ஒரு விடுதலை இருக்கு

  • @tamilselvan1731
    @tamilselvan1731 3 роки тому +1

    Vazthukkal isaivani muthu bro

  • @gokulmarx
    @gokulmarx 5 років тому +14

    Isaivaniii🖤❤️💙

  • @INIYAKANNAN
    @INIYAKANNAN 3 роки тому +15

    Isaivani ku marriage acha???

    • @ariharan5033
      @ariharan5033 3 роки тому +5

      Isaivani mariage aagiruchu but en avanga bb sollalanu tehrilaa

    • @asinarumugam6562
      @asinarumugam6562 3 роки тому +2

      @@ariharan5033 divorced aan...

  • @SathishKumar-uk8zg
    @SathishKumar-uk8zg 3 роки тому +2

    Omalaa intha item aprm paavni porambakalaa paakumbothu semma veriyaa iruku enaku

  • @nencynancy4771
    @nencynancy4771 3 роки тому +42

    Ithu fake ha iruthukitu raju va solluthu

    • @MrBeeKay
      @MrBeeKay 3 роки тому +2

      Raju is fake. I know him who roam around here in Mugalivakkam. He is pakka acting in BB so STFO

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe 3 роки тому +2

      Isavani periya idhu mari raju va solluthu paithiyam

  • @selvarani1172
    @selvarani1172 4 роки тому

    ஜாதி என்பது மனிதனின் சுயநலம். இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @devilgamer8666
    @devilgamer8666 5 років тому +26

    Anna nenga nalla padurenga

  • @ariy6227
    @ariy6227 3 роки тому

    Vendi Virumbiyaa Innilaiyilvanthu Piranthoom ,Vallalaar Sonnathupool Kastapadubavan Nilaiyilninupaar Enbaar intha Palakavalakam Nampuurvigamillai Ahdithuviratuveer Ahyokiyargalai!

  • @kailakasuillamedia490
    @kailakasuillamedia490 4 роки тому +1

    Thalivas neanga gana song pannunga unglaku ulagathala nariya fans irukanga.. Anna , Akka
    👍 ALL THE BEST 🤝

  • @hariharikaran8939
    @hariharikaran8939 5 років тому +10

    வாழ்த்துகள்

  • @mbalaji3124
    @mbalaji3124 5 років тому +2

    Hi.. isaivani mam you are looking smart...

  • @Saanvii_111
    @Saanvii_111 4 роки тому +14

    Jai bhim . I'm big fan of casteless collective !!

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 4 роки тому +1

    கர்நாடக இசை சில ராக அமைப்பு உண்டு.இளைய ராஜா கூட அந்த ராகங்களில் இசையமைத்து இருப்பர்.சில பாடல்கள் உடல் நோயை நீக்கும்.அந்த வகையில கானாவின் தன்மை,தனித்துவம் என்ன?

  • @merlinjothi5575
    @merlinjothi5575 5 років тому +3

    Semma Semma sister & Bro ❤😍😍❤

  • @niazahmed446
    @niazahmed446 3 роки тому

    உலக மக்கள் அனைவரும் ஆதி மாதா பிதாவாகிய ஆதம்- ஹவ்வா - OR -ஆதாம் - ஏவாள் -OR - ADAM and EVE ஆகியோரின் வழித்தோன்றல்கள் ஆவர்........,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இறைவன் முன்னிலையில் அனைவரும் சமமே ..