ஞானிகள் பெண்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று இல்லை, அது முறையும் அன்று. கடவுள் நமக்கு கொடுத்துள்ள சமூக கட்டமைய்ப்பே சிறந்தது, சில நேரங்களில் நம்மை தவறு செய்ய பணிக்கும்பொழுது நாம் பணிந்து தவறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனால் மரியாதையையுடனும் பணிவுடனும் இருத்தல் அவசியம். சமூகத்தில் கடவுள் பெண்களுக்கு எந்த இடம், பொறுப்பு கொடுத்திருக்கிறாரோ அதுவே சிறந்தது.ஆண் பெண் இருவரும் இறைவன் முன் சமமே ஆயினும் வெவ்வேறு பொறுப்புக்கள் வகுத்துள்ளார், அவற்றை மாற்றுவது உலகித்திற்கு நல்லதன்று.

சூப்பர்