КОМЕНТАРІ •

  • @narennaren5523
    @narennaren5523 3 роки тому +3

    Only antana matum use pandringla or boosting circuit eruka

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 роки тому +12

    பழைய டிவி ஆன்டனா வில் இருந்தாVhf பூஸ்டர் ஓல்ட் கொடுக்கும் கண்ட்ரோல் பாக்ஸ் இருந்தாள் அதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து எப்எம் சேனல்கள் சேனல்கள் எடுக்க முடியும் இலங்கை சூரியன் எஃப் எம் மற்றும் பலfm எடுக்க முடியும்

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 Рік тому

      நன்றி

    • @AshokkumarAshokkumar-u5d
      @AshokkumarAshokkumar-u5d Місяць тому

      Unga number

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Місяць тому

      @@AshokkumarAshokkumar-u5d உங்களிடம் விஹெச் டாப் பூஸ்டர், ஜெயின் கண்ட்ரோல் பாக்ஸ் உள்ளதா முக்கியமாக அவசியம் VHFடாப் பூஸ்டர் வேண்டும்

  • @tkrtech6373
    @tkrtech6373 3 роки тому +4

    I am waiting for another video how to make FM signal nanba👏nantri

  • @sramu3657
    @sramu3657 2 роки тому +1

    நன்பரே 50watts panel எத்தனை ah battery போடவும்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +1

    நன்றி.❤

  • @srinivasanj.msrinivasanj.m346
    @srinivasanj.msrinivasanj.m346 Рік тому +1

    நண்பரே டியூப் லைட் வீட்டில் எரிந்தாலும் அல்லது வெளியே அறிந்தாலும் எப் எம் இரைசலுடன் வருகிறது இதை தடுக்க முடியாத?

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 3 роки тому +1

    Good information

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +3

    நண்பரே.....நீங்க இருக்கிற இடத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி fm station எவ்வளவு தூரம்?

  • @mulluprabu9467
    @mulluprabu9467 Рік тому +1

    வீட்டில் LED பல்பு பயன்படுத்தினால் fm signal நல்லா கிடைக்காது.tube light or CFL lamp பயன்படுத்தவும்.நன்றிகள்.பெ.பிரபு நாமக்கல் மாவட்டம்

    • @jeromegsam
      @jeromegsam 2 місяці тому

      ஆம், அது ஏன்? எதவாது solution உண்டா? இருந்தால் சொல்லுங்க please. நன்றி

  • @ஜேஜே
    @ஜேஜே 2 роки тому +2

    Hi bro Sony Home theater fm எடுக்க மாட்டேங்குது சிக்னல் வரமாட்டேங்குது என்ன பண்றது....

  • @hariharasudhansakthivel6885
    @hariharasudhansakthivel6885 3 роки тому +2

    Palaya dhoordharsan tv boosters enga kidaikkum bro

  • @singaravelan9367
    @singaravelan9367 3 роки тому +1

    Waiting for next video

  • @user-info1
    @user-info1 3 роки тому +4

    Ceylon radio name sollungo

  • @sathi2493
    @sathi2493 Рік тому +1

    bro mobile signal antana pathi Poodunga

  • @Villagetamilchannelraja
    @Villagetamilchannelraja 3 роки тому +2

    👍👍👍

  • @rajatbiswas2102
    @rajatbiswas2102 3 роки тому

    I have no aluminium pipe I have only aluminium metal can I do with it

    • @nearchd504
      @nearchd504 Рік тому

      Use home foil on bamboo rod

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +4

    உங்களின் தொடர்பு எண்????

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +5

    Fm booster எங்க கிடைக்குது நண்பரே.... details சொல்லுங்க....

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti 3 роки тому +1

      எங்கு கிடைக்கிறது??????

    • @saravanansss8035
      @saravanansss8035 3 роки тому +1

      பழய டீவி பூஸ்டா் மூலமாக கேட்கலாம்

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti 3 роки тому

      @@saravanansss8035 எங்கு கிடைக்கிறது என்று தகவல் தெரிவிக்கவும்

    • @saravanansss8035
      @saravanansss8035 3 роки тому +1

      @@tamilselvan-xz9ti புதிதாக வாங்க கிடைக்காது ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கும் இங்கு வேண்டுமானால் சில பழைய ஓட்டு வீடுகளில் இருக்கும் சிலா் தரமாட்டாா்கள்

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti 3 роки тому

      வெளிநாடுகளிலிருந்து வாங்குவதற்கு ஆன்லைன் லிங்க் ஏதாவது இருக்கிறதா நண்பரே

  • @rajamanickamnataraj3133
    @rajamanickamnataraj3133 2 місяці тому

    Bro indha antina epadi பண்றது

  • @saravanansss8035
    @saravanansss8035 3 роки тому +1

    அது ஏன் நன்பா வாரத்தில் ஏதாவது இரண்டு நாள் மட்டும் இலங்கை வானாெலிகளை கேட்க்க முடிகிறது மற்ற நாட்க்களில் ஏன் கேட்க்க வில்லை

  • @praphakaran2012
    @praphakaran2012 3 роки тому

    sema bro thanks

  • @androtechsharath2915
    @androtechsharath2915 11 місяців тому

    95 mirchi Bengaluru?

  • @jayamallan1477
    @jayamallan1477 Рік тому

    நண்பா இந்த ஆண்டனா
    வேணும் உங்கள் தொடர்பு எண்

  • @updategrk7832
    @updategrk7832 3 роки тому +1

    Bro iam waiting

  • @MRITTIKA1LY
    @MRITTIKA1LY 2 роки тому +1

    Light potta noisy a iruku atha epdi clear pandrathu

    • @mulluprabu9467
      @mulluprabu9467 Рік тому

      LED பல்பு fm signal தடை செய்து இரைச்சல் வரும் signal நல்லா கிடைக்காது.Tube light அல்லது CFL lamp பயன்படுத்தும்போது அதிகம் signal தடை இருக்காது.பெ.பிரபு நாமக்கல் மாவட்டம்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому

    இதெல்லாம் சும்மா Jan & Feb ல எடுக்கும் அப்புறம் ஏரச்சல் மட்டுமே கேட்கும் 1997 லில் இலங்கை fm கேட்கிறேன் இதே நிலை தான்

    • @saravanansss8035
      @saravanansss8035 2 роки тому

      மற்ற நாட்களில் ஏன் கேட்காது நன்பா

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 роки тому +1

      @@saravanansss8035 தெரியல bro போன வாரம் சக்தி fm மட்டும் தெளிவாக கேட்டது

    • @saravanansss8035
      @saravanansss8035 2 роки тому +1

      @@d.s.k.s.v எனக்கு கன்னியாகுமாி மாவட்டம் உங்கள் ஊா்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 роки тому

      @@saravanansss8035 உங்களுக்கு srilanka fm & tv நல்லா எடுக்குமே நான் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை

    • @saravanansss8035
      @saravanansss8035 2 роки тому

      @@d.s.k.s.v illai nanba

  • @ചാൾസ്3629
    @ചാൾസ്3629 Рік тому

    Hai bro i am from kerala... Enakku inke madurai kedakkum

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +1

    உங்க தொடர்பு எண்?????

  • @androtechsharath2915
    @androtechsharath2915 3 роки тому

    Super bro 👌👌👌

  • @udhayaudhaya9948
    @udhayaudhaya9948 Місяць тому

    🎉

  • @Nature-lover-36
    @Nature-lover-36 3 роки тому

    👍 bro....

  • @balasubramanianvelusamy2196

    இது Omni directional antenna.signal எந்த திசையில் கிடைத்தாலும் கிடைக்கும்

  • @GPM-cx4dm
    @GPM-cx4dm Рік тому

    ஹோம் தியேட்டரில் இருக்கும் எப்எம் அலைவரிசை நன்றாக உள் வாங்காது தனி ரேடியோ தனி ரேடியோ நல்லது
    டிடிஎச் பிட்டிங் ஒர்க்

  • @manivelmaran2572
    @manivelmaran2572 2 роки тому

    Bro fast podoga bro eppadi pannra thu nu signel bosster please

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 роки тому

    சூப்பா்

  • @nazeeryoutube
    @nazeeryoutube 2 роки тому

    Fm rod name please

  • @kyrock85
    @kyrock85 3 роки тому

    Bro athu enna home theatre

  • @RamKumar-ih4hp
    @RamKumar-ih4hp 2 роки тому

    Nalla fm radio pathi sollango I WANT FM RADIO

  • @AKFourteen
    @AKFourteen 3 роки тому

    👌🙏

  • @SAMOBILETECH
    @SAMOBILETECH Рік тому

    Ean bro ippo vdo podurathu illa

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 3 роки тому

    Nanba entha ooru

  • @villagevivasayamgroup86609
    @villagevivasayamgroup86609 3 роки тому

    Bro i am waiting for mobile tower🗼 bro

  • @funnyvedios4169
    @funnyvedios4169 3 роки тому +1

    இப்படி எல்லாம் செய்தால் எங்கள் வீட்டில் திட்டுவார்கள்

  • @anurajb4566
    @anurajb4566 2 роки тому

    Phone fm all sation edakaramathari onam

  • @m.k.palanivel120
    @m.k.palanivel120 2 роки тому

    நண்பரே உங்கள் நம்பர் கிடைக்குமா???

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 роки тому

    இந்தஆன்டெனாஎப்பகிடைக்கும்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 роки тому

    டிவி ஆன்டனா வில்

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 3 роки тому

    I'm writing

  • @ccutebaby3688
    @ccutebaby3688 3 роки тому

    ஜி ஹோம் தியேட்டர் டிசி கரண்ட் ஓடுமா

    • @rajindorganization5408
      @rajindorganization5408 3 роки тому

      Odum ana sila alteration pannanum ,directa kodukka mudiyathu,dc 12v to 12 0 12 v or 24 0 24v converter board unga unga home theatre ic ku thagunthar pola vangi dc connection kodutha odum,unga 12v battery capacityku thagunthavaru manikanakkil padum brother...

  • @RamKumar-ih4hp
    @RamKumar-ih4hp 2 роки тому

    fm radio

  • @ramsrisolar2712
    @ramsrisolar2712 3 роки тому

    250 km

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +1

    இலங்கை fm என்னென்ன வருது?

  • @wanasaproduction4628
    @wanasaproduction4628 3 роки тому

    😄😄

  • @SubhrangshuDwibedi
    @SubhrangshuDwibedi 5 місяців тому

    বাংলায় বল

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti 3 роки тому +1

    நண்பரே... உங்க contact number?