சகலவசதிகளுடன் தோட்டம் விற்பனைக்கு! | agriculture land for sale in erode | farm land for sale

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • #thottamforsale
    #thottam
    #tamilnalam
    #farmlandforsale
    #agriculturelandforsale
    #farmlandforsaleintamilnadu
    ---- PROPERTY DETAILS ----
    farm house:1
    Land for Sale: 8 Acre
    Type: Agriculture Land
    Price: 40 Lakhs Per Acre
    Coconut Trees:500
    Theekuchi Trees:50
    Thekku Trees:10
    Well: 1
    borewell: 2
    Free Electricity Connection 5 HP
    Drip Water Irrigation system Installed
    Location:Chennimalai, Erode.
    JAYWIN Real Estate : 90805 39170 Call: 9:00 AM to 8:30 PM
    தோட்டம் : 8 ஏக்கர் தென்னத்தோப்பு
    (தோட்டத்தை சுற்றி கம்பிவேலியுடன்)
    பண்ணை வீடு : 1
    மாட்டு கொட்டகை: 1
    கிணறு : தனி கிணறு 1 (இலவச மின்சார வசதியுடன்)
    போர்வெல் : 2
    சொட்டு நீர் பாசன வசதி: உண்டு
    தென்னை மரங்கள்: 500
    தேக்கு மரங்கள்: 10
    தீக்குச்சி மரங்கள்: 50
    புளியமரம்: 1
    இலந்தை மரங்கள்: 2
    விலை: 1 ஏக்கர்40 இலட்சம்
    இடம்: சென்னிமலை அருகில், ஈரோடு மாவட்டம்.
    நீங்கள் விவசாய தோட்டம் வாங்க அல்லது விற்க அழைக்கலாம்
    ஜெய்வின் ரியல் எஸ்டேட் : 90805 39170 Call: 9:00 AM to 8:30 PM

КОМЕНТАРІ • 97

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 2 роки тому +44

    தமிழர் அல்லாதவர்களுக்கு விற்க வேண்டாம் தமிழனுக்காக விற்று கொடுங்கள்

  • @ராஜ்-ள6ய
    @ராஜ்-ள6ய 2 роки тому +16

    இந்த சொர்க்கத்தை விட்டுட்டு எங்க போய் வாழ போற

  • @sennal999
    @sennal999 2 роки тому +17

    ஏக்கர் 12 லட்சத்துக்கு மேல வாங்குனா நஷ்டம் வரும்.

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 роки тому +2

    Bro குடந்தை, சுவாமிமலை திருவையாறு வட்டத்தில் சாலை முகப்பு கொண்ட நிலம் எனக்கு 3 முதல் 6 1/2. ஏக்கர் நிலம் தேவை.... முடிந்தால் உதவவும்

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 роки тому +5

    அண்ணா‌ வீட்டுக்கு பக்கத்துல கிணரு போர்வெல்லோட ஒரு பெரிய வீடு நல்லா ஒரு பத்துஏக்கர் நிலம் மாதிரி வீடியோ போடுங்கண்ணா கொஞ்சம் விலைகம்மியா விவசாயம் நிலம் தான கேக்குறோம் அதே போல மெயின்ல இருக்கற நிலமெல்லாம் விலை ஜாஸ்தியா இருக்கும் அதுல பயன் உண்டு சும்மா ஒரு கம்பியூட்டர் செண்டர் வெச்சாலே போதும் ஆனா விவசாய நிலம் அப்படி இல்லயே மழை தண்ணி பஞ்சம்னு நிறைய வரும் அதனால தான கவர்மெண்ட் லோனே குடுக்குக்குது அந்த நிலத்துல கஷ்டப்படவே நேரம் சரியா இருக்கும் அதனால கொஞ்சம் ஏக்கர் 10L க்கு இதயும் விட கம்மியாவே காட்டுங்கண்ணா

  • @rangarajraju2520
    @rangarajraju2520 2 роки тому +2

    During summer what is the position? The will seems to be very deep. The depth of two bore- ,wells not informed. Approximately nearly two crores he is telling. But .....
    how to get for the exorbitant money, we are investing in this land. We Need courage to buy this.

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Рік тому

    maadu kannukutti nai aadukutti alagu...vikkatheenga..pls

  • @chinnamalai1171
    @chinnamalai1171 2 роки тому +1

    எந்த ஊரு
    நில உரிமையாளர் தொலைபேசி என் தெரிவிக்கவும்.

  • @k.shanmughamshanmugham3614
    @k.shanmughamshanmugham3614 2 роки тому +5

    இந்த நிலம் இப்போது உள்ளதா? sale ஆகி விட்டதா?

  • @jpmohan4830
    @jpmohan4830 5 місяців тому

    கம்மி லீலையில் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @Suresh-ul3nn
    @Suresh-ul3nn 2 роки тому +2

    ஶ்ரீவில்லிபுத்தூர் , இராஜபாளையத்தில் வீடு நிலம் மில் தோட்டம் தேவைக்கு அனுகவும் ....

    • @nallathaiselvi253
      @nallathaiselvi253 2 роки тому

      Contact no

    • @HariHaran-rw7jw
      @HariHaran-rw7jw 2 роки тому

      எனக்கு இடம் உள்ளது அதை விற்பனை செய்ய வேண்டும்

    • @HariHaran-rw7jw
      @HariHaran-rw7jw 2 роки тому

      நான் ஸ்ரீவில்லிபுத்தூர்

    • @arrmohideen8186
      @arrmohideen8186 2 роки тому

      @@HariHaran-rw7jw உங்கள் மொபைல் போன் நம்பர் அனுப்பவும்...

  • @saleembasha2386
    @saleembasha2386 2 роки тому +2

    யாராவது அரசியல் வாதி அல்லது நடிகர்களுக்கு ஏற்ற இடம்.

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 2 роки тому +1

    Looks good but you never make good revenue because of labour cost is very high

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Рік тому

    10 l.ok.guidline value how much?.
    Single payment

  • @srisakthivinayagha1949
    @srisakthivinayagha1949 2 роки тому +17

    First entha ooru district enna endru sollavum

  • @thangaveld4287
    @thangaveld4287 2 роки тому

    2 borewell na thambi peckham niraitha idammunu Artham. Oru pachathula ella maramum kachu poyyuttum

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому +14

    எத்தனை பேர் எங்கே உள்ளது என்று கேட்கிறார்கள் பதிலும் சொல்ல வில்லை தங்களின் பதிவிலும் இல்லை 😠

    • @கொளஞ்சிநாதன்நல்லதம்பி
      @கொளஞ்சிநாதன்நல்லதம்பி 2 роки тому +1

      வீடியோவின் முடிவில் கூறியுள்ளார்.. ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை

    • @jayam2771
      @jayam2771 2 роки тому

      ua-cam.com/video/VrHhLRTSSDU/v-deo.html

    • @TamilNalam
      @TamilNalam  2 роки тому +2

      வீடியோவை முழுமையாக பார்க்காதவர்களுக்கு எப்படி தெரியும்.

  • @udtrajan2974
    @udtrajan2974 2 роки тому +2

    This minimum 8x25 total 2 crowd

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 2 роки тому +1

    mudhalil ooru .பெயர் போடுங்க.

  • @vikrambalajims
    @vikrambalajims Місяць тому

    Is it available now

  • @suhanireddy4488
    @suhanireddy4488 2 роки тому

    Hi you doing good

  • @conv2381
    @conv2381 2 роки тому +1

    ஒரு ஏக்கர் 30 லட்சமா? ரொம்ப அதிகம். 10 க்கு கூட போகாது.

  • @mckrishnan6628
    @mckrishnan6628 2 роки тому

    இதனுடைய கைடுலைன் வேல்யூ மற்றும் விற்பனை விலை என்ன

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 2 роки тому +1

    Nusuance add .first Village name ?.¿?¿????????¿¿

  • @manakan6754
    @manakan6754 2 роки тому

    1,2 acra arachalur side eruntha sollunga...

  • @karthikeyansakthivel6762
    @karthikeyansakthivel6762 2 роки тому

    Bro...which place and what is the price....tell short and sharp

  • @palanivelumanikandan3382
    @palanivelumanikandan3382 2 роки тому

    Sivakangai st erukka?

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 Рік тому

    First tell us which district and village

  • @dhamodaranv4950
    @dhamodaranv4950 3 місяці тому

    Is it available

  • @மாயாயோகி
    @மாயாயோகி Рік тому

    Athu than deland .
    Kelladekal .

  • @tamilnadusirpikalpanruti-1327
    @tamilnadusirpikalpanruti-1327 2 роки тому

    சேலம் தர்மபுரியில் நிளம் இருந்தால் சொங்க

  • @MadhesanU
    @MadhesanU 2 роки тому +1

    ஐயா இதை ஏன் விற்பனை செய்கிறார்கள் 🙏

  • @govindarajt6111
    @govindarajt6111 2 роки тому +4

    Rate is very high

  • @paramashivam4073
    @paramashivam4073 Рік тому

    8 ஏக்கர் எவ்வளவு எந்த ஊர்

  • @anbalagi.c4564
    @anbalagi.c4564 2 роки тому +1

    Vaniyambadi to natrampali

  • @selva9317
    @selva9317 2 роки тому

    எந்த ஊர் எந்த டிஸ்டிக்

  • @sowndhunachimuthu1871
    @sowndhunachimuthu1871 2 роки тому +1

    Site iruka sir

  • @nagamsiva7764
    @nagamsiva7764 2 роки тому +4

    5 lakh video pls

  • @kgopikgopi2767
    @kgopikgopi2767 2 роки тому

    So much frice

  • @aquacarerosystem9295
    @aquacarerosystem9295 2 роки тому

    Entha uru

  • @kanthinirubaranirani4783
    @kanthinirubaranirani4783 2 роки тому +2

    எந்த இடத்தில் உள்ளது விலை எவ்வளவு

  • @sankar8651
    @sankar8651 2 роки тому +1

    என்ன.ஊர்‌...வினல‌..என்ன

    • @raguls364
      @raguls364 2 роки тому

      எந்த ஊர் விலை என்ன?

  • @balasubramanambalasubraman662
    @balasubramanambalasubraman662 2 роки тому

    எந்த ஊர் என்ற விபரம் சொல்லமாப்டீங்களாடா

    • @TamilNalam
      @TamilNalam  2 роки тому

      வீடியோவை முழுசா பார்க்க மாட்டீங்களா டா

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Рік тому

    ஆங்கிவ கவப்பில்லாமல் தமிழில் பேசவும்

  • @kthennarasan1556
    @kthennarasan1556 2 роки тому

    Which place

  • @Rajeshwari37
    @Rajeshwari37 2 роки тому

    Ithu sale ayiduchu bro??

    • @jayam2771
      @jayam2771 2 роки тому +1

      ua-cam.com/video/VrHhLRTSSDU/v-deo.html

  • @malathiraj9152
    @malathiraj9152 2 роки тому

    What is the price land

  • @kavithamanik50
    @kavithamanik50 2 роки тому +17

    தேவை இல்லாமல் வீடியோவை நீட்ட வேண்டும் என்ற நோக்கில் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வெறுப்பேற்றுகிறீர்கள்.
    நறுக்கா நயமா தெளிவா அளவா சொன்னால்... மற்றவர்கள் பதிவுகளை விட உங்கள் பதிவுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

    • @TamilNalam
      @TamilNalam  2 роки тому +8

      தேவை இல்லாமல் வீடியோவை நீட்ட வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது சகோதரி. அதே சமயம் பார்வையாளர்களை வெறுப்பேற்றி எங்களுக்கு என்ன பயன்? 8 ஏக்கர் தோட்டம் மற்றும் அதிலிருக்கும் விசயங்களைத்தான் பகிர்ந்துள்ளேன். உண்மையாக தோட்டம் வாங்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் தோட்டத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று ஆர்வமாக பார்ப்பார்கள். பொழுது போக்குக்காக பார்ப்பவர்களுக்கு தான் வெறுப்பேற்றும் விதமாக இருக்கும். உங்களுக்கு வீடியோவை பார்க்க விருப்பமில்லை தோட்டத்தை பற்றிய தகவல் மட்டும் போதும் என்றால் Description -யை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நன்றி.

    • @முத்துக்குமார்சாமிநாதன்
      @முத்துக்குமார்சாமிநாதன் 2 роки тому +1

      @@TamilNalam சகோ...
      ஒரு சிறிய விமர்சனம்... மரங்களின் விபரங்களை ஓரிரு முறை மட்டும் சொல்லவும்...
      அதேபோல், கிணறு, போர்வெல் பற்றி கூறும் போது எவ்வளவு அடி ஆழம் என்பதையும் தவறாமல் கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்...
      முடிந்தால் வீடியோ எடுக்கும் போது போர்வெல் ஓடவிட்டு தண்ணீர் எவ்வளவு விழுகிறது என்று காட்டினால் நன்று 😊🙏🏻

    • @kavithamanik50
      @kavithamanik50 2 роки тому +2

      @@TamilNalam
      உங்களைக் குறை கூறி எனக்கு ஆகப்போவது ஏதுமில்லை.
      நான் சொன்ன கோணத்திலும் யோசியுங்கள்.
      ஆர்வமும் ஆதரவும் பெருகும்.

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 2 роки тому +1

      எந்த ஊர்ணே தெரில 10 நிமிட வீடியோ, விலை, ஏரியா, அளவு இவை தான் முதலில் பிறகு மற்றவை.

    • @balasubramanip7379
      @balasubramanip7379 2 роки тому

      எந்த மாவட்டம், வட்டம், கிராமம் பற்றி இதுவரை சொல்லவேயில்லை

  • @mohangabriel2828
    @mohangabriel2828 2 роки тому +1

    First explain the location totally waste

  • @saminathan6239
    @saminathan6239 Рік тому

    Rate

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 2 роки тому

    First City or village name put.

  • @govindaraj1726
    @govindaraj1726 2 роки тому

    First inform location and rate if not your video is useless

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 роки тому

    Entha uurunga

  • @swaithan2093
    @swaithan2093 2 роки тому

    Amount please

  • @manikandang9752
    @manikandang9752 2 роки тому

    Which district

  • @SelvaRaj-cr1mi
    @SelvaRaj-cr1mi Рік тому

    இன்னும் இருக்க..

  • @SudhakarSudhakar-zg1ok
    @SudhakarSudhakar-zg1ok 2 роки тому

    அக்கா புருஷன்

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 роки тому

    Intha land innum irukka

  • @rajeswarimuthuvel6608
    @rajeswarimuthuvel6608 2 роки тому

    Ok

  • @RameshKumar-dy2ue
    @RameshKumar-dy2ue 2 роки тому

    Below 20 lacs k va

    • @jayam2771
      @jayam2771 2 роки тому

      ua-cam.com/video/VrHhLRTSSDU/v-deo.html

  • @n.kanthasamyn.kanthasamy6478

    🙄

  • @chinnarajic703
    @chinnarajic703 2 роки тому

    இந்த 8 எக்கர் தோட்டம் எங்கு u

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 2 роки тому

    Froud price,15,00,000 mala pokathu,

  • @manojm5554
    @manojm5554 2 роки тому

    Mobil numpr

  • @COPERUNDEVIARPUTHAVANAN-sx9gd

    Trichyl la land eruka

  • @tamilnadusirpikalpanruti-1327
    @tamilnadusirpikalpanruti-1327 2 роки тому

    சேலம் தர்மபுரியில் நிளம் இருந்தால் சொங்க

    • @jayam2771
      @jayam2771 2 роки тому +1

      ua-cam.com/video/VrHhLRTSSDU/v-deo.html