Enga Thambi Tamil Movie Songs | Malaiyoram Maankuruvi Video Song | Mano | Minmini | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ •

  • @sudhakannanks5324
    @sudhakannanks5324 Рік тому +486

    இந்தப் பாடலை தேடி கேட்டவர்களில் ஒருவன் நான்❤❤❤❤❤

  • @jenifar.a5146
    @jenifar.a5146 2 роки тому +318

    பிரசாந்த் க்காக இந்த பாடலை ஆயிரம முறைக் கேட்டாலும் சலிக்காது,Ilike song I like prasanth❤❤❤❤❤

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 3 роки тому +77

    என்னால தினமும் இந்த பாடலின் வரிகள் கேட்காமல் இருக்க முடியவில்லை நான் தமிழநா பிறந்த தற் க்கு என்ன புண்ணியம் செய்தேன் இறைவா

    • @pudhuyugam482
      @pudhuyugam482 3 роки тому

      Neenga tamizhana pirandhadhu tamilukke punniyam

  • @PunithaJothi-tj7dj
    @PunithaJothi-tj7dj 11 місяців тому +18

    2024 night 11.20 time aguthu ....ippo intha song kettutu iruken❤️😘😀

  • @ananthakumar6823
    @ananthakumar6823 2 роки тому +249

    கிராமத்துப் பேருந்தில் அதிக Woofer சப்தத்துடன் கூடிய ஸ்பீக்கரில் தலையை அசைத்தவாறே இப்பாடலை தங்கள் வாழ்வில் நிச்சயம் ஒருமுறையேனும் கேட்டிருப்போம்..

  • @RAJASEKAR-lb7bq
    @RAJASEKAR-lb7bq 2 місяці тому +3

    காலமும் நேரமும் சதி செய்தாலும் பலகோடி இதயத்தில் உன் நடிப்பும் உன் திறமையும் தமிழ் உள்ளவரை என்றும் நிலைத்திருக்கும் வாழ்க டாப் ஸ்டார் பிரசாந்த்

  • @canditimes
    @canditimes 3 роки тому +929

    90' kids லாம் like போடுங்க

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 роки тому +7

      எதுக்கு?

    • @justice2394
      @justice2394 3 роки тому +2

      😃

    • @bhuvanabhuvi9437
      @bhuvanabhuvi9437 3 роки тому +1

      Like it tha song,,, lovely song,,,,ponkathuvesuthu,,,,Veri cuite line

    • @priyas2409
      @priyas2409 3 роки тому

      @@justice2394 0

    • @pudhuyugam482
      @pudhuyugam482 3 роки тому +4

      @@priyas2409 I am 2005 but l like 90s very much

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +29

    டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த படங்கள் பாடல்கள் அருமை இதுவும் அருமையான பாடல் என்றென்றும் கேட்க தூண்டும் பாடல்

  • @90sravi
    @90sravi 3 роки тому +460

    அப்போது பிரசாந்த் க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் உண்டு.. காதல் இளவரசன்...

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Рік тому +93

    பிரசாந்த் க்காக இந்த பாடலை ஆயிரம முறைக் கேட்டாலும் சலிக்காது,எத்தனை வருடங்கள் ஆனாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை

  • @monish1894
    @monish1894 3 роки тому +238

    செமையான பாடல் எ‌த்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 роки тому +37

    என்னோட favorite ஹீரோ,,,பல முறை கேட்டும் சலிக்காத பாட்டு,,,

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 4 роки тому +342

    ‍இந்த பாடல் மிகவும் பிடிக்கும் சிறிய வயதில் இருந்தே

    • @rajpandi5285
      @rajpandi5285 4 роки тому

      Tfdr3 ி

    • @jayaprakash-uy7un
      @jayaprakash-uy7un 3 роки тому

      Yes

    • @Saba-kw5nb
      @Saba-kw5nb 2 роки тому +1

      எங்க ஊர்ல என்ன திருவிழா வந்தாலும் பிரசாந்த் பாடல் தான் இப்போ வரையும்

  • @channal7985
    @channal7985 2 роки тому +127

    எத்தனை வருடங்கள் ஆனாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை

    • @se9702
      @se9702 Рік тому

      குரலை இழந்தது எதனால்? Chinna Chinna Aasai மின்மினியின் உருக்கமான வார்த்தைகள்| Singer Minmini Interview
      ua-cam.com/video/clLg2NU8kfg/v-deo.html

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +21

    எணபது, தொண்ணூறுகளில் மலை சார்ந்த தென் மாவட்டங்களில் மாலை நேர நீள் தூர பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து அக்கால ஏகாந்த நிலையி்ல் இதுபோன்ற இனிய பாடல்களை கேட்ட அந்த பழைய நினைவுகள் மீட்டெடுக்கிறது, இப்பாடல். வழங்கிய தங்களுக்கு நன்றி.

  • @prajanamathipradeep6492
    @prajanamathipradeep6492 3 роки тому +33

    மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    பூங்காத்து வீசுது
    அனல பூசுது
    பொன் மானே பக்கத்திலே
    கொஞ்சம் வாம்மா
    தாங்காத ஆசையில்
    தவிக்கும் வேளையில்
    தாலாட்டு பாடிக்
    கொஞ்சம் கொஞ்சலாமா
    சேலை கட்டும்
    நந்தவனம் நீயா
    செம்பருத்திப் பூவுக்கு
    நீ தாயா

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 4 роки тому +349

    காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில்குள அமர்ந்து படம் பார்க்க சுகம் அன்று என்ன சுகம் இன்று தியோடர்களை மறந்து 15 வருடம் ஆகிவிட்டது

  • @lakshmi4086
    @lakshmi4086 3 роки тому +38

    மனசை இதமாக்கும் பாடல் சூப்பர் வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 பிரசாந்த் cute cute அழகு figer 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vspcreations6138
    @vspcreations6138 3 роки тому +186

    இப்பாடல் இன்றும் என் இசை தொகுப்பில் உள்ளது,கேட்டு கொண்டே இருக்கும் பாடல்....

  • @selvank7785
    @selvank7785 2 роки тому +27

    சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்தி பூவுக்கு நீ தாயா மிகவும் அருமையான பாடல்🖤🖤🌺🌺👌

  • @mrN-kz1vi
    @mrN-kz1vi 3 роки тому +163

    ஆண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    பெண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    ஆண்: பூங்காத்து வீசுது
    அனல பூசுது
    பொன் மானே பக்கத்திலே
    கொஞ்சம் வாம்மா
    பெண்: தாங்காத ஆசையில்
    தவிக்கும் வேளையில்
    தாலாட்டு பாடிக்
    கொஞ்சம் கொஞ்சலாமா
    ஆண்: சேலை கட்டும்
    நந்தவனம் நீயா
    செம்பருத்திப் பூவுக்கு
    நீ தாயா
    பெண்: கண்ணுக்குள்ளே
    காதல் என்னும் தீயா
    சின்ன இடை
    தேய்வதென்ன நோயா
    ஆண்: கட்டி அணைச்சா
    முத்தம் பதிச்சா
    நோய் முழுக்க தீர்ந்து விடும்
    வாம்மா ஹோய்….
    பெண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    ஆண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    :: ……………………………
    பெண்: கல்யாண மாப்பிள்ளே
    எனை நீ பாக்கல
    கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
    பின்: ஒரு வேளை
    நடக்கும் ஊர்வலம்
    உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
    பெண்: அந்தியிலே
    சந்தனத்த பூச
    ஆசைகளை
    கண்களிலே பேச
    ஆண்: சேலையிலே
    நீ விசிறி வீச
    காலையிலே
    பார்த்த கண்ணு கூச
    பெண்: என்ன சுகமோ எப்ப வருமோ
    என்னென்னவோ பண்ணுதையா ஆசைப்படு ஹோ
    பின்: ஒரு வேளை
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    தொடங்கு: ஒரு வேளை
    கர கர கர வை வை வை வை
    ஆண்: மண மேளம் காதில் கேட்குதா
    வேளை, ஒவ்வொரு முறையும் இல்லை
    தொடங்கு: ஒரு வேளை
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    ஒரு வேளை : கர
    கர கர ணி ணி வர வை வை வை எம்
    @Kevin nallu

  • @selvank7785
    @selvank7785 Рік тому +8

    சிறிய வயதில் இப்படலின் அருமை தெரியவில்லை இப்பொழுது தெரிகிறது .ஆணழகன் பிரசாந்த்,🖤🖤😍👌

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +494

    💞 💞 💞
    நூற்றாண்டை கடந்தாலும் கம்பீரமாய் நிற்கும் பாடல் இது
    💞 💞 💞

    • @ajaytarun4567
      @ajaytarun4567 3 роки тому +3

      Like ur comment

    • @bharathjebin1183
      @bharathjebin1183 2 роки тому +1

      இரு ஒற்று (ற்,க்) அருகே அருகே வராது... நிற்கும் இதுவே சரி

    • @anandaathi4152
      @anandaathi4152 2 роки тому

      No🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ambikak2423
      @ambikak2423 2 роки тому +1

      Yes..💞💞💓 true

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 2 роки тому +2

      @@anandaathi4152 Apuram yethuku Inga vantha
      Ipadi katharavaa 😉

  • @willagefoodworld8092
    @willagefoodworld8092 2 роки тому +124

    திருமண வீடுகளில் கண்டிப்பாக இந்த பாடலை கேட்கலாம்...

  • @ramkumarsrinivasan678
    @ramkumarsrinivasan678 3 роки тому +401

    ஆறாம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்கு தெரியாமல் பார்த்த முதல் படம் ......அந்ந நினைவுகள் இன்றும் தாலாட்டும் .... விருதுநகர் சுலோச்சானா தியேட்டர்ல......

  • @manirajamaniraja7957
    @manirajamaniraja7957 2 роки тому +657

    2030ல் இந்த பாட்டு யாரெல்லாம் கேக்குறீங்க,,,,(அட்டெண்டன்ஸ் இப்பவே
    போட்டு வைத்து விடலாம்,😁)

    • @SSLOVE-u8e
      @SSLOVE-u8e Рік тому +11

      அப்போழுது இருந்தால் பார்க்கலாம்

    • @geethat1905
      @geethat1905 Рік тому +5

      Mano siroda theevira rasigai naan so I am always like till my death

    • @jeevitharao6386
      @jeevitharao6386 Рік тому +7

      Who's watching 23

    • @sanjay6502
      @sanjay6502 Рік тому

      @@jeevitharao6386 🖐️

    • @MalligaMalliga-r2x
      @MalligaMalliga-r2x Рік тому

      😂😂😂

  • @முருகராஜ்பிரியங்காசர்வின்முருக

    காதல் இளவரசன் டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் வர வாழ்த்துகிறேன் 2021 அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்

    • @selvammani6052
      @selvammani6052 3 роки тому +3

      Kalyana maappila yenna nee pakala kan mudi thanathile nikkalamaa

  • @sivakumar-ii7hs
    @sivakumar-ii7hs 10 місяців тому +375

    2024 ல் கேட்டுக்கொண்டு இருக்கும் நபர்கள் யார் ❤❤

  • @k.pavithrakannan6810
    @k.pavithrakannan6810 2 роки тому +64

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று...🤩💞

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 2 роки тому +31

    ஆண்: சேலை கட்டும்
    நந்தவனம் நீயா
    செம்பருத்திப் பூவுக்கு
    நீ தாயா
    பெண்: கண்ணுக்குள்ளே
    காதல் என்னும் தீயா
    சின்ன இடை
    தேய்வதென்ன நோயா
    what a classic, poetic lines ? :) Beauty of Tamizh language!! #Tamil

    • @chitrachitra2238
      @chitrachitra2238 2 роки тому +1

      Yes Tamil language is really beautiful language

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 2 роки тому +25

    அருமையான பாடல். இளையராஜாவின் துள்ளலான இசை. இப்பத்தான் நான்கு நாட்களாக இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
    2040 என்ன எப்போழுதுமே தெவிட்டாத பாடல். என் வயது 66.

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 2 роки тому +10

    எங்கள் ஊரில் திருமண நிகழ்ச்சிகளில் இன்றும் ஒலிக் கும் பாடல்.9/10/22

  • @palani5433
    @palani5433 3 роки тому +53

    1:43
    👨: பூங்காத்து வீசுது 🎆
    அனல பூசுது ☀️
    பொன் மானே பக்கத்திலே 👸👍
    கொஞ்சம் வாம்மா 👸👍
    👸: தாங்காத ஆசையில் 💑
    தவிக்கும் வேளையில் 💟
    தாலாட்டு பாடிக் 💑🎤
    கொஞ்சம் கொஞ்சலாமா 💏
    👨: சேலை கட்டும் 👗
    நந்தவனம் நீயா 👸❓
    செம்பருத்திப் பூவுக்கு 🌹
    நீ தாயா 👸❓👍 ...
    @ Pala Ni 👍

    • @mail2cpaul
      @mail2cpaul 3 роки тому +1

      Super bro. எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும். மனோவின் ஆரம்ப காலங்கள். இத்தனை வருடம் கழிந்தும், அதே நினைவு.

    • @palani5433
      @palani5433 3 роки тому +2

      @@mail2cpaul 👍

    • @srajasraja702
      @srajasraja702 3 роки тому +2

      Sama super 👌

  • @Alate-v1o
    @Alate-v1o Рік тому +7

    தேடலின் சிறந்த பாடல்.......மனதை ஆற்றின் குளிரில் மிதக்க வைக்கிறது.......❤❤❤❤

  • @sundarsundaram-md1vj
    @sundarsundaram-md1vj 3 роки тому +290

    தமிழ் சினிமாவின் ஆணழகன்

  • @MehrajPallapatti
    @MehrajPallapatti 10 місяців тому +43

    2024la intha songa yaaravathu kekkuravunga iruntha enakku like podunga friends

  • @mohamedriyaskamal1828
    @mohamedriyaskamal1828 3 роки тому +230

    எந்த பாட்டு கேக்க போனாலும் இவனுங்க தொல்லை தாங்க முடியல 2021 லாம் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க

  • @thinaastr9290
    @thinaastr9290 2 роки тому +16

    பிரசாந்தின் துறுதுறுப்புக்காகவே இந்த பாடல் அமைந்தது போன்று ஒரு உணர்வு....

  • @சக்தி-ங4ய
    @சக்தி-ங4ய Рік тому +7

    கல்யாண மாப்பிள்ளை என நீ பாக்கல கண்மூடி நானத்தில நிக்கலாமா . கல்யாண நாளன்று மணப்பெண்களின் மனதில் தோன்றும்.♥️♥️♥️♥️

  • @sivakarthik376
    @sivakarthik376 2 роки тому +3

    ,அய்யே என்ன பாடல் 1000000 தடவா காட்டிலும் தறுபடியும் கேட்க தோன்றும்

  • @thenmozhimurugan6005
    @thenmozhimurugan6005 3 роки тому +65

    Mano &minmini.....evergreen....🥰😍🥰😍

  • @SenthilKumar-qv5ip
    @SenthilKumar-qv5ip 11 місяців тому +850

    2024 யாரெல்லாம் கேக்குறீங்க ❤❤

  • @tnelson7739
    @tnelson7739 3 роки тому +87

    கல்யாணம் பன்னார் Out pannidaga அஜீத் விஜய்க்கு முன்னாடி Top star பிரசாந்துதான் சரியா நடிச்சிருந்தா இன்று Super star level eruthuruparu pavam

  • @rvijay6307
    @rvijay6307 2 роки тому +3

    🥰😇😍😍Selaikkattum nandhavanam neeya sembaruthi poovuku ni thayaaa...... wow 🥰

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 4 роки тому +70

    சத்யா மூவிஸ் 50 ஆம் ஆண்டு பவள விழா வாழ்த்துக்கள்

  • @rajaking3952
    @rajaking3952 2 роки тому +131

    காதல் ஒரு காவியம்
    நீண்ட நாள் அழியாத ஓவியம். காதலுடன். கடந்த கனவுகள் 🥰🥰🍫🍫

  • @vinoanush8058
    @vinoanush8058 3 роки тому +110

    சேலை கட்டும் நந்தவனம் நீயா👌💞💞

  • @vmarakatham9225
    @vmarakatham9225 2 роки тому +11

    2022ல் யாரெல்லாம் கேக்குரீங்க 90s அதிகம். இரவு நேரத்தில் தனிமையில் தென்றல் வீச காதுகளில் கெட் செட் போட்டு கேலுங்க இசையில் நனைய வைக்கும்

  • @dharmaraj5097
    @dharmaraj5097 3 роки тому +463

    90' ஸ் இளசுகளின் காதல் காவிய பாடல்...!!!

    • @darksoulsk829
      @darksoulsk829 2 роки тому +5

      Bro inthaa mari songlam ippo illa semma songs 90s songs lam but na 2 k I love 90 s songs

    • @s.s.5851
      @s.s.5851 2 роки тому

      23:3:2022

    • @praveenjehovah3357
      @praveenjehovah3357 2 роки тому +1

      17.7.2022

    • @kuchisambar
      @kuchisambar Рік тому +1

      Ethu 90s kathal song aa yov 90s lam love panna apo 2000 mela vanthuduvhu
      Ithu 80s ku tha correct aa erukum

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 роки тому +8

    இது மாதிரியான இசை பாடல்கள் எங்கள் ராஜா சாதி தவிர யார் இசை அமைக்க முடியும் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @MahaprabuM-r7z
    @MahaprabuM-r7z 3 місяці тому +8

    Yarrellam 2025 kekka poringa...❤

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 5 місяців тому +5

    எங்கள் குடும்ப நபர்களுக்கு பிடித்த் நடிகன் பிரஷாந்த் ❤❤❤❤❤முதல் படமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வைகாசி பொறந்தாச்சு ஃபைட் நல்லாஇருக்கும் கையை கீழே ஊன்றி எழுந்து ஃபைட் செய்வார் பிரசாந்த் 🎉🎉🎉🎉🎉 சூப்பர்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +10

    ஐயோ செம ❤️❤️❤️❤️❤️❤️ ஹார்ட் பாடல். 26.7.2022. ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்கிறேன்.

  • @ranjith3645
    @ranjith3645 Рік тому +10

    இந்த பாட்ட கேக்குறப்போ எனக்கே கல்யாணம் மாதிரி ஒரு உணர்வு 💜💜

  • @anbullakirukencbe1401
    @anbullakirukencbe1401 2 роки тому +8

    என் அக்காவுடன் சிறு வயதில் வாயில் முனுமுனுத் தா பாடல்..... மிஸ் யூ அக்கா...

  • @durgaprasad6489
    @durgaprasad6489 2 роки тому +12

    அருமையான பாடல் வரிகள் 😍😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @arockiyadass143
    @arockiyadass143 2 роки тому +313

    2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍👍

  • @SriniVasan-ud8ki
    @SriniVasan-ud8ki 2 роки тому +4

    இந்தப் பாடல் கேட்டதும் மனதுக்கு இனிமையாய் இருக்கிறது என் மனைவிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல்

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +24

    அருமையான காதல் காவியப்பாடல்.....😘😘❤️❤️💗💗🤗🤗💛💛🐣🐣💚💚💖💖💜💜💝💝

  • @mageshwarikumar3892
    @mageshwarikumar3892 2 роки тому +12

    Semma varigal song. 👍👍👍👍👍👍👌👌👌my favourite hero prashanth

  • @ramyavickyramyavicky9956
    @ramyavickyramyavicky9956 Рік тому +19

    ஆசைகளை கண்களிலே பேச.... சேலையிலே மின் விசுறி வீச❤️❣️

  • @haribidhra14haribudhra14-hi8jm

    My most fav song....first lone forgot.. so romba nerama search panna

  • @ViswanathanUdayasankar
    @ViswanathanUdayasankar Рік тому +14

    2023 இல் யார் கேட்டிற்கள் அதுவும் இந்த வரி + இசை சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்தி பூவுக்கு நீ தாயா

  • @sadhamhussain1029
    @sadhamhussain1029 10 місяців тому +1

    நான் தினமும் இரவில் கேட்கும் பாடல் இன்று வரை ரசிக்கிறேன் இப்பொழுது எனக்கு விவரம் தெரிந்து 25 வது வருடம் ஆரம்பம்

  • @aslamraheema
    @aslamraheema 3 роки тому +88

    ஆண்:மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி...
    மகராணி உன் வரவை
    ராப் பகலா எம் மனசு தேடுதடி..
    மண மேளம் காதில் கேட்குதா?
    மனசோடு தேனை வார்க்குதா?
    பெண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா...
    மகராசன் உன் வரவை
    ராப் பகலா எம் மனசு தேடுதையா..
    🌻🌻🌻🌻💛💛💛🌻🌻🌻🌻
    💞Uploaded by @__bharathy__💞
    🌻🌻🌻🌻💛💛💛🌻🌻🌻🌻
    ஆண்: பூங்காத்து வீசுது அனல பூசுது
    பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
    பெண்: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில
    தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா..
    ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா..
    செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
    பெண்:கண்ணுக்குள்ளே காதல்
    என்னும் தீயா....
    சின்ன இடை தேய்வதென்ன நோயா....
    ஆண்: கட்டி அணைச்சா....
    முத்தம் பதிச்சா...
    நோய் முழுக்க தீர்ந்து விடும்
    வாம்மா ஹோ...
    பெண்:மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா...
    மகராசன் உன் வரவை
    ராப் பகலா எம் மனசு
    தேடுதையா...
    மண மேளம் காதில் கேட்குதா..
    மனசோடு தேனை வார்க்குதா?
    ஆண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி...
    மகராணி உன் வரவை
    ராப் பகலா எம் மனசு தேடுதடி...
    🌻🌻🌻🌻💛💛💛🌻🌻🌻🌻
    🎶Uploaded by @__bharathy__🎶
    🌻🌻🌻🌻💛💛💛🌻🌻🌻🌻
    பெண்: கல்யாண மாப்பிளே
    எனை நீ பாக்கலே
    கண் மூடி நாணத்திலே
    நிக்கலாமா...
    ஆண்: ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம்
    உன்னோட கன்னத்திலே வைக்கலாமா...
    பெண்: அந்தியிலே சந்தனத்த பூச..
    ஆசைகளை கண்களிலே பேச..
    ஆண்: சேலையிலே நீ விசிறி வீச
    காலையிலே பார்த்த கண்ணு கூச
    பெண்: என்ன சுகமோ...
    எப்ப வருமோ...
    என்னென்னவோ பண்ணுதையா ஆச ஹோ...
    ஆண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    பெண்: மகராசன் உன் வரவை
    ராப் பகலா எம் மனசு தேடுதையா
    ஆண்: மண மேளம் காதில் கேட்குதா..
    மனசோடு தேனை வார்க்குதா..
    பெண்: மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா...
    ஆண்: மகராணி உன் வரவை
    ராப் பகலா எம் மனசு தேடுதடி.

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 2 місяці тому

    இந்தப் பாடலை தேடி தேடி 100முறைக்கும் மேல் பார்த்து கேட்டு ரசித்து இருக்கேன் இன்னும் எத்தனை முறை கணக்கிட முடியாது நன்றி பகிர்தமைக்கு

  • @dhasskanagaraj5345
    @dhasskanagaraj5345 Рік тому +8

    கவிதை யாக வடிக்க என்னிடம் எதுவும் இல்லை. என் இயலாமை யை கண்டு எனக்கு இந்த பாடல் வரிகள் எழுதியவர் மீது மிகவும் கோபம் உண்டு எனக்கு

  • @marithangam-nx9sv
    @marithangam-nx9sv Місяць тому

    எத்தனை.தடவை.கேட்டாலும்.சலிக்காத.பாடல். துள் வாழ்த்துகள் ❤

  • @muruganr9437
    @muruganr9437 3 роки тому +9

    Kalyana maappula Ena nee paakkala enakku migavum pidiththa varikal super

  • @venkatrangamchindaripettai5466
    @venkatrangamchindaripettai5466 2 роки тому +19

    மிகவும் பிடித்தப் பாடல் ❤

  • @சக்தி-ங4ய
    @சக்தி-ங4ய Рік тому +10

    ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் கேட்கும் பாடல்.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vivekmad2010
    @vivekmad2010 3 роки тому +25

    இலங்கை வானொலியில் கேட்ட நினைவுகள்...

  • @mass3606
    @mass3606 2 роки тому +5

    # கட்டியனைச்சா முத்தம் பதிச்சா
    நாேய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா 💖💖💖
    Semma lines ................. 💞
    Manathai varudum song 💕 .

  • @palsonjoseph7425
    @palsonjoseph7425 Рік тому +3

    ❤❤மிக அருமையான வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rajaapps2265
    @rajaapps2265 3 роки тому +37

    மீண்டும் வரவேண்டும்

  • @stalin9433
    @stalin9433 2 роки тому +4

    2022 யாரெல்லாம் கேட்டீர்கள்😍❤️
    😍காதல் இளவரசன் பிரசாந்த் 💞

  • @kpandivengadesh9050
    @kpandivengadesh9050 4 роки тому +71

    Prasanth lovely hero

  • @m.sakthiVel-d4m
    @m.sakthiVel-d4m 11 місяців тому +2

    அருமையான பாடல் நல்ல வரிகள்

  • @thil5294
    @thil5294 5 місяців тому +7

    யாரெல்லாம் 2025-யும் ரசிப்பீங்க❤ காதல் இளவரசன்❤ டாப் ஸ்டார்❤ பிரஷாந்த் ரசிகன் ❤90's KIDS❤I AM WATCHING 100 TIMES😂😂😂😂😂

  • @selvaa4785
    @selvaa4785 Рік тому +12

    என் தனிமையான பேருந்து பயணத்தை இனிமையான பயணமாக மாற்றிய பாடல்....❤❤❤

  • @vimalkumar6739
    @vimalkumar6739 2 роки тому +7

    இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi1027 2 роки тому +1

    Long distance la keta innum super ha irukum thani feeling ❤️❤️❤️❤️ solla mudiyudha unarvu music+ lyrics +voice

  • @suriyanc4568
    @suriyanc4568 10 місяців тому +1

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunnysan6076
    @sunnysan6076 3 роки тому +13

    My ever green song tis ...i love prashanth...ad one of my frv movie..also...shubha sree ad prashanth..both r made fr each other in tis song 🤝🤗🌹💖💖❤❤❤

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 2 роки тому +3

    பூங்காத்து வீசுது அனல பூசுது பொன்மானே கொஞ்சம் பக்கம் வாமா
    ❤mahalakshmi❤

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +1616

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍👍👍

  • @deepan7335
    @deepan7335 2 роки тому +6

    எல்லாமே 90.Kit's ஆ இருக்கே
    நானும் 🤩🤩🤩

  • @lovelymaids3914
    @lovelymaids3914 Рік тому +3

    இது 2023 September. இப்ப கேட்டாலும் அப்பப்பா என்ன அற்புதம் ❤❤❤

  • @VinoPalani-we4vz
    @VinoPalani-we4vz 2 місяці тому +3

    எப்ப கேட்டாலும் திகாட்டாத பாடல்

  • @rose_man
    @rose_man 3 роки тому +30

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : மின்மினி மற்றும் மனோ
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    பெண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : பூங்காத்து வீசுது
    அனல பூசுது
    பொன் மானே பக்கத்திலே
    கொஞ்சம் வாம்மா
    பெண் : தாங்காத ஆசையில்
    தவிக்கும் வேளையில்
    தாலாட்டு பாடிக்
    கொஞ்சம் கொஞ்சலாமா
    ஆண் : சேலை கட்டும்
    நந்தவனம் நீயா
    செம்பருத்திப் பூவுக்கு
    நீ தாயா
    பெண் : கண்ணுக்குள்ளே
    காதல் என்னும் தீயா
    சின்ன இடை
    தேய்வதென்ன நோயா
    ஆண் : கட்டி அணைச்சா
    முத்தம் பதிச்சா
    நோய் முழுக்க தீர்ந்து விடும்
    வாம்மா ஹோய்….
    பெண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    ஆண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    குழு : ……………………………
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : கல்யாண மாப்பிள்ளே
    எனை நீ பாக்கல
    கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
    ஆண் : ஊரெங்கும் தோரணம்
    நடக்கும் ஊர்வலம்
    உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
    பெண் : அந்தியிலே
    சந்தனத்த பூச
    ஆசைகளை
    கண்களிலே பேச
    ஆண் : சேலையிலே
    நீ விசிறி வீச
    காலையிலே
    பார்த்த கண்ணு கூச
    பெண் : என்ன சுகமோ எப்ப வருமோ
    என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ
    ஆண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
    பெண் : மகராசன் உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதையா
    ஆண் : மண மேளம் காதில் கேட்குதா
    மனசோடு தேனை வார்க்குதா
    பெண் : மலையோரம் மாங்குருவி
    மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
    ஆண் : மகராணி உன் வரவை
    ராப்பகலா எம் மனசு தேடுதடி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @greatinteriorconstruction3501
    @greatinteriorconstruction3501 8 місяців тому +1

    எனக்கு பிடித்த பாடல்
    90 கிட்ஸ்

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 4 роки тому +196

    எப்பிடி இருந்த மனுசன். இன்னைக்கு.........என்னைக்கும் அண்ணன் தான் மாஸ் எனக்கு

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 3 роки тому +14

    என்னா அடி யப்பா ராஜா சார் 🔥🔥🔥❤❤❤🙏🙏

  • @ranjithamani8503
    @ranjithamani8503 3 роки тому +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை 😘🥰😍

  • @bharathbharath5663
    @bharathbharath5663 7 місяців тому +1

    பிரசாந்த் அவர்கள் பழைய பாட்டு சூப்பர் இந்தப் பாட்டை விரும்பி பார்ப்பேன் 💐

  • @sureshkpr2136
    @sureshkpr2136 4 роки тому +53

    childhood actor iam 38 years old I miss you bro

  • @nomad4795
    @nomad4795 3 роки тому +25

    Lovely song. Beautifully shot with Prashanth and Subashri 👏👏

  • @kalpanasekar1419
    @kalpanasekar1419 3 роки тому +70

    All time my favourite melody ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vijayakumarkrishnan1224
    @vijayakumarkrishnan1224 2 роки тому +10

    I like Prashanth acting so much.

  • @priyadharshinipriya9237
    @priyadharshinipriya9237 4 роки тому +31

    சிறந்த பாடல்