Jeremiah bible story in tamil | எரேமியா விளக்கவுரை | Book of jeremiah in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2022
  • Book of jeremiah in tamil - Jeremiah bible story in tamil - Jeremiah tamil bible - எரேமியா விளக்கவுரை
    வேதாகம புஸ்தகங்களை படிப்பதற்கு முன், அதன் பின்னணி, வரலாற்று சூழ்நிலை, எழுதியவர், எழுதப்பட்ட காலம், எழுதப்பட்ட நோக்கம், அதின் உள்ளடக்கத்தை பற்றிய ஒரு கண்ணோட்டம், சிறப்பு அம்சங்கள், வலியுறுத்தும் காரியங்கள், புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
    இதை பார்த்துவிட்டு நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, இன்னும் ஆழமாக தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை தெளிவாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #jeremiahbiblestoryintamil #bookofjeremiahintamil #biblestoryintamil #jeremiah #bookofjeremiah #biblestudyintamil #biblewisdomtamil #biblestorytamil #tamilbiblebooks #jeremiahexplained #biblebooksexplainedintamil #jeremiahbible #biblestoryanimationtamil
    Jeremiah bible project / Jeremiah bible movie in tamil / Jeremiah bible study in tamil / Jeremiah tamil bible movie / How to read book of jeremiah / Tamil bible school / Bible wisdom tamil / Bible story in tamil / எரேமியா திரைப்படம் / Bible story tamil / Tamil bible books / Jeremiah explained / Bible books explained in tamil / Bible story animation tamil / jeremiah bible / How to read bible in tamil / Bible stories explained in tamil / Tamil bible stories

КОМЕНТАРІ • 121

  • @persirajendran7107
    @persirajendran7107 6 днів тому

    ஆமேன் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் உங்களைப்போல் இவ்வளவு தெளிவாக சொல்லிக்கொடுப்பவர்கள் கிடைத்திருக்கீர்களே

  • @vimala1247
    @vimala1247 2 роки тому +20

    அருமையான விளக்கம். உங்கள் பணி தொடரட்டும் 📖

  • @santhosameri3288
    @santhosameri3288 2 роки тому +11

    பயனுள்ள தகவல்கள். ...............God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @pavithra8397
    @pavithra8397 4 місяці тому +1

    Amen 🙌🏼

  • @SelviThangaraj-ud8wn
    @SelviThangaraj-ud8wn 2 місяці тому

    ஆமென் ❤❤❤

  • @helenesther9003
    @helenesther9003 22 години тому

    Glory to God. Well explained

  • @jpaulin6360
    @jpaulin6360 11 місяців тому +2

    Tq.amen.

  • @jebareeta
    @jebareeta 2 роки тому +7

    Glory to god ....eppadi pro eppadi story lam learn panringa .... But god bless you .....💥💥 amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      Praise the Lord 🙏🏻 Neraya books padikren. Bible Research books neraya irundhu notes eduthu adha apdiye oru story maathri make pannii oru video va pandren. Thank you so much 😊

    • @jebareeta
      @jebareeta 2 роки тому +2

      @@BibleWisdomTamil wow super ...keep going ...💥💥

  • @sgracechithra8348
    @sgracechithra8348 2 роки тому +5

    Great prophet Jeremiah

  • @KAaron-ks7ke
    @KAaron-ks7ke 2 роки тому +8

    Super bro 👌👌🙏👍

  • @jananinila1724
    @jananinila1724 2 роки тому +3

    Hallelujah amen🙏🏻🙏🏻

  • @francesmedona9893
    @francesmedona9893 Рік тому +7

    Really really useful work brother you uploading. Jesus will bless your family and all.thx.🔥🔥🔥

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @baskarbass858
    @baskarbass858 10 місяців тому

    Amen

  • @thangarajanvijayakumar212
    @thangarajanvijayakumar212 Рік тому +2

    Praise the lord Jesus Christ Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 2 роки тому +4

    Super, responsible representations.useful and useful times,God bless you.

  • @r.jeyaranitomasr.jeyarani7063

    மிகவும் பயனுள்ள இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி

  • @rabinson6643
    @rabinson6643 10 місяців тому

    Thanks 👍🏻 brother

  • @a.sadhana4916
    @a.sadhana4916 2 роки тому +2

    ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 2 роки тому +3

    Amen God bless you.

  • @sethuramamkumar5801
    @sethuramamkumar5801 10 місяців тому

    Thank you sir

  • @sanmugamsanmugam3379
    @sanmugamsanmugam3379 4 місяці тому

    God bless you

  • @dineshdeena7277
    @dineshdeena7277 2 роки тому +5

    God bless you bro

  • @lavanyasara4474
    @lavanyasara4474 4 місяці тому

    Excellent bro. God bless you.

  • @faithlife1260
    @faithlife1260 2 роки тому +4

    Super explanation

  • @xxccccc6247
    @xxccccc6247 2 роки тому +2

    Anna vera level bible la padikkum bothu puriya konjam kashtama irukkum but story uh ketu padikkum bothu easy uh purithu anna so thank u 👌👏👍🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Andavarukee magimai! Useful aa iruku nu kekrapo happy aa iruku 👍 Thank you 🙏🏼

  • @nikhilsmetilda7865
    @nikhilsmetilda7865 Рік тому +2

    Thank you bro. May Almighty Jesus Christ bless you.

  • @dhivyabharathi3756
    @dhivyabharathi3756 Рік тому +1

    Super

  • @jacinthasr7648
    @jacinthasr7648 Рік тому +2

    Thank you so much my dear brother may God bless you with His riches and heavenly wisdom and knowledge and Good health

  • @revathiramesh2704
    @revathiramesh2704 3 місяці тому

    ❤❤❤

  • @sanmugamsanmugam3379
    @sanmugamsanmugam3379 4 місяці тому

    Arumaiyana vilakam

  • @Malathi-jz3km
    @Malathi-jz3km Місяць тому

    Super bro

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 3 місяці тому

    I just added the comment to increase the value of your videos. Your efforts are very well planned and hence useful to many. Lord bless you. Always stick to Lord's words.

  • @gabrielprathapgabrielprath8676
    @gabrielprathapgabrielprath8676 9 місяців тому

  • @titusbrabakaran5259
    @titusbrabakaran5259 2 роки тому +2

    அண்ணா பைபிள் வாசித்தேன் ஆனால் ஒன்னும் புரியாது உங்களுடைய ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் பைபிள் நன்றாக புரிகிறது அதற்காக நன்றி ஆண்டவர் உங்களுக்கு ஆசீர்வாதம் தருவார் நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ஆமென்🙏 மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 😊

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Рік тому

    Thanks...GBU

  • @PInbamPInbam-tc8yz
    @PInbamPInbam-tc8yz 8 місяців тому

    🙏All Glory to our Heavenly father

  • @devamagan6224
    @devamagan6224 Рік тому +1

    அருமையான விலக்கவுரை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 Рік тому +1

    Thanks and God bless u

  • @nithinkumar9958
    @nithinkumar9958 Рік тому +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @SureshSuresh-cx4ud
    @SureshSuresh-cx4ud 8 місяців тому

    Thank you,👌👌👌🙏🙏🙏

  • @pastorstephen80
    @pastorstephen80 Рік тому

    God bless you dear brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @thamiloviyankarthik2347
    @thamiloviyankarthik2347 2 роки тому +2

    Thank you brother

  • @jacinthasr7648
    @jacinthasr7648 Рік тому

    Praise the Lord for your great love and helping me to understand the word of God through this brothers awesome and excellent thank you brother For bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @chellakannu1798
    @chellakannu1798 10 місяців тому

    Thank you Jesus

  • @ammaamma3160
    @ammaamma3160 2 роки тому +2

    Thank you bro

  • @durairaj5355
    @durairaj5355 Рік тому

    🙏🙏🙏🤝🤝🤝

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @chummyorusmile1607
    @chummyorusmile1607 Рік тому +1

    Thank you for your efforts, god bless you

  • @jarrordmajhalla3978
    @jarrordmajhalla3978 Рік тому

    Superb

  • @breezyjo6161
    @breezyjo6161 Рік тому +1

    Thank u

  • @surenindiran2897
    @surenindiran2897 10 місяців тому

    Amen ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sweetylivingstone5623
    @sweetylivingstone5623 Рік тому

    அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச்சுருளில் எழுதினான்.
    எரேமியா 36:4

  • @Ganapathi12344
    @Ganapathi12344 2 роки тому +2

    Bro jeremiah prophet paththi innum niraya research panni video podunga pls🙏

  • @anusriabi7235
    @anusriabi7235 2 роки тому +1

    Waiting for Ezekiel chapter Anna

  • @rmalinimalu6262
    @rmalinimalu6262 2 роки тому +1

    Anna r explain the new testament also

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 3 місяці тому

    Dear son it will be good if you avoid using singular terms to explain biblical characters. They are great people who have to be given due respect. Lord bless your ministry

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 місяці тому

      This video was 2 years back amma. I have read literally what was ther in Bible but after many comments , Yes I have changed. I'm mentioning them all as avar avargal only. Thank you amma. You're blessed!

  • @Ganapathi12344
    @Ganapathi12344 2 роки тому

    Bro one humble request ஊழியர்களை mariyathaiya sonna kekrathukku ரொம்ப nalla irukkum 🙏.ex avan pathila avar ,aval pathila madam or avar or mrs endru sonnal mariyathaiya irukkum...because avanga ellarum kartharudaiya ஊழியர்கள் சோ athan solren...thappa ninaikka வேண்டாம்🙏

  • @jegadishpandian7063
    @jegadishpandian7063 Рік тому

    Pdf kidaikuma

  • @anithaannal6660
    @anithaannal6660 Рік тому +1

    லூக்கா நற்செய்தி நூலில் உள்ள மரியாள் வாழ்க்கை வரலாறு விலக்கம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கண்டிப்பாக ஒரு வீடியோ போடுகிறேன்

  • @pvraj32
    @pvraj32 2 роки тому

    எரேமியா கடைசி காலம் பற்றி சொல்லவில்லையே

  • @dasudasu6411
    @dasudasu6411 5 місяців тому

    Telugule

  • @jk-bx7fv
    @jk-bx7fv 2 роки тому

    Yen jeremiah kalyanam pannale

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Jeremiah va karthar kalyanam panna venam nu sollitaru (jeremiah16:1) adhukana reason also next next verse la sollitaru. That land la vaalndha people were not true to God, so anga vaalndha pennai nee thirumanam seiya venam nu sollitaru. So Jeremiah didn't get married.

  • @lesliejulian4539
    @lesliejulian4539 2 роки тому +2

    Top job!👍!!! Become a YT god - P r o m o s m.

  • @santhanarajt9989
    @santhanarajt9989 2 роки тому

    புத்தக வடிவில் உண்டா?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      இந்த வீடியோ பதிவு புத்தகமாக போடவில்லையே. வேதாகமம் உள்ளது

    • @santhanarajt9989
      @santhanarajt9989 2 роки тому

      வேதாகமம் உள்ளது . ஆழமான சத்தியங்களை அறிந்துகொள்ள , இதை குறித்த விளக்கம் நூல் வடிவில்
      வெளியிட்டுள்ளீர்களா?

  • @JohnWeslyjohnwesly
    @JohnWeslyjohnwesly Рік тому +2

    அவன் இவன் என்று பேசாமல் மரியாதையாக பேசவும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +3

      வேதாகமத்தில் உள்ளபடி தான் ஐயா பேசியுள்ளேன்.

    • @JohnWeslyjohnwesly
      @JohnWeslyjohnwesly Рік тому +4

      @@BibleWisdomTamil வேதத்தில் இருக்கலாம் சகோதரே, ஆனாலும் நம்மிலும் வயதில் பெரியவர்கள் அல்லவா, உங்கள் தகப்பனாரை இவ்வாறு அழைக்கமாட்டீர்கள் அல்லவா! பரிசுத்தவான்களை மரியாதையாக அவர் என்று அழைப்பது நல்லது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +3

      கண்டிப்பாக. மாற்றிக் கொள்கிறேன் 😊👍🏻

    • @JohnWeslyjohnwesly
      @JohnWeslyjohnwesly Рік тому +1

      @@BibleWisdomTamil ரொம்ப நன்றி, கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் வீடியோக்கள் மிகவும் பிரோஜனமாக உள்ளது. நன்றி

    • @lawrancel.dhinakaran2497
      @lawrancel.dhinakaran2497 3 місяці тому

      😂

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Рік тому +1

    Super explanation

  • @baskarbass858
    @baskarbass858 11 місяців тому

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @antanyvinoth4967
    @antanyvinoth4967 2 роки тому +3

    God bless you

  • @dhivyabharathi3756
    @dhivyabharathi3756 Рік тому +1

    Super

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்