ஹைதராபாத் பிரியாணி கொடுத்தது யார் ? Hyderabad To Adilabad - Ladakh Trip

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 373

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +65

    சிட்டு குருவி போல அழகாய் சின்ன காரில் பறந்து கொண்டு irukkinga அதனால் உங்கள் காருக்கு சிட்டு குருவி என்று வைங்கள் அண்ணா சூப்பரா இருக்கும் 🙏👌

    • @karthikeya1993
      @karthikeya1993 2 роки тому +7

      ஆமாம் சிட்டு குருவி என்றே வைங்கள் அண்ணா🙏

    • @saranmaha007
      @saranmaha007 2 роки тому +4

      @@karthikeya1993 ஆமா ப்ரோ நல்லா இருக்கும் 👌🙏

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 роки тому +2

      Yes chittukuruvi correct name

    • @rcsram4010
      @rcsram4010 2 роки тому

      Traveling Sparrow or Flying Sparrow

    • @karthikeya1993
      @karthikeya1993 2 роки тому +1

      @@saranmaha007 👍

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 2 роки тому +17

    அன்பை விட உலகில் விலை உயர்ந்தது எதுவும் இல்லை! தெலுங்கானா நண்பர் நட்பிற்கு இலக்கணம்!! நன்றி

  • @kariamalpandyv2635
    @kariamalpandyv2635 2 роки тому +12

    தலைவா சிட்டுக்குருவினு பெயர் வைக்கவும் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகவும் அழகான பறவைகளில் ஒன்று.

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 роки тому +10

    சிட்டுகுருவி என்பதே சாலச் சிறந்தது ...எம் மண்ணின் மைந்தனின்..*சாசகப் பயணம்*
    எல்லா வகையிலும் வெற்றி பெறட்டும்..பாதுகாப்பாய் பயணியுங்கள்..வாழ்த்துகள்.

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 роки тому +15

    மாம்ஸ் அக்கா சொல்லுகின்ற நேம் இறுதியானது சிட்டுக்குருவி என்று வைத்து விடுங்கள் 👍🎉

  • @nanbann1748
    @nanbann1748 2 роки тому +1

    மோகன் அண்ணா உங்களின் பயணம் நன்றாக அமையட்டும் உங்கள் Tmf குடும்பத்தில் நானும் ஒருவன்....உங்களின் பேச்சு மிக அருமை அண்ணா

  • @ramnarayanan1494
    @ramnarayanan1494 2 роки тому +17

    Bmw audi la porardha vida indha car la porardhu sema experience ah irukudhu pola. 😊. Have a safe and memorable journey.

  • @realstate3724
    @realstate3724 2 роки тому +2

    உங்கள் பயணத்தொகுப்பு மிகச்சிறப்பாக அருமையான பதிவாக மிகவும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் TMF. Mohan sir

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 2 роки тому +10

    குடும்பமாக இது போன்று ஒரு பயணம் எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கும்

  • @r.prabhur.prabhu1745
    @r.prabhur.prabhu1745 Рік тому +1

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் பிரபு

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 роки тому +1

    உங்கள் பயண அனுபவங்கள் சுவாரசியமாக உள்ளது, எங்களுடன் பகிர்வதற்கு நன்றி.

  • @senthamilselvan6816
    @senthamilselvan6816 2 роки тому +1

    அருமையான ஒரு பயணம் அண்ணா
    பாதுகாப்புடன் சென்று வாருங்கள் அண்ணா

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +1

    டான் அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மிக தெளிவாகவும் மனநிறைவாகவும் உள்ளது

  • @GunaPdyVlogsViews
    @GunaPdyVlogsViews 2 роки тому +2

    Vesanam that word really we forgot it thank u sooooo much

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    தெலுங்கானாவில் இருந்து திருப்பூர் வந்த அந்த நண்பரின் நட்பை உங்களுக்கு தெலுங்கானாவில் வெளிப்படுத்தியதை வெறும் வார்த்தையின் வாயிலாக சொல்லிவிட முடியாது அண்ணா❤❤❤❤🙏
    மாருதி கார்களைப் பற்றி இன்னைக்கி பலதரப்பட்ட இழிவான பேச்சுக்கள் சமூக வலைதளத்துல உலா வருது.
    உதாரணத்திற்கு.... மாருதி காரா அது ஒரு டப்பா...டின் கேன் இந்த மாதிரியான பேச்சுக்கள்.
    அது அத்தனையும் முறியடிக்கும்வண்ணம் மதிப்பிற்குறிய டான் அண்ணா உங்களோட இந்த லடாக் பயணம் நிச்சயம் அமையும்...!
    காரணம் லடாக் பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது.
    அதிலும் நீங்க SWIFT காரைக்கூட எடுத்துட்டு போகல? மாருதி 800 காரை எடுத்துட்டு போயிருக்கீங்க👍👍👍👍👍
    இதுவே மிகப்பெரிய சவால்👍👍👍👍
    லடாக் சாலை பொதுவாக மலைப்பாதைகள் இருக்கும்.... சில இடங்களில் பள்ளங்கள் மேடுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லக் கேள்வி.
    அதையெல்லாம் இந்த மாருதி 800 காரில் சென்று பயணத்தை வென்று திருப்பூர் மண்ணில் கால் பதித்து மாருதி காரின் சரித்திரத்தை
    வெற்றியாக்குங்கள் அண்ணா...!
    லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @imsenthil_20
    @imsenthil_20 2 роки тому +3

    Super car care- "sup"
    Sparrow - "arrow"
    "Suparrow" nu vaikalam my suggestion

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +4

    அண்ணா நான் சாப்பிட்டு இருக்கேன் அதோட பாதிப்பை இப்போது அனுபவிக்க நேர்ந்தது

  • @aravindkuttytn39tirupur88
    @aravindkuttytn39tirupur88 2 роки тому +1

    டான் அண்ணா நானும் சாப்பிட்டு இருக்க அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Рік тому +1

    அண்ணா எனக்கும் இது போன்று சுற்றுலா செல்ல ஆசை

  • @vijayjeganathan1555
    @vijayjeganathan1555 2 роки тому +1

    Finally u have reached Jammu and Kashmir as on yesterday .. its so nice to see... Well done சிட்டுக்குருவி... new வீடியோ போடுங்நோவ்😍😍😍

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 роки тому +1

    Hai sir iam from bangaloru
    Today iam watching your ladak series video All the best sir "tirpur Don "👍
    Safe journey sir ❤️

  • @s.satheeshkumarkovai2293
    @s.satheeshkumarkovai2293 2 роки тому +8

    வணக்கங்க மோகன் உங்கள் Trip சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் vLogs மிகவும் அருமை தன்மை யான பேச்சு உங்கள் உடனே நாங்களும் பயணம் செய்யும் விதமாகவே உள்ளது நன்றி வணக்கம் குறிப்பு: Chapple Petrol Bunk லே மறந்து விட்டு வந்தது வருத்தமே But நம்முடைய கஷ்டங்கள் விலகுகிறது என்பது அர்த்தம் ****** என்றும் அன்புடன்********

    • @ponnusamybk4086
      @ponnusamybk4086 2 роки тому

      SUPER ANNA THANKYOU 🌺🌺🌺🙏🙏🙏

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +6

    அண்ணா 3" ஸ்பீடு பிரேக் விளக்கம் சூப்பர் டீ சாப்பிடுங்க 11மணிக்கு மேல் வண்டி ஓட்ட வேண்டாம் நன்றி

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +1

    அண்ணா லடாக்கை நம்ம சிட்டு குருவி முலம் பார்பதற்கு உங்களைவிட நாங்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம் என்ன காரணமாக இருந்தாலும் தொடர்ந்து வீடியோ பாடுமாறு வேண்டுகிறேன் நன்றி அக்கா செய்தால் அனைத்தும் சிறப்பு நன்றி வணக்கம்

  • @sundaravathananj7787
    @sundaravathananj7787 2 роки тому +1

    Great sir...All the best ....Dr.Sundar from Namakkal

  • @devindran2780
    @devindran2780 2 роки тому +1

    தேன் சிட்டு சிட்டு குருவிகளில் மிகவும் அழகான வகை

  • @karthikgiri5545
    @karthikgiri5545 2 роки тому +1

    Super Don 👍👍... Drive safe and enjoy your journey...

  • @nallaiyanallaiya5818
    @nallaiyanallaiya5818 2 роки тому +2

    அண்ணா வியட்நாம்மில் இருந்து நானும் உங்களுடன் வருகிறைன் என்ற மகிழ்ச்சி எனக்கு 🤩🤩🤩

  • @TSRAJ775
    @TSRAJ775 2 роки тому +1

    சார், சிட்டுக்குருவிக்கு உணவு வயல்களில் கிடைக்கவில்லை. தானியங்கள் விஷமாகிவிட்டது. இது தான் முதல் காரணம். Sparrow DoNSir... congratulations

  • @ennavenum8896
    @ennavenum8896 2 роки тому +1

    13:50 எங்க வீட்லயும் சிட்டுக்குருவி கூடு கட்டி இருக்கு 2 கூடு🥰
    நாங்க தினமும் 6 சிட்டுக்குருவியை பாப்போம் 🥰❤️❤️😇
    எங்கள் வீடு சோமனூர் அய்யன் கோயிலில் உள்ளது ♥️

  • @rajaramasamy4124
    @rajaramasamy4124 Рік тому +1

    Driving vedios நிறைய போட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 роки тому +1

    சகோ வணக்கம்
    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    பறவை ஆராய்ச்சியாளர்கள் சிட்டுக் குருவிகள் செல்ஃபோன் கதிர்களால் அழியவில்லை என்றும் அவற்றின் வாழ்விடம் கூரைவீடுகள், ஓட்டு வீடுகள் இல்லாததால் இடம் பெயர்ந்து விட்டது.

  • @manodhanam7029
    @manodhanam7029 2 роки тому +1

    அன்பு அது சாலச்சிறந்தது ...

  • @vigneshwaranb2949
    @vigneshwaranb2949 2 роки тому +1

    நான் திருச்சி nsp road சுப்ரீம் மொபைல்ல வேலை பார்த்தேன் one and half year ♥️

  • @sundarrajan9319
    @sundarrajan9319 2 роки тому +1

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். Mileage??? சாலையில் மிகுந்த கவனம் தேவை

  • @mmuthukumar7647
    @mmuthukumar7647 2 роки тому +1

    ஓட்டுங்க.....ஓட்டுங்க..... இந்தியா முழுவதும் ஓட்டுங்க ஐய்யா ஜாலி.....

  • @jesusraja5314
    @jesusraja5314 2 роки тому +1

    வாழ்த்துக்கள்! 1) ஒவ்வொரு ஊர்ல இருக்குற விவசாயம், சாப்பாடு, கலாச்சாரம், அரசியல், டீ கடை பெஞ்சு, வாகனம் பற்றி நீங்கள் உங்கள் பாணியில் சொன்னா நல்லா இருக்கும். 2) நைட் ரைடு வேண்டாம் ப்ளீஸ். 3) நீங்கள் பயணிக்கும் வாகனத்திற்கு "சுப்ரீம் குயின்" என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். 4) ஒரு வினாடி வினா போட்டி மூலம் "Supreme Mobile's"-ல் discount கொடுத்தால் பயணமும் வணிகமும் சிறப்பாகும். நன்றி. ஜீசஸ் ராஜா திருச்சி.

  • @Masthan231
    @Masthan231 2 роки тому +1

    Head light nalla iruku!! Safe👌👌👌

  • @sheikmydeen3879
    @sheikmydeen3879 2 роки тому +1

    I buy 2 mobiles in madurai showroom...... good showroom and customer service s very good 👍👌

  • @palangaraibaluvlogs2036
    @palangaraibaluvlogs2036 2 роки тому +1

    அண்ணா வணக்கம் பாலு தான் திருப்பூரில் இருந்து. அந்த ஸ்பீடு பிரேக் பத்தி சொன்னீங்க இல்ல ஸ்பீடு பிரேக் தானே பர் பர் அது சூப்பர் அண்ணா....

  • @subramanilingaraj1016
    @subramanilingaraj1016 2 роки тому +2

    அண்ணா நான் காக்கா சுட்டு சாப்பிட்டோம் நல்லா டேஸ்டா இருக்கும்

  • @mdf636
    @mdf636 2 роки тому +2

    அண்ணா சிறிய பறவை

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 2 роки тому +2

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... 💐

  • @vasudevand6540
    @vasudevand6540 2 роки тому +4

    Dear Mohan brother, Trichy TMF,
    I suggest you a unique name for your Maruti 800 as "Chell chittu".
    Best wishes for your adventure journey

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +3

    அண்ணா விடியோ ரொம்ப கால தாமதம் பயணம் சிறக்க வேண்டுகிறேன்

    • @dhandapanihyd
      @dhandapanihyd 2 роки тому +2

      3 நாட்களுக்கு பின் வருது.......

  • @puremyheart9595
    @puremyheart9595 2 роки тому +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @muruganmurugan-yz3sm
    @muruganmurugan-yz3sm 2 роки тому +1

    Don anna super enjoy your trip happy journey 🚗🚗🚗🚗🚗🚙🚙🚘🚘🚘🚘🚘

  • @nehachandran6491
    @nehachandran6491 2 роки тому +2

    The same way our family use to travel ✨✨
    Use should upload two videos per day✨

  • @infinityvlogs2519
    @infinityvlogs2519 2 роки тому +1

    All the best for the journey Anna❤️

  • @gsabariraj9397
    @gsabariraj9397 2 роки тому +1

    #sittu kuruvi ye nalla perudha Anna adhe veiga
    Yenga ooru udumalpet naanga deilyu sittu kuruviku thanni arisi idhul. Koodu vechuruko
    Kalaila sittu kuruvi sound ketudha yelundhiripo keka avlo nalla iruku

  • @murugeshesen
    @murugeshesen 2 роки тому +1

    Don Anna have a safe journey.....ANNAPARAVAI nnu name vainga 🙏🙏🙏👌👌👌

  • @ArunKumar-ox3ts
    @ArunKumar-ox3ts 2 роки тому +1

    Safe journey 😃 stay safe journey

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 Рік тому +1

    I wish your interest travel god bless you and come back safe

  • @rajeshhome1074
    @rajeshhome1074 2 роки тому +3

    Don neenga andha car ku "வெண்புறா "என்று சொல்லலாம்...apdiyeh andha extra headlight pathi sollunga ...enna brand price epdi iruku apdinu....

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 роки тому +1

    அண்ணா(வெள்ளை புறா)🚗 பெயர் வைய்யுங்கள்.சமாதானத்துக்கு பெயர்.white bird pigeon.வண்டியும் வெள்ளை. உங்கள் உள்ளமும் வெள்ளை.happy journey Anna.

  • @sabarisaba949
    @sabarisaba949 2 роки тому +1

    Anna supreme mobile's la five mobil eduthurka last oneplus 10t eduthurukaiam happy

  • @sundharagirikalimuthu9452
    @sundharagirikalimuthu9452 2 роки тому +2

    காரோட ஹெட்லைட் பட்டைய கிளப்புதுங்க சார்.... அதை எப்படி upgrade செய்தீர்கள் என்று விளக்குங்க...

  • @j.prakashmuthu3537
    @j.prakashmuthu3537 2 роки тому +1

    I’ve been to Kamareddy before 15 years 😊

  • @raguramragu362
    @raguramragu362 2 роки тому +2

    Sir na thanjavur vunga car care LA enga car ready pannanum ippa varalama sir

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +1

    Enjoy Don Anna.. 👌🏻👌🏻 have a safe journey

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 2 роки тому

      சார் அது பிஸ்மில்லாபாத் இல்ல பிஸிபேலாபாத் அதாவது சாம்பார் சாதம்.

  • @viewsoflaksh8506
    @viewsoflaksh8506 2 роки тому +2

    Car name :
    1. Bulbul
    2. செல்ல குட்டி
    3. பார்ட்னர்
    4. தங்கம்

  • @fredzton
    @fredzton 2 роки тому +1

    Headlight power super aa iruku!
    Is that only headlight or aux lights are also on?

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 2 роки тому +1

    வடக்க போகபோக குளிர் கொஞ்சம் அதிகமாயிட்டேதான் போகும் அண்ணா.....

  • @king_of_jaitom6057
    @king_of_jaitom6057 2 роки тому +1

    Safe ride anna all the best 👍 👌

  • @sundarvel8418
    @sundarvel8418 2 роки тому +2

    Anna, dindigul supreme Mobile's vivo s1,have a safe journey ga anna❤️

  • @chanjeevi5710
    @chanjeevi5710 2 роки тому +1

    Anne super 👍😎😎
    Frm singapore

  • @kathirinfotech
    @kathirinfotech 2 роки тому

    Anna Vanakkam, Naan Supreme Paradise la, 2007 la oru samsung mobile vanginen
    apparam 2012 la oru Sony Camera Vanginen
    Comparatively vela kammiya irukkuthu.
    have a safe drive anna

  • @manojp9879
    @manojp9879 2 роки тому +1

    Anna have a safe journey.... ladakh pora apo anga temperature -degree la irukum...apo engine coolant antifreeze use pananumula anna...?

  • @mohanv7561
    @mohanv7561 2 роки тому +2

    God's grace guide yout family

  • @thebestflickproduction
    @thebestflickproduction 2 роки тому

    Bisibillabath sambar satham ... And sittu kuruvi is the best name for car

  • @DineshKumar-nz3tv
    @DineshKumar-nz3tv 2 роки тому +1

    Marakama parunga intha peru eppadi irukunu unga video la sollunga bro......

  • @palangaraibaluvlogs2036
    @palangaraibaluvlogs2036 2 роки тому +1

    அண்ணா நான் சுப்ரீம் மொபைல்ஸ் ரெகுலர் கஸ்டமர்.... 💐💐💐💐

  • @krishinesanagripeoples9403
    @krishinesanagripeoples9403 2 роки тому +1

    அண்ணா இளநீர் அதிகம் பருங்கள்
    மோர் வாங்கி இஞ்சி சேர்த்து அருந்துங்கள்

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 2 роки тому +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍

  • @gokulkalimuthu5684
    @gokulkalimuthu5684 2 роки тому +1

    Supreme mobiles Coimbatore -Gandhipuram bus stand opposite Anna ❤️✨

  • @aravinthnovtla6131
    @aravinthnovtla6131 2 роки тому +1

    Anna please give driving tips and area important place where you are crossing to viewers it will help us

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 2 роки тому +1

    Happy and safe journey

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    ஹைவே அந்த கல் வைத்துயிருபாங்க வெளிநாட்டில் அதிகம் இருக்கும்
    சவூதி DR

  • @ayshaxerox554
    @ayshaxerox554 2 роки тому

    HAPPY SUNDAY
    WITH NICE BRIYANI
    White falcon car name be careful in night driveing

  • @ravishankart6659
    @ravishankart6659 2 роки тому +1

    Hello boss this is Salem Ravi...Consider a name is WHITE PANTHER 🔥

  • @JNK369
    @JNK369 2 роки тому +3

    bisimilla bath na , paarupu soooru thana?

  • @harshadmethrath
    @harshadmethrath 2 роки тому

    Enjoy your trip. I would have forgotten my family behind for a good biryani on a road trip, footwear is acceptable😅. Keep your ears and fingertips covered, that's key to surviving chill winds.

  • @balajip4363
    @balajip4363 2 роки тому +1

    Na solanum nenacha bro...Hyderabad highway full ahh speed breaker irukkum

  • @naturewanderer5527
    @naturewanderer5527 2 роки тому +1

    Hi bro i suggest name as TRIP SPARROW.......

  • @sathya.m9990
    @sathya.m9990 2 роки тому +2

    Romba late aguthu polaya na...10days kulla return possible ah...

  • @gsabariraj9397
    @gsabariraj9397 2 роки тому

    #3j auto avaru badget la ladakh raid xl super la mudicharu Vera level

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому +1

    Wow fantastic Anna

  • @kameshmahadevan
    @kameshmahadevan 2 роки тому +1

    Bro it is bisibellabath -kind. Of mixed vegetable sambar rice

  • @jagamemes
    @jagamemes Рік тому +1

    Bisibele bath na sambar rice, bagla bath na curd rice

  • @palangaraibaluvlogs2036
    @palangaraibaluvlogs2036 2 роки тому +2

    பிஸ்மில்லா பாத் ன சாம்பார் சாதம் அண்ணா... 🎉🎉🎉

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 роки тому +1

    Happy journy anna.

  • @s.sarunesh5283
    @s.sarunesh5283 Рік тому +2

    Anna na Tirupur thaan supreme mobiles railway palathuku kitta thaan na num enga Amma ku phone vangunan na Tirupur la Perumanallur pakkam Anna

  • @kesavan295
    @kesavan295 2 роки тому +1

    I have purchased Samsung a12 mobile Tirupur New busstand branch

  • @ajchannel2748
    @ajchannel2748 2 роки тому +1

    Safe journey don from Velliyangadu tup

  • @ganeshselvaganesh6112
    @ganeshselvaganesh6112 2 роки тому +1

    North la innnum cold ah irukum. Naan 1st day le irundhu soldren anna. Naan rdm la irukken. Already romba cold ah irukku.

  • @RkRk-mf8bw
    @RkRk-mf8bw 2 роки тому +1

    Super sir.....👍💪💪💪

  • @karthickt8007
    @karthickt8007 2 роки тому +2

    Mohan sir, pls more focus on safe driving sir 🤝💐

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +1

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா இன்னிக்கு நிலவரப்படி சிட்டுக்குருவி இனம் கூட ஓர் அளவிற்கு இருக்கிறது. ஆனால் தூக்கனாங்குருவி இனம் தான் அழிந்து கொண்டிருக்கிறது. மிக அற்புதமாக கூடு கட்டும் வழக்கம் உடையது. அண்ணா தாங்கள் சிட்டுக்குருவி என்று பெயரிடுவதை விட தூக்கணங்குருவி என்று பெயர் இட்டால் நிறையபேர் தூக்கனாங்குருவியை பற்றியாவது தெரிந்து கொள்வார்கள்...இந்த விழிப்புணர்வுக்காகவாவது நீங்கள் தூக்கனாங்குருவி என்று பெயர் வைக்கலாம்.
    அண்ணா ஆனால் சிட்டுக்குருவி என்பது கூப்பிடுவதற்கு பொருத்தமாக உள்ளது.
    நன்றீங்க அண்னா🙏🙏🙏

  • @Karthikeyan-yw5go
    @Karthikeyan-yw5go 2 роки тому +1

    I bought 3 mobiles @coimbatore town hall nd 1 mobile @Brokefields branch

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 роки тому +2

    Super Sir 👌👌🔥🔥