பங்கு சந்தையில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும்? | Stock Market | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @tamilay_com
    @tamilay_com Місяць тому +5

    பங்குசந்தையில் அதிக லாபம் பெற மக்கள் தத்தம் கைகள், கால்கள் வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்!!!

  • @இலமாறன்
    @இலமாறன் Місяць тому +9

    என்கிட்ட வாங்க நான் சொல்லி தருகிறேன் எனக்கு 50000 பீஸ் உனக்கு பட்டை நாமம் 😂😂😂😂😂 டே சுந்தர் நீ அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் 😂😂😂😂😂 இவனுக்கு ஏன் செபி தடை விதித்தது படிங்க 😂😂😂😂

  • @Ajay_mine
    @Ajay_mine Місяць тому +2

    90% Investor's never lose but 99% traders loose all their money..

  • @RavichandranSubbiah-km8qt
    @RavichandranSubbiah-km8qt 20 днів тому

    Share marketla panam potta uyire poirum kudumbam podium yaarum share marketla podathinga

  • @ssvivekanandan3223
    @ssvivekanandan3223 Місяць тому +12

    P R sundar பங்குசந்தை வர்த்தகத்தில் சம்பாரித்ததை விட online course சொல்லி தருகிறேன் என்று சம்பாதித்து கோடிஸ்வரன் ஆகியிருக்கிறார் 😊
    நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குசந்தை வர்த்தகத்தில் இருக்கிறேன் ஒரு ரூபாய் கூட நஷ்டமடைந்தது கிடையாது

    • @RajaJaya-i7l
      @RajaJaya-i7l Місяць тому

      Please help sir how to trade without loss.... Or any telegram channel for call support... Guidelines plz

    • @azharudeen3307
      @azharudeen3307 Місяць тому +1

      வாய்ப்பில்ல ராஜா

    • @RajaJaya-i7l
      @RajaJaya-i7l Місяць тому

      @@azharudeen3307 enna sir

    • @muthukumars1992
      @muthukumars1992 Місяць тому

      i dont think you have not made any loss

    • @senkumar444
      @senkumar444 Місяць тому

      Well said ji

  • @ThaanyaConsultancy
    @ThaanyaConsultancy Місяць тому +4

    Intraday : your money end Today 😂

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Місяць тому +10

    கவனமாக முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Місяць тому +1

    Thanks for information❤

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz Місяць тому

    I am doing trading for last 3 years. I got 8 lakhs RS . Only i am doing delivery

  • @dhanasekarc7802
    @dhanasekarc7802 Місяць тому +2

    பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தாலே போதும்

  • @varuntharsan
    @varuntharsan Місяць тому +1

    Monday bank &Finnifty Highly bullish open sure

  • @SathyarajN1205
    @SathyarajN1205 Місяць тому

    Good information mam

  • @padmanabhand4480
    @padmanabhand4480 Місяць тому +2

    Share market la irunthu vilagi iruku vendum 😂😂😂

  • @manojprithvi
    @manojprithvi Місяць тому

    இவர் நிபுணரா? எத்தனை ஆய்வு கட்டுரைகள் எழுதி இருக்கிறார்?

  • @Rbakct
    @Rbakct Місяць тому

    Enakku fees kaati padikkanum.... by pr panthar

  • @ashokvijayashokvijay3518
    @ashokvijayashokvijay3518 Місяць тому +3

    Actually the comedy is Mr Pr sundar is a 100% pakka trader.😅😂

  • @alagubaskar5026
    @alagubaskar5026 Місяць тому

    He is not a SEBI registered advisor. Do not broadcast this person on news channel.

  • @gurumech7184
    @gurumech7184 Місяць тому

    Ivaru pechalam kekama irukanum

  • @ganeshbabu4110
    @ganeshbabu4110 Місяць тому

    Fraudster

  • @kooraiveedu7
    @kooraiveedu7 Місяць тому

    ​@RajaJaya-i7l இப்பொழுது பங்குச்சந்தை மோடி அமித்ஷா கையில் இருக்கிறது. எப்படி டிரேடு பண்ணாலும் உங்களுக்கு நட்ட மட்டும் தான் வரும். சில காலம் பொறுமையாக இருங்கள். எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் 10 லட்சம் கையில் இருந்தால் ஒரு லட்சம் இரண்டு லட்சம் மட்டும் தான் டிரேட் பண்ணுகிறார்கள். திடீரென்று நட்டத்திற்கு போகும்போது மீதம் 8 லட்சத்தை திடீர் நட்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு பயன்படுத்துகிறார்கள். இதையேத்தான் பி ஆர் சுந்தரும் எல்லா வீடியோக்களையும் சொல்கிறார்கள், பி ஆர் சுந்தரின் வீடியோக்கள் சில டெலிகிராம் சேனலில் 2500 ரூபாய்க்கு விற்கிறார்கள்..👍.

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள Місяць тому +1

    திமுக பினாமி

  • @tamilniftytraders
    @tamilniftytraders Місяць тому

    டிரேடிங் பண்ணாம இருக்கணும்