Velpari - 105 | வேள்பாரி - 105 | Tamil books audio

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @Nada4356-r8e
    @Nada4356-r8e Рік тому +1

    உங்கள் தமிழ் மீதுள்ள உணர்வு உங்கள் வாசிப்பின்னூடு தெரிகிறது

    • @TamilBooksReader
      @TamilBooksReader  Рік тому +1

      நெஞ்சம் நிறைந்த நன்றி சகோ

  • @aasaikumarg1008
    @aasaikumarg1008 4 роки тому +5

    காணொளி முழுக்க கலங்கிய கண்களை திசைவேழரின் தீர்ப்பு மீட்டெடுத்தது.....நன்றி சகோ...

  • @shrikumaranmurugesan3705
    @shrikumaranmurugesan3705 3 роки тому +5

    Feeling sad
    Death of one of the best warriors and best archer 😢😭😫

  • @chandrakumarrajangam5341
    @chandrakumarrajangam5341 4 роки тому +4

    I have a nice memories of my daughter's sweet voice thank God

  • @Nada4356-r8e
    @Nada4356-r8e Рік тому +2

    மனம் முளுவதும் அளுத்தத்துடன் விம்மி அழுதது
    உங்கள் வாசிப்பும் எழுத்தும் எனது உடல் முளுவதும் கனத்துப்போனது
    இது இரண்டாம் முறை கோட்டபோதே இப்படி என்றால் முதல் முறை கேட்ட போது எப்படி இருந்திருக்கும்....!!!!!!!

  • @Ihtam
    @Ihtam 3 роки тому +2

    Thaekkan kanneer....en nenjil idi pol...irangiyadhu...iravadhan...paeyar mattum..iravadhan...ivlo seekiram irandhu vitanae

  • @Ihtam
    @Ihtam 3 роки тому +3

    ...porsuvai..... ueir ilandha dhae...miga sogam...meendum..oru ilapu...

  • @toplaz007
    @toplaz007 4 роки тому +2

    Nenjam kolla villai

  • @KaliMuthu-ir8tt
    @KaliMuthu-ir8tt 3 роки тому +2

    இறவதான் மரணம் என்பது நம்பமுடிய வில்லை

  • @sankarp7425
    @sankarp7425 3 роки тому +2

    😭😭😭

  • @ellamshivam6618
    @ellamshivam6618 4 роки тому +2

    😔😔😔😔😔😔😔

  • @அப்பத்தாபேரன்

    Popசகோதரிக்கு வணக்கம் தங்களுடைய ஆடியோ புத்தகம் வேல்பாரி மிகவும் விறுவிறுப்பான மற்றும் உணர்ச்சிகரமான கட்டத்தில் இருக்கிறது எனவே தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து தாங்கள் அதிக கால தாமதம் செய்யாமல் தினமும் ஒரு வீடியோ என்ற விதத்தில் பதிவிடுங்கள் எங்களுடைய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது தயவு செய்து தினமும் ஒரு வீடியோ என்ற விதத்தில் பதிவிடுங்கள் உங்களுடைய வாசகர்களுக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்து 24 மணி நேரத்தில் ஒரு 30 நிமிடங்கள் எங்களுக்காக ஒதுக்குங்கள் நன்றி

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 роки тому +2

      முடிந்தவரை தினமும் ஒன்று பதிவிட்டு கொண்டிருக்கிறேன் சகோ. எனக்கு ஒரு‌ வீடியோவுக்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. குழந்தைகளுக்கு இணைய வகுப்புகள் மூன்று மணி வரை இருக்கிறது. அதன் பிறகு தான் என்னால் ஒலிப்பதிவு செய்ய முடியும்.

    • @அப்பத்தாபேரன்
      @அப்பத்தாபேரன் 4 роки тому +2

      @@TamilBooksReaderpoதங்கச்சி தங்களுடைய பிரச்சனை மற்றும் நிலைமை எங்களுக்கு புரிகிறது ஆனால் எங்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் தான் தங்களிடம் இதனை உரிமையுடன் வலியுறுத்துகிறோம் தாங்கள் சிரமம் பார்க்காமல் எங்களுக்கு பதில் அளித்ததற்கு நன்றி உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது இன்றைய சூழ்நிலையில் ஒரு குடும்ப பெண் குழந்தைகளையும் கவனித்து வீட்டு வேலைகளையும் கவனித்து பிறகு எங்களை போன்ற சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ஒரு சிறிய பொழுதுபோக்குக்காக வீடியோ பதிவிடுவது மிக பெரிய வேலை அதற்கு என்னை போன்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 роки тому +3

      ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவ முடிந்ததில் எல்லையில்லா மகிழ்வடைகிறேன் சகோ. மற்றவர்கள் கேட்பதை விட நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வேள்பாரி இன்னும் ஆறு பகுதிகள் தான் மீதமிருக்கிறது. முடிந்தவுடன் வெக்கையைத் தொடங்கிவிடுவேன். நன்றி சகோ....

    • @அப்பத்தாபேரன்
      @அப்பத்தாபேரன் 4 роки тому +2

      @@TamilBooksReader o ஆமாம் தங்கச்சி எங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிப்பதற்கு வழி இல்லாமல் இருந்த பொழுது தான் உங்களுடைய யூடியூப் சேனலில் ஆடியோ புத்தகங்கள் பதிவிடுவதை எனது இன்னொரு மாற்றுத்திறனாளி நண்பரின் மூலம் அறிந்தேன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் இருக்கும் அனைத்து என்னுடைய நண்பர்களும் வேல்பாரி நாவலை தங்களுடைய குரல் மூலமாகவே அறிந்தனர் இது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் எந்த துடிப்பு மே இல்லாத எங்களுக்கு உங்களுடைய குரல் ஒரு வரமாகும் மற்றும் எங்களுடைய வேதனையில் இருந்து வெளிவருவதற்கு ஒரு மருந்தாகவும் பயன்படுகிறது தங்களுடைய பணி இறுதிவரை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறோம் நன்றி

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 роки тому +3

      நிச்சயம் தொடர்கிறேன் சகோ. நீங்கள் ஏன் வேதனைப்படுகிறீர்கள், உங்களைப் போன்றோர் தான் எல்லாமிருந்தும் வருத்தப்படுபவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @sureshnatesan9060
    @sureshnatesan9060 10 місяців тому

    😢 very sad

  • @lotus4867
    @lotus4867 3 місяці тому +1

    அப்பப்பா , களவந்திட்டில் நின்று பாரியோடு போர்க்களத்தை கண்ட உணர்வா / வீரர்களோடு கலந்து நின்று போர் நிகழ்வுகளை கண்ட உணர்வா / பரண் மேல் நின்று திசைவேளரோடு மூஞ்சலை கண்ட உணர்வா , எதைச் சொல்வது ? செவிகள் சிலிர்த்து, விழிகள் பனித்து, நெஞ்சு நொறுங்கி, மீள் முடியவில்லையே ஐயா. ‌ இந்த மனநிலைக்கு வாசகர்களை அழைத்துச் சென்றது
    கதாசிரியர் தூவிச் சென்ற சொற்களின் தாக்கமா , வாசிப்பாளர் அவற்றை வீசிச் சென்ற வேகமா ?
    நாடகத்தை/ திரைப்படத்தை விஞ்சி நிற்கிறது, உங்களது குழுவின் வெற்றிக்கு வாழ்த்துகளும் ஆசிகளும் .

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி

  • @dgrragav7134
    @dgrragav7134 2 роки тому +1

    Neenga emotion a ilama story solerenga ka. Iravathan maranam ungaluku kanneer varaleah ungaluku.

    • @TamilBooksReader
      @TamilBooksReader  2 роки тому +1

      Nan azhudha idangal velpari yil niraiya undu. Record pannum pothu ennoda emotions theriya koodathu endru siramappattadhum undu.

    • @dgrragav7134
      @dgrragav7134 2 роки тому

      @@TamilBooksReader ungal kaneer thogei ah mareitherupathu sari alla . Naan idthai kadthei aaga keterunthaal ungaledam ivavaru keterukamaten. 🙏

  • @mahasri3707
    @mahasri3707 4 роки тому +2

    😠😠பொதியவெற்பா 😠😠சோழவேலா..அறம் அறியா அற்பன்களே..😠😠😠😠

  • @freeshooter89
    @freeshooter89 4 роки тому +2

    Too much of advertisement

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 роки тому

      Use UA-cam premium to avoid ads

    • @toplaz007
      @toplaz007 4 роки тому +2

      It's youtube s logic, reader can't do anything

    • @042guruprasathm6
      @042guruprasathm6 3 роки тому

      Download it to see without any interruption