அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் குவியுது இளைஞர் கூட்டம் | Annamalai | BJP Campaign | Trichy | Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் குவியுது இளைஞர் கூட்டம் | Annamalai | BJP Campaign | Trichy | Dinamalar#annamalai #bjp #campaign #trichy For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 562

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el 2 роки тому +228

    இளைஞர்கள் எப்பொதும் நேர்மைக்கு துணையாகவும் ஊளலுக்கு எதிராகவும் செயல் படுபவர்கள். இவர்களுக்கு ஒரு சரியான தலைமை அண்ணாமலையெ..

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 2 роки тому +224

    பாதுகாப்பு முக்கியம் தம்பி...JAI HIND JAI BJP....JAI MODIJI...JAI ANNAMALAI

    • @Bharathi-xs3ps
      @Bharathi-xs3ps 2 роки тому +14

      Correct anna

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +10

      Even I fear after Rajiv Gandhi death. These people go to any end for political gain

    • @sudindrans8322
      @sudindrans8322 2 роки тому +15

      Safety is much needed. DMK is a rowdy party with rowdy MLAs.
      Party should take every effort to ensure his safety.

    • @MohanRaj-cx5qb
      @MohanRaj-cx5qb 2 роки тому

      தீம்கா காரங்க கொலை செய்ய தயங்காத கொலக்காரனுங்க
      சாதிக்பாட்சா மற்றும் அண்ணாநகர் ரமேஷ்
      உதாரணம்🇮🇳

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 роки тому +2

      Yes

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq 2 роки тому +230

    இளம் சிங்கங்கள் நேர்மைக்கும் ஊழலுக்கு எதிரேயும் அண்ணாமலைபக்கம் அணிவகுத்து வருவார்.

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +1

      அதலாம் போற போக்குல சிரிச்சிக்கனும்

    • @muneeshmm624
      @muneeshmm624 2 роки тому

      🚩🕉️🚩

  • @msivakumar3596
    @msivakumar3596 2 роки тому +137

    பார்க்கவே மிக மகிழச்சியாக இருக்கிறது. இது மிக பெரிய அளவிலான மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கும்.

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 роки тому +64

    வருங்கால முதல்வர் அண்ணாமலை ஜி பல்லாண்டு வாழ்க வளமுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 роки тому +39

    மக்கள் கூட்டத்தில்
    வரும்போது பாதுகாப்போடு
    வாருங்கள் அண்ணாமலைஜீ...
    ஜெய்ஹிந்த்

  • @pt8144
    @pt8144 2 роки тому +201

    90s kids support only annamalai sir 💐💐💐

    • @rameshbabu3766
      @rameshbabu3766 2 роки тому +26

      Why 90s even 60s are also supporting
      Because we now seeing a leader not a politician.
      TN require this type of educated, strong focused, nationalist leader not politician.

    • @geetha-1165
      @geetha-1165 2 роки тому +14

      @@rameshbabu3766 2000 kids will follow his foor steps
      Then only they can become a good citizen..

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +7

      @@rameshbabu3766 yes wellsaid. He is a good example for youth and dream leader for elders after kamarajar

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +3

      @@geetha-1165 true

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +2

      @@umamaheswari604 அடேங்கப்பா வாங்குற காசுக்கு மேல கூவுறாங்கடோவ்....

  • @krishnaag
    @krishnaag 2 роки тому +57

    மக்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது....

    • @vijayaraman2778
      @vijayaraman2778 2 роки тому +2

      என்ன முடிவுதான் இருக்காது ஆரம்பத்திலேயே இருக்கும்

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 роки тому +99

    Very happy to see this 👌👍👏👏. Only in BJP meetings we are hearing respect for our country. Bharat Mata ki Jai 🙏🙏 Jai Hind 🙏🙏

  • @subbiahs6649
    @subbiahs6649 2 роки тому +29

    அண்ணாமலை ஜிக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @mallika9946
    @mallika9946 2 роки тому +81

    கூடிய விரைவில் பாரதிய ஜனதா ஆட்சி தமிழ் நாட்டில்

    • @sasa-zh6ix
      @sasa-zh6ix 2 роки тому +2

      In dream

    • @vinayGowda007
      @vinayGowda007 Рік тому +1

      It will happen but will take some time atleast 10 years

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 роки тому +94

    இந்த மாதிரி தைரியமாக உண்மையை விளக்கும் மனிதரை நான் கண்டதில்லை

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 роки тому +1

      இனி தான் ஆட்டமே இருக்கு

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 2 роки тому +57

    Nice to see Sri.Annamalai attracting Huge Youngster Crowd.Its very important because people should know 2hom to Select as their Leader.Sri.Annamalai Qualified in All Aspects .God Bless him.⚘️😇🙏👍👌

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 2 роки тому +67

    அண்ணாமலை அவர்கள் கடவுள் தமிழ்நாட்டுக்கு தந்த கடைசி வாய்ப்பு.
    விழித்தெழு தமிழா.
    அண்ணாமலை அவர்கள் ‌புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    அவர் தன்னிகரற்ற தலைவராக உருவெடுத்து வருகிறார்.
    🔥 🔥அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥🔥

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 роки тому +153

    இந்த காலத்தில் அண்ணாமலையை பயன்படுத்தி கொள்ளவில்லை எனில், இனி எந்த காலத்திலும் தமிழகம் ஊழலில் இருந்து மீள முடியாது.

    • @sarmitharamesh4513
      @sarmitharamesh4513 2 роки тому +4

      Yes...

    • @Velumani785
      @Velumani785 2 роки тому +1

      உண்மையான கருத்து

    • @ashokvasanthkumar9021
      @ashokvasanthkumar9021 2 роки тому

      What he did for tamilnadu for accepting your statement

    • @mglinux7061
      @mglinux7061 2 роки тому

      @@ashokvasanthkumar9021 without giving chance what you want him to do.. see his working action when he was ipa officer

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому +42

    A legendary leader after decades
    We salute you sir...

  • @littleboy4611
    @littleboy4611 2 роки тому +86

    ஏதோ நல்லது நடக்குது என்ற நம்பிக்கை வருகிறது.

  • @velmurugan5509
    @velmurugan5509 2 роки тому +39

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +63

    Hope for BJP Govt in TN

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +98

    தினமலர் க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 роки тому +120

    தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳💯💯🤘🔥🤘🔥🔥🤘🌹💯💯🤘🔥🤘🔥🔥🤘🌹🌹🇮🇳🇮🇳💯🔥🌹🌹🇮🇳💯

  • @shanthiruchelvam1540
    @shanthiruchelvam1540 2 роки тому +35

    Unity in diversity, that is Mr. Annamalai. We need him for Tamil Nadu.

  • @damodarandamoo6700
    @damodarandamoo6700 2 роки тому +5

    அருமை
    மிகத்தெளிந்த நேர்மைநிறைந்த தெளிவான விளக்கம்.
    வாழ்க வளர்க அண்ணாமலை.
    வெல்க பாரதம்.

  • @gkselango978
    @gkselango978 2 роки тому +3

    உண்மையின், உரைகல்!
    தேசிய நாளிதழான,
    தினமலர், பத்திரிகை க்கு! நன்றி நன்றி நன்றி!
    கோடானு கோடி நன்றி!

  • @countryone7018
    @countryone7018 2 роки тому +55

    Annamalai Sir and BJP please coin a Tamil Version of "Bharath Matha Ki Jai " and VandeMatharam. 2026 CM of Tamil Nadu Annamalai 🔥🔥🔥🔥

    • @jawaharv2054
      @jawaharv2054 2 роки тому +3

      True
      . By doing this even more people will be inclined to support bjp

    • @venkateshkumar9886
      @venkateshkumar9886 2 роки тому +2

      Yes...i agree

  • @dharmalingamsrishakthistore
    @dharmalingamsrishakthistore 2 роки тому +16

    Dhinamalar ungal ulaippu yendrum veen aagathu 🙏best of luck🙏🙏🙏🙏

  • @sridevianand3268
    @sridevianand3268 2 роки тому +16

    Super Annamalai sir.Intellegent,knowledge, dedicated etc.,.thank you sir.

  • @parames4954
    @parames4954 2 роки тому +11

    அண்ணாமலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு குவிகிறது. மக்கள் அந்தளவுக்கு பாதிப்பு அடைந்திருக்கின்றனர்.

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 роки тому +12

    அண்ணாமலை ஜீ ஐ.பி.எஸ். அவர்களுக்கு வணக்கம்.🙏

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 роки тому +6

    ஐயா அண்ணா மலை அவர் களுக்கு வணக்கம் நம் எதிரிகள். மிக மோசமானவர்கள் கொலைகார பாவிகள் எப்போதும் கவனமுடன் இருங்கள் எங்களுக்கு நிங்கள் முதல்வராக வரவேண்டும்

  • @sgopinath007
    @sgopinath007 2 роки тому +10

    Iam very happy to jion under annamalai leadership👍

  • @mayanbalg
    @mayanbalg 2 роки тому +21

    It’s a remarkable hike

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 2 роки тому +7

    Salute Thalaiva

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 роки тому +18

    Lion of Tamil Nadu annmalaiji is next generation of Tamil people, karmayogi

  • @sreeramesh2514
    @sreeramesh2514 2 роки тому +17

    Mass Annamalai Anna such great leader in tamil nadu

  • @RajaRaja-si9ee
    @RajaRaja-si9ee 2 роки тому +14

    Jai hind jai Bjp

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 роки тому +1

    அணைத்து தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி... நல்ல ஏற்பாடு..
    வாழ்த்துக்கள் 🙏.. இப்படி புத்திசாலி தான் முதல்வராக வரணும் 🙏..

  • @manoalamelu6427
    @manoalamelu6427 2 роки тому +12

    Great leader Annamalai Ips ❤️❤️👍

  • @dthrk3001
    @dthrk3001 2 роки тому +4

    தலைவர் அண்ணாமலை அவர்கள் கும்மிடிபூண்டி நாளை( 11/06/2022) வருகிறார்
    நான் என் மகன் மற்றும் நண்பர்கள் அனைவரும் செல்கிறோம்
    பிஜேபி தலைவர் அண்ணாமலை 💪🌹

  • @sanethinking
    @sanethinking 2 роки тому +12

    Annamalai"s blazing morality, combative honesty and fearlessness is something not seen n Tamilnadu politics. He is the real effective leader of opposition. Clever.corruption of the dravidian style is not easy in the age of electronics and the 24 hour media. Anyone can nail it. Annamalai.is the state head of the biggest national party. He is no ordinary activist to be shooed away. He speaks truth to power.

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 роки тому +13

    Mr Stalin will be the last Emperor of the DMK dynasty, a Moodar koodam

  • @rajanayapan2486
    @rajanayapan2486 2 роки тому +5

    Vaa vaa thalaiva, annamalai ji

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 2 роки тому +10

    Annamalai maasss🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @ravindrakumarc1808
    @ravindrakumarc1808 2 роки тому +4

    Am❤️cm🙏👍🙏👍🙏

  • @jayasmobile
    @jayasmobile 2 роки тому +4

    I am also waiting

  • @7startailorstar723
    @7startailorstar723 2 роки тому +3

    good morning sir🎉

  • @prakashb214
    @prakashb214 2 роки тому +5

    What a talent, courage, lion roar in trichy.we proud because Annamalai lion came to my native trichy

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 роки тому +24

    சும்மா அதிறுது....வரவேற்பு🎉🎉🎉

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 роки тому

      புல்லரிக்குது
      ஜெய்ஹிந்த்

  • @MK-MK26
    @MK-MK26 2 роки тому +11

    Central government shall increase the security for Annamalai, shall not believe Tamilnadu police , Now Annamalai to be very careful

  • @saraswathieswaran1153
    @saraswathieswaran1153 2 роки тому +4

    கர்மவீரர் காமராஜரின் மறு அவதாரம் அண்ணாமலை.நல்ல காலம் பிறக்குது,நல்ல காலம் பிறக்குது தமிழ்நாட்டு க்கு நல்ல காலம் பிறக்குது.

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 2 роки тому +6

    Because of Annamalai I like bjp and modi

  • @amuthaa4456
    @amuthaa4456 2 роки тому +4

    பாதுகாப்பு படை எங்கே

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому +3

    👌👍

  • @venkataramanraghupathi1797
    @venkataramanraghupathi1797 2 роки тому +4

    CM Annamalai --- Cinna Modi Annamalai. Jai Hind

  • @rraam75
    @rraam75 2 роки тому +3

    A very suitable person to lead this state. Give him full mandate for next 20 yrs and see the changes he is going to bring to this state. He is very simple and honest person. Love you sir. Long live.

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 2 роки тому +9

    Ikala kamarasar ezhayin pangalan 👌👏🙏😄

  • @rajraju4474
    @rajraju4474 2 роки тому +3

    ஜெய் ஹிந்த்...வாழ்க பாரதம் 🇮🇳

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +1

    நான் சென்ற கூட்டத்தில் என் கல்லூரியில் இருந்து வந்த மாணவர்கள் பலரை என்னால் அடையாலம் காணமுடிந்தது.

  • @rajeshraji959
    @rajeshraji959 2 роки тому +1

    ಸೂಪರ್ ಅಣ್ಣ ಸೂಪರ್ ಅಣ್ಣ ಮನೆಗೆ ಜಯವಾಗಲಿ ಜಯವಾಗಲಿ

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 роки тому +1

    முன்பு எல்லாம் பாஜகவின் கூட்டம் என்றால் ஐம்பது பேர் சேர்ந்தால் பெரிது.. அண்ணாமலை அவர்கள் வந்தவுடன் அது ஐந்தாயிரம் பேராக உயர்ந்துள்ளது ..

  • @jayakumarps8778
    @jayakumarps8778 2 роки тому +3

    ஐயோ பாவம்

  • @kumarn8849
    @kumarn8849 2 роки тому +2

    பாதுகாப்பு முக்கியம் அதே நேரத்தில் அண்ணா மலை சிங்கம் அவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் இந்து நாடார் குலம் விடமாட்டோம்

  • @rajamanickam108
    @rajamanickam108 2 роки тому +1

    தமிழக ஆன்மீக அரசியல் தலைவர் அண்ணாமலை ஜி தலைமையில் அணி திரள்வோம்

  • @tprakash1621
    @tprakash1621 2 роки тому +5

    Annamalai 👍

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 2 роки тому

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji jaihind

  • @ragavangopal3171
    @ragavangopal3171 2 роки тому +6

    குன்றிய அரசை ஒழிக்க வந்த சாணக்கியன்...

  • @rameshprabha4953
    @rameshprabha4953 2 роки тому +2

    தினமலர் அவர்களே.. இதை அப்படியே உங்கள் நாளிதழில் முதல் பக்கத்தில் போட்டீர்கள் என்றால் நல்லது.

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 2 роки тому +5

    Prof S.Nakkiran- Ethiopia- Annamalai is a genius political leader. He is hitting nails on ruling party. He must be given Z type police protection.

  • @shalinis1815
    @shalinis1815 2 роки тому +2

    Bharat mathahi jai

  • @vaithiyanathangurumurthy4779
    @vaithiyanathangurumurthy4779 2 роки тому +5

    Annamalai Mass hero of Tamilnadu , young n energetic man

  • @ashishupadhyay5643
    @ashishupadhyay5643 Рік тому +1

    Love and respect from MP 😍🤗🙇‍♂️🙏

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 роки тому +8

    2014 il Annamalai ips kku my vote

  • @aparnavenkatesan4050
    @aparnavenkatesan4050 2 роки тому +4

    Tamilnadu ku oru mahanubhavan vandachhu.👏👏📣📣📣📣🌹🌹🌹

  • @kairali2758
    @kairali2758 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💪💪💪

  • @SathishKumar-ch2zc
    @SathishKumar-ch2zc 2 роки тому +2

    We stand with u

  • @harisomu590
    @harisomu590 2 роки тому +10

    Jai Hind, Bharat Matha Ki Jai.
    Bharat Mahan Modiji Jai.
    Best Wishes to Annamalai Sir, to achieve the goal to destroy the poisonous traitors, evangelist missionaries brokers, corrupted DMK & their Alliances political parties politicians from the Hindu Soil of Tamil Nadu.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 роки тому +2

    கர்ம வீரர் காமராஜர் ஐயாவின் மறு அவதாரமே எங்கள் அண்ணாமலை

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 2 роки тому

    Valthukkal 💐💐💐

  • @google7650
    @google7650 2 роки тому +2

    1947 க்கு முன்னர் நாட்டின் விடுதலைக்காக எங்ஙனம் பாடுபட்டனர் என்பதை காணமுடிகிறது.'வந்தே மாதரம்'

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 роки тому +2

    Annamalaigi Real Patriot like Kamaraj Nadar Pol seyalpadukirar jaihind Makkal Mudivu Ksttivitarkal Annamalaigi

  • @gunasekarant5792
    @gunasekarant5792 2 роки тому +1

    ANNAMALAI GREAT VAZHGA VALAMUDEN BHARAT MATHA KI JAI

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 роки тому +3

    Welcome annamalaiji 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @MOHANKUMAR-xl2hh
    @MOHANKUMAR-xl2hh 2 роки тому +3

    🔥

  • @Muru-fh8zo
    @Muru-fh8zo 2 роки тому

    Super ji

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 роки тому +3

    We suport அ
    அannamalaiji

  • @nanogopinath
    @nanogopinath 2 роки тому +1

    பாதுகாப்பு முக்கியம் அண்ணாமலை அண்ணா, ஜெய் ஹிந்த்

  • @AnandRaj-gx1kg
    @AnandRaj-gx1kg 2 роки тому +2

    என்னோட அடுத்த ஓட்டு அண்ணா மலை க்குதான் bjb

  • @abhishek12245k
    @abhishek12245k 2 роки тому

    Supper good

  • @muthusamyk4902
    @muthusamyk4902 2 роки тому +2

    Yes
    Annamalai young dynamic skilled talented highly educated admin and finance knowledge Leader for India
    We need Annamalai future of Tamilnadu
    Hope people will elect as chief minister of Tamilnadu
    We need change from fake cinema diravidian for the past 70 years
    Jai Hind
    Jaisriram

  • @harichandran5385
    @harichandran5385 2 роки тому

    True said

  • @balamuruganrajavel6698
    @balamuruganrajavel6698 2 роки тому

    Super.anna

  • @ganeshr2649
    @ganeshr2649 2 роки тому +1

    Annamalai ji vazhga velga Bharath matha ki jai jai hindh jai hindh

  • @kannan9727
    @kannan9727 2 роки тому

    Educationist, statistical analyst, against corruption, x IPS officer, the Great Annamalai ji is our hppe

  • @karunanidhim9588
    @karunanidhim9588 2 роки тому +2

    Super Annamalai

  • @jaibharat640
    @jaibharat640 2 роки тому +1

    God Bless you and protect you Annamalai

  • @kaviyarasannatesan8093
    @kaviyarasannatesan8093 2 роки тому

    🙏🙏🙏🙏🙏👍💐

  • @GGgaming-gz7sb
    @GGgaming-gz7sb 2 роки тому

    Well wishes to dinamalar reporters

  • @vijisamivijisami858
    @vijisamivijisami858 2 роки тому

    இந்து மதத்திற்கு பாதுகாப்பிற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்

  • @raman5818
    @raman5818 2 роки тому +1

    Very glad to hear this. BE BOLD. FAITH IN GOD. GO AHEAD. VANDHE MATHARAM. BHARAT MATHA KI JAI. ANNAMALAIJI KI JAI. JAI HIND. VANDHE MATHARAM.

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 роки тому

    Super.