ஆமா 💯 காவேரி உங்களுக்காக பிறந்த ஆர்வக்கோளாறு💖 தான் நீங்களும் அவளுக்காக பிறந்த ஆல்இன்ஆல் அழகுராஜா💖 தான் இரண்டு காதல் ஜோடிகளும் சூப்பர் 😍 உங்கள் காதல் இப்படியே தொடர வாழ்த்துக்கள் 💐🎉
Vijay யின் வெளிப்பாடு மிக யதார்த்தமாகவும் ஆழமாகவும் இருந்து. இவருடைய இயல்பான நடிப்பினாலேயே இவர் காதலை நாம் உணர்ந்து இவர் பார்வையில் காவேரியை பார்த்து இன்னுமே கூடுதலாக அவளை ரசிக்கிறோம் என தோன்றுகிறது.
Ganga's words are true "Vijay is totally surrender to Kaveri" ❤😘❤💯 ViKa expressing their love to Guka Wow what a beautiful conversation ❤😍❤ I'm watching today episode in loop mode ❤❤❤
இப்போ புரிஞ்சுதா எதுக்கு இந்த இடைவெளி விஜய் காவேரிக்கு ஏன்னா கணவன் மனைவி ரெண்டு பேரும் எவ்வளவு லவ் பண்றாங்கன்னு வெளிப்படுத்துறாங்க இங்க காவேரி கங்கா கிட்ட சொல்றா விஜய் எவ்வளவு லவ் பண்றேன்னு இது மாதிரி அங்க விஜய் குமரன் கிட்ட சொல்றாரு காவிரியை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சேன் இதுவேவிஜய் காவேரி பேசியிருந்தால் நம்மளுக்கு இவ்வளவு அழகான சீன் கிடைச்சிருக்குமா இதுக்குத்தான் நம்ப மனச போட்டு குழப்பிக்க கூடாது
"Avala KK la pathapo ennala mudila brother...apdiye udanju azhudhuten" ..words from a love sick puppy❤️ "Ipo kooda vennila va kootitu vandhu niruthirka...Indha quality ah dhan apove nan feel pannen nu thonudhu"... KAVERI PURUSHAN daa🫡❤️ His quality of admitting his own mistakes, ego issues and somewhat irrelevant behavior to Nivin in Niya marriage makes him a perfect #pachakaadu😩🌳💚
இது காதலர்கள் காதல் அல்ல. கணவன் மனைவி காதல். அதுவா, தானா வந்துவிடும். எப்படி வந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது. அது அப்படிதான். 😊😊😊 காவேரிகிட்டயாச்சும் கங்கா கேட்டதனால சொல்றா. ஆனா சார், நாள்பூரா அவள நினைச்சு, தவிச்சுட்டு இருந்ததுல. குமரன் வந்தவுடனே மனசுல பொங்கி வழிஞ்சுட்டு இருந்த அவ நினைப்ப அவன் கேட்காமலயே கொட்டித்தீர்த்துட்டான். சார், எப்ப காவேரி தங்கச்சிக்காக தன் லைஃப்அ பார்க்காம, காண்டிராக்ட்ல சைன் போட்டாளோ , அங்கேயே , ஜெமினி பிலிம்ல ஆட்டோ கவுந்த மாதிரி கவுந்துட்டாரு. என்ன வெளிய காமிக்கல. அவ்வளவுதான். அங்கேயே ஆரம்பிச்சுட்டு அந்த சைட்டிங். இப்போ இங்க வந்து நிக்குது. ஒரே நேரத்துல, ஒன்றுபோல எண்ணங்கள், அவள் அங்கேயும், இவன் இங்கும் -என்ன ஒரு காதல் அலைவரிசை.❤❤ ஒரு தோழி போல, காதல்கதையை சொல்லவைத்து, அவள் கவலையை மாற்றி , சிரிக்க வைத்த அக்கா ஒருபக்கம். விஜயையும், நிவினையும் சேர்த்து பேசவைக்கனும்னு தன்னாலான முயற்சியை செய்யும் குமரன் ஒரு பக்கம் மனசுல வெறுப்பிருந்தாலும், விஜய் டயர்டா இருக்குன்னு சொன்னவுடனே போய் டீ வாங்கிட்டு வந்து குடுக்கும் நிவின் ஒருபக்கம் , இது அன்பினாலான ஒரு கூடு... மனம் நிறைந்தது அந்த அனபோடு❤❤❤❤
They weren't vika today... It was like swami and lakshmi reliving their initial shoot days...the beginning of vika, the starting point of a magical era, beginning of a mission to heal every broken hearts out there...The genuine happiness in them and their eyes were smiling da!!!🤧❤️ Seeing them this happy looks like two li'l children in the house were grown up ❤️ No evil eyes everyone!!🧿🙇🏻♀️❤🩹
@@Hanan-h4u deii mahanadhi_visuals page la "Their comrades" nu oru video potrupanga... Aprm nanthan.inge.visiri oda inaiku epi edit... Rendum paaruuu😭😭😭
The parallels.."Avarum pesuvaaru... Naanum pesuven" from both of them...🤧The highlight is, they kept the same dialogue to both which added so much depth to their love❤️ They're so proud, flexing themselves that they both fighted like hell nu....😭❤️Flashbacks en kannu munadi odudhu daa...😪♾️
Crt da they first room fight for yaru bed la padupa nu na onnum ungala panna mattan neengalim enna onnum panna ma erutha sari and na Mattum tharaila padupa neenga Raja mari bed laya such a nostalgic 😭
Kaveri Vijay ha mathinandratha vida,Vj fell for the person Kaveri is.. Kaveri Vj ha matanumnu edum panala,she was just being herself..Avala love interest ha pakama,he fell for her selfless behaviour,silent ha irundha manushana pesiya kolradhunu😅,he loves her as a wholesome package😅..As Vj said ,her presence healed him❤️🩹
Thanks to pb sir and pari sir for a wonderful scene and dialogues . They express their love in lovely way their expressions just amazing 😍❤️. Waiting for their face to face meet up and ragini nose cut moment. I don't know if any one show their love better than this . Hat's off to the whole team 👏👏👏❤️❤️❤️. Kumaran nivin and ganga superb 😍❤️
பாவம் குரூப் பாத்துக்கோங்க எப்படி இருந்தாலும் நிவின் விஜய்க்கு சகல ஒரு நாள் சந்தோஷமா பேசி சிரிக்கிற காலம் வரும் நாங்க அதை பார்த்து சந்தோஷப்படுவோம் ஆனா நீங்க அத பாத்து கஷ்டப்படுவீங்க அதனால இரண்டு சகலையும் ஒன்னாகிட்டாங்கன்னா தயவு செஞ்சு எரிச்சல் படாதீங்க சந்தோஷப்படுங்கள்
Kaveri vijay ya avaga appa place vechi paapagalanu therila bt ❤porathathula irudhu amma appa va paakadha vijay ku kaveri dha amma appa ellame❤ athaiyum vijay oru naal solluvaru ❤❤❤❤❤❤❤
Vijay's side delivery was in a reflective mode - relaxed and quietly joyous - as perhaps a guy in real would share such a thing like this with his fellow co-brothers. He walked the fine line very well today with his understated yet expressive acting. I think that enhanced the depth and the connect... In this particular sequence, Kaveri's delivery was narrative - it seemed like her take on how a character like Kaveri would probably express this sort of a story with many of Kaveri's typical expressions thrown in for flavour - seemed a little sketchy.
Director lead us to the memory of old kodai episode... ❤❤In that episode kumaran express his feelings towards Ganga n enthusiastically Vijay heard it.. In the sameway here kumaran also noticed vijays love... What a beautiful episode after a few weeks😍😍
Can you upload next week promo today 🥲...at least tomorrow?.. I am eagerly waiting with hope.. 😌. hope❤️.. Kaveri has been happy for more than two weeks. Let our vika love each other..let them be happy.. It has been a long time since we saw this in peace and happiness.😌I am hoping for a week that will give an end to all the tension, irritation and bad feelings..❤️
En kannuku nivin feelings tha theriyuthu vijay vida nivin first la irunthu love panraru kaverikaga evalavo pannirukaru kaveri kastathla irukumbothellam koodave avlo love oda avala paathukitaru😢
Kaveri Vijay oru alagana kadhal kadhai❤❤🥰🥰 mrg apram true love 😍😍....
ஆமா 💯 காவேரி உங்களுக்காக பிறந்த ஆர்வக்கோளாறு💖 தான் நீங்களும் அவளுக்காக பிறந்த ஆல்இன்ஆல் அழகுராஜா💖 தான் இரண்டு காதல் ஜோடிகளும் சூப்பர் 😍 உங்கள் காதல் இப்படியே தொடர வாழ்த்துக்கள் 💐🎉
இதுதான் மேஜிக் மேன் டைரக்டர் சார் நம்மலுக்கு பண்ணின நன்மை love you டைரக்டர் சார்
My thangakuttys Vika❤️😘🥹azhagu max rendu perum face laiyum orey loves dhan❤❤blussing moment 🙈 eagerly Waiting Vika direct conversation 🫶🏻
அன்பு ஒரு மிகப்பெரிய ஆயுதம் 😊❤, அதைவைத்து எப்பேர்பட்ட பாராயயும் உடைக்கலாம் 😊❤
Antha anba kondu vanga Inga oru periya parai irukku😂😂😂😂🩵🩵💜💕
@s04-m9i parai iruka 😂😂😂, entha parai pa 😂😂
வால்பாறை😂😂😂😂
நா கோயமுத்தூர்னு ஒத்துக்கர மாதிரி இருக்கா😂😂😂
@@s04-m9i oh, yes, ippo than 👍👍👍light ah theriyuthu 🤩, ippadi ye irunga sis 🤩🤩
Vika நேருக்கு நேரா இல்லாமலும் செம்மையா love feel பண்ண வைக்கிறார்களே sema acting sam and LP ❤❤❤
Vijay யின் வெளிப்பாடு மிக யதார்த்தமாகவும் ஆழமாகவும் இருந்து. இவருடைய இயல்பான நடிப்பினாலேயே இவர் காதலை நாம் உணர்ந்து இவர் பார்வையில் காவேரியை பார்த்து இன்னுமே கூடுதலாக அவளை ரசிக்கிறோம் என தோன்றுகிறது.
Ama vijay ya ippudi mathuna peruma kaveri ya mattum dha serum ,avolavum indha love panna velai dha ❤❤❤vika❤
Ganga's words are true "Vijay is totally surrender to Kaveri" ❤😘❤💯
ViKa expressing their love to Guka
Wow what a beautiful conversation ❤😍❤
I'm watching today episode in loop mode ❤❤❤
இப்போ புரிஞ்சுதா எதுக்கு இந்த இடைவெளி விஜய் காவேரிக்கு ஏன்னா கணவன் மனைவி ரெண்டு பேரும் எவ்வளவு லவ் பண்றாங்கன்னு வெளிப்படுத்துறாங்க இங்க காவேரி கங்கா கிட்ட சொல்றா விஜய் எவ்வளவு லவ் பண்றேன்னு இது மாதிரி அங்க விஜய் குமரன் கிட்ட சொல்றாரு காவிரியை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சேன் இதுவேவிஜய் காவேரி பேசியிருந்தால் நம்மளுக்கு இவ்வளவு அழகான சீன் கிடைச்சிருக்குமா இதுக்குத்தான் நம்ப மனச போட்டு குழப்பிக்க கூடாது
Yes. Ty P.B.sir 🎉🎉🎉🎉
@@VTamileditz 3 week namba evalo kasta patom next week eppadi irrukum theriyala eppadi continue panna 😢
நீங்களும் தான குழம்பிட்டு இப்ப அதயே எப்படி மறச்சு பேசறீங்க bro 🙂
@@sadamsufiyan bro illa sis
@@VTamileditz ok sister
ஏற்கனவே 2 weeks ஆ old episode தா பாத்துட்டு இருந்தேன் 😍. இப்போ இவங்க மறுபடியும் நியாபக படுத்திட்டாங்க நா மறுபடியும் அங்கேயே போறேன்😜🙏.
😂😂😂
"Avala KK la pathapo ennala mudila brother...apdiye udanju azhudhuten" ..words from a love sick puppy❤️ "Ipo kooda vennila va kootitu vandhu niruthirka...Indha quality ah dhan apove nan feel pannen nu thonudhu"... KAVERI PURUSHAN daa🫡❤️
His quality of admitting his own mistakes, ego issues and somewhat irrelevant behavior to Nivin in Niya marriage makes him a perfect #pachakaadu😩🌳💚
Kaveri neenga sollra maathiri unga story a naanga again nd again ketka engalukum happy ah iruku❤❤ ( loop mode thaan🎉❤)
@1.26 nd 2.44🫠 #Vika
Ithellaaam nivin keka vachathuku kaaranam avan move aaganum, yamuna va ethukitu sernthu life start pananumnu thaan...
Indha serial la dubbing artist vera level. Ella characterum sema vera level. Superb lively and lovely serial
இது காதலர்கள் காதல் அல்ல.
கணவன் மனைவி காதல்.
அதுவா, தானா வந்துவிடும்.
எப்படி வந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது. அது அப்படிதான். 😊😊😊
காவேரிகிட்டயாச்சும் கங்கா
கேட்டதனால சொல்றா.
ஆனா சார், நாள்பூரா அவள நினைச்சு, தவிச்சுட்டு இருந்ததுல. குமரன் வந்தவுடனே மனசுல பொங்கி வழிஞ்சுட்டு இருந்த அவ நினைப்ப அவன் கேட்காமலயே கொட்டித்தீர்த்துட்டான். சார்,
எப்ப காவேரி தங்கச்சிக்காக தன் லைஃப்அ பார்க்காம, காண்டிராக்ட்ல சைன் போட்டாளோ , அங்கேயே , ஜெமினி பிலிம்ல ஆட்டோ கவுந்த மாதிரி கவுந்துட்டாரு. என்ன வெளிய காமிக்கல. அவ்வளவுதான். அங்கேயே ஆரம்பிச்சுட்டு அந்த சைட்டிங். இப்போ இங்க வந்து நிக்குது.
ஒரே நேரத்துல, ஒன்றுபோல எண்ணங்கள்,
அவள் அங்கேயும், இவன் இங்கும் -என்ன ஒரு காதல் அலைவரிசை.❤❤
ஒரு தோழி போல, காதல்கதையை சொல்லவைத்து, அவள் கவலையை மாற்றி , சிரிக்க வைத்த அக்கா ஒருபக்கம்.
விஜயையும், நிவினையும் சேர்த்து பேசவைக்கனும்னு தன்னாலான முயற்சியை
செய்யும் குமரன் ஒரு பக்கம்
மனசுல வெறுப்பிருந்தாலும், விஜய்
டயர்டா இருக்குன்னு சொன்னவுடனே போய் டீ வாங்கிட்டு வந்து குடுக்கும்
நிவின் ஒருபக்கம் ,
இது அன்பினாலான ஒரு கூடு...
மனம் நிறைந்தது அந்த அனபோடு❤❤❤❤
மிகச் சரியாக சொன்னீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கும் பக்கபலமாக காட்டியது அழகாக இருந்தது.
@@sridevir3012😊😊😊
என்னவளுக்காக மீண்டும் பதிவிடுகிறேன் 🙈❤️.
பிரவீனின் அற்புத படைப்பு ❤️
கொடைக்கானலில் பிறந்த
குட்டி தேவதை ....
அப்பாவின் செல்லம்...
அம்மாவின் சுட்டி..
சகோதரிகளின் தாய்...
அப்பாவின் பிரிவில் காதலனின் இழப்பில் வளைந்து நெளிந்து ஆறாக ஓடினவள் .... ஆனால் தன்
மூன்றெழுத்து கணவன் விஜய்க்காக ...
மூன்றெழுத்து நதியானவள்...
அவளோ அவனின் ... மூன்றெழுத்து தேவதை காவேரி❤️.....
அவனோ அவளின்.. மூன்றெழுத்து கவிதை விஜய் ❤️......
காவேரியின் நிழலில் லக்ஷ்மிப்ரியாவை ரசிக்கும் உந்தன் ரசிகை நான் .....
✍️✍️✍️✍️🙇🙇❤️❤️
Super kavithai
Nice nice❤❤
Nice🎉
❤❤❤❤
They weren't vika today... It was like swami and lakshmi reliving their initial shoot days...the beginning of vika, the starting point of a magical era, beginning of a mission to heal every broken hearts out there...The genuine happiness in them and their eyes were smiling da!!!🤧❤️ Seeing them this happy looks like two li'l children in the house were grown up ❤️ No evil eyes everyone!!🧿🙇🏻♀️❤🩹
10000% true words daa❤🧿
Lp & Sam...just nailed it with their acting🥰😇irunthalum itha acting sollavae thoanala🤧🤌😍
@@Hanan-h4u laaaa... Enakum solla thonalaaa😂😂❤they breathed today's epi raa😩❤️
@@gops_here-k1h aamaa...irukuratha vida innumum vika paithiyam aakuranga 2perum❤️🤧
@@Hanan-h4u amaa...thappikalam nu patha vuda maatanga polaaa...aandavareyyy🤧
@@Hanan-h4u deii mahanadhi_visuals page la "Their comrades" nu oru video potrupanga... Aprm nanthan.inge.visiri oda inaiku epi edit... Rendum paaruuu😭😭😭
The parallels.."Avarum pesuvaaru... Naanum pesuven" from both of them...🤧The highlight is, they kept the same dialogue to both which added so much depth to their love❤️ They're so proud, flexing themselves that they both fighted like hell nu....😭❤️Flashbacks en kannu munadi odudhu daa...😪♾️
Crt da they first room fight for yaru bed la padupa nu na onnum ungala panna mattan neengalim enna onnum panna ma erutha sari and na Mattum tharaila padupa neenga Raja mari bed laya such a nostalgic 😭
@@AkshayaJaishankarSAA nee vera yen da andha dialogue nyabaga paduthraa😂😂 470 vandhapo indha dialogue kooda dhan match panni "pechaa da pesninga konja nanja pecha pesniinga" nu meme pottanga😂😂 adhudhan nyabagam varudhu enaku
Appadi ye 😂 athu avanga first room fight ada kadavule eppadi open ah va edit memes varuthu
@@AkshayaJaishankarSAA amaa daa😂😂😂
Today ellaukkume old episodes, flash back la odichi pa😂
Kaveri Vijay ha mathinandratha vida,Vj fell for the person Kaveri is.. Kaveri Vj ha matanumnu edum panala,she was just being herself..Avala love interest ha pakama,he fell for her selfless behaviour,silent ha irundha manushana pesiya kolradhunu😅,he loves her as a wholesome package😅..As Vj said ,her presence healed him❤️🩹
Excellent screenplay, direction, dialogues and performance of sam nd lp 🎉🎉🎉🎉
Adminey engaluku #Vika mela அன்புட்டு love uh...❤❤
Waiting for ragini's bulb moment 😂😂😂😂
Ragini bulb moment ok. But what ragini done wants to come out
Semma worth emotional episode❤Both vika just nailed the performance🥰Vikaa❤
Ivanga real pair aana supera irukum❤
Thumbnail 😍😍. Kaveri sirichu evlo days aachu
Vijay 's dialogue and his micro expressions are simply adorable 😍😍
Thanks to pb sir and pari sir for a wonderful scene and dialogues . They express their love in lovely way their expressions just amazing 😍❤️. Waiting for their face to face meet up and ragini nose cut moment. I don't know if any one show their love better than this . Hat's off to the whole team 👏👏👏❤️❤️❤️. Kumaran nivin and ganga superb 😍❤️
பாவம் குரூப் பாத்துக்கோங்க எப்படி இருந்தாலும் நிவின் விஜய்க்கு சகல ஒரு நாள் சந்தோஷமா பேசி சிரிக்கிற காலம் வரும் நாங்க அதை பார்த்து சந்தோஷப்படுவோம் ஆனா நீங்க அத பாத்து கஷ்டப்படுவீங்க அதனால இரண்டு சகலையும் ஒன்னாகிட்டாங்கன்னா தயவு செஞ்சு எரிச்சல் படாதீங்க சந்தோஷப்படுங்கள்
எனக்கு தெரிந்து அவர்கள் நிவின் ரசிகர்கள் இல்லை அவர்கள் vika fans உடன் இராத்தி பொழுது போக்க வாறார்கள்
@@Gayuthasi yes
காவேரி நல்ல குடும்ப பாங்கான அழகான பெண் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...💯💯👍❤❤
Iam also
Me ❤❤❤
😁
❤❤❤❤
Yes ofcourse ❤❤❤❤❤
Kaveri vijay ya avaga appa place vechi paapagalanu therila bt ❤porathathula irudhu amma appa va paakadha vijay ku kaveri dha amma appa ellame❤ athaiyum vijay oru naal solluvaru ❤❤❤❤❤❤❤
❤❤❤adhan enakku ellame Ava dhaan nu soltarey🫰🫰🫰💎💖😎verennavaan😅
@bavishyakastro8873 😅
@@ramyasudhakar9856 😺😊
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே ❤ அனுதினமும் நின்னுகோரி வர்ணம்☺️
Enakku ninnukkori song ketta antha kari kadai boy tha niyabagam varuthu 😂😂😂😂
@s04-m9i me to 😂
Super 👌 lyrics
கங்கா நீங்க சொல்லுறது சரிதான் காவேரி காவேரி என்றுதான் திரியுறார்
Vijay oda dialog acting experasan super
Vika always very sepcl ❤❤❤ again and again proved
Beautiful pair #Vika ❤❤❤❤❤❤waiting for Sunday promo ❤❤❤❤❤
Vika ❤❤❤vika than pa unexpected love ❤❤❤❤❤
Vika❤ Sunday promo happy ya pouduga pls❤
Vika mattum couple goals illa tdy kuga vum couples goals panni erukanga ❤
Unga love story ah eangalugu kega happy ah than irugu vika❤❤❤ ipadeye serial end aagum varai happy ah iruganum unga anpai prika eantha sakthiyum illai
Admineyyy caption uh😂😂❤❤
She literally dreamed live with vj❤
Vijay's love expressions always special than others and that's his uniqueness ...... super vijay❤❤❤❤❤❤❤❤❤
Vika love story alagu ❤❤❤
Ana nivin full story um kettu tu veetuku kelambuna paru anga neekura nee sagalai mela avolo paasama❤
Kaveri purushan da🔥💕
admineyyy ur caption loved it ♥️ !
Swami anna super acting today top notch🎉🎉🎉🎉❤❤❤❤
Another one beautifully narrated screenplay.❤️🔥
loop mode on for watching this episode .♾️♾️
SWAMY bro 🫡🫶🥳❤
Vijay's side delivery was in a reflective mode - relaxed and quietly joyous - as perhaps a guy in real would share such a thing like this with his fellow co-brothers. He walked the fine line very well today with his understated yet expressive acting. I think that enhanced the depth and the connect...
In this particular sequence, Kaveri's delivery was narrative - it seemed like her take on how a character like Kaveri would probably express this sort of a story with many of Kaveri's typical expressions thrown in for flavour - seemed a little sketchy.
Kaveri surprise birthday celebration podhu kuda phone ah tight ah kaila pudichitu irundhava da. Avalachum Vijay call pannuvan nu therinjum phone ah keela vekkara dhavadhu. Nalla uruttringa da😂😂😂
Ganga,unga thankachiku badhil threiyala.naan solren kelunga...,
First pesi pesiye Vijay avaroda kadandha kalatha marakka vacha,
Next ival daily pandra kutty kutty settaigal avara sirikka vachidhu,
Ivaloda arvakolaru thanam avara rasikka vachidhu,
Thaatha paati mela katina unmayana anbu avar nesikka karanamachi,
Apuram enna,boss fall in love
❤parangallu karpooram aagidichi simple 😍😍😜😜
Also kaveri's selfless love for her family, her boldness, gethu, panam ponn mela aasai illa, her beauty everything
@@User123ragsuper 👍
Vika kku direct conversation vainga plz director
Vijaykaveri soldratha kekavum avangala ipdi pakkavum romba alaga iruku ❤
காவேரி மீதான உங்கள் காதலை நிவினுக்கு தெளிவுபடுத்தின மாதிரி வெண்ணிலாவுக்கும் தெளிவுபடுத்திடுங்கோ
Athu kavetiyoda veallai
@bharanidevip1299 விஜய்க்கும் நிவினுக்கும் ஒரு டீல் இருந்துச்சு ஆனால் காவேரி வெண்ணிலாயிடையே எதுவும் இல்லை
Avale thelivu illama iruka 😂😂
@@Pavamnivin தெளிவான பின்பு(தெளிவில்லாத போது காதலை எதிர்பார்க்க மாட்டா)
முழுசா காவேரி புருஷனாக மாறிய விஜய் 😊😊❤❤❤
Today my birthday ennaiku episode than ennoda best gift moment tq pb sir team ❤vika chellams❤love u both
Many more happy returns of the day 🎁🎉🎉🎈 happy birthday 🎂
@bavishyakastro8873 tq
Wish you Happy birthday ...... stay strong and long live❤
❤❤❤❤❤Kaveri Vijay ❤❤❤❤❤❤❤
Enkalukum happy than💃💃
Director lead us to the memory of old kodai episode... ❤❤In that episode kumaran express his feelings towards Ganga n enthusiastically Vijay heard it.. In the sameway here kumaran also noticed vijays love... What a beautiful episode after a few weeks😍😍
Intha pullaiku mobile ah maranthu vachutu poradhe velaiya pochu🤦♀️
Can you upload next week promo today 🥲...at least tomorrow?.. I am eagerly waiting with hope.. 😌. hope❤️.. Kaveri has been happy for more than two weeks. Let our vika love each other..let them be happy.. It has been a long time since we saw this in peace and happiness.😌I am hoping for a week that will give an end to all the tension, irritation and bad feelings..❤️
❤ நல்லா.குடுமபென்தான்
Naa vika fans but nivin pudikum avan irukum podhu sonnadhu manasu kastama irundhadu❤ but sagala friends ana happy than
Vijay❤very honest about his feelings for Kaveri😅
Vijay super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vijay and kaveri happy scenes vathuta pothu udane oru grp nivin paavam nu kilambidraanga... Ipadi oru publicity thedurathu kevelama iruku...
Avanuga thirundha mattanga 🤣 vayathu erichla pudichavanuga
Vika awards vangara videos kooda vidrathila, Nivin iruka vendiyathu place. Nivin paavam nu angayum comment panitu irukanga.
Impatiently waiting for the Sunday Happy promo.. ❤️..don't disappoint me..please..
Vika ❤super scenes super director Sri 👌
Kaalaila irunthu irukkingaley vijay
Vika ❤❤❤
Vika❤❤❤❤❤❤
Director sir indha serial la vennila character please edduthudinga
Super ❤
எல்லாம் சரி தம்பி காவேரி போட்ட மோதிரம் எங்க😂
Vennila kku theriyama maraichu vachu irukkar
@s04-m9i இங்கயும் வந்துட்டீங்களா ஹா ஹா ஹா ஹா ஹா comedy
@s04-m9i theriyala pa irukkalam
@@KarthigaS-l8gathu avarida pokisam potdathu athunalla locker la pathramma irukkum
@@bharanidevip1299 oh appadiya
Kaveri vera phone table mela vatchitu vanthuta ...antha Ragini enna Panna poranu teriyalaiye 😮
Sema super bro
Nivin pavam😢
Vika love ah fans ku show paniachu.. Epo vika kula theriavarum?
Nivin pavam😮😢
Anga nivin ku matum pidikadha un thangachiya mrg panitu inga unaku love ah d eruma
❤❤
Ethula Nala pesu phone ya mattum edukathe 😢
Atha aarvakolaru aache😂
@ramyasudhakar9856 Ama la 😂
Kaveri perusa phone use pannamataga
@rmurthy9740 athu theriyum pa entha time vijay phone panuvaru theriyatha 😔
En kannuku nivin feelings tha theriyuthu vijay vida nivin first la irunthu love panraru kaverikaga evalavo pannirukaru kaveri kastathla irukumbothellam koodave avlo love oda avala paathukitaru😢
But kaveri Vijay ah tha love panra...😂
Nivin😂
Nivina vatchukite idhelam ovara iruku pavama iruku nivina paka😢
Nivin amaidhiya story ah kettu dha eruka ungaluku enna feelings 😂😂
Ssssssss😢
@@shyamalas7313 romba, ariva mg panradha nenaipoo
Nivin pavam
❤❤❤❤❤
Nivin😅😅
Inka ethukuda antha nivin
Feeling like this week's episode is dragging so much just for name sake😅
Ninga anga ya pooninga nivi
Paavam nivin❤😢
Earamana rojave seasons 1 upload pannunga
நல்லா பேசு பேசு இந்த உருட்டு தைவைஇல்லை கடுப்பாவுது
First view
❤❤❤❤