urban farmer| நகரத்தில் மாடு வளர்ப்பு| Smart Dairy Farm| சென்னைக்கு நடுவில் நாட்டு மாட்டுப்பண்ணை
Вставка
- Опубліковано 15 вер 2024
- திரு. பூபதி அவர்கள் சேலம் 5 ரோட்டில் வசித்து வருகிறார், அவர் மாடுகளுக்கு மாற்று தீவனம் கொடுத்து வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
Mr. Boopathi is from Salem 5 roads, he is giving alternate feeds to his cows & running his farm successfully in an urban area.
Dairy farming is the practice of raising animals for the purpose of milk and dairy products, although any species of cattle or any other mammal can produce milk.
Dairy farming focuses on popular species such as dairy cows, sheep, and goats, of which dairy farming is the main stage in dairy farming. Dairy farming is a stage
in agricultural farming to produce fresh milk.
This video covers the topics of
dairy farming,
farming,
cow farming,
dairy farming in India,
diary farming,
dairy farming documentary,
dairy farming business,
dairy farming profit,
best diary farming business,
buffalo dairy farming,
cow farming in India,
dairy farms success,
modern dairy farm,
dairy farm failure,
prevent dairy farm failure,
hf,
milking machine,
milk,
co4,
dairy farm in tamil,
Start a Dairy Farm,
Dairy Farm Profits,
successful dairy farmer,
milking cows,
milking machine for cows in tamil,
milking machine for cows in tamilnadu,
Routine work in cow dairy,
cow dairy farm in tamilnadu,
chaff cutter machine,
chaff cutter machine tamil,
life in dairy farm,
cow dairy management,
how do use milking machine
*******************************************************************************************************
Our official Facebook group:
/ 461401364675357
Our official Facebook page:
/ farms2017
#CountryFarmss #urbanfarming #Biogas #DairyFarming
Very useful information.
அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி
வணக்கம் சார். நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
நன்றி .
🤩அருமை அண்ணா👌👌👌
Super vazga vazamudan
கவணமும் அக்கறையும் ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும்
நன்று
Nice
சூப்பர் ஜீ
👌👌👌
செம
Good
இங்கே தீவனத்திற்கு தான் பெரிய பிரச்சனையாக உள்ளது தண்ணீர் பற்றாக்குறை திண்டுக்கல் மாவட்டத்தில் தங்களிடத்தில் உள்ள மாடு ஏதாவது இருந்தால் கூறுங்கள் ஐயா இந்த மாட்டை வாங்கி பசுந்தீவனம் இல்லாமல் கோதுமை தவிடு மட்டுமே பயன்படுத்தி நாங்களும் வெற்றி அடைகிறோம்
தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் நீங்கள் அழைத்து கேட்கலாம் ஐயா நன்றி...
@@CountryFarms நன்றிங்க
Sir how cost of feed per kg?
Where is available feed....
Please contact the number given in the video and Description...
Sir kothumai umi kidaikumanga broo rate evlo
Sir video la phone number koduthu irukku call panni kaelunga
மதுரையில் கோதுமை உமி கிடைக்குமா??
என்ன அடர்தீவனம் கொடுக்கிறீர்கள்
Useful information sago
Bro நிங்க கேட்டு Commentla sollunka எல்லோருக்கும் Usefullla irukkkam
Purila brother ??
அண்ணா , தூத்துக்குடியில் உமி கிடைக்குமா ?
கோதுமை உமி சேலத்தில் தற்போது கிடைப்பது இல்லை என்று சொல்லி விட்டார்
சார் கோதுமை உமி சேலத்தில் எங்கே கிடைக்கிறது?? ,எவ்வளவு நேரம் உமியை ஊறவைக்க வேண்டும்
சார் தொலைபேசி எண் அந்த வீடியோவில் கொடுத்துள்ளோம் அழைத்து கேளுங்கள்...
@@CountryFarms,thanks sir,,,i have contacted him and got the details sir.thank you very much sir
Sir if u got details about wheat ummi feed . Please comment the address and phone nos sir we can also use it .
Kindly give info and help sir .
Thanks sir .
Sit wheat ummi where will be getting sir .
D warm na enna bro
குடற்புழு நீக்கம் நண்பா...
சேலத்தில் எங்கே கிடைக்கும் ஐயா ஒரு மூட்டை என்ன விலைங்க ஐயா
ஐயா அதற்குத்தான் தொலைபேசி எண் கொடுத்துள்ளோம் அழைத்து கேளுங்கள்...
வைக்கோல் தேவைக்கு அனுகவும் தஞ்சை மாவட்டம் 9344567466
Sir make like this for goat (alternate feed)
Sir can't understand ... It seems that u r asking that can we feed it for goats ??
Same feed we can give for goat
Yes I am asking we can give this feed for goat
From my opinion 5 to 7 percentage can be included....www.feedipedia.org/node/726
Read article for further details..
Sir any video
வித்தேசமா இருக்கு
கோதுமை உமி எங்கே கிடைக்கும்.?.விலை என்ன?
போன் எண்.?.
வீடியோவை முழுமையாக பாருங்கள் ஐயா தொலைபேசி எண் கொடுத்துள்ளோம் அழைத்து அவருக்கு கேளுங்கள்...
Sir wheat ummi where we can get . If any one knows please comment .
I need wheat ummi for my cattle .
Kindly give me information and help me sir .
Sir chennai la wheat bhusha enga kedaikum pls inform
Sir chennai therila
@@CountryFarms ok sir thanks for the reply
@@narenvillers360 chinthari petaa or royapuram
Sariyana thagavalai therivikka villai ethu thevai ellai endruthan solgirare thavira engreage seivathillai
ஐயா புரியல... நீங்க தமிழ்ல சொல்லுங்க... அல்லது ஆங்கிலத்தில் சொல்லுங்கள்...
om
Enna feed Anna skm
Phone number koduthu irukku neenga phone panni avar kitta kaelunga sir..
இது என்ன வகை மாடு ???
தொலைபேசி எண் கொடுத்துள்ளது அழைத்து கேளுங்கள்....
Gir maadu
Dwarm na enna bro
குடற்புழு நீக்கம்...
What's the price of that wheat husk.. We're do we will get..
Phone number is given in the video and in the description please contact
@@sharathkumar9160 ur contact number
@@sharathkumar9160 bro enga kidaikum bro
@@sharathkumar9160 bro oru full moota yethanai kg bro varum , oru moota rate bro
Useful information sago
D warm na eanna
குடற்புழு நீக்கம்.
Na salem tha
Enna breed anna
Cross breed... They also have naatu maadu...
@@CountryFarms Gir ah Anna ithu
Please contact the given number in the video for further details..
பசும்தீவனம் குடுக்காம மாடு வளர்க்கமுடியாதுன்னு சொல்றாங்க
சார் கொடுக்காமல் தான் முயற்சி பண்ணி இருக்காரு...மேலும் சந்தேகம் இருந்தால் அவர் தொலைபேசி எண் இந்த காணொளியில் கொடுத்துள்ளோம் நீங்கள் அழைத்து கேட்கலாம்...
Dewarm na Yana sir
குடல்புழு நீக்கம்
Anna neeka etha pathi oru video panuka plz
Neeka FB page like WhatsApp group one start panee what'sapp group link put in comment box or discretion box poduka Anna plz
Unga phone number amichu vidunga... Ungala wats app group la add pannaraen
இந்த தவிடு எங்கே கிடைக்கும் அன்னா
கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள்....
கோதுமை பதிர் கிடைக்குமா அண்ணா நம்பர் குடுங்க
கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் ஐயா நன்றி...
Unka ketta kannu kutti iruka
Phone number description & video la koduthu irukaen call panni kaelunga..
@@CountryFarms thank u sir
Anna unga no solluga
Sir video leye phone number irukku .. description la kooda phone number ... Please watch the video fully..
Avar number
Video va full ah paarunga sir
Nice