இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைத்த மோடி|பின்விளைவு தெரியுமா? Vallam Basheer

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 42

  • @boopalangovindaraj1719
    @boopalangovindaraj1719 Місяць тому +8

    கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும் டிரம்ப் வெற்றி பெற்றாலும் அமெரிக்கர்கள் நலனை மட்டுமே பார்ப்பார்கள்.

    • @kjr0911
      @kjr0911 Місяць тому

      That is their duty.

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs 29 днів тому

      Rishi sunakin vetriyai Inthiyarhal kondaadinaarhal.Indiavukku enna payan kidaithadhu?

  • @subramani1721
    @subramani1721 Місяць тому +7

    EVM அமெரிக்காவில் இல்லையே டிரம்ப் எப்படி ஜெயிப்பார் மோடி ஜெயிக்க வைப்பார்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Місяць тому

      தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக தொடர்ந்து ஜெயித்து வருகிறதா?

  • @kjr0911
    @kjr0911 Місяць тому +2

    It is not good for Indian Citizens who are in America

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or Місяць тому +7

    அமெரிக்கா உறவும் போச்சு ரஷ்யா உறவும் போச்சு நான்தான் பெரிய புழுத்தினா எல்லா பயலும் சாத்துவான்.

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 Місяць тому

    1. Presidential election in U.S. is a billion dollar matter. 2. In another small friendly country Kenya their judiciary, Govt, trade unions are ruled against the airport maintenance given to a Indian business man. That business man has warned the locals of a sovereign country with an newspaper ad. This being the case what will be the position of our people within India

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Місяць тому +6

    இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேளை

  • @medentmak
    @medentmak Місяць тому

    வல்லம் சகோதரர் பஷீர் அவர்களின் அரசியல் சார்ந்த தெளிவான அறிவு / விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @19391977
    @19391977 Місяць тому +3

    PM foreign journey is intended for the only purpose of finding and aranging Adani's business opportunity.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 29 днів тому

    புதின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிண்டு முடி போடப் போரான்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Місяць тому

    Why HE visited Gunia?
    Without matter he escaps from political wrong activity aswell to facilitate Adhani Gp.

  • @msanandar6303
    @msanandar6303 Місяць тому

    75 தாண்டியும் போட்டியிடலாம்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Місяць тому

      93 வரை கட்சி தலைவராக இருக்கும் போது 90 வரை கூட போட்டியிடலாம்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Місяць тому +2

    சென்ற தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக ஏதாவது தொகை வாங்கி இருப்பாரா நம் நாட்டு தேர்தல் பிரச்சாரகர் ?

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Місяць тому

      சில திராவிடியாக்கள் காசு வாங்கி கொண்டு தான் எதையுமே செய்யும்.

  • @JoyJoykp-o8l
    @JoyJoykp-o8l Місяць тому +2

    INDIA peoples willing educated Raghul Ghandhi pm ,

  • @akasparanthonysamy1018
    @akasparanthonysamy1018 Місяць тому +1

    ஒரு பூக்கும் தெரியாது... பீத்திக்கதான் தெரியும்.

  • @kjr0911
    @kjr0911 Місяць тому +1

    If Modi meets Trump,it shows his ignorance.

  • @arunkumar-yj4ed
    @arunkumar-yj4ed Місяць тому +5

    26கட்சி கூட்டணி வெச்சும் பிஜேபி வாங்கின சீட்டை தொட முடியவில்லை இதில் சந்தோசம் வேறு நீங்க இப்படியே கூவுங்கடா

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Місяць тому

      I N D I A ஒற்றுமை யில்லாத 26 கட்சி கூட்டணி தான். ஆனால் NDA கூட்டணி :
      நிதி, நீதி, ED, IT, தேர்தல் ஆணையம், EVM, மற்றுமல்லாமல், ராமர் கோயில், Godi மீடியாக்கள், கருத்துக்கணிப்பு ஊடகங்கள் ...
      இவை அனைத்தும் கூட்டணியில் இருந்தும், தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்க முடியவில்லையே....

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Місяць тому

      மோடியின் கூட்டணியில் யார் யார் எல்லாம் இருந்தார்கள் என்று இந்திய மக்களுக்கும் அல்லாமல், இந்த உலகத்துக்கே தெரியுமே ....
      அப்படி அனைத்து அதிகாரங்கள் கையில் இருந்தும் மெஜாரிட்டி இல்லாத கட்சியாக தானே ஆட்சியில் உள்ளது !

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Місяць тому +3

      பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள்
      5 கோடிக்கு மேல் இருந்ததே. அது எப்படி ?
      அப்படி இருந்தும் 240 சீட் தானே பெற முடிந்தது.

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed Місяць тому +1

      @@karunakarunakaran1342 5கோடி வாக்குகள் அதிகம் என்பற்கு என்ன ஆதாரம் இருக்கு

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed Місяць тому +1

      @@karunakarunakaran1342 எங்கு வாக்குகள் அதிகமா இருந்துச்சு அங்கு யார் வெற்றி பெற்றார்கள் என்று ஆதாரம் கொடுங்கள்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 Місяць тому

    மோடி டிரம்பை சந்திக்க மாட்டார் வாரண்ட் கண்ணு முன்னாடி வந்து போகும்

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Місяць тому

    Nearby Bangladesh does not respect Modi, Burma does not mind Modi after all a small Island Malee did not Mind Modi.

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Місяць тому

    Modi don't no . qualification .and quality.