குடிச்சா போய் தூங்குடா !! Big Boss Balaji | Mari Selvaraj | Pa Ranjith | Deva's Update 392

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #balajimurugadoss #biggboss #udhayanidhistalin #mariselvaraj #vikram #paranjith #DMK #BJP #casteism #tamilcinema #aransei #devabaskar #devasupdate
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

КОМЕНТАРІ • 308

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 20 днів тому +181

    இவனை எவ்வளவு எல்லாம் பெரிய ஆளாக்க ஆகாதீங்க sir

    • @kannanaalagaiya6172
      @kannanaalagaiya6172 18 днів тому +6

      இதைத் தாங்க நானும் நினைக்கிறேன்

  • @therizhandurrafeekahamed8580
    @therizhandurrafeekahamed8580 20 днів тому +58

    பிக் பாஸ்லேயே இவனுடைய கேரக்ட்டர பாத்து காரி துப்பியாச்சு 😢😢குறிப்பு ஆரி தான் அவோரோட தங்கமான குணத்தால வெற்றி பெற்றார்

  • @jaikumarp8889
    @jaikumarp8889 20 днів тому +53

    நீங்க பேசுறது correct தான்... ஆனா இவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை

  • @FiRtamil123
    @FiRtamil123 20 днів тому +131

    குடிச்சா போய் தூங்குடா 😂😂😂

    • @kk57792
      @kk57792 20 днів тому +4

      எல்லோரும்,டாஸ்மாக் ல, குடிச்சிட்டு, தூங்கினால்,உங்களுக்கு, கொள்ளை அடிக்க, வசதியாக இருக்கும்.

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 19 днів тому +1

      ​@@kk57792இந்த மாரி ஒரு ஜென்மத்துக்கு சப்போர்ட் பண்றனா நீ🤣 எப்டியா பட்ட ஜென்மமா இருப்ப

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 10 днів тому

      ​@@kk57792முழிச்சிக்குட்டு
      இருந்தாலும்..........

  • @muthurani4178
    @muthurani4178 20 днів тому +81

    Evan title winner kidayaadhu.
    Aari thaan title winner.

  • @gowthamthala9421
    @gowthamthala9421 20 днів тому +102

    இது போன்ற இயக்குனர்கள் இன்னும் பல பேர் வரவேண்டும்

  • @rameshdtramesh3275
    @rameshdtramesh3275 20 днів тому +36

    தேவாவின் தேர்ந்தெடுத்த செருப்படி ஏவுகணை பதிவு... 👍🙏👌🔥🔥💞

  • @jegankannayan2015
    @jegankannayan2015 19 днів тому +40

    ரஞ்சித் வீட்லயும் மாரி செல்வராஜ் வீட்லயும் போய் பிச்சை எடுக்க சொல்லுங்க வாய்ப்புக்காக

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 20 днів тому +30

    .இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் எத்தனையோ படங்கள் இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள் .அந்தப் படங்களை பார்த்து உள்ளோம். தற்போது பா ரஞ்சித் அவர்களும் மாரி செல்வராஜ் அவர்களும் உண்மைக்கு நெருக்கமாக படத்தை கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் படத்தை நாங்கள் பாராட்டுகிறோம். சில பேர் பிரம்மாண்டம் என்ற பெயரில் மொக்கையான படத்தை கொடுக்கிறார்கள் .மொக்கையான படத்துக்கு எல்லாம் எந்த விமர்சனம் பண்ணுவதில்லை. ஆனால் இவர்கள் இருவரும் எடுக்கும்போது விமர்சனம் பண்ணுகிறார்கள் உண்மைக்கு நெருக்கமாக படத்தை கொடுப்பவர்கள் இந்த இருவருமே

    • @ramamurthyrajagopal8138
      @ramamurthyrajagopal8138 20 днів тому

      நீலச் சட்டை சாயம் ரொம்ப நாள் நிக்காது. பா ரஞ்சித் மாரி இவங்க சாரமும் கொஞ்சம் நாள் தான்.எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.சாதி சாதி என்று இவர்கள் தான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார்கள்

    • @veraraman7674
      @veraraman7674 16 днів тому

      Kala kabali odala😂

    • @VelMurugan-mh9rc
      @VelMurugan-mh9rc 15 днів тому

      10 yyears

    • @tamilarasan8636
      @tamilarasan8636 10 днів тому

      ​@@ramamurthyrajagopal8138 ஜாதி வெறி பிடித்த நபர்கள் யாரும் தற்போது இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் லா??

  • @katraleinimai
    @katraleinimai 20 днів тому +77

    இந்த மாதிரி ஆள பேசி பெரியவனா ஆக்க வேண்டாம் sir... இல்ல இந்த விஷயத்த பேசி தான் ஆகணும்னா... Photo லாம் இல்லாம பேசுங்க... இதையும் fame னு நெனச்சுட்டு இருப்பாங்க... சீமான் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து தான் அவனை பெரிய ஆளா ஆக்கிட்டோம்... இப்போ அவன் தப்பு செஞ்சா கூட mass அ தான் பாக்கறாங்க... மக்களுக்கு அந்த mass தான் பிடிக்குது... ஆனா அவங்க வீட்டுக்குள்ள பிரச்சனை வரும் போது தான் வலி தெரியும்...

    • @craditya
      @craditya 20 днів тому +1

      Nee enthu maathri peri aalu pa? Nee aagi katu. Onnai pattri yaarukkum theriyathu- athulavera intha advice aa? Lol.

    • @rapstank2350
      @rapstank2350 20 днів тому +1

      ​@@craditya😂 தங்கிலீசு வாழ்க 🤣

    • @craditya
      @craditya 20 днів тому +1

      @@rapstank2350 nee periya tamil pulavaru? Moodu...

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 20 днів тому +101

    பைத்தியம் பாலா 😂😂😂😂😂😂😂😂😂

    • @VijayRasigai48
      @VijayRasigai48 20 днів тому +3

      Nee dhan da rascal

    • @craditya
      @craditya 20 днів тому +2

      Neenga mattum romba ushaaru.

    • @rapstank2350
      @rapstank2350 20 днів тому +5

      ​@@VijayRasigai48 😂 இதுதான் ஒடைஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🤔🤣

    • @karthiks9990
      @karthiks9990 20 днів тому

      சத்தமா சிரிச்சிட்டேன்யா 😅😅😅😅​@@rapstank2350

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 20 днів тому +16

    மிகவும் சரியான தலைப்பு
    குடிச்சா தூங்குங்கடா......
    சூப்பர். சூப்பர்...

  • @msthil7118
    @msthil7118 20 днів тому +42

    இவன் தற்குறி அல்ல அதுக்கும் மேல ப்ரோ

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 20 днів тому +57

    குடிச்சா போய் தூங்குங்கடா😂😂😂😂😂😂😂😂😂

  • @pratiks4688
    @pratiks4688 20 днів тому +27

    பிக் பாஸ் வருபவர்கள் யாரும் பின்னர் ஜொலிப்பது இல்லை

  • @rameshdtramesh3275
    @rameshdtramesh3275 20 днів тому +11

    சல்யூட் மைடியர் சகோ... சரியான தரமான...... படி ❤

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 20 днів тому +36

    இவன் யாரு சார்...

  • @1703anbhuAnbhu
    @1703anbhuAnbhu 20 днів тому +32

    Big boos Taital Vinner Aari Annan bro

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 20 днів тому +7

    கலைஞர் TV ஆரி நிகழ்ச்சி நடத்துகிறார் அதனால தான் இந்த சொரி வன்மத்தை கக்குகிறது

  • @senthilkumar-fs7zg
    @senthilkumar-fs7zg 20 днів тому +8

    அருமை அருமை தோழர் வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்,,

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 20 днів тому +4

    Well said sir. இவர் யாரென்றே எங்களுக்கு மறந்து போய் விட்டது. அதுமட்டுமல்ல ஞாபகம் வைக்கும் அளவிற்க்கு இவர் பெரிய ஆளும் இல்ல. இவரை யாரும் சீந்தவில்லை என்ற வயிற்றெறிச்சல் தான் இதை இப்படி பேச வைக்குது.

  • @karthikraj6964
    @karthikraj6964 10 днів тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் சகோதரர். வாழ்த்துக்கள் 👍

  • @user-rg3wf8gg4t
    @user-rg3wf8gg4t 17 днів тому +4

    Vaarisu Iyer aguranga, cricket la irukanga..atha keka maatanga ..😂😂

  • @parthibanraj3633
    @parthibanraj3633 20 днів тому +12

    Naigal katharattum mari vazhai vera mari 🔥🔥🔥🔥

  • @padavittanradhakrishnan2524
    @padavittanradhakrishnan2524 20 днів тому +17

    இவரைப் பற்றி பேசி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் தோழரே.

  • @AyyanarLost
    @AyyanarLost 20 днів тому +5

    இவன் பிக்பாஸ்லேயே கிறுக்கன் மாறி தான் பேசிட்டு இருந்தான். யாரும் இவன கண்டுக்காதீங்க.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 20 днів тому +29

    Big boss நாம் பார்ப்பதில்லை. அதனால் இந்த சங்கிங்களைப் பற்றி தெரிய வில்லை.

  • @MeTamizhan
    @MeTamizhan 20 днів тому +7

    Avan Bigg Boss Ultimate Winner pa. Bigg Boss Season 4 Willer Thozhar Aari Arjun.

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 20 днів тому +31

    அருமை... செம செருப்படி..

  • @madrasisemotion1892
    @madrasisemotion1892 20 днів тому +7

    Aari was the winner not this person

  • @cityshakkir6509
    @cityshakkir6509 18 днів тому +1

    இவ்வளவு நாளா ஏதோ ஹீரோவுக்கு ரசிகனா இருந்தேன் இப்போ காலம் மாறுது ஒரு இயக்குனர் ரசிகன் ஆயிருவாங்க போலா இருக்கு அந்த பயம்தான் அவர்களுக்கு

  • @antonykabin3254
    @antonykabin3254 20 днів тому +5

    ஏதாவது ஒரு அமைப்பு இந்த மிருகத்தின் மீது புகார் அளியுங்கள்

  • @ksanand1974
    @ksanand1974 20 днів тому +16

    சாணில முக்கி அடிச்சதுக்கு வாழ்த்துகள் ❤❤❤

  • @velumanim
    @velumanim 20 днів тому +4

    பாலாஜி பெரிய மடைபயல் 😂

  • @swathiram7431
    @swathiram7431 17 днів тому +3

    This phycho bala is very selfish.
    Whole world saw his cheap character and jealously via BB.
    Even in BB, he used to raise his voice and shouting unnecessarily.
    Even now, Aari is hosting a show in Kalaigner TV, this might be the reason for bala's burning now.
    He never be happy for others.

  • @ammuskitchen7321
    @ammuskitchen7321 20 днів тому +2

    U Jus Nailed it ❤❤

  • @sureshbabu957
    @sureshbabu957 20 днів тому +19

    அவனுக்கு பப்ளிசிட்டி தேவைப்படுது போல

  • @perumalartist6327
    @perumalartist6327 20 днів тому +4

    👏👏👏👏👏

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 20 днів тому +2

    He is a supplement Bigboss winner. Not direct Bigboss. He is Aanda Parambarai. So he talks about others like this.

  • @balukg7090
    @balukg7090 17 днів тому +1

    இவனை இப்போது தான் கேள்விபடுகிறேன்.

  • @Aamon-Blake
    @Aamon-Blake 20 днів тому +9

    தற்குறிகள் கதறல்😂😂

  • @vasan5244
    @vasan5244 20 днів тому +3

    இவனுங்கள என்ன பண்ணி தொலைக்கிறதுன்னு புரியலையே

  • @priyanprabhakaran2004
    @priyanprabhakaran2004 20 днів тому +3

    ❤️❤️❤️

  • @hdstatus2485
    @hdstatus2485 14 днів тому +1

    Balaji da❤

  • @MrMahesh5789
    @MrMahesh5789 18 днів тому +1

    இவர் வந்த bigboss seasonல, இவரு ஜெயிக்கல ஆரி தான் ஜெயிசாரு

  • @mnarayanamoorthymuthuswamy8011
    @mnarayanamoorthymuthuswamy8011 20 днів тому +4

    Hi devs this is not good pa I am regular viewer but this video is. It good

  • @suganthanachitha8520
    @suganthanachitha8520 20 днів тому +1

    Super.. brother.. vailthugal 💯💐☝️ you have any idea🤝☝️

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel1736 20 днів тому +5

    செம்ம செருப்படி....😂😂😂

  • @Bsk-n7x
    @Bsk-n7x 11 днів тому

    👌👌👌👏👏👏 serupadi bro, particularly balaji & his parent personal issue detailing

  • @boilas1
    @boilas1 6 днів тому

    Nalla pathivu bro 👏👏👏

  • @tamilprasath933
    @tamilprasath933 10 днів тому

    அற்புதம் அற்புதம் ... நீங்க ரொம்ப சூப்பர்

  • @santhoshh18
    @santhoshh18 20 днів тому +7

    If he tweeted and deleted it. Why can’t you just ignore his tweet? It’s a common tweet about cinema.

  • @muralir1476
    @muralir1476 20 днів тому +4

    S4 Title winner aari bro...intha lusu paiya runner

  • @JeyakumarVJ-tb1bw
    @JeyakumarVJ-tb1bw 19 днів тому +1

    இவன்லாம் ஒரு ஆளு மைருனு இவன பத்தி பேசி வளத்து விடாதீங்க bro

  • @RAPROCKY
    @RAPROCKY 19 днів тому

    200% உண்மை தைரியமாக உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👌👌👌👌👌👌

  • @cini5745
    @cini5745 19 днів тому

    Super ❤️ best speech

  • @lalsubu602
    @lalsubu602 18 днів тому

    Semma brother congratulations 💐🥳🎊

  • @James_Vasan
    @James_Vasan 20 днів тому

    Super speech ❤

  • @sreenias
    @sreenias 20 днів тому +1

    Correction: He is not the title winner.. Aari was the winner !

  • @AhmedNovfal
    @AhmedNovfal 20 днів тому +3

    குடித்தால் போய் தூங்கணும் அடுத்தவர்களை ஊம்ப கூடாது

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 20 днів тому +1

    Super sir

  • @mohangopal9941
    @mohangopal9941 20 днів тому +3

    Sir, Bala va periya Ala akadinga..50 yrs tamil nadu rule pandradu enda party..then why Same problem facing tamil nadu ?😢

  • @brindhaa299
    @brindhaa299 20 днів тому +2

    இந்த பாலாக்கு வாய்ப்பு இல்லை அதனால் தற்குறியாக மாறிடான்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 20 днів тому

    Vanakkam Deva Bhaskar🙏🙏🙏🙏🙏

  • @arjunpc3346
    @arjunpc3346 20 днів тому

    Deva Sir ❤❤❤❤❤❤

  • @koor3199
    @koor3199 15 днів тому

    I recommend Vijay TV to revert Mr Bala’s title . He is not fit to be the title winner .

  • @tamilmani2088
    @tamilmani2088 20 днів тому +1

    முற்போக்குவாதிகளை விமர்சனம் ஏன் செய்ய வேண்டும் பிற்போக்கு சிந்தனைகொண்ட இயக்குனர்களை ஈர்க்க தான் பொதுவெளியில் இவர் விமர்சிக்கபடும்போது எதிர் முகாமில் உள்ளவர்களிடம் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார் இந்த little known celebrity.

  • @muniannathan6174
    @muniannathan6174 20 днів тому +2

    Idhai yellam kadandhu ponga
    Deva
    Mukkiyatthuvam kodukka dheenga thozhar
    Purakkanikka vendiya vai
    Ungal neram miga mukkiyamanavai
    Vazhtthukkal Deva

  • @S.Muthu23
    @S.Muthu23 20 днів тому +4

    Hoooo avana ivan ok ok

  • @TamilCinemaYT
    @TamilCinemaYT 20 днів тому

    Season4 Title winner Balaji ah???? ena solringa Deva?

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 20 днів тому +1

    அருமையான விளக்கம்..நன்றி!

  • @dr.sp360
    @dr.sp360 20 днів тому +1

    approach மோகன் g சத்ரியன்

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 20 днів тому +1

    அந்த பையன் brought up சரி இல்லை. அவனே big boss ல sonnaan.

  • @velumanim
    @velumanim 20 днів тому

    அருமை 🎉🎉

  • @vishagini3066
    @vishagini3066 20 днів тому +2

    If he is someone who is having no chance in cinema then what are you doing man? Talking about him as for your content 😂😂and views? Chai

  • @AnDhimuGam
    @AnDhimuGam 20 днів тому

  • @jnasrudeen
    @jnasrudeen 20 днів тому

    Deva, good

  • @sundarnaresh850
    @sundarnaresh850 20 днів тому +1

    aven twite la enna thappu?

    • @rapstank2350
      @rapstank2350 20 днів тому +1

      ஒடைஞ்ச பூலுக்கு ஒத்தாசை 😂

  • @thearunprasadh
    @thearunprasadh 20 днів тому

    Vaaare va deva ❤❤❤❤

  • @alibaba-mu5ut
    @alibaba-mu5ut 18 днів тому +2

    Thakuri bala😂😂😂

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 20 днів тому

    அருமை🤝 bro

  • @Seemanrasigan
    @Seemanrasigan 17 днів тому +1

    Intha youtube channele oru dmk jalra channel papom

  • @magizhraju4181
    @magizhraju4181 18 днів тому

    சூப்பர்

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 20 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @victorvinoth3565
    @victorvinoth3565 15 днів тому

    He is not a title winner brother.

  • @koor3199
    @koor3199 15 днів тому

    அரண்செய் நீங்கள் இந்த பாலாவிற்காக அவர் அளவிற்கு இரங்கி உங்கள் நற்குணங்களிலிருந்து குறைத்துக்கொள்ளாதீர்கள்.

  • @user-up3of3bq4e
    @user-up3of3bq4e 20 днів тому

    செம்ம

  • @Haricr73
    @Haricr73 20 днів тому

    He rattled you ups😂😂😂

  • @26011979able
    @26011979able 19 днів тому +1

    பாலா தம்பி போதையில பன்னிட்டான் போல இருக்கு

  • @RoselinRoselin-q6e
    @RoselinRoselin-q6e 9 днів тому

    சகோதரா இப்போது தான் உங்கள் வீடியோ முதன்முதலாக பார்க்கிறேன் யார் இவன் பிக் பாஸ் ஷோ வே தேவையில்லாதது இதில் இவன் வேறு ஐயோ இவனை பெரிய ஆளாக நினைத்து அவனுக்கு பதில் சொல்றிங்க விடுங்க சகோ இதெல்லாம் ஹியூமன் வேஸ்ட்.

  • @dhivakardhivakar6186
    @dhivakardhivakar6186 11 днів тому +1

    Ne yarukku pa guja thookura?

  • @RajeshM-ce5qd
    @RajeshM-ce5qd 17 днів тому +2

    Avan ory echa bro

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 18 днів тому

    Balaji 100 percent right , Nivetha pethuraj purshan ek ena tharamai errukhae , Discrimination panarathae DMK and 200 upis tha

  • @thavakumarv5725
    @thavakumarv5725 20 днів тому

    Super

  • @Vettaikaaran985
    @Vettaikaaran985 20 днів тому +2

    Dei koththadimai tharkuri😂, unna maari 200rs ku alayura echa illada Balaji

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan9529 20 днів тому +1

    Title winner andha porukki ila, title win panadhu Aari Arjunan. !

  • @lingakarthik6209
    @lingakarthik6209 20 днів тому +2

    Bro ive win panala ive 2 place tha

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 20 днів тому +1

    😢😢😢 கிகோலா நாயெல்லம் பொதுவெளியில், பேசுற அளவுக்கு வந்துட்டானுங்க🤮🤮🤮🤮

  • @avairavan.
    @avairavan. 18 днів тому

    Avar unmaya thana sonnaru...
    I support Big boss Bala...
    70yrs aa neenga thanda engala nasukurinha...pithukuringa....

  • @ramprabu8880
    @ramprabu8880 20 днів тому +1

    I wonder how Maharaja could have been if nepotism stars would have acted in that !
    Expect Maharaja tamil is still in drainage !