ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. Vijay போடும் பிட்டு | Rangaraj Pandey on Vijay Speech | TVK Maanadu

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 328

  • @Umarnath-u2v
    @Umarnath-u2v 27 днів тому +106

    மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்பது நினைக்கும் போது மகிழ்ச்சி

    • @anandramarao6596
      @anandramarao6596 27 днів тому

      DMK appadithan sonnanga.Aanal Stalin hindu pandigaikku vazhthu sollamattar😮

    • @Rajaage
      @Rajaage 27 днів тому +10

      @@Umarnath-u2v மக்கள் பிரச்சனைக்காக களத்தில் வந்து நிற்கட்டும் அப்புறம் பார்க்கலாம்!?

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 днів тому

      இந்தியாவில் மதசார்பற்ற என்றால் இந்து மத விரோதம். சிறுபான்மை தாஜா ஓட்டு வங்கி அரசியல் தான்....
      இதை இந்திய அளவில் செய்வது காங்கிரஸ் இண்டி கூட்டணி.
      தமிழகத்தில் செய்வது பெரியார் பெயர் சொல்லும் திராவிடியா கூட்டணி...அதைதான் விஜய் யும் செய்ய போகிறாரா...
      😮

    • @deepamathi3963
      @deepamathi3963 27 днів тому

      உண்மையான.மதசார்பற்ற.சாதிமதமற்ற.அரசு.என்றால்.அது.பா.ஜ.கமட்டும்தான்.அதுஅறிவுள்ளவர்களுக்கு.மட்டுமேபுரியும்.

    • @Umarnath-u2v
      @Umarnath-u2v 27 днів тому

      @@sivabalan738 எந்த பெயர் இருந்ததால் என்ன? மக்களுக்கு நன்மை செய்தால் போதும்

  • @Rajaage
    @Rajaage 27 днів тому +55

    நாம் தமிழர்

  • @rajakumar-ur9rd
    @rajakumar-ur9rd 26 днів тому +2

    நான் கடந்த 3 தேர்தல்களில் சீமானுக்கு வாக்களித்தேன்.ஆனால் தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும்

  • @VijayKumar-b9x2l
    @VijayKumar-b9x2l 23 дні тому +1

    Ntk❤❤❤❤❤

  • @shanmugamsivathanu6797
    @shanmugamsivathanu6797 27 днів тому +63

    ஊடகவியலாளர் எல்லோரும் விஜய் சாதித்து விட்டார் என்று பேசி, அவருக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்து கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
    யாரும் அண்ணாமலையால் என்ன நன்மை, விஜய் வருவதால் தமிழகத்துக்கு என்ன நன்மை என்பதை யாரும் விவாதிக்க மறுக்கிறீர்கள்

    • @kavi1012
      @kavi1012 27 днів тому +1

      Vijay ye nethu sonnaru parunga

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 днів тому

      Rsb ஊடகங்கள். உபிஸ் பத்திரிக்கையாளர் கள். ஜால்ரா நெறியாளர்கள். இவர்கள் அனைவரும் விஜய்யை தூக்கி பிடித்து. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து. அதிமுக. பாஜக. வை. பலவீனமாக்கவும். திமுக வெற்றி யை சுலபமாக்கவும் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்...😮

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 27 днів тому

      ஆராய்ந்து முடிவெடுக்கும் தன்மை மக்களிடம் இல்லை

    • @rktravels6920
      @rktravels6920 27 днів тому

      💯☝️👍

    • @kpmkarthik7103
      @kpmkarthik7103 27 днів тому +1

      அண்ணாமலையால் யாருக்கு நன்மை ஒன்லி பிஜேபி

  • @paulmanipaulraj9854
    @paulmanipaulraj9854 27 днів тому +36

    அன்ணாமலைவாழ்க

  • @tamizuna
    @tamizuna 27 днів тому +3

    தமிழ் மொழியையும் தமிழ் தலைவர்களையும் மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பழைய வரிகளையும் சேர்த்து பாடவேண்டும் இப்படி தமிழ் தமிழர்கள் என இந்த மண்ணுக்காக யார் கட்சி தொடங்கினாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @murugesangf4098
    @murugesangf4098 27 днів тому +18

    இரண்டு தேர்தல் தனியாக நின்னு வரும் ஒட்டு எவ்ளவு பார்க்கணும்...

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 27 днів тому +42

    அண்ணாமலை சார் மேல் நம்பிக்கை வருகிறது விஜை மேல் நம்பிக்கை வரவில்லை அடுத்த தலை சிறந்த தலைவன் அண்ணாமலை❤❤❤❤🎉🎉🎉

    • @Anbudan.Aadhiran
      @Anbudan.Aadhiran 27 днів тому +1

      😂

    • @veludiva8248
      @veludiva8248 27 днів тому +2

      Ni vera comedy pannikittu😅😅😅

    • @dinakarandinakaran6639
      @dinakarandinakaran6639 27 днів тому +2

      செம காமெடி ஆனால் சிரிப்பு வரல 😢😢

    • @thalaguys3699
      @thalaguys3699 27 днів тому

      Bjp Kai kuli nee Thanda

    • @dineshs6281
      @dineshs6281 27 днів тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 27 днів тому +6

    ஜனநாயகத்தின் வெற்றி பணத்தின் கையில் உள்ளது
    பேச்சு முக்கியமில்லை.செயல்தான் முக்கியம்.

  • @Rajaage
    @Rajaage 27 днів тому +39

    நாம் தமிழர் கட்சி விஜயுடன் கூட்டணி இருக்காது.......

    • @hideandseek8550
      @hideandseek8550 27 днів тому +8

      வேணாம். வேணாம் 😅😅😅

    • @Rajaage
      @Rajaage 27 днів тому

      @@hideandseek8550 நாம் தமிழர்

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 днів тому +2

      Venave venam
      .pls 😅😅😅😅

    • @jj7vlogngl
      @jj7vlogngl 27 днів тому

      ஆமை வீட்டுக்கும் கேடு நாட்டும்க்கும் கேடு .......😂😂😂😂

  • @vanisridhar5509
    @vanisridhar5509 27 днів тому +1

    After maanadu I became a vijay fan🔥🔥🔥

  • @divi3140
    @divi3140 27 днів тому +79

    ஆயிரம் பேர் அரசியலுக்கு வரட்டும். ஆயிரத்தில் ஒருவன் அண்ணாமலை மட்டுமே❤

    • @NavakiragaPeedam
      @NavakiragaPeedam 27 днів тому +16

      எப்படி இப்படியெல்லாம் காமெடி பண்ணீறீங்க

    • @naveenindia3434
      @naveenindia3434 27 днів тому +6

      😂😂

    • @DhinakaranDheena-mv6yx
      @DhinakaranDheena-mv6yx 27 днів тому +7

      ரஜினி விஜய் ரசிகன விட. பெரிய ரசிகனாக இருப்பார் போல.😂😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 27 днів тому +2

      நல்ல நகைச்சுவை எதோ அப்பப்போ சிரிக்கரோம்.. நன்றி

    • @ravisankarsivasankar2855
      @ravisankarsivasankar2855 27 днів тому +12

      ​@@NavakiragaPeedamஎன்ன காமெடி 2%இல் இருந்து 12% உயர்த்தி காண்பித்து விட்டார் அண்ணாமலை. விஜய் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார். 2026 இல் 12% வாங்கடும் அப் புறம் யார் காமெடி பண்ணு கிறார் என்று முடிவு எடுங்கள்.

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 27 днів тому +3

    100 💯 correct

  • @Dhanabal.k.Dhanabal
    @Dhanabal.k.Dhanabal 27 днів тому +1

    ஆட்சியில் பங்கு என்பது
    திமுக மற்றும் அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுக்கும்.

  • @saenchai5071
    @saenchai5071 27 днів тому +10

    அரசியலில் கலைஞர்கள் மீண்டும் மீண்டும் எனலால்! இதில் மாற்றம் என்பது எங்கே உள்ளது 🥴

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 24 дні тому

    ஊடகங்கள் வஞ்சித்து வந்தாலும் வளரும் நாம் தமிழர் கட்சி. தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே ஓட்டு போடுவார்கள். விஜய் இன்னொரு கமல்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 27 днів тому

    மிக சரி, அதிகாரத்தில் பங்கு என்பது மிகவும் வரவேற்கிறோம்..

  • @rameshkailasam4033
    @rameshkailasam4033 27 днів тому +4

    Sooper

  • @prakashcivil6072
    @prakashcivil6072 27 днів тому +3

    Tvk 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @RajKumar-j3s5f
    @RajKumar-j3s5f 27 днів тому +1

    I love u Pandey bro rombanaall piragu unkalaoyum unka pechaiyum pidichu erukku...

  • @SankarS-i4j
    @SankarS-i4j 27 днів тому +19

    அண்ணாமலை❤

  • @Andrews-o7d
    @Andrews-o7d 27 днів тому +2

    தன்னந்தனியாக ஆணி புடுஙகவே முடியாது சாா்

  • @Tamilanpolitics
    @Tamilanpolitics 27 днів тому +10

    Always yenga thalapathy vijay Anna ku thaan ❤❤❤ my vote ❤❤❤

  • @sachinno1573
    @sachinno1573 27 днів тому +8

    Always thalapathy ✅

  • @mahadevanhariharan5873
    @mahadevanhariharan5873 27 днів тому +85

    அரசியலுக்கு அண்ணாமலை நடிப்புக்கு விஜய்
    ஊழலுக்கு உதயநிதி
    உளறலுக்கு சீமான்
    பங்காளி சண்டைக்கு இ.பி.எஸ்
    பகல் வேஷம் செல்வபெருந்தகை
    உதாருக்கு திருமாவளவன்
    ஊறுகாய் வைகோ
    ஒட்டுண்ணி கம்யூனிஸ்ட்
    பேர அரசியல் பிரேமலதா ஒருவருக்கு ஒருவர் பீட் பண்ண முடியாது பாஸ்......!

    • @KK-xt2hi
      @KK-xt2hi 27 днів тому

      Dai ni BJP jadhi madha vadhi RSS gumbel la oruthun tane

    • @sunpipes5606
      @sunpipes5606 27 днів тому +3

      Super bro

    • @Prabakaran-g4t
      @Prabakaran-g4t 27 днів тому +4

      Yaarupa ne correct ah pesura 👏👏

    • @sundarsundar7267
      @sundarsundar7267 27 днів тому

      Annamalai mattum than athuku sariya varuvara

    • @smr19673
      @smr19673 27 днів тому +2

      unmaiyana talaivan vijayakanth

  • @lakshmanant7332
    @lakshmanant7332 27 днів тому +3

    மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்தால் இதை விட அதிகமான கூட்டம் அனைத்து கட்சிகும் வரும் ஆனால் கூட்டம் நடைபெற்றும் பகுதிக்கு அருகில் உள்ள நான்கு மாவட்ட தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு கூட்டத்தை நடத்துவார்கள்

    • @sathyasathya1456
      @sathyasathya1456 27 днів тому

      😂😂

    • @CharanRavi-w4t
      @CharanRavi-w4t 27 днів тому

      Apdi kootam poidu nee mattum nillu mental😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kandasundari2727
    @kandasundari2727 27 днів тому +17

    Tvk ❤❤❤❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 27 днів тому +1

    Excellent video

  • @selvarajchelluva1111
    @selvarajchelluva1111 27 днів тому +1

    Pandey sir Ur true 🎉🎉🎉

  • @VICTORY176
    @VICTORY176 27 днів тому +3

    Kerala Suresh Gopi annaa orey aaaalu MP but bjp minister koduthanga semma

  • @sainathansivasankar7038
    @sainathansivasankar7038 27 днів тому +18

    தமிழ்நாட்டில் பெருந்தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே தலைவர் அறிவு ஆன்மிக உணர்வு உள்ள தலைவர் எந்த பின்புலமும் இல்லாமல் மக்கள் செல்வாக்கு மக்கள் அன்பு பெற்ற தலைவர் அண்ணாமலை ஒருவரே

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 27 днів тому +1

      அய்யோ அய்யோ
      நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்

    • @karunakaran.a9285
      @karunakaran.a9285 27 днів тому

      Haha😅

  • @suthany5801
    @suthany5801 27 днів тому +8

    பலர் தங்கள் நிறுவனத்தின் முதலாளிக்கு நன்றி சொல்வதில்லை. நாம் அனைவரும் நினைக்கிறோம், நாங்கள் வேலை செய்கிறோம், அவர் பணம் செலுத்துகிறார். ஆனால் விஜய் அப்படி நினைக்கவே இல்லை, அவருடைய கடின உழைப்பு இல்லாமல் நாம் அவருடைய படத்தைப் பார்ப்பதில்லை. ஆனாலும் சிறந்த தமிழ்நாட்டைக் கொண்டு வந்து எங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். உங்கள் சிறந்த சிந்தனைக்கு விஜய் sir வணக்கம்.

  • @kavithag5232
    @kavithag5232 27 днів тому +5

    I beleive only in Annamalai as good leader who has great vision 👍, though i am fan of actor Vijay

  • @muniappans8595
    @muniappans8595 27 днів тому +8

    த.வெ.க.3 வது பண அரசியல் கட்சி உதயம். 😊😊😊.கரூரான். 😊

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 27 днів тому +20

    நீங்க பாட்டுக்கு விளக்கம் சொன்ன மாதிரி விளக்கம் சொல்ற அளவுக்கு அவர் யோசிச்சு பேசி இருக்க மாட்டார்

  • @sampathkumar7016
    @sampathkumar7016 27 днів тому

    Vendum vendum seeman vendum Naam thamizar 2026CM❤❤❤❤❤❤

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 27 днів тому +3

    Pandey is danger in his words

  • @sowndarm3938
    @sowndarm3938 27 днів тому +1

    Nice explain

  • @edwinaldrine4472
    @edwinaldrine4472 27 днів тому

    Super Explanation

  • @mathantamil7852
    @mathantamil7852 27 днів тому

    Good Speech ....

  • @Aravind-em1ou
    @Aravind-em1ou 27 днів тому

    Crisp and neet explanation mass Sir ninga

  • @VasanthKumar-zq5pd
    @VasanthKumar-zq5pd 27 днів тому +14

    நாம் தமிழர் 💪

  • @Jayants7
    @Jayants7 27 днів тому +11

    Thalapathy CM❤❤❤🎉🎉🎉

  • @shivakumargk3992
    @shivakumargk3992 27 днів тому +5

    Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 27 днів тому

    Annamalai only HOPE Tamzihagam 2026 election we all should vote to him to win for good , last 3 years he spoke or supports all good things in reality.

  • @thalapathimani5922
    @thalapathimani5922 27 днів тому +13

    Thalapathy speech 🔥

  • @majormathi3221
    @majormathi3221 27 днів тому +5

    Pande correct ah soldrar❤😂

  • @ksadhanandakumar811
    @ksadhanandakumar811 27 днів тому +7

    Panday sir விஜயகாந் க்கு kudathakotma ஹா ஹா இதில் சூப்பர் Annamalai ஜி தான் நீங்கா parkathan பொரெங்க 😂😂😂😂

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 27 днів тому +1

    Tvk no 1❤❤❤❤

  • @kombaiyaraja3263
    @kombaiyaraja3263 27 днів тому +1

    Sir vijay avargal speech la naanga aatchi la pangu kepom nu sollala yaar namathu kolhaiku virupapattu varangalo avangalukum aathchi la pangu kodukalam illaya? Apdithan sollirukanga

  • @sankarb-u3h
    @sankarb-u3h 3 дні тому

    Vijay brilliant

  • @Erode_Suresh
    @Erode_Suresh 27 днів тому

    🎉i support annamalai

  • @DineshAbi-sx9yf
    @DineshAbi-sx9yf 27 днів тому +12

    இந்த பேட்டிகாக காலைல இருந்து வெயிட்டிங் ❤

  • @jayakrishnatamil9165
    @jayakrishnatamil9165 27 днів тому +2

    Clear speech and understanding 💫vijay will be shake a politics

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 27 днів тому +3

    நாம் தமிழர் கட்சி மட்டுமே கொள்கை கட்சி

  • @ThiyaguMathi-v7x
    @ThiyaguMathi-v7x 27 днів тому +1

    Thalapathy follow 108 superstar

  • @SujthSujth-i9v
    @SujthSujth-i9v 17 днів тому

    Ntk

  • @raindrobs2102
    @raindrobs2102 23 дні тому

    சார் முதல்ல நீங்க நேர்மையா இருக்கீங்களா அப்படி நேர்மையா இருக்கீங்களா உங்களுக்கு என்ன விலை

  • @villagefoodsupply7019
    @villagefoodsupply7019 27 днів тому

    I always admire you sir.Nernga mattum than nadunilaiya irukinge

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 27 днів тому

    Vijay always king❤❤❤tvk🙏🙏🙏

  • @saravanans5510
    @saravanans5510 27 днів тому

    Nice to exeplain pandey sir

  • @kandasundari2727
    @kandasundari2727 27 днів тому +33

    விஜய் அண்ணா ❤❤❤❤

  • @BalanJaya-k8u
    @BalanJaya-k8u 27 днів тому

    Annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 27 днів тому +1

    Pandey sr Joseph vijai contemplating on Thiruma 😅😅😅😅😊did u notice some thing ....he never vouched to close tasmac😅😅😅😅😅

  • @VijayVijay-yy3wo
    @VijayVijay-yy3wo 27 днів тому +6

    I am big fan of thala Ajith sir ❤️
    My vote for thalapathy Vijay Anna ❤️

  • @manjuvirattu_jallikattu_lover
    @manjuvirattu_jallikattu_lover 27 днів тому +1

    நாம் தமிழர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சீமான் அண்ணன்

    • @pb99865
      @pb99865 27 днів тому +1

      Ya no matter what he will not join. He has completely different ideology and he stands by it.

  • @AnandChakkaravarthy
    @AnandChakkaravarthy 27 днів тому

    ANNAMALAI.... ANNAMALAIYAR ARULAL 2026 CM

  • @RajKumar-j3s5f
    @RajKumar-j3s5f 27 днів тому +2

    I love u thalapathy

  • @KamakshiV-g6q
    @KamakshiV-g6q 27 днів тому

    VIJAY VETRI KALAGAM ....TAMILNATIN VETRI ....TAMIL VETRI KALAGAM...A PERSON ON INTERGRITY....FUTURE DEPUTY CM..VISIONARY CM OF TN 🎉🎉🎉🎉

  • @ChandraSekar-rc9hk
    @ChandraSekar-rc9hk 27 днів тому +4

    ஜோஸ்வா ப்ராஜெக்ட் மீட்டிங்
    ***************************************
    தலைவர்: என்ன அவசரமா பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்ன விஷயம்
    ஜெகத்கஸ்பர்: தமிழகத்தில் நம்ம பிராஜெக்ட்டில் சிக்கல்
    தலைவர்: தமிழ்நாட்டில் எந்த சிக்கலும் வரக்கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டை நம்பி தான் இந்தியாவில் பிராஜெக்ட் நடக்குது. என்ன பிரச்சினை
    ஜெகத்கஸ்பர்: இங்கே அண்ணாமலை நம்ம திட்டங்களை கெடுக்கிறார்
    தலைவர்: வழக்கம் போல டீல் பேச வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: படியல
    தலைவர்: எப்போதும் போல திமுக குண்டர்களை வைத்து மிரட்ட வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: முடியல
    தலைவர்: அடுத்து நம்ம நக்கீரன் கோபாலை வைத்து பெண்களிடம் மாட்டிவிட்டு மிரட்ட வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: வீக்னஸ் இல்லை
    தலைவர்: சரி வாழ்க்கையில் ஏதாவது தப்பு செய்திருப்பான்ல அதை வைத்து மிரட்ட வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: நாங்களும் தோண்டி பார்த்து விட்டோம் ஒன்றும் இல்லை
    தலைவர்: சரி ரஜினியை மடக்கிய மாதிரி அவன் குடும்பத்தில் யாரையாவது டிராப் செய்து வீடியோ எடுத்து மிரட்ட வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: வாய்ப்பே இல்லை
    தலைவர்: அப்ப நம்ம மீடியா டீம்மை வைத்து விஜயகாந்தை நசுக்கியது போல நசுக்க வேண்டியது தானே
    ஜெகத்கஸ்பர்: அவரை பார்த்தாலே நம்ம ஆட்கள் ஒன்னுக்கு போறாங்க
    தலைவர்: நம்ம ஆட்கள் திக, திமுக, திருமாவளவன், சீமான், டேனியல் ராஜா, திருமுருகன் காந்தி, வைகோ, கமல்ஹாசன் எல்லாம் என்ன செய்றாங்க
    ஜெகத்கஸ்பர்: ஒன்றும் பிரயோஜனம இல்லை. எல்லாம் நமத்து போய்விட்டது. நாம் கஷ்டப்பட்டு கட்டிய பொய் புரட்டு எல்லாத்தையும் உடைக்கிறார். மக்கள் விழிப்படைந்து வருகிறார்கள். அண்ணாமலை மட்டும் தமிழக முதல்வர் ஆனால் தமிழகம் வளர்ந்து விடும் அப்புறம் நம்ம மத வியாபாரம் படுத்துவிடும. அதுமட்டுமின்றி அடுத்து கண்டிப்பாக பிரதமர் ஆகிவிடுவார்.
    தலைவர்: இப்ப என்ன செய்யனும் எனக்கு தமிழகத்தில் இலங்கையில் நடந்தது போல நடக்கனும்.
    ஜெகத்கஸ்பர்: வேற வழியே இல்லை நம்ம ஜோசப்பை இப்பவே களத்தில் இறக்கி 2026ல் அண்ணாமலையை தடுக்க வேண்டும்.
    தலைவர்: நம்ம விஜய் தம்பியையா. சரி உடனே ஆகட்டும். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை. பணத்தை கொட்டுங்க நம்ம மீடியா டீம்மை இறக்கிவிடுங்க. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எப்படி செய்தோமோ அதைப் போல செய்யுங்கள். நான் உடனே மோகன் சி லாசரஸ், பால் தினகரன் எல்லோரிடமும் பேசுகிறேன்

  • @TheArwin2000
    @TheArwin2000 27 днів тому +1

    ❤❤❤

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 27 днів тому +2

    No 1 இடத்தை விட்டு அரசியலுக்கு வந்து இருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Sathya-gb8tb
      @Sathya-gb8tb 27 днів тому +1

      Mairula no:1 avan 😂

    • @Tamilan674
      @Tamilan674 27 днів тому

      வடை சுடுவதில் நம்பர்.1.😅
      ஜீரோ INDUSTRY HIT 🎯.. NO filmfare award😢😢😢😢😢

  • @sahayaraj9558
    @sahayaraj9558 27 днів тому

    அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்மையில் அவரவர் கட்சியின் மீது நம்பிக்கை இருந்தால் 2026 சட்ட மன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிடலாமே செய்வார்களா?
    இவன்
    தலைவர் ( நிறுவனர்)
    அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)

  • @velvijay8805
    @velvijay8805 27 днів тому

    🌍👑✨TVK✌💯💐👏👏👏👏👏

  • @newworldsubu
    @newworldsubu 27 днів тому

    CM thiruma like for vijay

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 27 днів тому +1

    இன்று ஆட்சியில் இருந்த கட்சிகளில்💯 Best📛👌

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 27 днів тому +5

    Tvk....mass

  • @manoharanmano-xl3ic
    @manoharanmano-xl3ic 17 днів тому

    Kasuku vantha kuttam illa 🎉🎉🎉❤❤❤

  • @philipneh
    @philipneh 27 днів тому +7

    விஜய் வாழ்க

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 27 днів тому +15

    மேடையில் விஜய்யின் நல்ல பேச்சு ஆனால் சில விஷயங்கள் சாத்தியமில்லை

    • @MrVickyPrince
      @MrVickyPrince 27 днів тому +1

      Yethu yethu Anna Saathiyam ila

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 днів тому

      Chumma vaikki Vela illlama pesa koodadhu

    • @Utuber-07-Gamer
      @Utuber-07-Gamer 27 днів тому

      Tasmac close , Neet exam etc​@@MrVickyPrince

  • @priyadarshi1239
    @priyadarshi1239 27 днів тому +4

    Annamalai Anna next CM of Tamilnadu

  • @PrebuPriya-x5b
    @PrebuPriya-x5b 27 днів тому

    🎉

  • @sakthianand007
    @sakthianand007 27 днів тому

    🙏🙏🙏🙏

  • @samagros591
    @samagros591 27 днів тому +1

    ஆச்சி பிடிக்க போட்டி போடுவான்

  • @PrebuPriya-x5b
    @PrebuPriya-x5b 27 днів тому

    பாண்டியன் நீங்கள் எல்லாம் கருத்துக்களை பலம் எதுவும் சொல்ல தேவையில்லை

  • @PalaniPalaniammal-k9b
    @PalaniPalaniammal-k9b 27 днів тому +2

    Tvk

  • @karthikdivyakarthikdivya5570
    @karthikdivyakarthikdivya5570 27 днів тому +3

    TVK ♥️♥️♥️♥️

  • @RaviRambo-jo5dn
    @RaviRambo-jo5dn 27 днів тому +2

    TVK ADMK தேமுதிக கூட்டணி 2026

  • @AnandharajasamyN
    @AnandharajasamyN 17 днів тому

    Admk vijay , Dmk udhayanidhi

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 27 днів тому

    தலைவா திமுக அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு தராது என நீங்கள் முடிவெடுக்க நீங்கள் அந்த கட்சிகளின் தலைவர் அல்ல..
    இப்போதிருக்கும் நிலையில் அந்த திராவிட கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் தல..
    இதை முன்பே கணித்து செல்லி விட்டு லண்டன் சென்றுள்ளார்..வீர மலையார்..

    • @pb99865
      @pb99865 27 днів тому

      DMK he directly opposes, if he joins, he will lose

  • @chandrankr679
    @chandrankr679 27 днів тому

    Like in Kerala

  • @nagarathinamiyer9882
    @nagarathinamiyer9882 27 днів тому +1

    He is Christian and will follow that by giving importance to Christianity

  • @samsusamsu4336
    @samsusamsu4336 27 днів тому

    Sariya sonninga

  • @SkMuthuSkMuthu-dy1kf
    @SkMuthuSkMuthu-dy1kf 27 днів тому +1

    Cm vijay

    • @sivabalan738
      @sivabalan738 27 днів тому

      May be after 20 yrs, good luck for him

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 27 днів тому +6

    எவ்வளவு விமர்சனம் வந்தாலும் நிச்சயம் தளபதி விஜய் ஆட்சி தான் 2026💯

    • @Bharathsamidurai
      @Bharathsamidurai 27 днів тому

      எப்படி சொல்றிங்க அத்தனை பேரும் ஓட்டு போடுவார்களா

  • @s.saravanans.saravanan2220
    @s.saravanans.saravanan2220 27 днів тому +9

    பாண்டே அண்ணா நீங்க சொல்றது வேற லெவல் நான் தளபதி ரசிகர் என் ஓட்டு எங்க அம்மா விட்டு எங்க அப்பா விட்டு என் வைஃப் போட்டோ எல்லாம் ஓட்டும் தளபதி தான்

  • @sedh349
    @sedh349 27 днів тому +1

    TVK

  • @rtn.yuvarajsethu5390
    @rtn.yuvarajsethu5390 27 днів тому

    நீங்க விஜயை ஓவராக புரமோட் பண்ணுவதாக தெரிகிறது. விஜயகாந்த் ஐ விடவா விஜய் மக்களை ஈர்க்கும் சக்தியாக இருப்பார்? விஜயகாந்தையே மக்கள் பெரிய வெற்றிகொடுத்து கொண்டாடவில்லையே?

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 27 днів тому +4

    முதல்ல அந்த பயம் தேர்தலை சந்திக்கட்டும் பெரும்பாலும் ஓட்டு மக்களிடம் ஃபர்ஸ்ட் வாங்கட்டும்.... அதுக்கப்புறம் கூட்டணி கட்சி பத்தி பேசட்டும்..... எலக்சன்லையே இன்னும் நிக்கல தேர்தலையே என்னை சந்திக்கல மக்கள்ட்ட இன்னும் முழுசா பேசவே இல்ல அதுக்குள்ள என்னென்ன பேச்சு பேசலாம் வெண்ண.... இதுக்கு வேற எல்லா ஊடகத்திலும் உனக்கு முட்டு கொடுக்கிறார்கள்