Singapore PM பதவி விலகியது ஏன்? இனி 'LEE' குடும்ப சகாப்தம் அவ்வளவுதானா?
Вставка
- Опубліковано 15 тра 2024
- கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் அப்பதவியிலிருந்து விலகி உள்ளார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் மே 15 புதன்கிழமை அன்று, லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார். இதன் மூலம் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டுகளாக தொடர்ந்த லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
#Singapore #SingaporePolitics #LeeKuanYew
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வமான மொழி. வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு.🙏
புதிய சிங்கப்பூர் பிரதமருக்கு வாழ்த்துக்கள் நாட்டை திறம்பட நடத்தி நாட்டு மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும்
அவர் பதவி விலகியது மனசுக்கு ஏதோ ஒரு மன கவலையை அளிக்கிறது 😞😞
என் அறிவுக்கும், பொருளாதாரதிற்கும், வழிவகுதா நாடு என் தாய் நாட்டிற்கு இணையாக நேசிக்கும் நாடு 🙏🙏🙏 இப்படிக்கு தமிழன்
குடும்ப ஆட்சியாக இருந்தாலும் நாட்டை பொருளாதார வளமிக்க நாடாக வளர்ச்சி மிகு நாடாக மக்கள் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இருக்கிறதா மட்டுமே பார்க்க வேண்டும்.
பொறாமை காரணமாக குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக்கொண்டே இருப்பார்கள்.
பொருட்படுத்த கூடாது.
ஆம்❤❤
Stalin
நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்களை போல நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
Correct.namma natla kudumbathoda kollai adikrathula than kuriya iruppanga.
இந்த உலகிற்கு சிறந்த உதாரணம்❤
குடும்ப ஆட்சி என்பது உன்மை என்றாலும் லீ குடும்பம் நாட்டை ஆசியாவின் முதன்மைமான நாடக உயர்த்தி வளர்ச்சியின் உச்சத்தில் வைத்து சிங்கப்பூர் மக்களை பெருமைபட வைத்து இருப்பதும் உண்மை .
நான் தலைவர் ஆக நினைத்து வணங்கும் நேதாஜிக்கு அடுத்து வணங்கும் தலைவர்
லீ கோணி 🙏🙏🙏
தம் நாடும்.
பல நாடுகளுக்கும். சிறந்த வாழ் வு கொடுத்த. கடவுள் தான். ஜயா லீ குவான். லீ சியன்❤❤❤❤❤❤❤❤❤
Love you Lee Quan Yew and his son
Lee family brought prosperity to Singapore. Nehru family brought hardship to India
என்றும் எங்கள் மனதில் தெய்வமாக வாழும். எங்கள் ஜயா. லீ குவான். யூ
ஜயா. லீ சியன். அவர்கள்
சிங்கப்பூர் தந்தை. மகா மா மனிதர். தெய்வமாக வணங்குகிறேன். ஜயா லீ குவான். ஜயா லீ சியன். தமிழர்களுக்கு. மற்றும் பல நாட்டு மக்களுக்கு. செழுமை தந்தை. தெய்வம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Your comments about ' family politics ' is very wrong. Only a deserving person can become a prime minister in Singapore. We all loved our Prime Minister Mr. Lee Hsien Loong and will give our support to the new Prime Minister Mr. Lawrence Wong.
சிங்கப்பூரில் அரசியல் மாற்றம் தமிழக தொழிலாளிகளை ஆதிக வாய்ப்பு கிடைக்கட்டும்.
Love u my dear thalaivan lee😍
Recently I was reading collections of tamil literary weekly by name Kalanilayam published between 1928 and 1935.
.Sri.T.N.Seshachalam
A renowned Tamil scholar contributed majority articles and research work in Tamil classic literature The weekly Kalanilayam
Had tamil knowing subscribers in adjoining countries .
I found there were regular subscribers details of which were seen in the pages of Kalanilayam.So TN and Singapore were connected through great Tamil language
Roughly 100 yrs ago.
All the best wishes for new PM.
Seshachalam G 87
Lee family put Singapore into World Stage.
நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யு போலவே அவர் வழி வந்த திரு கோச் சோ டோங் திரு லீசியன் லு ஆகியோர் சிங்கபூரில் பொற்கால ஆட்சி நடத்தினர் இவர்களை போலவே தற்போதைய பிரதமர் திரு லாரன்ஸ் வோங் அவர்களும் சிங்கப்பூர் குடிமக்களும் உலக மக்களும் விரும்பும் வகையில் நல்லாட்சி செய்வார் என நினைக்கிறேன் வாழ்த்துக்கள். சிங்கப்பூர் குடிமக்களுக்கும் மூத்த அமைச்சர் லீ சியென் லுவிற்கும் மனமார்ந்த வணக்கம் லீ குடுமபம் ஆட்சியை விட்டு ஒதுங்கி இருந்தாலும் சிங்கப்பூர் எனும் பெயரில் நாடு இருக்கும். வரை நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்களின் புகழ் இருக்கும்
We love Singapore forever ❤ our second Home Country
திரு லீசியாங் அவர்கள் நாட்டை அருமையாக வழி நடத்தினார். உலகின் தலை சிறந்த பிரதமர் வரிசையில் நிச்சயம் லீசியாங்லுங்கிற்கு இடம் கிடைக்கும்.
World need to learn from Singapore.
வாரிசாக லீ குவான்யூவுக்கு பிறகு லீ சியான் லூங் பிரதமரானார்.தனக்குப் பிறகு தனக்குப்பிறகு தனது வீட்டைக்கூட உறவுகளுக்குக் கொடுக்காமல் தரைமட்டமாக்க உயில் எழுதி வைத்தவர் லீ குவான் யூ. தனது நினைனவுகளைக் கடந்து தலைவர்கள் சுயமாகச்சிந்தித்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.வாரிசுகள் நாட்டுமக்கள்தான் என்று வாழ்ந்த உலகின் ஒப்பற்ற தலைவர். மருத்துவம் கூட வெளிநாடு சென்று பார்த்துக் கொள்ளவில்லை. சிங்கப்பூர் தலைவர்கள் பிறப்பு முதல் இறப்புவரை மருத்துவம் அங்கேதான்.
Two things -
The old PM decides to finish the dynasty politics and retire after his 70s. Both these missing in India
Politicians should learn from them how to rule and build the country.. history still proves dynasty Politics come to end oneday..
BBC - this video doesn’t say why the PM resigned.
x அன்பான இரவு வணக்கம் சகோ❤🙏🙏🙏
வாழ்த்துக்கள்❤
சிங்கப்பூர் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொரு உழைப்பாளிகளும் வெற்றிக்கு வழி காட்டி.
Jesus yeshua yesu yesappa bless
நல்ல மனிதர்
Super
Hidden matters behind wait and see.
Always Lee qwan yew is god for me 🎉
Good
Congratulations to the one of the best countries in the world
🎉🎉🎉
Singapore Chinese always genuine 👍👍👍👍
Hope it must be same as
நல்ல தலைவர்கள்
இது போல் அடுத்த மாசம் ஒருவரா ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் !! மக்களின் தலைவர் பதவியேற்பார் 🎉🎉🎉
Un kanavula kuda nadakathu poi thunku
Nadakkum without EVM
தமிழை ஒழுங்கா எழுதுங்க அப்புறம் மோடி ஆட்சியை பற்றி பேசலாம்
கர்நாடக த்திலும் தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் எதிர் கட்சிகள் ஏவிஎம் மெஷின் வாக் களிப்பு மூலம்தானே ஆட்சிக்கு வந்தது
ஆடத்தெரியாதவள் வீதி கோணல்னு சொன்னாளாம்
@@user-vh7nm9yq1mஏண்டா தேசத்தையே கொள்ளையடித்து அதானிக்கும் அம்பானிக்கும் கொடுத்து மக்கள் அனைவரையுமே தூங்க வைத்தது போதாது என்றா எங்களையும் தூங்க சொல்கிறாய் ??
Soon his son will be the prime minister. Beginning of a new era.
They done good jobs
குடும்ப ஆட்சி நிலைக்காது
Now they are troubling all Indians/foreigners in Singapore , I am living in Singapore , there is no job and no approval for employment pass , I fell this government is stopping to spread this news .
உங்கள் கேள்விக்கு என்ன பதில்
தமிழர் சிங்கப்பூரை ஆட்சி செய்ய வேண்டும். அங்குள்ள அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும். நன்றி
அதிபர் தமிழர்தான் அங்கு
தமிழ் நாட்டையும் ஒரு தமிழரிடம் கொடுங்க plz 😢😢😢😢😢
We don’t need a Tamil prime minister. Every races are already being treated equally in Singapore. Regardless of race or religion, we all get equal opportunities.
@@usharohith தமிழர் சிங்கப்பூரை ஆட்சி செய்தால் நமக்கு தானே பெருமை!
இதுபோல் தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்
அதை நீங்கதான் முடிவுபண்ணணும்
Tamil nadu god lee Quan you
Lee best to next
தருமன் சண்முகரத்தினம் ஐயா போன்ற தமிழர் அதிபராக உள்ள சிங்கப்பூர் என்றும் ஒரு அனைவருக்குமான சொர்க்கம் 👍👍👍👍
தமிழன் ❤❤❤❤
With proud Ceylon Tamilian heritage. His father Dr. Shanmugaratnam hails from Jaffna.
Not like india family politics Gandhi family it will continue for many century
Ongo road Mangalore Archie syrup on the miniature customer ayya ongal
Why there is no election to elect a PM in Singapore? Citizens have no rite to elect their PM? I am curious.
TV
லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது மிகப் பெரிய மன்னிக்க முடியாத தவறு......... இவர்கள் கருணாநிதி குடும்பத்தைப் போல் நாட்டை அடமானம் வைத்து கொள்ளை அடிக்க வில்லை........ அப்பாவும் பிள்ளையும் ஒரு நாட்டையே கட்டமைத்து உலகளவில் தலைநிமிர செய்திருக்கிறார்கள்........ இப்பொழுது உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்
Dmk😂😂😂
Singapore PM பதவி விலகியது ஏன்?
இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய பிரதமர் பதவி ஏற்க வேண்டும் இந்த மாற்றத்தை இந்திய மக்களில் 75% பேர் விரும்புகிறார்கள்
மீண்டும் மோடி தான் வருவார் ஜூன் 4 ஆம் தேதி தெரியும் பாப்போம் 😂😂😂
@@MANNAI_AGAMUDAYANmeendum oomp**vara😅
@@redtagg9154
Palla bunda mavana ne poi u@# da devadiya baiya 😂😂😂
@@redtagg9154
Ne un caste solluda papom frst. Dp ivan foto vacha periya puratchi boolthi nu neye neanachutu peasuruya da. S-ilver C-up naee
ஆமாம் நம்ம விக்கு மண்டதான அடுத்த பிரதமர்😂😂😂😂
குடும்ப சகாப்தமாக இருந்தாலும் பரவாயில்ல. அவர்கள் நேர்மையான கன்னியமான தலைவர்கள். தமிழ்நாட்டில் இருப்புது போன்ற ஊழல் குடும்பமோ சர்வாதிகார குடும்பமோ இல்லை.
Athellam konja nalaikku, ivaru appavum இப்படி thaan pannunaaru.
நல்லா வேலை தமிழ்நாட்டில் இல்லப்பா 😹😹😹😹😹 ஆக
Well Japan
China
Republic LOW. LONG yer low you know please. DAR AL KHILEG du. Etisalat UAE
Dayr FUDD not
ENADHU THAMIZH AZHINDHAL INDHA ULAGAM AZHIYUM
Sani Yan pudi Cha Katt um aram kudumba ba kollai kalla saaraa ya aatchi eppo oliyumo
🎉😢🎉ban dictator Stalin modi is 🎉😢😊
ஒரு சிறந்த தலைவர் லீ
Seem